tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1777824199071924170..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84967344678856070972012-08-28T09:18:43.137+05:302012-08-28T09:18:43.137+05:30சென்னை பதிவர் நம் குடும்ப விழாவில் கலந்துகொண்டு வந...சென்னை பதிவர் நம் குடும்ப விழாவில் கலந்துகொண்டு வந்த களிப்பில் மீளாமல் இருந்துவிட்டேன் ஆகையால் பின்னூட்டம் இட முடியவில்லை நேற்று இன்று பார்த்ததும் மனம் குதூகளிகிறது உங்களின் அன்பின் வகைகளை கண்டு மகிழ்ச்சி என் அன்பிற்கு பாத்திரமான உங்கள் அனைவருக்கும் .............நன்றிகளுடன் நான் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2164140550059235252012-08-27T23:03:16.112+05:302012-08-27T23:03:16.112+05:30ஆரம்பமே அசத்தாலாய் இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்...ஆரம்பமே அசத்தாலாய் இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்கள்Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10056477295118414802012-08-27T22:04:01.248+05:302012-08-27T22:04:01.248+05:30வாழ்த்துக்கள் ஆசிரியரே ,வெற்றிகரமாக பொறுப்பை நடத்த...வாழ்த்துக்கள் ஆசிரியரே ,வெற்றிகரமாக பொறுப்பை நடத்த வாழ்த்துக்கள் .sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70343749677914865422012-08-27T21:12:14.966+05:302012-08-27T21:12:14.966+05:30இவங்க எங்க ஊர் சொந்த காரங்க என்பதில் பெரும் மகிழ்ச...இவங்க எங்க ஊர் சொந்த காரங்க என்பதில் பெரும் மகிழ்ச்சி...வரவேற்கிறேன்...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14038357088943237892012-08-27T20:57:39.899+05:302012-08-27T20:57:39.899+05:30அருமையான அறிமுகம்.. வாழ்த்துக்கள்.அருமையான அறிமுகம்.. வாழ்த்துக்கள்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32929724481845529602012-08-27T19:08:45.994+05:302012-08-27T19:08:45.994+05:30உங்கள் வலைச்சர பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்க்ள்...உங்கள் வலைச்சர பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்க்ள் சகோ...

சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14767374725053174842012-08-27T17:52:48.660+05:302012-08-27T17:52:48.660+05:30பதிவர் சந்திப்பிற்கு அடுத்தபடியான வலைச்சர ஆசிரியர்...பதிவர் சந்திப்பிற்கு அடுத்தபடியான வலைச்சர ஆசிரியர் அறிமுகம் ரசிக்கும்படியாய் இருந்தது தோழி...

அடுத்தடுத்து ரசனைவாதிகளை விருந்துவைப்பீர்கள் என்று காத்திருக்கிறோம்,

Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19524435445249507322012-08-27T17:25:31.319+05:302012-08-27T17:25:31.319+05:30வலைச்சர வாழ்த்துக்கள் !வலைச்சர வாழ்த்துக்கள் !சுரேகாhttps://www.blogger.com/profile/00388912388390212096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87240033525072947892012-08-27T15:54:38.045+05:302012-08-27T15:54:38.045+05:30அறிமுகமே ஆட்கொள்கிறது!
இனி-
வாசிப்பில் மனம் மகிழும...அறிமுகமே ஆட்கொள்கிறது!
இனி-
வாசிப்பில் மனம் மகிழும்!

