tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2123092368377573437..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சொன்ன சொல்லை காப்பாற்றாத பதிவர் லக்கிலுக் யுவா :(தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16522460696184974952013-05-24T11:19:26.387+05:302013-05-24T11:19:26.387+05:30நீங்கள் என் வலைதளத்தை படிக்கிறீர்கள் என்பதே நான் எ...நீங்கள் என் வலைதளத்தை படிக்கிறீர்கள் என்பதே நான் எதிர்பார்க்காத விஷயம் நண்பா! அதிலும் என்னைப் அப்ற்றி எழுதும் அளவிற்கு படித்துல்லீர்களே ன்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. நன்றி......நீங்கள் கொடுத்திருக்கும் பல கட்டுரைகளில் சில ஏற்கனவே படித்ததுதான். பல எங்கே இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்திருக்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கும், தங்களின் விரிவான வாசிப்பனுபவுத்திற்கும் தலை வணங்குகிறேன்.Bala Ganesanhttps://www.blogger.com/profile/15005664461853246926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7184399246347044152013-05-24T11:01:09.874+05:302013-05-24T11:01:09.874+05:30அழுத்தமான கைகுலுக்கல்கள்.அழுத்தமான கைகுலுக்கல்கள்.கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68504762978185069602013-05-24T08:46:58.911+05:302013-05-24T08:46:58.911+05:30good introductions. good introductions. புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25764704846958226032013-05-23T11:07:10.184+05:302013-05-23T11:07:10.184+05:30அறிமுகங்கள் அருமை.தொடருங்கள் அறிமுகங்கள் அருமை.தொடருங்கள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32233051001231894932013-05-23T02:34:25.775+05:302013-05-23T02:34:25.775+05:30என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி. வேறு வார்த்தைகள்...என்னை அறிமுகபடுத்தியமைக்கு நன்றி. வேறு வார்த்தைகள் சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து எழுதுவேன். . . Kimupakkangalhttps://www.blogger.com/profile/15101759019643132616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18124190113305986102013-05-22T21:09:32.450+05:302013-05-22T21:09:32.450+05:30விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் புதிய தளங்களையும் அறிம...விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் புதிய தளங்களையும் அறிமுகப்படுத்துவதாகவும் இருக்கிறது பதிவு.Sai Ramhttps://www.blogger.com/profile/03399624611802751361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84699327166782942802013-05-22T18:24:10.841+05:302013-05-22T18:24:10.841+05:30வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான வலைப்பூக்கள்...வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான வலைப்பூக்கள் எனக்கு புதியவை அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20528325696715110172013-05-22T17:49:19.815+05:302013-05-22T17:49:19.815+05:30புத்தக விமர்சகர்களுடன் சின்னு ரேஸ்ரியும் என வியந்...புத்தக விமர்சகர்களுடன் சின்னு ரேஸ்ரியும் என வியந்துதான் போனேன். அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
அறியத்தந்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள்.

அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75096490668367480432013-05-22T16:40:19.186+05:302013-05-22T16:40:19.186+05:30பதிவுகள் அனைத்தும் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை படித்த...பதிவுகள் அனைத்தும் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை படித்தேன் ,ரசித்தேன் ,மகிழ்ச்சியோடு நன்றியையும் உங்களுக்கு சமர்பிக்கிறேன் தொடர்ந்து இப்படிப்பட்ட பதிவுகளை அறிமுகபடுதுங்கள் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39051282491004285622013-05-22T15:55:19.523+05:302013-05-22T15:55:19.523+05:30அருமையான பதிவுகள் அறிமுகமான பதிவர்களின் பதிவுகள்....அருமையான பதிவுகள் அறிமுகமான பதிவர்களின் பதிவுகள்... அவர்களிடையே என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... உங்களுடைய பதிவுலக அனுபவம் குறித்த எழுத்தும் ,அனைத்து பதிவர்களுடைய சில பதிவுகளையும் படிக்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது நான் கல்லாதது உலகளவு....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18656124955202984952013-05-22T11:38:10.269+05:302013-05-22T11:38:10.269+05:30
// சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது //

// சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது //

சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என்றக வாக்கியம் என்னைப்போன்றவருக்கு சரியாக விளங்க வில்ல.

