tag:blogger.com,1999:blog-2645174951024510477.post228295457946510018..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வேட்கைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76817717550547022442014-12-26T19:18:47.625+05:302014-12-26T19:18:47.625+05:30தூயதமிழில் தங்களின் அறிமுகம் அருமை அண்ணா !!!தூயதமிழில் தங்களின் அறிமுகம் அருமை அண்ணா !!!மெக்னேஷ் திருமுருகன்https://www.blogger.com/profile/10960038876390518911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11848795802940576232014-12-24T19:45:12.128+05:302014-12-24T19:45:12.128+05:30அறிமுகம் அருமை. தயக்கத்துடன் தாங்கள் பொறுப்பேற்றால...அறிமுகம் அருமை. தயக்கத்துடன் தாங்கள் பொறுப்பேற்றாலும் சிறப்பாக ஆசிரியப்பணியை ஆற்றிவருவதை தங்களின் பதிவுகள் உணர்த்துகின்றன. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6842279929538155492014-12-24T11:15:21.501+05:302014-12-24T11:15:21.501+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6840156223799233022014-12-24T11:15:02.492+05:302014-12-24T11:15:02.492+05:30மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி ஐயா.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8401041611585267402014-12-23T22:56:27.387+05:302014-12-23T22:56:27.387+05:30வாழ்த்துகள் சார்வாழ்த்துகள் சார்நிற்க அதற்குத் தகhttps://www.blogger.com/profile/10349796106677924065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57171145174947896712014-12-23T22:40:17.958+05:302014-12-23T22:40:17.958+05:30சிறப்பான ஆரம்பம். பாராட்டுகள். சிறப்பான ஆரம்பம். பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3466890392961784522014-12-22T23:12:01.690+05:302014-12-22T23:12:01.690+05:30முதல் நாளின் இனிய பயணத்தில் கலந்துகொண்ட அன்புள்ளங்...முதல் நாளின் இனிய பயணத்தில் கலந்துகொண்ட அன்புள்ளங்களுக்கு நாளைய கவிதைப்பயணத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48090740393211394362014-12-22T23:10:40.128+05:302014-12-22T23:10:40.128+05:30மிக்க நன்றி. வாழ்த்துக்கு வணக்கம்.மிக்க நன்றி. வாழ்த்துக்கு வணக்கம்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36544387596516733942014-12-22T23:09:48.548+05:302014-12-22T23:09:48.548+05:30நன்றி ஐயா!. புதுக்கோட்டையில் சந்தித்ததை நினைவு கூர...நன்றி ஐயா!. புதுக்கோட்டையில் சந்தித்ததை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3956578023347948452014-12-22T23:09:06.501+05:302014-12-22T23:09:06.501+05:30மிக்க நன்றி தோழர். உங்களின் எழுத்தூக்கத்திற்கு என்...மிக்க நன்றி தோழர். உங்களின் எழுத்தூக்கத்திற்கு என் வணக்கங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50115126233736566302014-12-22T23:08:03.964+05:302014-12-22T23:08:03.964+05:30மிக்க நன்றி தோழர். கஸ்தூரியையும் கொஞ்சம் வரச்சொல்ல...மிக்க நன்றி தோழர். கஸ்தூரியையும் கொஞ்சம் வரச்சொல்லுங்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43196720363655432762014-12-22T23:06:16.929+05:302014-12-22T23:06:16.929+05:30வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44451321097911097832014-12-22T23:05:29.575+05:302014-12-22T23:05:29.575+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4027342939111558672014-12-22T23:03:00.681+05:302014-12-22T23:03:00.681+05:30நாராக நான் இருப்பேன்!-நற்றமிழ்
மனம்தரும் மாலையை
ந...நாராக நான் இருப்பேன்!-நற்றமிழ்
மனம்தரும் மாலையை
நீவீர்
சூடிடவே! - மிக்க நன்றி தோழர்/Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6993328465362367602014-12-22T23:01:35.202+05:302014-12-22T23:01:35.202+05:30இன்னும் சிறப்பாக என்பது இரண்டாம் பதிவிற்கு ஊக்கமூட...இன்னும் சிறப்பாக என்பது இரண்டாம் பதிவிற்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது ஐயா. முதல் பதிவு ஓரளவு நன்றாக உள்ளதா ஐயா?Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23711117074805126222014-12-22T22:59:30.282+05:302014-12-22T22:59:30.282+05:30இயல்பாய் வரவேடுமென்ற உந்துதலில் எழுதினேன் ஐயா. ம்க...இயல்பாய் வரவேடுமென்ற உந்துதலில் எழுதினேன் ஐயா. ம்கூம் வரவில்லை. வர முயற்சி செய்கிறேன் ஐயா. தங்களின் வழிகாட்டுதல்கள் என் எழுத்தின் உயிப்பென்று நான் சொல்லவும் வேண்டுமோ?Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33903665245783516082014-12-22T22:57:42.236+05:302014-12-22T22:57:42.236+05:30நன்றி தோழர். தங்களின் ஊக்கம் என் எழுத்துகளைக் கூரா...நன்றி தோழர். தங்களின் ஊக்கம் என் எழுத்துகளைக் கூராக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/13572012265455204010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50490027440210976042014-12-22T22:47:12.240+05:302014-12-22T22:47:12.240+05:30வாழ்த்துக்கள் சார்,நீங்கஉங்கபடத்த போட்டதாலதான்
ஆகா...வாழ்த்துக்கள் சார்,நீங்கஉங்கபடத்த போட்டதாலதான்
ஆகா நம்ம சாராச்சேன்னு கண்டுபிடிக்க முடிந்தது
தொடக்கமே தூள் சிறக்கட்டும் தங்கள் பணி.Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39238777346425791752014-12-22T21:05:16.755+05:302014-12-22T21:05:16.755+05:30ஆசிரியருக்கு வணக்கம். வருக வருக என வரவேற்கிறேன்.
த...ஆசிரியருக்கு வணக்கம். வருக வருக என வரவேற்கிறேன்.
த.ம..3
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56618603084372262332014-12-22T20:22:06.934+05:302014-12-22T20:22:06.934+05:30ஆஹா சுவாரஸ்யமான தொடக்கம்.....
பிரகாஷ் வலைச்சர ஆசி...ஆஹா சுவாரஸ்யமான தொடக்கம்.....

பிரகாஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்ததுமே சுடச்சுட காஃபியும் ஜில்லென்ற ஐஸ்க்ரீமும் ஒன்றாய் வயிற்றுக்குள் இறங்கியது போன்று தோன்றியது உங்கள் வரிகளை படிக்கும்போது.

நண்பரை வழியில் சந்தித்து, குட்டிகளை ஈன்ற நாயை சந்தித்து, பள்ளியில் முட்டாய் வாங்க வந்த எழிலினி சொன்ன படைப்புகள் எல்லாமே ரசிக்கவைத்தது...

அருமையான அசத்தலான தொடக்கம்..

தொடருங்கள்... உடன் பயணிக்கிறோம்..

அன்பு வாழ்த்துகள் !

த.ம.2
கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52772065656737967162014-12-22T18:47:27.548+05:302014-12-22T18:47:27.548+05:30வாழ்த்துக்கள் தொடருங்கள்!வாழ்த்துக்கள் தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56321264688269646262014-12-22T17:04:23.567+05:302014-12-22T17:04:23.567+05:30ஹா.....ஹா....ஹா...செம தொடக்கம்:))) அருமை அண்ணா!ஹா.....ஹா....ஹா...செம தொடக்கம்:))) அருமை அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80893610734733965852014-12-22T16:28:34.223+05:302014-12-22T16:28:34.223+05:30துவக்கமே தூள் பறக்கிறது!
வாருங்கள் வலைச் சரத்தை
...துவக்கமே தூள் பறக்கிறது!
வாருங்கள் வலைச் சரத்தை
நறுமணங் கமழும் சரமாக தொடுப்பதற்கு!

நாராக நாம் இருப்போம்!-நற்றமிழ்
மனம்தரும் மாலையை
நீவீர்
சூடிடவே!

புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78503252975790313832014-12-22T14:31:44.881+05:302014-12-22T14:31:44.881+05:30அன்பின் குருநாத சுந்தரம்
பதிவு அருமை - துவக்கம் ந...அன்பின் குருநாத சுந்தரம்

பதிவு அருமை - துவக்கம் நன்று - நாளை முதல் இன்னும் சிறப்பாக எழுத நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39291498863773841072014-12-22T13:31:38.394+05:302014-12-22T13:31:38.394+05:30முதல்நாள் பார்த்த மாலா டீச்சர் உங்ககிட்ட சொல்லலங்க...முதல்நாள் பார்த்த மாலா டீச்சர் உங்ககிட்ட சொல்லலங்கிறதுக்காக, முந்தினநாள் பார்த்த நீங்களும் எங்கக்கிட்ட சொல்லல பாருங்க... அய்யா, அருமையான தொடக்கம் அய்யா... அசத்துங்க.. ஆழமான செய்திகளை அழகுத்தமிழில் சொல்லுங்க... அப்படியே உங்கள் “இந்தியா டுடே“கதைகளையும் உங்கள் தளத்தில் ஏற்றுங்கள் அ்யயா. என்னையும் உங்கள் அறிமுகத்தில் சேர்த்துச் சொன்னதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும். உங்களின் தொடர்பயணத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஒரு மைல்கல் ஆக வாழ்த்துகள். வணக்கம்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com