tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2671706379661057988..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: புத்தம் புது காலைதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75746339301525832642013-11-03T10:32:08.421+05:302013-11-03T10:32:08.421+05:30மீண்டும் எனது வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு ...மீண்டும் எனது வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள். அதிசயா மீண்டும் வரவிருப்பது மிக்க மகிழ்ச்சி. வரிக்குதிரை அருண்பிரசாத் மீண்டும் வருவாரா என்பது தெரியாது. ஆனால் வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். வலையுலகம் புதியவர்களால் முன்னேற வேண்டும். அனுபவமிக்கவர்களால் மெருகேற வேண்டும். வாழ்க வலையுலகம்.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75316664982197044842013-11-01T20:43:59.832+05:302013-11-01T20:43:59.832+05:30வணக்கம் சொந்தமே!.!!இப்போதுதான்பரீட்சை விடுமுறை கிட...வணக்கம் சொந்தமே!.!!இப்போதுதான்பரீட்சை விடுமுறை கிடைத்தது.அதிசயா காணாமல் போயிருக்காளோ என கலங்கிய பொழுதுகளில் தான் இப்படியான நினைவுீட்டல்கள் தலை தடவுகிறது.நிச்சயம்தொடப்வேன்இமிக விரைவில்.Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28155796883417471802013-10-27T18:24:31.578+05:302013-10-27T18:24:31.578+05:30அறிமுகப் படுதியதற்கு மிக்க நன்றி.
இடையில் வெளியூர்...அறிமுகப் படுதியதற்கு மிக்க நன்றி.
இடையில் வெளியூர் சென்றிருந்தேன்.
நமது புண்ணிய பூமியில் ஐந்து நாட்கள் குடும்பத்தலைவி வீட்டில் இல்லைஎன்றால்...... நீங்களே புரிந்துகொள்ளுங்கள் .
அதனால்தான் பதிவு தாமதமாகிறது.
இனி மெல்ல மறுபடியும் தொடரும்.
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26463906238388551722013-10-27T13:35:48.410+05:302013-10-27T13:35:48.410+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .ஆசிரிய...அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .ஆசிரியைக்கும் என்
அன்பு கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16929341770652934492013-10-26T11:24:07.790+05:302013-10-26T11:24:07.790+05:30thanks for the information Danabalan Sir, :-)thanks for the information Danabalan Sir, :-)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56804063161644190212013-10-26T11:14:56.174+05:302013-10-26T11:14:56.174+05:30Thank you for the introduction and i'm gratefu...Thank you for the introduction and i'm grateful.

MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9559093576084589812013-10-26T10:44:06.456+05:302013-10-26T10:44:06.456+05:30அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்க...அறிமுகம் செய்யப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19280355486068706492013-10-26T07:58:25.021+05:302013-10-26T07:58:25.021+05:30மகிழ்வு கவியாழி சார்மகிழ்வு கவியாழி சார்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37690628165824194032013-10-26T07:57:12.632+05:302013-10-26T07:57:12.632+05:30மகிழ்வு இராஜராஜேஸ்வரி மேடம்மகிழ்வு இராஜராஜேஸ்வரி மேடம்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11758916667025210802013-10-26T07:56:32.182+05:302013-10-26T07:56:32.182+05:30மனித வாழ்க்கையின் ஏதோ ஒரு இடத்தில் இடருதல் ஏற்படுத...மனித வாழ்க்கையின் ஏதோ ஒரு இடத்தில் இடருதல் ஏற்படுதல் இயல்பே.. குழந்தைகளுக்கு எங்கு என்ன நடந்தாலும் அதனை பயமில்லாமல் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றோர்கள் அளித்தாலே போதும்.பள்ளிப்பிரச்சனைகளை எளிதில் தீர்க்கலாம்.மகிழ்வு கிரேஸ்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21845109506728030202013-10-26T06:57:32.927+05:302013-10-26T06:57:32.927+05:30எல்லோரும் என்னை அம்மா, அண்ணா பாட்டிங்கற ரேஞ்சுக்கு...எல்லோரும் என்னை அம்மா, அண்ணா பாட்டிங்கற ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க... அதான் நான் குமாரின்னு சொல்லிக்கிட்டேன்... :)ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39256676489427413982013-10-26T06:51:25.342+05:302013-10-26T06:51:25.342+05:30இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி(என்னைச் சொன்...இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி(என்னைச் சொன்னேன்....) வாங்க நிரஞ்சனா காத்திருக்கிறோம்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26310689198632372292013-10-26T06:32:55.146+05:302013-10-26T06:32:55.146+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி மகேந்திரன் சார்வாழ்த்துக்களுக்கு நன்றி மகேந்திரன் சார்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24549722506721336112013-10-26T06:32:22.523+05:302013-10-26T06:32:22.523+05:30மிக்க நன்றி பாலா சார்மிக்க நன்றி பாலா சார்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56220239568827061002013-10-26T06:30:52.429+05:302013-10-26T06:30:52.429+05:30மிக்க நன்றி வெங்கட் சார்மிக்க நன்றி வெங்கட் சார்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90485185288584791852013-10-26T06:30:10.463+05:302013-10-26T06:30:10.463+05:30மகிழ்ச்சி கீதா.மகிழ்ச்சி கீதா.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74254073624113157422013-10-26T06:28:19.470+05:302013-10-26T06:28:19.470+05:30மிக்க் நன்றி தனபாலன் சார்..ஒரு கவிஞரை உலகுக்கு கொண...மிக்க் நன்றி தனபாலன் சார்..ஒரு கவிஞரை உலகுக்கு கொண்டு வந்து சேர்த்ததில் மிக்க மகிழ்வு.... அம்மான்னா சும்மாவா.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58131775352628012212013-10-25T22:28:02.702+05:302013-10-25T22:28:02.702+05:30அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35380966643611603252013-10-25T22:10:16.892+05:302013-10-25T22:10:16.892+05:30புத்தம் புதுக் காலை அறிமுகங்களை அழகாய் பதிவிட்டீர்...புத்தம் புதுக் காலை அறிமுகங்களை அழகாய் பதிவிட்டீர்கள் எழில் அம்மா... நன்றி!கலையன்பன்https://www.blogger.com/profile/08458952238728144355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19790850583401825442013-10-25T21:44:09.472+05:302013-10-25T21:44:09.472+05:30என் வலைதளம் இரண்டாவது முறையாக அறிமுகம் ஆனது சந்தோஷ...என் வலைதளம் இரண்டாவது முறையாக அறிமுகம் ஆனது சந்தோஷத்தை கொடுக்கிறது. மேலும் பின்வரும் பதிவின் வரிகளில் அடியேனும் ஒருவன்.

//இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....//

எக்ஸாம் நெருங்குகிறது. அதனால் பதிவுகளின் எண்ணிக்கை குறைகிறது. ஆனால் எழுதாமல் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

இப்பதிவை மற்றுமோர் அங்கீகாரமாக கருதுகிறேன். :)Kimupakkangalhttps://www.blogger.com/profile/15101759019643132616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17412087391777990812013-10-25T21:37:50.223+05:302013-10-25T21:37:50.223+05:30அழகான தொகுப்பு!.. நல்ல அறிமுகங்கள்.. அனைவருக்கும் ...அழகான தொகுப்பு!.. நல்ல அறிமுகங்கள்.. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22244197363931220182013-10-25T20:54:58.114+05:302013-10-25T20:54:58.114+05:30அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்... இன்றைய அறிமுக...அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்... இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15173314834082711942013-10-25T19:46:37.813+05:302013-10-25T19:46:37.813+05:30அறிமுகங்கள் அருமை. வாழ்த்துகள்!அறிமுகங்கள் அருமை. வாழ்த்துகள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-872298826085206892013-10-25T14:02:27.098+05:302013-10-25T14:02:27.098+05:30//இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப...//இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....// வித்தியாசமான முறையில் பல பதிவுகள் தருபவர்களின் சூழ்நிலை அவங்க தொடர்ந்து எழுதாம இருக்கலாம். முடிந்த அளவு சில பதிவுகளையாவது அவங்க எழுத யோசிக்கலாம்.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47731654873784622252013-10-25T13:13:34.112+05:302013-10-25T13:13:34.112+05:30நல்லதொரு முறையில் அழகிய அறிமுகங்கள்...
அனைவருக்கு...நல்லதொரு முறையில் அழகிய அறிமுகங்கள்...

அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com