tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2656592302083147636..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: 04.04.09 – கோமேதகச்சரம் (Sapphire )–வலைச்சரம் பற்றி பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6648982027081537742009-04-05T07:02:00.000+05:302009-04-05T07:02:00.000+05:30\\அப்டியே வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, முத்து, விரம...\\அப்டியே வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, முத்து, விரம், கோமேதகம்னு , ஒரு நாலு ஜோடி நகை வாங்கி போட்டுக்கோங்க...

எங்களோட பரிசா இருக்கட்டும்....\\

ஆத்தா! பொன்னாத்தா!

ரொம்ப நல்ல மனசு!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20198994682957603622009-04-04T23:48:00.000+05:302009-04-04T23:48:00.000+05:30கவிதா, நீங்கள் இந்த வலை சரத்தை தொகுத்த விதம் மிகவு...கவிதா, நீங்கள் இந்த வலை சரத்தை தொகுத்த விதம் மிகவும் அருமை...

அப்டியே வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, முத்து, விரம், கோமேதகம்னு , ஒரு நாலு ஜோடி நகை வாங்கி போட்டுக்கோங்க...

எங்களோட பரிசா இருக்கட்டும்....Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35916504061919827522009-04-04T21:11:00.000+05:302009-04-04T21:11:00.000+05:30//ம்ம் இதுல நிறைய கேள்வி இருக்கு எனக்கு//அவ்வ்வ்வ்...//ம்ம் இதுல நிறைய கேள்வி இருக்கு எனக்கு//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மறுபடி ஒரு விளக்க உரை படலமா?? அய்யோ.. முல்லை................. எங்க இருக்கீங்க? இங்க ஒருத்தங்க இன்னிக்கு வசமா சிக்கியிருக்காங்க.. சீக்கிரம் வாங்க :)))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59276605628661384712009-04-04T21:08:00.000+05:302009-04-04T21:08:00.000+05:30ஹிஹி.. அதுக்கெல்லாம் நாங்க கவலைப்படறதில்லே :))) வே...ஹிஹி.. அதுக்கெல்லாம் நாங்க கவலைப்படறதில்லே :)))

வேணும்னா நாயகன் டயலாக் சொல்லி உங்க மனசை தேத்திக்கோங்க :D

ம்ம் இதுல நிறைய கேள்வி இருக்கு எனக்கு ஆனா.. இங்க வேண்டாம் இது வலைச்சரம்... ..சோ நம்ம வீட்டில எதிலாவது கும்மியை வைத்து கொள்வோமா.. ஆனா இந்த பாயிண்ட் ல இருந்து ஸ்டார்ட் ஆகனும் !! ஒகே... டீல்!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69802655757764436402009-04-04T21:05:00.000+05:302009-04-04T21:05:00.000+05:30//ஆனா நானு :(((((( இப்படி இல்ல இருக்கேன்... !!//ஹி...//ஆனா நானு :(((((( இப்படி இல்ல இருக்கேன்... !!//

ஹிஹி.. அதுக்கெல்லாம் நாங்க கவலைப்படறதில்லே :)))

வேணும்னா நாயகன் டயலாக் சொல்லி உங்க மனசை தேத்திக்கோங்க :DG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46574969742793052992009-04-04T21:04:00.000+05:302009-04-04T21:04:00.000+05:30//இன்றைய சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டாமா ;...//இன்றைய சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டாமா ;)

ம்ம் சரிதான் நீங்க இரண்டு பேரும் இப்படி :)))))))) இருக்கீங்க.. ஆனா
நானு :(((((( இப்படி இல்ல இருக்கேன்... !!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50724620450737768362009-04-04T21:03:00.001+05:302009-04-04T21:03:00.001+05:30//அவ்வளஓ சிரிச்சீங்களே 2 பேரும் மாத்தி மாத்தி ..பத...//அவ்வளஓ சிரிச்சீங்களே 2 பேரும் மாத்தி மாத்தி ..பத்தலையா????? //

இன்றைய சந்தோஷம் என்றும் நிலைத்திருக்க வேண்டாமா ;)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5990727091717157452009-04-04T21:03:00.000+05:302009-04-04T21:03:00.000+05:30//இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக...//இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக்கு முதல் முதல்ல போயிருப்பிங்க. ;))))))))

புத்திசாலீஈஈஈஈஈஈஈஈஈ!! கடல் கடந்து இருக்கோம் அடி கிடைக்காதுன்னு ஒரு நம்பிக்கையா?

