tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2556313872694814505..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஸ்கூல் பையன் மீண்டும் வலைச்சரத்தில்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26320736336211423672015-06-16T13:54:14.348+05:302015-06-16T13:54:14.348+05:30இனிய வாழ்த்துக்கள்! தங்களிற்கும் எல்லோருக்கும்...இனிய வாழ்த்துக்கள்! தங்களிற்கும் எல்லோருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58912984515339501612015-06-16T10:56:14.166+05:302015-06-16T10:56:14.166+05:30பால கணேஷ் அவர்கள் கடந்த பதிவர் மாநாடு நடந்து முடிந...பால கணேஷ் அவர்கள் கடந்த பதிவர் மாநாடு நடந்து முடிந்த பின்னே இருந்து சற்று கோபமாக இருக்கிறார் . அவருடைய கோபம் இன்னும் தணியவில்லை என நினைக்கிறேன்.

நானும் உங்களைப் போல் தான் அவரிடம் நேரில் சொல்லவில்லை என்றாலும் அவர் பதிவில் அவரிடம்

உங்கள் கருணைப் பார்வையை தொடருங்கள் என்று கேட்காமல் இல்லை.

போதாக்குறைக்கு,அவர் இன்னும் ஒரு பதிவு எழுதுகையில், மயிலை கற்பக விநாயகருக்கு 1008 தேங்காய்கள் உடைத்து, , 1008 கொழக்கட்டைகள் நைவேத்யம் செய்வதாக மனமுருக வேண்டிக்கொண்டு இருக்கிறேன்.

சுப்பு தாத்தா.
(வேண்டுதல் சிலவு அவர் சிஷ்யர் ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. )
www.subbuthathacomments.com
www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34403769993351953072015-06-16T09:18:54.157+05:302015-06-16T09:18:54.157+05:30இரண்டாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்ற நண...இரண்டாம் முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16167810270545367012015-06-16T04:31:23.594+05:302015-06-16T04:31:23.594+05:30தொட்டால் தொடரும் பார்த்து ரசித்தேன் ஸ்.பை சில கத...தொட்டால் தொடரும் பார்த்து ரசித்தேன் ஸ்.பை சில கதைகள் வாசிக்கவில்லை நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன். தொடர்ந்தும் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சகோ!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2950356669790243572015-06-15T21:54:35.148+05:302015-06-15T21:54:35.148+05:30சென்ற முறை ஸ்கூல் பையனாக கலக்கினீர்கள் .இம்முறை கா...சென்ற முறை ஸ்கூல் பையனாக கலக்கினீர்கள் .இம்முறை கார்த்திக் சரவணனாக கலக்க வாழ்த்துகள் :)
அன்று ,நான் பொருத்தமாய் போட்ட கமெண்ட்கூட நினைவுக்கு வருகிறது !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38652183897609855562015-06-15T21:29:32.224+05:302015-06-15T21:29:32.224+05:30
உத்தம வில்லன் பட விமர்சனமாக இருக்குமென அங்கு போய்...
உத்தம வில்லன் பட விமர்சனமாக இருக்குமென அங்கு போய் பார்த்தேன்.
அப்போது தான் பார்த்தேன்.
நீங்கள் சொன்ன இடத்தில் தான் நானும் நின்று கொண்டு இருக்கிறேன்.

மழை நின்றுவிட்டது.
ரோடில் அவ்வளவு வெள்ளம் இல்லை.

இருந்தாலும் போகும் வழியில் அந்தக் குழி எங்கு இருக்குமோ என்று பயமாக இருக்கிறது.

நீங்க எழுதியது கதை தானே...இல்ல..உண்மையாவே நடந்ததா ???

