tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2506452979203724642..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உலக சினிமா – பார்த்தே தீரவேண்டிய 50 படங்கள் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger75125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6175559371507188082011-03-27T19:02:38.783+05:302011-03-27T19:02:38.783+05:30very nicevery niceகாதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11862707800998021552011-03-08T11:33:17.531+05:302011-03-08T11:33:17.531+05:301. NO COUNTRY FOR OLD MEN
2. BLACK HAWK DOWN
3. PU...1. NO COUNTRY FOR OLD MEN
2. BLACK HAWK DOWN
3. PURSUIT OF HAPPINESS
4. THE SIXTH SENSE
5. BEHIND ENEMY LINES II
6. APOCALYPTO

REALLY GOOD ONESMarimuthu Muruganhttps://www.blogger.com/profile/16159316335888529958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91193666480388051162011-02-27T05:41:50.387+05:302011-02-27T05:41:50.387+05:30கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த...கடந்த ஒருவார காலமாக எனக்கு வலைச்சரத்தில் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்... எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சீனா அய்யா அவர்களுக்கும் நன்றிகள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14661629429864619312011-02-26T18:57:12.742+05:302011-02-26T18:57:12.742+05:30கேக்க மறந்துட்டேன். இதெல்லாம் பாத்ததும் உலகப் படங்...கேக்க மறந்துட்டேன். இதெல்லாம் பாத்ததும் உலகப் படங்களைப் பத்தி பேசற நிலைய அடைஞ்சிரலாம்ல?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28147239729687583092011-02-26T18:55:53.437+05:302011-02-26T18:55:53.437+05:30எந்தப் படத்தையும் இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லைப...எந்தப் படத்தையும் இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்லைப்பு. இதையே ஒரு அரிச்சுவடியா வைச்சுக்கிட்டு பாக்கத் தொடங்குறேன்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78354240313913877912011-02-25T01:14:09.929+05:302011-02-25T01:14:09.929+05:30ஆஹா.. அருமையான படங்களின் வரிசை பிரபாகரன்.. நன்றிகள...ஆஹா.. அருமையான படங்களின் வரிசை பிரபாகரன்.. நன்றிகள் கோடி... ஜாக்கி அண்ணனின் பக்கங்களுக்குப் போய் ரொம்ப நாள் ஆகிற்று.. இது சூப்பர்.
இந்தப் பின்னூட்டங்கள் யாவும் பொக்கிஷங்கள்... அவைகளிலும் ஏகப்பட்ட படங்கள் கொடுத்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77268294448074428632011-02-23T22:49:28.478+05:302011-02-23T22:49:28.478+05:30மிக்க நன்றி N.R.PRABHAKARAN
பின்னுட்டத்தில் பட்டிய...மிக்க நன்றி N.R.PRABHAKARAN
பின்னுட்டத்தில் பட்டியலிட்ட நண்பர்களுக்கும்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87285770106608176022011-02-23T20:53:57.602+05:302011-02-23T20:53:57.602+05:30Catch a fire -South african story
Johnny mad dog -...Catch a fire -South african story
Johnny mad dog -Liberian story
Rabit proof fence- Australin story
My magic -Singapoorian story -Tamil
Le vieux fusil -French
இவற்றையும் முடிந்தால் பார்க்கவும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18225249508622610812011-02-23T14:40:05.370+05:302011-02-23T14:40:05.370+05:30என்ன சொல்றதுன்னு தெரியல. பார்த்துவிட்டு மலைத்தே தா...என்ன சொல்றதுன்னு தெரியல. பார்த்துவிட்டு மலைத்தே தான் போனேன். உங்களின் இந்த ஆர்வம், உழைப்பு திகைக்க வைக்கிறது தல.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/02247868259532085629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48852419661831813912011-02-23T12:25:34.594+05:302011-02-23T12:25:34.594+05:30பிரபா ஹேட்ஸ்ஆப்... செமை உழைப்பு... நிறைய படங்கள் ந...பிரபா ஹேட்ஸ்ஆப்... செமை உழைப்பு... நிறைய படங்கள் நம்ம தளத்தில் இருந்து வந்தது குறித்து மிக்க மகிழ்சிJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64000882984826609042011-02-23T10:43:53.709+05:302011-02-23T10:43:53.709+05:30நன்றி நன்றி நன்றி ! குறித்து கொண்டேன். பதிவை pdf க...நன்றி நன்றி நன்றி ! குறித்து கொண்டேன். பதிவை pdf கோப்பாக சேமிக்க வழி செய்ய முடியுமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32814883169109870712011-02-23T09:59:48.287+05:302011-02-23T09:59:48.287+05:30பிரமிப்பா இருக்குங்க... இவ்ளோ படத்த பத்தி தெரிஞ்சி...பிரமிப்பா இருக்குங்க... இவ்ளோ படத்த பத்தி தெரிஞ்சி வச்சிருக்கீங்க... சூப்பர்..சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15335607080325823082011-02-23T06:51:10.258+05:302011-02-23T06:51:10.258+05:30மேலும் ஏதேனும் படங்களை பரிந்துரைக்க விரும்பினால் இ...மேலும் ஏதேனும் படங்களை பரிந்துரைக்க விரும்பினால் இந்த வார இறுதிக்குள் இடுகையின் இணைப்போடு பின்னூட்டமிடவும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43019201885334408792011-02-23T04:15:32.514+05:302011-02-23T04:15:32.514+05:30@ Speed Master
// ஆமாம் எங்க எங்கள் டவுசர் பாண்டிய...@ Speed Master
// ஆமாம் எங்க எங்கள் டவுசர் பாண்டியிம் பில்லா 2? //