வாழ்த்துக்கள் !Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32497025574118976592012-08-27T15:11:45.009+05:302012-08-27T15:11:45.009+05:30அசத்தலான ஆரம்பம்! தொடர்ந்து கலக்குங்க!அசத்தலான ஆரம்பம்! தொடர்ந்து கலக்குங்க!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56580713823111884012012-08-27T14:17:57.035+05:302012-08-27T14:17:57.035+05:30வாழ்த்துக்கள்.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.தொடருங்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87492184310411160772012-08-27T14:13:33.344+05:302012-08-27T14:13:33.344+05:30நேற்று உங்களை நேரில் காண முடிந்தது.. பேச வேண்டும் ...நேற்று உங்களை நேரில் காண முடிந்தது.. பேச வேண்டும் என்று நினைத்தேன்.. உங்களிடமும் சசிகலா அக்காவிடமும்... முடியவில்லை.. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... கவிதைக்காரன் டைரி எனக்கு ஏற்கனவே அறிமுகம்... நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85433651435556898942012-08-27T12:46:52.924+05:302012-08-27T12:46:52.924+05:30விருந்தினர்கள் வருகையால் கணனி திறக்க முடியவில்லை. ...விருந்தினர்கள் வருகையால் கணனி திறக்க முடியவில்லை. அவர்கள் தூங்கும் போது சிறிது திறந்தேன் கோவை சரளா வலைச்சர ஆசிரியர்.
நான் தங்கள் வலைப்பக்கம் வந்து கருத்துகள் இட்டேன். எதுவுமே பிiதிபலிப்பு இல்லை. ரெம்ப பிஸி போலும்.
இந்த வாரத்திற்கு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37711122904842278452012-08-27T12:33:04.030+05:302012-08-27T12:33:04.030+05:30அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள் தோழி!!!
அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள் தோழி!!!
ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76903626815397414362012-08-27T12:17:47.000+05:302012-08-27T12:17:47.000+05:30வணக்கம் டீச்சர்..வணக்கம் டீச்சர்..இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32531932865129651262012-08-27T12:14:51.582+05:302012-08-27T12:14:51.582+05:30வணக்கம் தோழி. கவிதை பாடி மனதைக் கொள்ளையடித்த உங்கள...வணக்கம் தோழி. கவிதை பாடி மனதைக் கொள்ளையடித்த உங்களை இப்போது வலைச்சர ஆசியராகப் பார்ப்பதில் மிகமிக மகிழ்வாக இருக்கிறது. நிறையப் படிப்பவர். எழுதுபவர் நீங்கள். உங்களுடன் பயணிக்கும் இந்த வலைச்சர வாரம் இனிமையானதாக அமையும். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89786569448971133422012-08-27T12:00:29.019+05:302012-08-27T12:00:29.019+05:30அசத்தல் அறிமுகம் தொடருங்கள் சகோ.அசத்தல் அறிமுகம் தொடருங்கள் சகோ.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91480867468835072922012-08-27T11:35:58.396+05:302012-08-27T11:35:58.396+05:30வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்!வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6228643036246716132012-08-27T11:26:21.746+05:302012-08-27T11:26:21.746+05:30அருமை... ரொம்ப பிடித்திருக்கிறது...
வாழ்த்துக்கள்...அருமை... ரொம்ப பிடித்திருக்கிறது...

வாழ்த்துக்கள்
Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23709431619986782992012-08-27T11:25:45.920+05:302012-08-27T11:25:45.920+05:30 நேற்றுதான் நேரில் கண்டேன்
இன்று வலைச்ச... நேற்றுதான் நேரில் கண்டேன்

இன்று வலைச்சரப் பணியென அறிந்து கொண்டேன்!மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56902733577383755592012-08-27T11:19:42.136+05:302012-08-27T11:19:42.136+05:30லலிதமான
வரிகளில்
சுய அறிமுகம்
அழகு
இந்த வார வ...லலிதமான
வரிகளில்
சுய அறிமுகம்
அழகு

இந்த வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழி செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76314918586439653042012-08-27T10:53:11.730+05:302012-08-27T10:53:11.730+05:30அறிமுகமே அசத்தல்....தொடரட்டும் உங்கள் ஆசிரியர் பணி...அறிமுகமே அசத்தல்....தொடரட்டும் உங்கள் ஆசிரியர் பணிAhilahttps://www.blogger.com/profile/02265720399398777345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81439629754873646302012-08-27T10:43:14.638+05:302012-08-27T10:43:14.638+05:30ஆர்பாட்டமில்லாத அழகிய முத்தான அறிமுகம்...
சிப்பிக...ஆர்பாட்டமில்லாத அழகிய முத்தான அறிமுகம்...

சிப்பிக்குள் இருக்கும்வரை முத்துக்களின் பிரகாசம் கண்களுக்கு தெரிவதே இல்லை...

சிப்பி பிரசவித்தப்பின்னரோ முத்து பிரகாசமாய் நிறைந்து அழகை தருகிறது...

தமிழை ரசித்து ருசித்து படைத்தை அறியமுடிந்தது...

உங்களின் அறிமுகம் படித்ததுமே உங்கள் வலைத்தளம் செல்லவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது...

வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க என் அன்பு வாழ்த்துகள் தோழியே...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32713567515461571852012-08-27T10:35:25.771+05:302012-08-27T10:35:25.771+05:30அறிமுகம் அருமை.
அம்மனிக்கு வாழ்த்துக்கள்.அறிமுகம் அருமை.
அம்மனிக்கு வாழ்த்துக்கள்.பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65821935136176387982012-08-27T10:33:17.697+05:302012-08-27T10:33:17.697+05:30நான் யார் ? எனும் தேடலுடன் வலைச்சர ஆசிரியராக பொருப...நான் யார் ? எனும் தேடலுடன் வலைச்சர ஆசிரியராக பொருப்பேற்ற கவிதாயினியை வாழ்த்துகிறேன். கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.com