tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1739179890061475846..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறதுதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63888972041056288672011-08-09T22:54:08.801+05:302011-08-09T22:54:08.801+05:30கைவலி இருந்ததால் என்னால் படித்தும் ஒரு வரியில் பதி...கைவலி இருந்ததால் என்னால் படித்தும் ஒரு வரியில் பதிவு போட்டுவிட்டேன்...

இப்ப மறுபடி போட வந்ததன் காரணம்... இத்தனை நச் நச் நு மண்டையில் சுத்தியில் அடிப்பது போல வரிகளை அனாயசமா அள்ளித்தெளிச்சிருக்கீங்களே சிறப்பாக அதனால தான் இப்ப வந்தேன்...

அதெப்படி ஆதாமின் ரகசியங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் உடைத்துவிட்டீர்களே...

ஆதாம் இப்படி கூட இருப்பதுண்டு தானே ஏவாள் இல்லாமல் போனால் உலகில் வாழவும் தெரியாமல் திண்டாடி போவதுமுண்டு....

அருமையான வரிகள் இந்த வரிதான் அருமையா இருக்கு அப்டின்னு தேர்ந்தெடுத்து சொல்லமுடியாதபடி எல்லா வரிகளுமே ஒரே வார்த்தையில் சொல்லனும்னா “ நச் “

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்பாபு....தொடருங்கள் அடுத்த வித்தியாச சிந்தனை என்னவா இருக்கும்?கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27657422552440894682011-08-09T16:26:28.556+05:302011-08-09T16:26:28.556+05:30ஏவாள் படைப்பு ரகசியம் சுவாரசியமாக இருக்கு. வாழ்த்த...ஏவாள் படைப்பு ரகசியம் சுவாரசியமாக இருக்கு. வாழ்த்துக்கள்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64223434699673298012011-08-09T12:34:10.279+05:302011-08-09T12:34:10.279+05:30// விதி முறைகளின் படி - முதல் பதிவு ஆசிரியருடைய பத...// விதி முறைகளின் படி - முதல் பதிவு ஆசிரியருடைய பதிவுகளில் மற்றவர்கள் படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுக படுத்தியும் - சுய அறிமுகம் செய்து கொள்ளவும் பயன்படுத்த வேண்டும்//
Cheena (சீனா)
முதல் பதிவு ”சோதனை” பதிவாகத்தானே இருக்கும். ஆதாம் “சோதனை” பதிவா அல்லது சோதனை மேல் சோதனை தரும் பதிவா?kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77580595779403175222011-08-09T10:08:15.445+05:302011-08-09T10:08:15.445+05:30தங்களைப் பற்றியா கூறியிருக்கிறீர்கள்????தங்களைப் பற்றியா கூறியிருக்கிறீர்கள்????இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63591338325204464692011-08-09T00:43:34.986+05:302011-08-09T00:43:34.986+05:30சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு....
அன்பு...சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பகிர்வு....