பிறவிக்குருடனுக்கு சூரியன் தெரியாது. சூரியன் ஒருவன் ஒளி கொடுக்கிறான் என்பதையும் அவன் ஒரு
கன்செப்சுவல் லெவலிலோ அல்லது வெப்பத்தை உணர்ந்தோ அதன் மூலம் வெப்பத்தைக்கொடுக்கத்தர
இயன்ற ஒன்று ஒளியையும் தர இயலும் என ஊகித்தே அறிய இயலும்.

கண்ணை இறுக்கி மூடிக்கொண்டோரும் சூரியனைப் பார்க்க மாட்டார்.
கண் என்பதும் சூரியனும் என்பதும் இங்கே உருவகங்கள்.
எனக்குத் தெரியாதது என்னே இங்கே இருக்கப்போகிறது என்ற நிலை.
மேதைகள் என தம்மைத்தாமே நினைத்துக்கொள்ளும் மேல் கனம் பொருந்திய மக்கள்
எந்த ஒரு அவையிலுமே மற்றவர் சொல்வதை கூர்ந்து கவனித்து, எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவக்கோட்பாடைப் புரிந்தவர் போல் இல்லை.

இன்னொரு கோணமும் இருக்கிறது.
சூரிய கிரஹண நேரம். சூரியனின் உட்புறத்தையும், பரிதியின் வெகு அருகில் உள்ளவற்றினையும் பார்ப்பதற்கு
இதை விட சிறந்த நேரம் இல்லை.

வெகு சக்தி வாய்ந்த டெலஸ்கோப்புகள் மூலமாகத்தான் அதுவும் ஒரு ஒளியை அனுப்பித்தான் அப்பொழுது
சூரியனைப் பார்க்கிறார்கள் .

இருப்பினும்,

உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருப்பவையைப் பார்ப்பதற்கு அறிமுகம் தேவையா என்னும் பொருள் பட
உரைத்திருந்தாலும்,

அதுவும் இக்காலத்தே தேவைப்படத்தான் செய்கிறது.

சினிமா, அரசியல், அவற்றுள் இருப்பவரின் குடும்பவாழ்வை தான் அலசுவதில் வெகுவாரியான வலைகள்
அவற்றினை காண வரும் நேயர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதால்,

அறிவு என்று ஒரிடத்தில் நீங்கள் கண்டு பிடித்தால், அதுவும் அது உண்மையான அறிவே என்னும் உணரும்
நிலையில், அதுவும் தமிழ் சமூகத்தை மேம்படுத்தும் அறிவு என நம்பும் நிலையில்

டார்ச் அடித்துக் காண்பியுங்கள்.
டார்ச்சர் என்று நினைத்து ஒதுங்கவேண்டாம்.

சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20282528819801666532013-05-22T10:26:36.052+05:302013-05-22T10:26:36.052+05:30இன்ப அதிர்ச்சி என்பது இதைத் தான் சொல்றாங்களோ.
நன்...இன்ப அதிர்ச்சி என்பது இதைத் தான் சொல்றாங்களோ.

நன்றி தல.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21696964679271725942013-05-22T09:56:51.741+05:302013-05-22T09:56:51.741+05:30என் பதிவு அறிமுகத்திற்கு மிக்க நன்றி..! சில முத்து...என் பதிவு அறிமுகத்திற்கு மிக்க நன்றி..! சில முத்துகள் அறிந்ததுதான் அறியாத சில முத்துகளை படிக்க நல்ல தொகுப்பு..!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39994820330879546922013-05-22T08:50:45.457+05:302013-05-22T08:50:45.457+05:30அடேயப்பபா எவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள...அடேயப்பபா எவ்வளவு பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளீர்கள்...

