tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2435215924361650811..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பச்சபுள்ள கையில அருவாளை தூக்கி கொடுத்துட்டாயிங்கய்யா...!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58398599502572018312013-03-02T01:23:40.876+05:302013-03-02T01:23:40.876+05:30வாழ்த்துக்கள்,இன்று தான் வலைச்சரத்தில் எழுதுவது தெ...வாழ்த்துக்கள்,இன்று தான் வலைச்சரத்தில் எழுதுவது தெரியவந்தது..நேரம் கிடைக்கும் பொழுது பார்வையிடுகிறேன்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11175730560586629142013-02-27T16:29:18.800+05:302013-02-27T16:29:18.800+05:30மறக்காமல் அந்த அட்டைக் கத்தி அருவாளையும் வலைச்சரத்...மறக்காமல் அந்த அட்டைக் கத்தி அருவாளையும் வலைச்சரத்துக்கு எடுத்து வந்திருக்கீங்க பாருங்க...அங்க தான் சார் நீங்க நிற்கிறீங்க :) :):):):):):):)Swathi wamyhttps://www.blogger.com/profile/17252420213700587162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17841446975906733382013-02-27T16:28:00.800+05:302013-02-27T16:28:00.800+05:30அறிமுக படலம் அசத்தல் மனோ சார்!
புத்தகப் பிரியர்...அறிமுக படலம் அசத்தல் மனோ சார்!

புத்தகப் பிரியர்கள் என்றால் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் ஆளுமைக்குள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள். எல்லோருடைய எழுத்தையும் அளந்து அளைந்து வருவதில் இருக்கும் சுகமே தனி தான். நீங்களும் அதே போல் தான் என்பது தெரிகிறது. வாழ்த்துகள்!!

சல்மா என்ற தனித்த பெயரே பெண்மையின் ஆளுமைக்கான அடையாளமாக கருதுகிறேன். கடைசிப் பெயரின் சார்பு நிலையை தவிர்த்து தன்னுடைய இருப்பின் உறுதியை ஒற்றைப் பெயரிலேயே அழுத்தம் திருத்தமாக காட்டுவது போல் எனக்குள் ஒரு கருத்தை ஊன்றியவர் சல்மா. அவருடைய எல்லாக் கவிதைகளையும் படிக்க கிடைத்ததில்லை...சிலவற்றைத் தான் படித்திருக்கிறேன். படைத்தவை அத்தனைக்கும் முரண்கருத்து கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவருடைய ஆளுமை படைப்புகளில் தெரியும்..

தமிழால் வாழ்ந்தவர், வளர்ந்தவர் என்றால் உங்க தலீவர் தான்...ஆனால் வெளியில் தம்பட்டம் அடித்துக் கொள்வது தன்னால் தான் தமிழே வாழ்கிறது என்பது....அது தான் சகிக்க முடியாத கோபத்தை தருகிறது.

இப்போது தான் நேரம் கிடைத்தது உங்கள் முதல் பதிவு படிக்க....இனி எல்லாவற்றையும் படித்துவிட்டு தான் வந்து பின்னூட்டம் எழுதுவேன்... வலைச்சரத் தொடுப்பு இனிதே நிகழ வாழ்த்துகள் சார்!! Swathi wamyhttps://www.blogger.com/profile/17252420213700587162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7707191256358869872013-02-27T16:20:12.623+05:302013-02-27T16:20:12.623+05:30This comment has been removed by the author.Swathi wamyhttps://www.blogger.com/profile/17252420213700587162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62329892249662444862013-02-26T16:59:14.023+05:302013-02-26T16:59:14.023+05:30வாங்க .. வாங்க ..
இப்ப நீங்களும் வாத்தியார்தான் வாங்க .. வாங்க ..
இப்ப நீங்களும் வாத்தியார்தான் rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3545877563388322792013-02-26T14:49:02.179+05:302013-02-26T14:49:02.179+05:30நாங்களும் அருவாளும் கையுமாத்தான் வலைச்சரத்துக்குள்...நாங்களும் அருவாளும் கையுமாத்தான் வலைச்சரத்துக்குள்ளே நுழையுறோம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1493575868558803912013-02-26T14:31:45.549+05:302013-02-26T14:31:45.549+05:30தாயும், தாரமும் திருநெல்வேலியா இருக்கும்போது அருவா...தாயும், தாரமும் திருநெல்வேலியா இருக்கும்போது அருவா எடுக்க யோசிக்கலாமா மனோ...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87955280405439236912013-02-26T13:13:26.465+05:302013-02-26T13:13:26.465+05:30ஹா...ஹா அருவாள்.
இப்பொழுதே சிரிக்க ஆரம்பித்துவ...ஹா...ஹா அருவாள்.