பின்னூட்டம் போட்டு இருப்பேன் ..பாரு கண்ணா பாரு. .அதுல டேட் ஐ பாரு கண்ணா பாரு... !!

இதுக்கு மேலே நான் ப்ரூவ் பண்ணனூமா???கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33839996663282926302009-04-04T21:01:00.000+05:302009-04-04T21:01:00.000+05:30//அடங்கறதா??? இப்போ தானே ஆரம்பமே ஆகியிருக்கு :P//இ...//அடங்கறதா??? இப்போ தானே ஆரம்பமே ஆகியிருக்கு :P//

இது தான் ஆரம்பம்பம்மா? முடியலையா இன்னும் ????

அவ்வளஓ சிரிச்சீங்களே 2 பேரும் மாத்தி மாத்தி ..பத்தலையா?????

அவ்வ்வ்வ்வ்வ்வ் !கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4146294534108440742009-04-04T20:59:00.000+05:302009-04-04T20:59:00.000+05:30//உங்க கொலைவெறி.. அடங்கலை.... //அடங்கறதா??? இப்போ ...//உங்க கொலைவெறி.. அடங்கலை.... //

அடங்கறதா??? இப்போ தானே ஆரம்பமே ஆகியிருக்கு :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88738247638595082932009-04-04T20:50:00.000+05:302009-04-04T20:50:00.000+05:30//ஆஹா.. இன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் கவிதாவுக்கு எத...//ஆஹா.. இன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் கவிதாவுக்கு எத்தனை அவதாரங்கள்... :)) வேறென்னென்ன அவதாரம எடுத்தாங்கனு நான் சொல்ல மாட்டேன்... வேணும்னா அவங்களை மாதிரியே க்ளூ குடுக்கறேன் :P

ஏன்.. அதான் தனியா கிடைச்சேன்.. எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு முடியுமோ அவ்வளவு .பல்ப்பு கையில கொடுத்தாச்சி இன்னுமா?!!!! உங்க கொலைவெறி.. அடங்கலை.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89805928494497784072009-04-04T20:21:00.000+05:302009-04-04T20:21:00.000+05:30//அந்த ஜி3க்குள் இருக்கும் புகழ் உங்களுக்கு தெரியா...//அந்த ஜி3க்குள் இருக்கும் புகழ் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன் ;))//

தெரியலைன்னா விட்டுடலாமே.. ஏன் அதை திரும்ப ஆரம்பிச்சிக்கிட்டு :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32100409885266428972009-04-04T20:20:00.000+05:302009-04-04T20:20:00.000+05:30//நீங்க என்னதான் கண்ணம்மா மாரியம்மான்னனு பெயர் வச்...//நீங்க என்னதான் கண்ணம்மா மாரியம்மான்னனு பெயர் வச்சாலும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. கோபி.. ஏன் கோபி? ஏன் இம்புட்டு கொலைவெறி உங்களுக்கு என் மேல??G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64227933751878684932009-04-04T20:19:00.000+05:302009-04-04T20:19:00.000+05:30//கடலையாக நீங்க இருந்தால் வறுக்க தானே செய்வாங்க......//கடலையாக நீங்க இருந்தால் வறுக்க தானே செய்வாங்க....//

ஆஹா.. இன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் கவிதாவுக்கு எத்தனை அவதாரங்கள்... :)) வேறென்னென்ன அவதாரம எடுத்தாங்கனு நான் சொல்ல மாட்டேன்... வேணும்னா அவங்களை மாதிரியே க்ளூ குடுக்கறேன் :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84979690880939626042009-04-04T20:11:00.000+05:302009-04-04T20:11:00.000+05:30\\குட்டி கண்ணம்மா (G3)\\நீங்க என்னதான் கண்ணம்மா மா...\\குட்டி கண்ணம்மா (G3)\\