அன்பு வாழ்த்துகள் ரமேஷ்பாபு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20107022945738562772011-08-08T23:27:20.371+05:302011-08-08T23:27:20.371+05:30ஆண்களை தாக்கிட்டீங்களே ஹி ஹி ஹிஆண்களை தாக்கிட்டீங்களே ஹி ஹி ஹிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35704104136934717542011-08-08T17:58:22.905+05:302011-08-08T17:58:22.905+05:30அருமை பகிர்வு வாழ்த்துக்கள் நண்பா.அருமை பகிர்வு வாழ்த்துக்கள் நண்பா.r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77842446494088411952011-08-08T17:41:44.105+05:302011-08-08T17:41:44.105+05:30ரைட்டு...வாழ்த்துக்கள்ரைட்டு...வாழ்த்துக்கள்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16711920686561300782011-08-08T16:28:46.526+05:302011-08-08T16:28:46.526+05:30சுவாரசியமான காரணங்கள்சுவாரசியமான காரணங்கள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87819566132252040042011-08-08T16:28:46.218+05:302011-08-08T16:28:46.218+05:30சுவாரசியமான காரணங்கள்சுவாரசியமான காரணங்கள்முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24296751761796385842011-08-08T16:27:23.904+05:302011-08-08T16:27:23.904+05:30வாழ்த்துக்கள் நண்பா.வாழ்த்துக்கள் நண்பா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-577967874386686702011-08-08T15:14:16.606+05:302011-08-08T15:14:16.606+05:30அன்பார்ந்த நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வலைச...அன்பார்ந்த நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் வலைச்சர வாசகர்களுக்கும்
பிழை நேர்ந்து விட்டது மன்னிக்கவும். என்னுடைய சுயஅறிமுகம் தற்போது  வந்தனமையா வந்தனம்  - பதிவில் அப்டேட் செய்துள்ளேன். தயை கூர்ந்து ஒருமுறை அதை வாசிக்கவும் ஏதேனும் தவ்ருகள் இருப்பின் சுட்டிக்காட்டினால் உடனே அது திருத்தப்படும்Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46753830178047306972011-08-08T15:11:10.930+05:302011-08-08T15:11:10.930+05:30வாழ்த்துக்கள் மாப்ள!வாழ்த்துக்கள் மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35134843031769536932011-08-08T15:07:52.043+05:302011-08-08T15:07:52.043+05:30பெண்கள் பற்றி உயர்த்திப் பேசியதுபோல இருக்கிறது..
அ...பெண்கள் பற்றி உயர்த்திப் பேசியதுபோல இருக்கிறது..
அதுக்காகவே வாழ்த்துக்கள்.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7724331026343629142011-08-08T15:07:05.493+05:302011-08-08T15:07:05.493+05:30தங்களைப் பற்றிய விபரங்கள் எங்கே???
அறிமுகங்கள் அடங...தங்களைப் பற்றிய விபரங்கள் எங்கே???
அறிமுகங்கள் அடங்கிய பட்டியல் எங்கே???இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13863045667365343762011-08-08T14:14:53.110+05:302011-08-08T14:14:53.110+05:30ரமேஷ் இன்று தங்களைப்பற்றிய அல்லவா சொல்லியிருக்கனும...ரமேஷ் இன்று தங்களைப்பற்றிய அல்லவா சொல்லியிருக்கனும்...

அறிமுகங்களை நாளைச் செய்யலாம் இன்று தங்களைப்பற்றிய செய்திகளை பேர்டுங்கள்...

நன்றி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37381907765660189692011-08-08T14:13:50.792+05:302011-08-08T14:13:50.792+05:30சுவாரஸ்யம்...சுவாரஸ்யம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20152368972023956952011-08-08T14:12:12.165+05:302011-08-08T14:12:12.165+05:30ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறது - அருமையான பகிர்வ...ஏவாள் படைப்பின் ரகசியம் உடைகிறது - அருமையான பகிர்வு...

ஆனால் இதில் அறிமுகங்கள் இல்லையே நண்பரே... இது உங்களின் இரண்டாவது பதிவு அல்லவா?

முதல் பதிவு சுய அறிமுகம்... மற்றவை மற்றவர்களை அறிமுகப்படுத்தும் பகிர்வாக அல்லவா இருக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பதிவுகள் போட எண்ணமோ? வாழ்த்துக்கள் நண்பா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58328002386969514342011-08-08T13:53:31.706+05:302011-08-08T13:53:31.706+05:30அன்பின் ரமேஷ் பாபு - விதி முறைகளின் படி - முதல் பத...அன்பின் ரமேஷ் பாபு - விதி முறைகளின் படி - முதல் பதிவு ஆசிரியருடைய பதிவுகளில் மற்றவர்கள் படிக்க வேண்டிய பதிவுகளை அறிமுக படுத்தியும் - சுய அறிமுகம் செய்து கொள்ளவும் பயன்படுத்த வேண்டும். ஏவாள் படைப்பின் இரகசியும் உடைகிறது என்ற பதிவு விதி முறைகளுக்கு முரணானது. விதி முறைகளைத் திரும்ப ஒரு பார்வை பார்த்து விடுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11258623977702019192011-08-08T12:57:51.589+05:302011-08-08T12:57:51.589+05:30ஆஹா......ஆஹா......pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33022417146804685112011-08-08T12:05:14.218+05:302011-08-08T12:05:14.218+05:30அடப் பாவமே,...ஆதாம் ஏவாள் வடிவில் பலரின் உள் வீட்ட...அடப் பாவமே,...ஆதாம் ஏவாள் வடிவில் பலரின் உள் வீட்டு டீவி மேட்டரையும் அல்லவா அலசியிருக்கிறீங்க.

ஆண்கள்- பெண்கள் படைப்பு வேறுபாட்டினையும், அவர்களின் குணாம்சங்களையும் அருமையாக அலசியிருக்கிறீங்க.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82806707125004335022011-08-08T11:25:06.904+05:302011-08-08T11:25:06.904+05:30சுவாரசியமான காரணங்கள்சுவாரசியமான காரணங்கள்சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63396222409188806662011-08-08T11:23:20.883+05:302011-08-08T11:23:20.883+05:30வடைவடைAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.com