இதற்கு அடுத்த இடுகையில் அதற்கான இணைப்பு இருக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-793009097450262972011-02-23T04:15:24.488+05:302011-02-23T04:15:24.488+05:30@ MANO நாஞ்சில் மனோ
// இதுல ராமராஜன் படம் ஏன் போடல...@ MANO நாஞ்சில் மனோ
// இதுல ராமராஜன் படம் ஏன் போடலை... //

ஏங்க உங்களுக்கு இந்த கொலவெறி...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35383954387283997492011-02-23T04:15:17.149+05:302011-02-23T04:15:17.149+05:30@ asker
// ULAGA CINEMA KEDAIKUM IDAM 65 A DVD WOR...@ asker
// ULAGA CINEMA KEDAIKUM IDAM 65 A DVD WORLD BURMA BAZZAR PH. 9940492960 //

ஆஹா விளம்பர இடைவேளையா...?Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86461231950988996222011-02-23T04:15:11.770+05:302011-02-23T04:15:11.770+05:30@ டெனிம்
// சுய விளம்பரத்திற்காக சொன்னதாக நினைத்து...@ டெனிம்
// சுய விளம்பரத்திற்காக சொன்னதாக நினைத்துக்கொள்ள வேண்டாம் தல... //

ச்சே... ச்சே... அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன்... நீங்க கலக்குங்க தல...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83544523083696819052011-02-23T04:15:06.155+05:302011-02-23T04:15:06.155+05:30@ உளவாளி
// Ithu neengal paarthu rasitha padangal ...@ உளவாளி
// Ithu neengal paarthu rasitha padangal yendru ninaikiren.. //

ஹி... ஹி... ம்ஹூம்... இவை அனைத்தும் நான் படித்ததில் பிடித்த உலக சினிமாக்கள் மட்டுமே... பார்த்தது பத்து கூட இருக்காது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45429100632651439832011-02-23T04:15:00.726+05:302011-02-23T04:15:00.726+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நாளைக்கு என்னன்னு யோசி...@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நாளைக்கு என்னன்னு யோசிக்கவே எங்களுக்கு ஜிவ்வுன்னு இருக்கு //

இது தெரிஞ்சிருந்தா இந்த இடுகையை கடைசியா போட்டிருப்பேனே... எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47735088532174428592011-02-23T04:14:54.300+05:302011-02-23T04:14:54.300+05:30@ ஜீ...
// ஈரானியப் படங்கள் எங்கே நண்பா? ஈரானியப் ...@ ஜீ...
// ஈரானியப் படங்கள் எங்கே நண்பா? ஈரானியப் படங்கள் இல்லாமல் உலக சினிமாவா ? //