சுப்பு தாத்தா. sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80788379797197136832015-06-15T19:36:12.556+05:302015-06-15T19:36:12.556+05:30இனி அமர்க்களம் தான்... வாழ்த்துகள் ஸ்.பை... இனி அமர்க்களம் தான்... வாழ்த்துகள் ஸ்.பை... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14061413142240010362015-06-15T18:48:31.910+05:302015-06-15T18:48:31.910+05:30வா தம்பி வா! வலைச்சரத்தில் பதிவர்களை தா தம்பி ...வா தம்பி வா! வலைச்சரத்தில் பதிவர்களை தா தம்பி தாAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-396899064119740582015-06-15T18:01:55.454+05:302015-06-15T18:01:55.454+05:30இனிய வாழ்த்துக்கள்!அருமையான சுய அறிமுகம் ..பதிவுகள...இனிய வாழ்த்துக்கள்!அருமையான சுய அறிமுகம் ..பதிவுகளில் சிலவற்றை படிச்சிருக்கேன் மீதி எல்லா லின்க்சையும் படிக்கணும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63927908252212779042015-06-15T17:10:02.729+05:302015-06-15T17:10:02.729+05:30கலக்க வாருங்கள் நண்பரே...கலக்க வாருங்கள் நண்பரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87942965101400374672015-06-15T15:57:27.964+05:302015-06-15T15:57:27.964+05:30வாங்க சரவணன்.வாழ்த்துகள் கலக்கலான வாரத்தை எதிர்நோக...வாங்க சரவணன்.வாழ்த்துகள் கலக்கலான வாரத்தை எதிர்நோக்கி...சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21330822863503904652015-06-15T14:55:20.963+05:302015-06-15T14:55:20.963+05:30ஸ்கூல் பையனா ? இங்கே தானே இருக்கிறார் ?
என்று அந்த...ஸ்கூல் பையனா ? இங்கே தானே இருக்கிறார் ?
என்று அந்தப் பள்ளியில் விசாரித்தேன்.
ஸ்கூல் பையனா ?
அப்படி ஒருவரும் இங்கே இல்லை.
இல்லை சார். ஸ்கூல் பையன் இங்கு தான் இருப்பதாக சொன்னார் என்று அழுத்திச் சொன்னேன்.
"யோவ். பெரிசு. ஒரு ஸ்கூல் லே ஸ்கூல் டீச்சர் அப்படின்னு இருப்பாங்க, ஸ்கூல் ஹெட் மாஸ்டர் அப்படின்னு இருப்பாங்க."
இல்லீங்க...என்று நான் துவங்குவதற்குள்
ஓஹோ..நீங்க அந்த கார்த்திக் சரவணன் அவங்களைச் சொல்கிறீர்களா ?
தாத்தாவுக்கு கார்த்திக் என்று ஒரு பையன் இருக்கிறார்.
தாத்தாவின் தங்கச்சிக்கு சரவணன் என்று ஒரு பையன் இருக்கிறார்.
கார்த்திக் சரவணன் என்று ஒருவரும் இல்லயே என்று குழம்பிய நிலையில் இருக்கையில்,
அவரே, நீங்கள் சொல்வது
கார்த்திக் சரவணனா?அவராகத்தான் இருக்கவேண்டும்.
அவர் இப்போது ஸ்கூல் பையன் இல்லை.
ஸ்கூல் ஆசிரியர், பின்னே ஸ்கூல் பிரின்சிபால் எல்லாம் ஆகி, இப்ப
வைஸ் சான்செலர் ஆக இருக்கிறார். என்றார்.
எந்த யூனிவர்சிடி லே என்றேன்.
வலைச்சரம் பல்கலைக் கழகம் அதுலே...போய் விசாரிச்சு பாருங்க.
என்றார்.
அதான் வந்தேன்.
வாசல் திறந்தே இருக்கிறது.
வருக வருக எனச் சொல்கிறது.

சார் !! சார் !
உள்ளே வரலாமா ?