அட இடையில் என்னையும் சுட்டியிருகீங்க... மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39972220850343068932013-05-22T08:48:50.190+05:302013-05-22T08:48:50.190+05:30good introductionsgood introductionsarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75308357699337002702013-05-22T08:22:23.635+05:302013-05-22T08:22:23.635+05:30Thanks for introducing me
Thanks for introducing me
சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59444663411117662112013-05-22T07:45:31.565+05:302013-05-22T07:45:31.565+05:30அறியாத பல தளங்கள்... 7 தளங்கள் புதியவை... அறிமுகப்...அறியாத பல தளங்கள்... 7 தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

அறிமுகம் செய்த தளங்களின் பதிவுகளை வாசித்துக் கொண்டே வந்தால் எனது தள அறிமுகம்... மிக்க நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78615609316342272212013-05-22T07:17:17.069+05:302013-05-22T07:17:17.069+05:30ஸ்கூல் பையன், அவர்கள் அறிந்த பதிவர்கள்தான் என்றாலு...ஸ்கூல் பையன், அவர்கள் அறிந்த பதிவர்கள்தான் என்றாலும் நான் குறிப்பிட்டு இருக்கும் பதிவுகள் இன்னொரு முறை படிக்கும் தரம் கொண்டவை..அதனால்தான் அவற்றை சொல்லி இருக்கிறேன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64429302592660102222013-05-22T06:55:07.059+05:302013-05-22T06:55:07.059+05:30அறிமுகங்கள் அருமை... இத்தனை புத்தக விமர்சகர்களா என...அறிமுகங்கள் அருமை... இத்தனை புத்தக விமர்சகர்களா என்று ஆச்சரியப்படவைக்கிறது... தேவியர் இல்லம், திடங்கொண்டு போராடு, திண்டுக்கல் தனபாலன், வீடு சுரேஷ்குமார் என்று அறிந்த பதிவர்களின் பதிவுகளையும் அறிமுகப்படுத்திய சிறப்பு.... மற்றவர்களின் தளத்துக்குச் சென்று பார்க்கிறேன்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57812784215095036322013-05-22T06:54:58.232+05:302013-05-22T06:54:58.232+05:30முரளிதரன் சார்..உங்கள் கருத்து மிகவும் மன நிறைவை த...முரளிதரன் சார்..உங்கள் கருத்து மிகவும் மன நிறைவை தந்தது... நன்றி
pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57201799268140781112013-05-22T06:45:15.547+05:302013-05-22T06:45:15.547+05:30//அவர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது சூரியனுக்கு ட...//அவர்களை நீங்கள் அறிமுகப்படுத்துவது சூரியனுக்கு டார்ச் அடிப்பது போன்றது என மெயில் அனுப்பி இருந்தார் ஒரு நண்பர்.//
நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் பழையவர்களாக இருந்தாலும் எங்களைப் போன்றவர்கள் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்தததில்லை. சம காலத்தவர்க்கு அவர்கள் சூரியன்கள் தான். தற்போது எழுதிக் கொண்டிருக்கும் புதியவர்களை நாங்கள் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பழையவர்களை வலைசரம் மூலமாகவே அறிகிறோம். அதனாலே அறிமுகம் என்று சொல்வதில் தவறில்லை.
இன்றைய பதிவர்களில் திண்டுக்கல் தனபாலன், சுரேஷ்குமார், யுவ கிருஷ்ணா இவர்களைத் தவிர மற்றவர்களின் பதிவுகளை இப்போதுதான் படிக்க இருக்கிறேன்.
அதனால் நீங்கள் ரசித்ததை அறிமுகப்படுத்துங்கள். சிறந்ததை நாங்களும் அறிந்து கொள்கிறோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com