tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1893772082829125078..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கரடியும் அனாதை காதலனும்(வலைச்சரம் ஏழாவது நாள்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11534668177324750182010-11-23T09:00:55.420+05:302010-11-23T09:00:55.420+05:30என்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்...என்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி இர்ஷாத்.

(இதுக்கெல்லாம் வொர்த்தா இல்லையான்னு நமக்கே தெரியலயே)

//இவரோடு 'FAVORITE BOOK'மாமனாரோடபேங்க் பாஸ்புக்காம் ரொம்ப லொள்ளு..//

ஹி..ஹி...பப்ளிக்...பப்ளிக்...vaarththaihttp://vaarththai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32350376380484291772010-11-23T08:35:49.297+05:302010-11-23T08:35:49.297+05:30ARshath anna @
வாழ்த்த ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்...ARshath anna @
வாழ்த்த ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிக்கின்றோம் ! நீங்கள் வளர்ந்த பின்பும் வாழ்த்திகொண்டிருக்கும் இனிய செயல் ! இனிய உளவாக இருக்கும் கூறல் !!! அனாதைக்காதலனுக்கு வாழ்கை கொடுக்க ., கைகொடுத்தமைக்கு நன்றி அண்ணா !! மென்மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் இருந்தால் வேண்டிக்கொள்கிறேன் ! இல்லையெனில் யார் இறைவனோ அவரை வேண்டிக்கொள்கிறேன் னா !! உங்கள் கவனச் சுவடுகள் என் மீதும் வீழ்ந்தமைக்கு நன்றி சொல்ல கண்டுபிடிக்காத வார்த்தைகளை தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன் ! நன்றி நன்றி நன்றி நா !! என்றும் தங்கள் இனியநட்பில் நிலைத்திருக்க விழையும் அன்புத் தம்பி KARUR PRABHA @ AnaadhaikathalanAnonymoushttps://www.blogger.com/profile/04428044137245195099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42920531284953370092010-11-23T08:29:10.165+05:302010-11-23T08:29:10.165+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/04428044137245195099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73726546662074130412010-11-22T22:44:25.240+05:302010-11-22T22:44:25.240+05:30அழகுற பிர பதிவரக்ளின் அறிமுகம் அருமை.உங்கள் பணியை ...அழகுற பிர பதிவரக்ளின் அறிமுகம் அருமை.உங்கள் பணியை சிறப்பாக ஆற்றியதற்கு என் வாழ்த்துக்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42595463309442908682010-11-22T22:24:50.406+05:302010-11-22T22:24:50.406+05:30பாராட்டுக்கள் இர்ஷாத்!
அனைத்து பதிவுகளிலும் அருமைய...பாராட்டுக்கள் இர்ஷாத்!
அனைத்து பதிவுகளிலும் அருமையான
தொகுப்புக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35607064390016960542010-11-22T06:34:49.636+05:302010-11-22T06:34:49.636+05:30நல்ல அறிமுகங்கள் இர்ஷாத்...நல்ல அறிமுகங்கள் இர்ஷாத்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82961876354467341612010-11-22T03:24:09.630+05:302010-11-22T03:24:09.630+05:30புதிய அறிமுகங்களும் இருக்கு இர்ஷாத்.நன்றி.புதிய அறிமுகங்களும் இருக்கு இர்ஷாத்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47593130131004016842010-11-21T23:24:50.073+05:302010-11-21T23:24:50.073+05:30நிறைவான தொகுப்பு
அறிமுகங்கள் அனைத்தும் அருமை வாழ்த...நிறைவான தொகுப்பு
அறிமுகங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76975611197329176232010-11-21T22:12:11.723+05:302010-11-21T22:12:11.723+05:30நல்லபடியாயா கொடுத்த வேலையை செய்து முடித்தமைக்கு மன...நல்லபடியாயா கொடுத்த வேலையை செய்து முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61312918031701115782010-11-21T18:49:54.146+05:302010-11-21T18:49:54.146+05:30கலக்கறீங்க இர்ஷாத்.வாழ்த்துக்கள்!கலக்கறீங்க இர்ஷாத்.வாழ்த்துக்கள்!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72959535379350556972010-11-21T18:15:11.646+05:302010-11-21T18:15:11.646+05:30வாழ்த்துக்கள் தம்பி...
தஞ்சாவூரான் சார்பாக என் நன...வாழ்த்துக்கள் தம்பி...

தஞ்சாவூரான் சார்பாக என் நன்றிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48838393996905702572010-11-21T17:16:21.641+05:302010-11-21T17:16:21.641+05:30உங்களுக்கே உண்டான பாணியில் அறிமுகங்கள் சூப்பர்.பார...உங்களுக்கே உண்டான பாணியில் அறிமுகங்கள் சூப்பர்.பாராட்டுக்கள் இர்ஷாத்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5564843976372080032010-11-21T17:02:51.084+05:302010-11-21T17:02:51.084+05:30நல்ல அறிமுகம்நல்ல அறிமுகம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13903642206460771772010-11-21T17:02:09.300+05:302010-11-21T17:02:09.300+05:30என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் அஹமது...என்னை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் அஹமது...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41268890824772267712010-11-21T17:01:14.368+05:302010-11-21T17:01:14.368+05:30என்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்...என்னைப்பற்றியும் எழுதி வலைச்சரம் வாசகர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி இர்ஷாத்ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51699483051158010452010-11-21T16:46:48.278+05:302010-11-21T16:46:48.278+05:30Thanks Kumar..Thanks Kumar..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39820472585797572082010-11-21T16:31:08.771+05:302010-11-21T16:31:08.771+05:30tamilmanaththil inaiththu oottum pottachu.tamilmanaththil inaiththu oottum pottachu.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61011360618239167042010-11-21T16:29:46.757+05:302010-11-21T16:29:46.757+05:30நல்ல அறிமுகங்கள்.நல்ல அறிமுகங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72427149750554571482010-11-21T16:28:35.825+05:302010-11-21T16:28:35.825+05:30ம் தெரிந்த அறிமுகங்கள் ..!! அறிமுகப்படுத்திய விதம...ம் தெரிந்த அறிமுகங்கள் ..!! அறிமுகப்படுத்திய விதம் கலக்கல்..!! :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23376508786292648372010-11-21T16:22:28.225+05:302010-11-21T16:22:28.225+05:30நல்ல அறிமுகங்கள் இர்ஷாத்நல்ல அறிமுகங்கள் இர்ஷாத்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62762114407905165372010-11-21T16:16:59.606+05:302010-11-21T16:16:59.606+05:30தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை..யாராவது இண...தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை..யாராவது இணைத்துவிடுங்கள்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.com