tag:blogger.com,1999:blog-2645174951024510477.post1910928733951076260..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முதல் கோணல்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48649568518023665342012-07-04T11:08:25.153+05:302012-07-04T11:08:25.153+05:30தேங்க்யூ சார்... :-)தேங்க்யூ சார்... :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40697969713686379392012-05-30T15:00:12.737+05:302012-05-30T15:00:12.737+05:30எனது பிதற்றல்களையும் பொறுத்துக்கொண்டு எனது வலைப்பத...எனது பிதற்றல்களையும் பொறுத்துக்கொண்டு எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, அப்பதுரை.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80100223978509397012012-05-30T07:36:31.249+05:302012-05-30T07:36:31.249+05:30வலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!
சிறப்பான ஆரம்...வலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!

சிறப்பான ஆரம்பம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87120872477666777042012-05-29T22:53:09.232+05:302012-05-29T22:53:09.232+05:30எனது பதிவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ...எனது பதிவினையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி
அப்பாதுரை சார். மேலும் தாங்கள் அறிமுகம் செய்த அத்தனை
பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்களது வலைச்சர ஆசிரியர் பணி
சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83336559252822389612012-05-29T09:19:47.572+05:302012-05-29T09:19:47.572+05:30வலைச்சரத்தில் தங்கள் பதிவு தொடக்கமே அருமை. பல நல்ல...வலைச்சரத்தில் தங்கள் பதிவு தொடக்கமே அருமை. பல நல்ல தளங்களை குறிப்பிட்டு உள்ளீர்கள். நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23257027412318774732012-05-29T07:43:18.034+05:302012-05-29T07:43:18.034+05:30அட!!!நம துரைஜி.
சொல்லவே இல்லையே.
எத்தனையோ நல்ல தளங...அட!!!நம துரைஜி.
சொல்லவே இல்லையே.
எத்தனையோ நல்ல தளங்களும் விஸ்தாரமாக எழுதுபவர்களும் இருக்கிற இணையத்தில் என் பதிவையும் அறிமுகம் செய்ததுக்கு மிகவும் நன்றி.எழுதுவது ஒரு அடிக்ஷன்.

சிலசமயம் (குழந்தைகள் நம் ஊருக்கு வரும்போது கவனம் சிதறி எழுத முடியாமல் போகிறது.
அப்போது ஒரு வெறுமை சூழும். இது தப்புதானே:)
மிகவும் நன்றி துரை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88546589284488005542012-05-29T04:28:55.087+05:302012-05-29T04:28:55.087+05:30அட அப்பாஜி! மனத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன். ...அட அப்பாஜி! மனத்தில் குறித்துக் கொண்டிருக்கிறேன். தினக் கச்சேரிக்கு தவறாமல் வந்து ஆஜராகி விடுவேன்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60741189753009741462012-05-28T22:02:02.856+05:302012-05-28T22:02:02.856+05:30ஆடிக்கொரு முறை அமாவசைக்கொரு முறை வலைப்பக்கம் வருபவ...ஆடிக்கொரு முறை அமாவசைக்கொரு முறை வலைப்பக்கம் வருபவன் நான் . என்னையும் அறிமுகப்படுத்தியது தங்களது பெருந்தன்மை. மிக்க நன்றி அப்பாஜி.
தாங்கள் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான வலைகளும், தங்களது பதிவுகளும் கூட நான் படித்திராதவை. சொல்வதற்கு கூச்சமாய் தான் இருக்கிறது. ஆனாலும் உண்மை.
தகுதியுடையவனாய் ஆக முயன்று தோற்றுக் கொண்டேயிருக்கிறேன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69497242590260425792012-05-28T19:10:45.839+05:302012-05-28T19:10:45.839+05:30அப்பாஜி....நீங்களா....கலக்குங்கோ !அப்பாஜி....நீங்களா....கலக்குங்கோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90451321174061574552012-05-28T18:45:27.130+05:302012-05-28T18:45:27.130+05:30ஆரம்பமே அருமை...
தொடருங்கள்.... தொடர்கிரோம்.ஆரம்பமே அருமை...
தொடருங்கள்.... தொடர்கிரோம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82395928142067978072012-05-28T12:59:26.859+05:302012-05-28T12:59:26.859+05:30வித்தியாச எழுத்து நடை, அறிமுகங்கள். அறிமுகவாளர்களி...வித்தியாச எழுத்து நடை, அறிமுகங்கள். அறிமுகவாளர்களிற்கு நல்வாழ்த்து. ஆசிரியத்துவத்திற்கு இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77658450463497772952012-05-28T12:50:55.589+05:302012-05-28T12:50:55.589+05:30முதல் பந்தில் எல்லோரும் சிக்ஸர் அடித்தால் தாங்கள் ...முதல் பந்தில் எல்லோரும் சிக்ஸர் அடித்தால் தாங்கள் டபுள் சிக்ஸர் அடிக்கிறீர்களே ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55822161025124901152012-05-28T12:40:25.498+05:302012-05-28T12:40:25.498+05:30அன்பின் அப்பாதுரை - துவக்கம் நன்று. தளங்களையே அறிம...அன்பின் அப்பாதுரை - துவக்கம் நன்று. தளங்களையே அறிமுகப் ப்டுத்தி விட்டீர்கள், வாசகர்கள் தளம் முழுவதும், பல்வேறு காரணங்களினால், படிக்க மாட்டார்கள். ஒவ்வொரு தளத்திலும் உங்களூக்குப் பிடித்த, மற்றவர் தவற விடக் கூடாத, முக்கியமான பதிவுகளை அறிமுகப் படுத்தினால் நலமென நினைக்கிறேன்.

