tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2135884461364871918..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்...!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85931421103642544912015-02-22T19:13:48.298+05:302015-02-22T19:13:48.298+05:30நிறைய பேர் எனக்கு புதியவர்கள்! நேரம் கிடைக்கையில் ...நிறைய பேர் எனக்கு புதியவர்கள்! நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66983479086920017592015-02-22T19:07:02.344+05:302015-02-22T19:07:02.344+05:30எத்தனை எத்தனை பதிவர்கள்! சிறப்பாக தொகுத்து அசத்தி ...எத்தனை எத்தனை பதிவர்கள்! சிறப்பாக தொகுத்து அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்! வேலைப்பளுவால் உடனே கருத்திட முடியவில்லை! மன்னிக்கவும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39029438434911069492015-02-22T06:33:04.634+05:302015-02-22T06:33:04.634+05:30சிலிகன் ஷெல்ஃப் தளத்தைப் பற்றிய பாராட்டுகளுக்கு நன...சிலிகன் ஷெல்ஃப் தளத்தைப் பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34811108231294938092015-02-16T13:21:54.981+05:302015-02-16T13:21:54.981+05:30 பல புதிய அறிமுகங்கள் சகோதரி! அறியத் தந்தம்மைக்கு ... பல புதிய அறிமுகங்கள் சகோதரி! அறியத் தந்தம்மைக்கு மிக்க நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19223258476197520082015-02-15T19:27:57.338+05:302015-02-15T19:27:57.338+05:30வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
நிச்சயம் வீட்டிற்கு வா...வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
நிச்சயம் வீட்டிற்கு வாருங்கள். சாப்பிடலாம்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49759337566759022912015-02-15T18:01:46.798+05:302015-02-15T18:01:46.798+05:30வாங்க கீத மஞ்சரி!
வருகைக்கும் கருத்துரைக்கும், பார...வாங்க கீத மஞ்சரி!
வருகைக்கும் கருத்துரைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79863412877848309262015-02-15T08:19:47.840+05:302015-02-15T08:19:47.840+05:30நீங்கள் கூறும் சமையல் விடயங்களைக்கேட்டால் தங்கள் க...நீங்கள் கூறும் சமையல் விடயங்களைக்கேட்டால் தங்கள் கையால் சமைக்கப்பட்ட உணவை உண்ணவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது அக்கா .

பதிவர்களை எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை . எல்லாமே அருமையான பதிவுகளாக இருக்கிறது .மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11772694416515116182015-02-15T04:46:50.969+05:302015-02-15T04:46:50.969+05:30கருத்துரை இட்டதில்லையே தவிர இங்கு அறிமுகமாகியிருக்...கருத்துரை இட்டதில்லையே தவிர இங்கு அறிமுகமாகியிருக்கும் பல பதிவர்களை வாசித்திருக்கிறேன். மிகவும் சுவையான தரமான பயனுள்ள பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். புதியவர்களை இப்போது சென்று பார்க்கிறேன். அறிமுகப் பதிவுகளுக்கும் அழகான சமையல் அனுபவத்துக்கும் மிகுந்த பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10168205977811399912015-02-14T13:13:54.802+05:302015-02-14T13:13:54.802+05:30வாங்க வெங்கட்!
பதிவுகளை நிதானமாகப் படியுங்கள்.
சப்...வாங்க வெங்கட்!
பதிவுகளை நிதானமாகப் படியுங்கள்.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே முடியாது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53542667884180548792015-02-14T09:02:14.047+05:302015-02-14T09:02:14.047+05:30சப்பாத்திக்கு விதம் விதமான சைட் டிஷ் எல்லாம் இப்போ...சப்பாத்திக்கு விதம் விதமான சைட் டிஷ் எல்லாம் இப்போது தானே.... முன்பெல்லாம் வெறும் பாசிப்பருப்பு தக்காளி போட்ட தால் அல்லது உருளைக்கிழங்கு மசாலா தான். ஆனாலும் தில்லி வந்த பிறகு விதம் விதமாகத் தேவையாக இருக்கிறது.

இன்றைய அறிமுகங்களில் சிலர் தொடர்ந்து படிப்பவர்கள். சிலர் புதியவர்கள். நேரமெடுத்து படிக்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73757642123748457332015-02-13T10:10:29.648+05:302015-02-13T10:10:29.648+05:30வாங்க சித்ரா!
ரசவண்டி என்றால் பருப்பு ரசத்தின் அட...வாங்க சித்ரா!
ரசவண்டி என்றால் பருப்பு ரசத்தின் அடியில் இருப்பது. எல்லோரும் ரசத்தைத் தெளிவாக காலையில் சாப்பிட்டு விடுவோம். இரவு ரசத்தில் வண்டி தான் இருக்கும். நிறைய பருப்புடன் வெகு ருசியாக இருக்கும் ரசவண்டி.
கடலைமாவு சட்னி என்பது கடலைமாவை மோரில் கரைத்து, வாணலியில் கடுகு, உ. பருப்பு, க. பருப்பு, பச்சை மிளகாய் எல்லாம் தாளித்து இந்தக் கரைசலையும் ஊற்றி நன்கு கொதிக்க வைத்தால் கிடைப்பது. சிலர் இதில் வெங்காயம், தக்காளி சேர்த்தும் செய்வார்கள்.
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49194690346155516422015-02-13T10:04:35.827+05:302015-02-13T10:04:35.827+05:30வாங்க ஜலீலா!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க ஜலீலா!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6989789049537364012015-02-13T10:04:02.242+05:302015-02-13T10:04:02.242+05:30வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
தாமதத்திற்கு பரவாயில்லை....வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
தாமதத்திற்கு பரவாயில்லை. நான்கூட உங்கள் பதிவுகளை தாமதமாகத்தான் சில சமயங்களில் படிக்க முடிகிறது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15496749430559117142015-02-12T00:41:41.780+05:302015-02-12T00:41:41.780+05:30சமையலைவிட சமையலைப் பற்றிய பதிவு சுவையா இருக்கு. ரச...சமையலைவிட சமையலைப் பற்றிய பதிவு சுவையா இருக்கு. ரசவண்டி, கடலைமாவு சட்னியெல்லாம் புதுசா இருக்குங்க.

இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84490987479920705912015-02-12T00:03:57.394+05:302015-02-12T00:03:57.394+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaas...அனைவருக்கும் வாழ்த்துக்கள்
http://samaiyalattakaasam.blogspot.com/2015/02/blog-post_10.html
சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்

ஜலீலாகமால்*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70676722138975612972015-02-11T23:14:49.320+05:302015-02-11T23:14:49.320+05:30வலைச்சரத்தில் என் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்...வலைச்சரத்தில் என் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மேடம். கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், நான் வலைப்பக்கத்தில் பதிவு எழுதுவதற்கு, உங்களைப்போன்றவர்கள் ஊக்குவிப்பு தான் முக்கியக்காரணம். தாமத வருகைக்கு மன்னிக்கவும். இன்று, முற்பகல் முழுவதும் வெளியூர் வேலை, மதியம் அலுவலகப்பணி முடிந்து வருவதற்கு இரவு வீடு வர 11 மணியாகி விட்டது. மீண்டும் ஒரு முறை நன்றி மேடம்ஆறுமுகம் அய்யாசாமிhttps://www.blogger.com/profile/00440521535170124292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19315540581851544422015-02-11T21:58:02.970+05:302015-02-11T21:58:02.970+05:30வாங்க பகவான்ஜி!
Eat, Sleep, Play எல்லாமே கணணிதான்!...வாங்க பகவான்ஜி!
Eat, Sleep, Play எல்லாமே கணணிதான்! (சும்மா சொன்னேன்!)
வேர்ட்ப்ரஸ் இல் தினமுமே freshly pressed என்று எல்லாரும் எழுதுவது வரும். அதைத் தவிர இவர்கள் எல்லோருமே நான் follow செய்பவர்கள்.
வருகைக்கும், கருத்துரைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62908457695659031422015-02-11T21:46:05.513+05:302015-02-11T21:46:05.513+05:30பல தளங்கள் நான் அறியாதவை ,அறிமுகப் படுத்தியமைக்கு ...பல தளங்கள் நான் அறியாதவை ,அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி !உங்களுக்கு எப்படி இவ்வளவு தளங்களை பார்க்க நேரம் கிடைக்கிறது ?ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் இதற்காக செலவு செய்வீர்கள் ?
த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69810578781863191292015-02-11T20:51:45.236+05:302015-02-11T20:51:45.236+05:30வாங்க தேனம்மை!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!...வாங்க தேனம்மை!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி! நாளை நிச்சயம் வந்துவிடுங்கள். சும்மா!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57444443357486173052015-02-11T19:14:07.863+05:302015-02-11T19:14:07.863+05:30உணவிலிருந்து ஆரம்பித்துப் பலவற்றையும் பகிர்ந்துள்ள...உணவிலிருந்து ஆரம்பித்துப் பலவற்றையும் பகிர்ந்துள்ளீர்கள் ரஞ்சனிம்மா அருமை. :)

சப்பாத்தி செய்து சாப்பிடப்போறேன். டெய்லி நைட் அதுதான். :)

கீதா மேம் சொன்ன விளக்கங்கள் அருமை. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1780636885843086652015-02-11T18:34:27.492+05:302015-02-11T18:34:27.492+05:30வாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
நாம் அரிசியில் விதம் ...வாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
நாம் அரிசியில் விதம் விதமாகச் செய்வது போல அவர்கள் கோதுமை மாவில் செய்வார்கள் போலிருக்கிறது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4469648794372449072015-02-11T18:32:45.239+05:302015-02-11T18:32:45.239+05:30வாங்க எழில்!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்ற...வாங்க எழில்!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19485848225166014902015-02-11T18:32:12.130+05:302015-02-11T18:32:12.130+05:30வாங்க கில்லர்ஜி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ...வாங்க கில்லர்ஜி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37892563068315522672015-02-11T18:31:12.383+05:302015-02-11T18:31:12.383+05:30வாங்க மாதேவி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்...வாங்க மாதேவி!
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81119039622596602562015-02-11T18:30:27.250+05:302015-02-11T18:30:27.250+05:30வாங்கோ காமாக்ஷிமா!
நீங்கள் சொல்வதுபோல விதம்விதமாக ...வாங்கோ காமாக்ஷிமா!
நீங்கள் சொல்வதுபோல விதம்விதமாக எழுதுகிறார்கள் எல்லோரும். நமக்குத்தான் படிக்க நேரம் கிடைக்க வேண்டும். அதிக நேரம் உட்கார்ந்து படிப்பது கஷ்டமாக இருக்கிறது.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com