tag:blogger.com,1999:blog-2645174951024510477.post165428965721909968..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:)))தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11849609093062537302013-05-06T17:04:13.724+05:302013-05-06T17:04:13.724+05:30இன்னிக்கி தான் பார்க்கிறேன். இவனை அறிமுகப்படுத்திய...இன்னிக்கி தான் பார்க்கிறேன். இவனை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிங்க... RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33785677235753556532013-04-20T12:41:09.884+05:302013-04-20T12:41:09.884+05:30இங்கும் ஹா..ஹா....
பதிவர் சந்திப்பு நடத்திடலாம்.
...இங்கும் ஹா..ஹா....
பதிவர் சந்திப்பு நடத்திடலாம்.

அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40833818606998695072013-04-20T11:26:11.497+05:302013-04-20T11:26:11.497+05:30ஆஹா! திருச்சி பதிவர்களில் ஒருவராக அறிமுகமானதற்கு ந...ஆஹா! திருச்சி பதிவர்களில் ஒருவராக அறிமுகமானதற்கு நன்றிகள் பல.

திருச்சி பதிவர்கள் சார்பா நானும் உங்களை வரவேற்கிறேன்....:)

கலக்குங்க...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24909518839588223662013-04-20T07:34:25.324+05:302013-04-20T07:34:25.324+05:30ஆஹா... அப்பாவி சொன்ன லொகேஷன் சூப்பருங்கோ! ப்ளாக்...ஆஹா... அப்பாவி சொன்ன லொகேஷன் சூப்பருங்கோ! ப்ளாக்கர்ஸ் மீட் எங்க வெச்சாலும் சந்தோஷம் தானுங்க! இங்க என்னோட தளமும் அறிமுகமாயிருக்கறதப் பாக்கறப்பவே சந்தோஷமா இருக்குது. ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட அப்பாவி மேடத்துக்கு என் நன்றி! (நேத்து வலைப்பக்கம் வர இயலாத சூழல். அதான் இப்ப லேட்டஸ்டா சொல்லிட்டேன்)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8221567323792403472013-04-19T20:12:41.039+05:302013-04-19T20:12:41.039+05:30அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி!
அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி!
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56967406302343930232013-04-19T19:45:08.412+05:302013-04-19T19:45:08.412+05:30வாழ்த்துகள் சகோ..நன்றியும் மகிழ்ச்சியும்.. சென்னை ...வாழ்த்துகள் சகோ..நன்றியும் மகிழ்ச்சியும்.. சென்னை பதிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் சென்ற ஆகஸ்டைப் போல 2013 ஆகஸ்டு மாதமும் சென்னையில் ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பு நடைபெறும்.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89046338822447646602013-04-19T19:17:45.410+05:302013-04-19T19:17:45.410+05:30நன்றி அப்பாவி தங்கமணி..
திண்டுக்கல் தனபாலன் சாருக...நன்றி அப்பாவி தங்கமணி..

திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் நன்றி.

ஆனா பாருங்க தங்ஸ்.. எனக்கும் ஆசியாவோட ப்லாக்தான் ஓபன் ஆகுது.

என் ப்லாகில எதப் பத்தி குறிப்பிட்டு இருக்கீங்கன்னு மண்டை காஞ்சிங்க்.. ப்ளீஸ்.. அத கரெக்டா கமா போட்டு சொல்லிடுங்க..:)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12254021344795409842013-04-19T17:36:06.265+05:302013-04-19T17:36:06.265+05:30எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான்...எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது.

Welcome :)

என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளதற்கு என் நன்றி.
ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7031448819823738582013-04-19T13:09:37.664+05:302013-04-19T13:09:37.664+05:30என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்து சிறப...என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகம் செய்து சிறப்பித்துள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

இன்று அதிகாலை கிளம்பி ஊரைச் சுற்றிவிட்டு மதியம் ஒரு மணிக்கு வந்ததும், என்னை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளதாக எனக்கு முதல் தகவல் அளித்துள்ள, தெய்வீகப்பதிவர் என் அன்புக்குரிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

தொடரட்டும் இதுபோன்ற மிகுந்த நகைச்சுவையுடன் கூடிய இனிய அறிமுகங்கள்.

