tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2300925820206200037..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கடம்பவனத்திலிருந்து...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28869178955086855062012-04-21T19:24:17.214+05:302012-04-21T19:24:17.214+05:30மிக்க நன்றி சுந்தர். தமிழ் தொகுப்புகள் தளத்தை பிரப...மிக்க நன்றி சுந்தர். தமிழ் தொகுப்புகள் தளத்தை பிரபலபடுத்தியதற்கு, மேலும் நிறைய பணிகள் செய்யவேண்டும், உங்களை போன்றோரின் ஆதரவே அதை நிறைவேற்றும்.....

வாழ்த்துக்களுடன்

சிங்கமணிSingamanihttps://www.blogger.com/profile/15606463072113916891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20884898831732011442012-04-20T07:10:10.930+05:302012-04-20T07:10:10.930+05:30மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. ராகவன் அவர்...மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. ராகவன் அவர்களின் மறுமொழி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நண்பரே! மதுரையில் கட்டாயம் சந்திப்போம். நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89713667936491440912012-04-19T00:26:36.050+05:302012-04-19T00:26:36.050+05:30அப்பாடி எத்தனை அறிமுகங்கள்!..மிக்க நன்றியுடன் வாழ்...அப்பாடி எத்தனை அறிமுகங்கள்!..மிக்க நன்றியுடன் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22462522162862112372012-04-18T12:15:50.756+05:302012-04-18T12:15:50.756+05:30அன்பு சித்திரவீதிக்காரருக்கு,
இது அறிமுகம் என்று ...அன்பு சித்திரவீதிக்காரருக்கு,

இது அறிமுகம் என்று சொல்வதற்கில்லை... எல்லோருமே ஏற்கனவே அறிமுகமானவர்கள் பலருக்கும்... ஆனால் இந்த வாசிப்பணுபவத்தை நீங்கள் பகிர்ந்து கொண்டது ஒரு உன்னதமான விஷயம்...

யாருய்யா இந்த மனுஷர், இத்தனை படிக்கிறாரே என்று வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை... மதுரை வந்தால் பார்க்க வேண்டும், கைகளை பிடித்துக் கொண்டு மாரியம்மன் தெப்பக்குள படிக்கட்டிலாவது உட்கார்ந்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி, நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும்...

ரொம்பவும் சந்தோஷமும், அன்பும். பார்க்கிற போதோ, பேசுகிற போதோ... நிறைய பேசிக்கடக்கலாம்...

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39623286743067234372012-04-17T18:50:54.591+05:302012-04-17T18:50:54.591+05:30மிக அருமையான பல அறிமுகஙக்ள்மிக அருமையான பல அறிமுகஙக்ள்*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81931352079426705042012-04-17T13:56:45.781+05:302012-04-17T13:56:45.781+05:30மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
கூடு
http...மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
கூடு
http://koodu.thamizhstudio.com/

தமிழ்தொகுப்புகள்
http://www.thoguppukal.in/

தமிழ்இணையப்பல்கலைக்கழகம்
http://www.tamilvu.org/

இடுகையைத் திருத்தும் அந்த தளங்களின் முகவரிகள். மோகன்குமார் அவர்களுக்கு நன்றி.சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4974633750805754532012-04-17T13:46:42.145+05:302012-04-17T13:46:42.145+05:30mikka nanti!mikka nanti!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18328318501076318842012-04-17T11:59:29.683+05:302012-04-17T11:59:29.683+05:30உங்களின் இந்த பதுவு மூலம்
தேடிகொண்டிருந்த நிறைய ந...உங்களின் இந்த பதுவு மூலம்
தேடிகொண்டிருந்த நிறைய நல்ல வலைப்பூக்களை
நுகர முடிந்தது
மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள்செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70454010113768251662012-04-17T10:40:45.500+05:302012-04-17T10:40:45.500+05:30இதனை அறிமுகங்களா வாழ்த்துக்கள் . கண்டிப்பாக அனைத்த...இதனை அறிமுகங்களா வாழ்த்துக்கள் . கண்டிப்பாக அனைத்து பதிவுகளையும் பார்த்து வர முயற்சிக்கிறேன் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66899341829741513502012-04-17T09:25:37.269+05:302012-04-17T09:25:37.269+05:30நிறைய அறிமுகங்கள் !! நன்றி !!
தமிழ்தொகுப்புகள், த...நிறைய அறிமுகங்கள் !! நன்றி !!

தமிழ்தொகுப்புகள், தமிழ்இணையப்பல்கலைகழகம்,கூடு, போன்ற பக்கங்களுக்கு தாங்கள் தந்த லிங்க் வேலை செய்ய வில்லை சரி செய்யவும்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6561635641092946632012-04-17T08:27:53.087+05:302012-04-17T08:27:53.087+05:30ஒரே பதிவில் இத்தனை அறிமுகங்களா?
கடுமையான உழைப்பு த...ஒரே பதிவில் இத்தனை அறிமுகங்களா?
கடுமையான உழைப்பு தெரிகிரது. வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71240642628943782242012-04-17T07:31:38.605+05:302012-04-17T07:31:38.605+05:30ஒரே மூச்சில் இத்தனை அறிமுகங்கள் புது ரெகார்ட்.
வாழ...ஒரே மூச்சில் இத்தனை அறிமுகங்கள் புது ரெகார்ட்.
வாழ்த்துக்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com