இப்பொழுதே சிரிக்க ஆரம்பித்துவிட்டோம். வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43482880320229841622013-02-26T12:30:29.010+05:302013-02-26T12:30:29.010+05:30உங்களின் சுய அறிமுகப் பதிவு மூன்றுமே அருமை...தொடர்...உங்களின் சுய அறிமுகப் பதிவு மூன்றுமே அருமை...தொடர்கிறேன் இனி ..ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37890143915612620332013-02-26T08:36:29.746+05:302013-02-26T08:36:29.746+05:30நல்வரவு மனோ! நல்வரவு மனோ! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41402975662374775322013-02-26T00:40:57.550+05:302013-02-26T00:40:57.550+05:30வாழ்த்துக்கள் மனோ சகோ ..துவக்கமே சூப்பர்ப். தொடர்ந...வாழ்த்துக்கள் மனோ சகோ ..துவக்கமே சூப்பர்ப். தொடர்ந்து கலக்குங்கள்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29437961299374827192013-02-25T23:25:22.385+05:302013-02-25T23:25:22.385+05:30அறிமுகமே அமர்க்களமா இருக்கே மனோ. அசராம அடிச்சு ஆடு...அறிமுகமே அமர்க்களமா இருக்கே மனோ. அசராம அடிச்சு ஆடுங்கோ. வாழ்த்துக்கள்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66871458900042496752013-02-25T22:13:05.437+05:302013-02-25T22:13:05.437+05:30வந்துட்டாரய்யா,வந்துட்டாரு!வாங்க நாஞ்சிலாரே!ஒரு வா...வந்துட்டாரய்யா,வந்துட்டாரு!வாங்க நாஞ்சிலாரே!ஒரு வாரம் வெட்டு, குத்துதான்! கலக்குங்க ,தல!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45114381389651471242013-02-25T22:09:09.733+05:302013-02-25T22:09:09.733+05:30/////தமிழ்வாசி பிரகாஷ் said...
மக்கா வணக்கம்....
.../////தமிழ்வாசி பிரகாஷ் said...
மக்கா வணக்கம்....

சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....

வாழ்த்துக்கள் மக்கா...//////

ஆமா மக்கா, நீங்க கலக்குற கலக்குல, மந்த கதில இருக்கற பதிவுலகம் பழைய நிலைக்கு வரனும்.... போட்டு தாக்குங்க...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89486624938048727022013-02-25T22:07:20.600+05:302013-02-25T22:07:20.600+05:30வாருமைய்யா........ வந்து எல்லாத்தையும் எடுத்து வுட...வாருமைய்யா........ வந்து எல்லாத்தையும் எடுத்து வுடுங்க....... பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19660649555834685672013-02-25T22:04:38.340+05:302013-02-25T22:04:38.340+05:30மக்கா வணக்கம்....
சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கி...மக்கா வணக்கம்....

சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்....

வாழ்த்துக்கள் மக்கா...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24677468755908564912013-02-25T20:21:29.472+05:302013-02-25T20:21:29.472+05:30கலக்கலான அறிமுகம் மனோ. அறுவாள் தான் கொஞ்சம் பயமுற...கலக்கலான அறிமுகம் மனோ. அறுவாள் தான் கொஞ்சம் பயமுறுத்துது! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8811373844997220862013-02-25T20:10:09.219+05:302013-02-25T20:10:09.219+05:30welcome mano....welcome.......
asaththunga,....welcome mano....welcome.......

asaththunga,....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89067824109773475182013-02-25T19:18:45.341+05:302013-02-25T19:18:45.341+05:30அறிமுகம் அசத்தல்! வாழ்த்துக்கள்!அறிமுகம் அசத்தல்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11760799117181216372013-02-25T19:10:47.168+05:302013-02-25T19:10:47.168+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78337330910641034462013-02-25T19:00:41.049+05:302013-02-25T19:00:41.049+05:30வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55082785316762084452013-02-25T18:13:55.000+05:302013-02-25T18:13:55.000+05:30வணக்கம்
மனோ(அண்ணா)
நல்ல அறிமுகம் இந்த வாரம் வலை...வணக்கம்
மனோ(அண்ணா)

நல்ல அறிமுகம் இந்த வாரம் வலைச்சரப் பொறுப்பு ஏற்றிருக்கும் மனோ(அண்ணா) அவர்களை வருக வருகவென்று அன்புடன் வரவேற்கிறேன் இந்த வாரம் சிறப்பான வாரமாக அமைய எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70811134388546359052013-02-25T16:50:50.305+05:302013-02-25T16:50:50.305+05:30வாழ்த்துகள் மனோ.. ஜமாய்ங்க :)வாழ்த்துகள் மனோ.. ஜமாய்ங்க :)Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51149636111946857762013-02-25T16:26:00.598+05:302013-02-25T16:26:00.598+05:30அருவாளின் அதிரடியான பணியை ஆவலுடன் எதிர்பார்த்துக்க...அருவாளின் அதிரடியான பணியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் இந்தவாரம்! வாழ்த்துக்கள் அண்ணாச்சி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52540733015955162412013-02-25T14:57:21.795+05:302013-02-25T14:57:21.795+05:30வாருங்கள் மனோ!
அருவாளை போட்டு என் வழி தனி வழி ன்னு...வாருங்கள் மனோ!
அருவாளை போட்டு என் வழி தனி வழி ன்னு சொல்லிட்டீங்கள். வாழ்த்துகள். ஒரு வித்தியாசமான வலைச்சர வாரத்தை எதிர்பார்க்கிறோம்.

நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகளுக்குப் போய் படித்துவிட்டு வந்தேன். உங்கள் டைரியுடன் எனது மனமும் தொலைந்துபோனது. எத்தனை அரிய பொக்கிஷம், காணாமல் போய்விட்டதே என்று மனசு அரற்றுகிறது. படிக்கிறவங்களுக்கே இப்படின்னா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

அங்கு காமெண்ட்ஸ் போட முடியவில்லை. அதனால் இங்கு எழுதுகிறேன்.

வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.com