ஏனோ நான் தேடிய தளங்களில் ஈரானிய சினிமாக்கள் கிடைக்கவில்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66142678114248277822011-02-23T04:14:46.393+05:302011-02-23T04:14:46.393+05:30@ டெனிம், ஆனந்தி.., நிலா முகிலன்
இணைப்போடு இனிப்ப...@ டெனிம், ஆனந்தி.., நிலா முகிலன்

இணைப்போடு இனிப்பு கொடுத்ததற்கு நன்றிகள் பல... இடுகையோடு இணைக்கிறேன்... இதுவரை 75 படங்கள் வந்திருக்கின்றன... இன்னும் எதிர்பார்க்கிறேன்... இந்த வார இறுதிக்குள் நூறு கிடைத்தால் பிரமாதமாக இருக்கும்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59580291103818495132011-02-23T04:14:32.791+05:302011-02-23T04:14:32.791+05:30@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ஜீ..., Thirumalai Kan...@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.., ஜீ..., Thirumalai Kandasami, dr suneel krishnan, suriya, ஆதி மனிதன், பன்னிக்குட்டி ராம்சாமி, அன்பு, SS, தேனம்மை லெக்ஷ்மணன், ! சிவகுமார் !, மோகன்ஜி

உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றி நண்பர்களே... இணைப்போடு தெரிவித்திருந்தால் இன்னும் இனிப்பாக இருந்திருக்கும், இடுகையோடு இணைத்திருக்கலாம்... (ஆஹா பிரபா எதுகை, மோனையில் பின்னுறியே...)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82475194239819081882011-02-23T04:14:21.709+05:302011-02-23T04:14:21.709+05:30@ ம.தி.சுதா, மாணவன், ரஹீம் கஸாலி, எல் போர்ட்.. பீ ...@ ம.தி.சுதா, மாணவன், ரஹீம் கஸாலி, எல் போர்ட்.. பீ சீரியஸ்.., எஸ்.கே, டெனிம், ஜீ..., Thirumalai Kandasami, தமிழ் உதயம், பிரபு எம், dr suneel krishnan, suriya, Lakshmi, தினேஷ்குமார், ஆதி மனிதன், பட்டாபட்டி...., பன்னிக்குட்டி ராம்சாமி, அன்பு, பன்னிக்குட்டி ராம்சாமி, ராஜகோபால், அஞ்சா சிங்கம், நா.மணிவண்ணன், Chitra, SS, தேனம்மை லெக்ஷ்மணன், உளவாளி, raji, ஆனந்தி.., சி.பி.செந்தில்குமார், ! சிவகுமார் !, சே.குமார், வைகை, வேடந்தாங்கல் - கருன், கந்தசாமி., D.R.Ashok, asker, Speed Master, MANO நாஞ்சில் மனோ, மோகன்ஜி, விக்கி உலகம், நிலா முகிலன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தினமும் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53473260812983140212011-02-22T23:20:58.625+05:302011-02-22T23:20:58.625+05:30@ சிவக்குமார், " அங்காடி தெரு " நல்ல பட...@ சிவக்குமார், " அங்காடி தெரு " நல்ல படம், எனக்கு பிடித்த படமும் கூட... ஆனால் உதிரிப்பூக்கள், முதல் மரியாதை உடன் ஒப்பிடாதீர்கள்.....அன்புhttps://www.blogger.com/profile/13206012438998600527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59569429713284980062011-02-22T20:48:08.822+05:302011-02-22T20:48:08.822+05:30கீழ்காணும் திரைப்படங்களை நான் பரிந்துரைக்கிறேன்.
h...கீழ்காணும் திரைப்படங்களை நான் பரிந்துரைக்கிறேன்.
http://nilamukilan.blogspot.com/2010/11/blog-post_27.html
http://nilamukilan.blogspot.com/2008/08/blog-post.html
http://nilamukilan.blogspot.com/2010/06/color-of-paradise.html
http://nilamukilan.blogspot.com/2010/04/hurt-locker.html
http://nilamukilan.blogspot.com/2009/12/blog-post_07.htmlNILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.com