வாழ்த்துகள், அன்புடன் VGK

ooooooவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17260161264715571292013-04-19T13:02:14.594+05:302013-04-19T13:02:14.594+05:30This comment has been removed by the author.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42535925968504238652013-04-19T12:57:17.849+05:302013-04-19T12:57:17.849+05:30இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் அருமை.
அறிமுகம் செய...இன்றைய அறிமுகங்கள் அத்தனையும் அருமை.

அறிமுகம் செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அழகாக, வெகு அழகாக, நகைச்சுவை கலந்து இட்லியுடன் தொகுத்துக்கொடுத்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

>>>>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4734160212649385052013-04-19T12:53:59.479+05:302013-04-19T12:53:59.479+05:30//அப்பாவி : சக்சஸ் சக்சஸ் சக்சஸ்... எப்படி ஜெயச்சே...//அப்பாவி : சக்சஸ் சக்சஸ் சக்சஸ்... எப்படி ஜெயச்சேன் பாத்தீங்களா. கோவைல தாங்க ப்ளாக்கர்ஸ் மீட். எங்கயா... அது சென்ட்ரல் ஜெயில்... இருங்க இருங்க ஓடாதீங்க... சென்ட்ரல் ஜெயில் பக்கத்துல இருக்கற க்ரௌண்ட்லனு சொல்ல வந்தேன். கண்டிப்பா வந்துருங்க. எப்பவா... ஏப்ரல் 1st 2014. பை பை சி யு...:)))//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

இதைப்படித்ததும் பலக்கச் சிரித்து விட்டேன். அடிக்கும் வெயிலில் வெளியே சுற்றிவிட்டு வந்துள்ள இவருக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒத்திக்கொண்டு, ராமா ராமா ராமா ராமா என ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

அவள் ஏதோ ஸ்ரீராமநவமிக்காக அப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என நினைத்து நான் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

பிறகு தான் என்னை உலக்கி, ”ஏன் சிரிக்கிறீர்கள்” எனக்கேட்டாள்.

”2014 ஏப்ரல் 1, எப்போ வரும் என ஏங்கிக்கொண்டு இருக்கிறேன்” என்றேன்.

”முட்டாள்கள் தினமல்லவா அது, இப்போ தானே, உங்களுக்காகவே வந்துட்டுப்போச்சு” என்றாள்.

”ஏதாவது உள்றாதே, அன்று கோவையில் மாநாடு, பதிவர்கள் மாநாடு நடத்த ATM தீர்மானமே நிறைவேற்றி விட்டார்கள்” என்றேன்.

”ATM Cardஐ, முதலில் என்னிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு நீங்க எந்த மாநாட்டுக்கு வேண்டுமானாலும் போங்கோ” எனச்சொல்லி, என் ATM Card ஐ, பறிமுதல் செய்து விட்டாள்.

கம்ப்யூட்டர் லாப்டாப் எல்லாவற்றையும் என் தலையைச் சுற்றி, குப்பைத்தொட்டியில் போடப் போவதாகச் சொல்லி மிரட்டிக்கொண்டு இருக்கிறாள்.

நான் என்ன செய்வேன் ????????

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18620332870460006352013-04-19T12:42:51.941+05:302013-04-19T12:42:51.941+05:30//கீதா மாமி : எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட்...//கீதா மாமி : எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன் , ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க//

எங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளதற்கு, திருச்சி பதிவர்கள் சார்பில் என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32435170464003059142013-04-19T12:39:42.937+05:302013-04-19T12:39:42.937+05:30மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ள ATM அவர்களுக்கு என...மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ள ATM அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோவைக்காரர்களை இருக்காக .... இருக்காக .... இருக்காக .... என இழுத்து இழுத்துச் சொல்லியுள்ளது அழகோ அழகு. மிகவும் ரஸித்தேன்.

