tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1850434074340425104..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: புத்திசாலிகளுக்கான பதிவுகள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38146458055189189022009-08-21T14:54:31.191+05:302009-08-21T14:54:31.191+05:30நன்றி சக்தி அவர்களே..
நன்றி பாஸ்கரன் அண்ணா..நன்றி சக்தி அவர்களே..

நன்றி பாஸ்கரன் அண்ணா..லோகுhttps://www.blogger.com/profile/09008339445210884074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31322242849521462872009-08-19T23:40:38.648+05:302009-08-19T23:40:38.648+05:30மிக்க நன்றி லோகு என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியத...மிக்க நன்றி லோகு என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு. விடை கிடைக்கும் கணக்கு சுவையாக இருக்காது.கிடைக்காத விடையை தேடிச் செல்வதில் தான் இன்பமே இருக்கிறது.தொடர்ந்து நீங்கள் முயற்சிப்பதற்கு மீண்டும் நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65214295418971470472009-08-19T22:10:01.081+05:302009-08-19T22:10:01.081+05:30வித்தியாசமான அறிமுகங்கள்வித்தியாசமான அறிமுகங்கள்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79717470918613317242009-08-19T13:33:39.178+05:302009-08-19T13:33:39.178+05:30நன்றி ஜமால் அண்ணா.. அது உங்களுக்கு மட்டுமான பதிவுக...நன்றி ஜமால் அண்ணா.. அது உங்களுக்கு மட்டுமான பதிவுகள்..

நன்றி வித்யா அவர்களே

நன்றி சேரல் அவர்களே

நன்றி பரிசல் அண்ணா.. பின்னூட்டம் போட்டாலும், போடாட்டியும் நீங்க புத்திசாலி தான்..

நன்றி ராஜு.. நீ அறிவாளிதான் ஒத்துக்குறோம்..

நன்றி கிருஷ்ண பிரபு அவர்களே.. கணக்கு பதிவினை நீங்கள் சொல்லித்தான் பார்த்தேன்.. தொடராது வருத்தம்,.

நன்றி ராஜா சார்..

நன்றி சீனா அய்யா (தியாகு எனக்கு தெரியாது.. அவர் என் மேல் கொண்ட அன்பினால் எழுதியிருப்பார், அல்லது யதேச்சையாக நடந்து இருக்கலாம்)

நன்றி கார்த்திக் அண்ணா..லோகுhttps://www.blogger.com/profile/09008339445210884074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35639749391269830762009-08-19T12:50:41.230+05:302009-08-19T12:50:41.230+05:30வித்தியாசமான அறிமுகங்கள்.. கலக்குங்கவித்தியாசமான அறிமுகங்கள்.. கலக்குங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87730566248891823212009-08-19T07:55:58.830+05:302009-08-19T07:55:58.830+05:30புத்தி சாலிகளுக்காக ஒரு புத்திசாலியால் தேடிப் ப்டி...புத்தி சாலிகளுக்காக ஒரு புத்திசாலியால் தேடிப் ப்டித்து அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகள் - நன்று லோகு

நல்வாழ்த்துகள் - யாரது தியாகு - உன் நண்பனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57572310111792662082009-08-18T20:26:55.831+05:302009-08-18T20:26:55.831+05:30நல்லதொரு அறிமுகம்.நல்லதொரு அறிமுகம்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25768151027304487752009-08-18T17:13:39.846+05:302009-08-18T17:13:39.846+05:30யோசிங்க :
இவரைமுன்பே படித்து இருக்கிறேன்.
நீங்க...யோசிங்க :

இவரைமுன்பே படித்து இருக்கிறேன்.

நீங்கள் பத்ரியின் கணக்கு பதிவினை படித்து இருக்கிறீர்களா...?

http://kanakku.blogspot.com

அருமையான பதிவு... துருதுஷ்டவசமாக பதிவினை அவர் தொடரவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84825649832549917142009-08-18T15:40:04.820+05:302009-08-18T15:40:04.820+05:30உன்கிட்ட மொதல்லயே சொன்னேன்ல, தலைப்புல என்னோட பேரப்...உன்கிட்ட மொதல்லயே சொன்னேன்ல, தலைப்புல என்னோட பேரப் போடதன்னு..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26097019054952885302009-08-18T15:32:22.128+05:302009-08-18T15:32:22.128+05:30இதுக்கு வந்து பின்னூட்டம் போடலைன்னா தலைப்பு பார்த்...இதுக்கு வந்து பின்னூட்டம் போடலைன்னா தலைப்பு பார்த்து நமக்கு சம்பந்தமில்லைன்னு போய்ட்டேன்னு ஆய்டும்கறாதால இந்த பின்னூட்டம்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64591399206770711792009-08-18T14:33:30.906+05:302009-08-18T14:33:30.906+05:30வித்தியாசமான வலைப்பூக்களின் அறிமுகம். நான் இதுவரைப...வித்தியாசமான வலைப்பூக்களின் அறிமுகம். நான் இதுவரைப் பார்த்ததில்லை. சுவாரஸ்யமாகவே(எனக்கும் தமிழில் சரியாகத் தெரியவில்லை. ரசிக்கும்படி என்று சொல்லலாமா?) இருக்கின்றன. நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80755374405589188702009-08-18T14:33:00.126+05:302009-08-18T14:33:00.126+05:30அட போட வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
-வித்ய...அட போட வைக்கும் அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.
-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90163250920433652862009-08-18T14:10:15.409+05:302009-08-18T14:10:15.409+05:30அப்படின்னா எங்களுக்கு இல்லையா பாஸ்அப்படின்னா எங்களுக்கு இல்லையா பாஸ்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com