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthathacomments.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41541266641680624932015-06-15T14:10:09.442+05:302015-06-15T14:10:09.442+05:30வாழ்த்துக்கள் நண்பரே! சுய அறிமுகப் பதிவுகள் பெரும்...வாழ்த்துக்கள் நண்பரே! சுய அறிமுகப் பதிவுகள் பெரும்பாலானவற்றைப் படித்து இருக்கிறேன்! சிறப்பான அறிமுகம்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70442232596850584272015-06-15T12:55:37.261+05:302015-06-15T12:55:37.261+05:30வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். உங்களின் சில பதி...வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். உங்களின் சில பதிவுகளை உங்கள் தளத்திலேயே வாசித்திருக்கிறேன். விடுபட்டவற்றை நேரம் கிடைக்கும் போது வாசிக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29589836590140716022015-06-15T12:53:00.952+05:302015-06-15T12:53:00.952+05:30ஸ்கூல் இன்னும் திறக்கலையா? வாழ்த்துக்கள்! ஸ்கூல் இன்னும் திறக்கலையா? வாழ்த்துக்கள்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50504381230284405822015-06-15T11:32:04.058+05:302015-06-15T11:32:04.058+05:30வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துக்க...வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49571918163110094122015-06-15T11:20:46.362+05:302015-06-15T11:20:46.362+05:30
வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பொறுப்பேற்றிருக்க...
வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறை பொறுப்பேற்றிருக்கும் தங்களை வரவேற்று, தாங்கள் மேற்கொண்ட பணி சிறக்க வாழ்த்துகிறேன்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1879278544696226132015-06-15T10:28:12.397+05:302015-06-15T10:28:12.397+05:30வாழ்த்துக்கள் சார்... வாழ்த்துக்கள் சார்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64863436428685114872015-06-15T10:11:27.231+05:302015-06-15T10:11:27.231+05:30வலைச்சர பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் ....! சுய அறிமு...வலைச்சர பொறுப்பிற்கு வாழ்த்துக்கள் ....! சுய அறிமுகம் நன்று ! தொடர்கிறேன் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47892991239395409012015-06-15T10:08:24.034+05:302015-06-15T10:08:24.034+05:30உங்கள் தளத்தில் சில பதிவுகள் வாசித்திருக்கிறேன். ...உங்கள் தளத்தில் சில பதிவுகள் வாசித்திருக்கிறேன். வாழ்த்துகள், கலக்குங்க சரவணன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70768814982459494222015-06-15T08:18:40.866+05:302015-06-15T08:18:40.866+05:30Noom Cardio Trainer - தரவிறக்கம் செய்து கொண்டேன்....Noom Cardio Trainer - தரவிறக்கம் செய்து கொண்டேன்..

பயனுள்ள இணைப்பினை வழங்கியதற்கு மிக்க நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21487847064138037162015-06-15T08:12:03.293+05:302015-06-15T08:12:03.293+05:30தங்களுக்கு நல்வரவு..
மேலும் சிறந்தோங்கிட அன்பின்...தங்களுக்கு நல்வரவு..

மேலும் சிறந்தோங்கிட அன்பின் நல்வாழ்த்துகள்!.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67765713277652040142015-06-15T07:51:28.707+05:302015-06-15T07:51:28.707+05:30நல்ல சுய அறிமுகம்.......தங்கள் பதிவுகளை வாசித்துள்...நல்ல சுய அறிமுகம்.......தங்கள் பதிவுகளை வாசித்துள்ளோம்.......அறிமுகங்களைக் காண ஆவலுடன் தொடர்கின்றோம் சரவணன்....

வாழ்த்துகள்! பாராட்டுகள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68904838995591720472015-06-15T07:43:47.182+05:302015-06-15T07:43:47.182+05:30அருமையான சுய அறிமுகம். இங்கே குறிப்பிட்டிருக்கும்...அருமையான சுய அறிமுகம். இங்கே குறிப்பிட்டிருக்கும் பல பதிவுகளை முன்னரே படித்திருக்கிறேன்.

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு - இந்த வாரத்திற்கு! பாராட்டுகள் சரவணன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86892695958644223032015-06-15T07:23:26.205+05:302015-06-15T07:23:26.205+05:30வலைச்சரப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள். சுய அறி...வலைச்சரப் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள். சுய அறிமுகம் சுருக்கமாக, நன்றாக உள்ளது. தங்களது தளத்தினைப் படித்துவருபவர்களில் நானும் ஒருவன். தங்களது பணி சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com