>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33496464998256386352013-04-19T12:24:48.891+05:302013-04-19T12:24:48.891+05:30காட்டிக் கொடுத்த DD க்கு நன்றி! :)))))காட்டிக் கொடுத்த DD க்கு நன்றி! :)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60352950774075435972013-04-19T12:23:40.844+05:302013-04-19T12:23:40.844+05:30அப்பாவி.... பொதுக்குழு கூட்டப் போறீங்களா? அடுத்த ...அப்பாவி.... பொதுக்குழு கூட்டப் போறீங்களா? அடுத்த வருஷம் தானே...As I am suffereing from லெட்டர் அப்புறம் மெல்ல எழுதிக்கலாம்! நன்றி அப்பாவி... 'எங்களை' வலைச்சரத்தில் இழுத்ததற்கு! :)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35642343860796675252013-04-19T12:20:39.031+05:302013-04-19T12:20:39.031+05:30டிடிக்கு நன்னி ஹை.டிடிக்கு நன்னி ஹை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62762816471591522162013-04-19T12:19:46.235+05:302013-04-19T12:19:46.235+05:30ஏடிஎம், நாங்க இமயமலைக்கே போயிட்டு வந்திருக்கோமாக்க...ஏடிஎம், நாங்க இமயமலைக்கே போயிட்டு வந்திருக்கோமாக்கும், அதனாலே இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி! :P :P :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7127000604189452072013-04-19T12:03:11.986+05:302013-04-19T12:03:11.986+05:30அப்பாவி இன் யூஷ்வல் ஃபார்ம்...... :-))))அப்பாவி இன் யூஷ்வல் ஃபார்ம்...... :-))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78156678440958022932013-04-19T11:27:16.366+05:302013-04-19T11:27:16.366+05:30இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
Vetha.Elangat...இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69128801285802873512013-04-19T10:01:21.834+05:302013-04-19T10:01:21.834+05:30அப்பாவி இன்றைக்கு மீட்ல நானும் இருக்கேன் போல, பை த...அப்பாவி இன்றைக்கு மீட்ல நானும் இருக்கேன் போல, பை த பை எனக்கு கோவை என்றால் டபுள் ஓ.கே. 90 அப்புறம் ஒரு ரீ எண்ட்ரி கொடுக்க ஒரு சான்ஸ்.தகவல் சொன்ன தனபாலன் சாருக்கு மிக்க நன்றி.நீங்க அசத்துங்க ATM.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82512762657918450532013-04-19T09:45:09.965+05:302013-04-19T09:45:09.965+05:30எதுக்கு இமயமலையெல்லாம் அப்பாவி?
எங்கூருக்கு வரப்ட...எதுக்கு இமயமலையெல்லாம் அப்பாவி?

எங்கூருக்கு வரப்டாதோ? நாடே ஜில்லிச்சுப்போய் கிடக்கு எப்பவுமே!

அதோட அபூர்வ பதிவரா ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நாட்டுக்கே ஒருத்தியா நின்னு ஆடிக்கிட்டே இருக்கேனே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1935964066470207822013-04-19T09:42:40.992+05:302013-04-19T09:42:40.992+05:30//அனன்ஸ் : புடிச்சாளே ஒரு பாய்ண்டு (என முணுமுணுக்க...//அனன்ஸ் : புடிச்சாளே ஒரு பாய்ண்டு (என முணுமுணுக்க)// அடிப்பாவி அப்பாவி! இப்படி கோர்த்து விட்டுட்டியே.. கீத்தா மாத்தா, நான் அப்படியெல்லாம் முணுமுணுப்பேனா? ரொம்ப மோசம்.. தனியாவே யோசிச்சு இப்படி கலகலப்பா இத்தனை பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கே.. அடிபொளி! வாழ்த்துக்கள். இந்த பக்கத்துல என்னையும் சேர்த்துண்டதுக்கு பஹுத் பஹுத் நன்றீஸ், இதை எனக்கு அறிவிச்சதுக்கு தி.தனபாலனுக்கும் பஹுத் நன்றி ஹை! சூப்பர் போ அப்பாவி!சிரிச்சு முடியலை!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37269175412165642852013-04-19T09:33:01.051+05:302013-04-19T09:33:01.051+05:30நன்றி அப்பாவி புவன். கோவையில் இருக்கின்ங்களா.நன்றி அப்பாவி புவன். கோவையில் இருக்கின்ங்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36130551172915317912013-04-19T09:30:07.476+05:302013-04-19T09:30:07.476+05:30இமயமலைலேயே வைங்க அப்படியே தமிழ் பிளாக்குக்கு ஒரு க...இமயமலைலேயே வைங்க அப்படியே தமிழ் பிளாக்குக்கு ஒரு கொடியை நட்டுவைத்துவிடு வாருங்கள்
எல்லாருக்கும் தெரியட்டும் நம்ம புகழு உங்க இட்லி எப்படியோ தெரியாது நான் புதுசு ஆனா இன்னைக்கு சூப்பரா கூட்டான்சோறு பண்ணி டீங்க
இன்றைய அறிமுகங்களுக்கு நன்றி வாழ்த்துகள் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.com