நீங்க என்னதான் கண்ணம்மா மாரியம்மான்னனு பெயர் வச்சாலும் ஜி3 ஜி3 தான்..;)) அந்த ஜி3க்குள் இருக்கும் புகழ் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38210757168732785762009-04-04T20:10:00.000+05:302009-04-04T20:10:00.000+05:30இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக்க...இந்த பதிவுக்கு லீங்கு கொடுக்க தானே என்னோட பதிவுக்கு முதல் முதல்ல போயிருப்பிங்க. ;))))))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29022007280527254152009-04-04T20:09:00.000+05:302009-04-04T20:09:00.000+05:30\\கவிதா | Kavitha said... //ஜி-டாக் ஜி3 னு பட்டபெய...\\கவிதா | Kavitha said...
//ஜி-டாக் ஜி3 னு பட்டபெயர் வாங்கற அளவுக்கு ஜி-டாக் என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட பிறகு அதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா? :( பேச்சுரிமை கூட இல்லையா இந்த வலையுலகத்துல :((

உங்க பேச்சுரிமைக்கு என்னைய போட்டு குடுத்தீட்டீங்களே அம்மணி.. வறுத்துப்புட்டாங்களே!! வறுத்து.. !! :(

கடலையாக நீங்க இருந்தால் வறுக்க தானே செய்வாங்க....இதுக்கு எல்லாம் பீல் பண்ணக்கூடாது ;))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53283170485584233002009-04-04T20:07:00.000+05:302009-04-04T20:07:00.000+05:30மீண்டும் ஒரு நன்றி ;))நன்றாக தொகுத்துயிருக்கிங்க ச...மீண்டும் ஒரு நன்றி ;))

நன்றாக தொகுத்துயிருக்கிங்க சரத்தை ;)

வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61692647058515866912009-04-04T18:57:00.000+05:302009-04-04T18:57:00.000+05:30வலைச்சரத்திலே எழுதாத பதிவர்கள் இந்தப் பதிவுக்கு பி...வலைச்சரத்திலே எழுதாத பதிவர்கள் இந்தப் பதிவுக்கு பின்னூட்டலாமா கூடாதா?Anonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45931415438987291572009-04-04T16:51:00.000+05:302009-04-04T16:51:00.000+05:30//நாகை சிவா said... சிபி... யாரு அது யாரு...//
நாகை சிவா said...

சிபி...

யாரு அது

யாரு அது?

என் மாப்பியை காட்டிக் கொடுக்கச் சொல்றீங்களா புலி? மாட்டேன்!
கண்டிப்பா சொல்ல மாட்டேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40765238491615000502009-04-04T14:37:00.000+05:302009-04-04T14:37:00.000+05:30வித்யாசமான முயற்சி!பாராட்டுகள்!எனக்கும் விடிஞ்சா க...வித்யாசமான முயற்சி!
பாராட்டுகள்!

எனக்கும் விடிஞ்சா கல்யாணம்!
பிடிடா வெத்துல பா(ப)க்கு கதைதான்!

பதிவு போட சோம்பேறித்தனம் படும் என்னை சுறுசுறுப்பாக்கியது வலைச்சரம், அந்த ஒரு வாரத்தில் மட்டும்!? ஹிஹிஹி

Back to Normal Again!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48290999283376590262009-04-04T14:11:00.000+05:302009-04-04T14:11:00.000+05:30சிபி...யாரு அது யாரு அது?சிபி...

யாரு அது

யாரு அது?நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60733863101368970632009-04-04T10:45:00.000+05:302009-04-04T10:45:00.000+05:30//எவரவர் என்னை சீனாஜிக்கிட்ட அறிமுகம் செய்து வைத்த...//எவரவர் என்னை சீனாஜிக்கிட்ட அறிமுகம் செய்து வைத்ததுன்னு தெருத்தெருவா தேடிக்கிட்டு இருக்கேன்...//

தெரிஞ்சி போச்சு! எனக்கு தெரிஞ்சி போச்சு!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20088533077800256282009-04-04T10:04:00.000+05:302009-04-04T10:04:00.000+05:30வாழ்த்துகள்நம்ம பேரையும் போட்டு ரொம்ப சந்தோஷமுங்கா...வாழ்த்துகள்

நம்ம பேரையும் போட்டு

ரொம்ப சந்தோஷமுங்கா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39208954631652291342009-04-04T09:55:00.000+05:302009-04-04T09:55:00.000+05:30/வந்துட்டாருப்பா... முடிச்சிவிட/முடிஞ்சி(முடிந்து).../வந்துட்டாருப்பா... முடிச்சிவிட/

முடிஞ்சி(முடிந்து) விட என்றல்லவா இருக்க வேண்டும்!

அளாவிலா ஆர்வத்துடன்,
ஃபுடர் நோட் புண்ணிய கோடிஃபுடர் நோட் புண்ணிய கோடிnoreply@blogger.com