பிறகு லேபிள் ”அப்பாதுரை“ என இட்டால் நாளை தேடும் பொழுது தங்களின் பதிவுகள் அத்தனையும் கிடைக்கும். அதற்காகத்தான் கூறுகிறேன். ஆவனப்படுத்துதல் முக்கியமல்லவா ?

அறிமுகப் பதிவு நன்று - அறிமுகப் படுத்தப் பட்ட தளங்கள் அத்தனையும் படிக்க வேண்டிய தளங்களே !

நன்று நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80829058544236479102012-05-28T11:44:08.412+05:302012-05-28T11:44:08.412+05:30வித்தியாசமாக பல அறிமுக பதிவர்களை செய்து இருக்கிற த...வித்தியாசமாக பல அறிமுக பதிவர்களை செய்து இருக்கிற தங்களுக்கு வாழ்த்துக்கள் !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37346025667259508892012-05-28T11:00:03.858+05:302012-05-28T11:00:03.858+05:30VAAZHTHUKKALVAAZHTHUKKALSeenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21034955989104184932012-05-28T10:49:25.578+05:302012-05-28T10:49:25.578+05:30அறிமுகமும் அதன் வழியே பதிவர் அறிமுகமும் தந்து அசத்...அறிமுகமும் அதன் வழியே பதிவர் அறிமுகமும் தந்து அசத்தி விட்டீர்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62779570527352427062012-05-28T10:12:09.337+05:302012-05-28T10:12:09.337+05:30நன்றாக எழுத நன்றாக படிக்க வேண்டும் எனபது மீண்டும் ...நன்றாக எழுத நன்றாக படிக்க வேண்டும் எனபது மீண்டும் நீருபணம் செய்திருக்கிறீர்கள்... இவ்வளவு நிறைவான வலைப்பதிவுகள் தமிழில் இருக்கின்றனவா... என ஆச்சர்ய படுத்தும் அறிமுகங்களுக்கு நன்றி ... தொடர்கிறேன்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43524780587831789232012-05-28T09:52:40.389+05:302012-05-28T09:52:40.389+05:30இந்த வார புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் ...இந்த வார புதிய வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

சுய அறிமுகப் பகுதியிலேயே மேலும் பல நல்ல அட்வான்ஸ் அறிமுகங்கள் .. விதயாசமாகவும் சிறப்பாகவும் அமைந்துள்ளன. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63237661792505308862012-05-28T09:44:56.406+05:302012-05-28T09:44:56.406+05:30நல்ல துவக்கம் தொடர வாழ்த்துக்கள்நல்ல துவக்கம் தொடர வாழ்த்துக்கள்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42823751250393080482012-05-28T09:37:30.143+05:302012-05-28T09:37:30.143+05:30நல்ல அறிமுகப்பதிவு!
முன்னுரைப் பொன்னுரை!
...நல்ல அறிமுகப்பதிவு!
முன்னுரைப் பொன்னுரை!

தொடரத் தொடர்வேன்!
சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22286112694181634202012-05-28T09:29:08.491+05:302012-05-28T09:29:08.491+05:30கலகல(ப்பூட்டும்) வர்ணனைகளோடு சுவையான அறிமுகங்கள். ...கலகல(ப்பூட்டும்) வர்ணனைகளோடு சுவையான அறிமுகங்கள். தொட(ருங்கள்)ர்கிறோம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21488982510247147722012-05-28T09:27:17.995+05:302012-05-28T09:27:17.995+05:30அறிமுகங்களை ரசனையுடன் தொகுத்து வழங்கியவிதம் நல்லா ...அறிமுகங்களை ரசனையுடன் தொகுத்து வழங்கியவிதம் நல்லா இருக்கு. அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85055080225832557292012-05-28T09:09:17.054+05:302012-05-28T09:09:17.054+05:30ஆஹா............ நீங்களா???????/
நல்வரவு!ஆஹா............ நீங்களா???????/

நல்வரவு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3260906457994694902012-05-28T08:22:53.164+05:302012-05-28T08:22:53.164+05:30அருமையான துவக்கம் .. தொடர்ந்து கலக்குங்கள்அருமையான துவக்கம் .. தொடர்ந்து கலக்குங்கள்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45950018420253988242012-05-28T08:05:09.669+05:302012-05-28T08:05:09.669+05:30வல்லி சிம்ஹன், துளசி கோபால் எல்லாம் பதிவுலகப் பிதா...வல்லி சிம்ஹன், துளசி கோபால் எல்லாம் பதிவுலகப் பிதாமஹிகள். அம்பலத்தில் ஏறித் திண்ணையில் அமர்ந்து மரத்தடியில் அமர்ந்துனு பல்வேறு தளங்கள் கண்டவர்கள். அவங்களோடு என்னையும் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com