tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2861835221298798527..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45861289077612005932010-07-24T03:00:51.784+05:302010-07-24T03:00:51.784+05:30அன்புள்ள ஜோதிஜி,
நான் 15 நாட்கள் சுற்றுலா சென்றுவி...அன்புள்ள ஜோதிஜி,
நான் 15 நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டு நேற்றுத்தான் ஊர் திரும்பினேன். இப்போதுதான் கம்ப்யூட்டரைத் திறக்கிறேன். பார்த்தால் இன்ப அதிர்ச்சி.

நீங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களும் ஆசிகளும்.

நான் ஏதோ பொழுது போவதற்காக எழுதும் என் எழுத்துக்களையும் என்னையும் இவ்வளவு தூரம் ஏற்றி வைத்ததற்கு என்ன கைம்மாறு செய்வதென்று தெரியவில்லை?

வெறும் நன்றி என்ற வார்த்தை என் முழு உணர்வுகளையும் பிரதிபலிக்கப் போதாது. என்றாலும் உலக நடைமுறையின்படி "நன்றிகள் பல" என்று கூறுகிறேன்.

விரைவில் சந்திப்போம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5214852492934933322010-07-23T02:43:26.523+05:302010-07-23T02:43:26.523+05:30நண்பரே.... எல்லாம் நல்ல அறிமுகங்கள். நீங்கள் அறிமு...நண்பரே.... எல்லாம் நல்ல அறிமுகங்கள். நீங்கள் அறிமுகப்ப்டுத்தும் விதமு அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18880929376235620622010-07-22T21:53:50.223+05:302010-07-22T21:53:50.223+05:30அன்பு நண்பரே,
வேளாண் செய்திகள் பதிவை அறிமுகப்படுத்...அன்பு நண்பரே,
வேளாண் செய்திகள் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45104482266273933792010-07-22T20:52:53.722+05:302010-07-22T20:52:53.722+05:30நல்லது தல.
இதுல என்ன சீரியஸ்............
பின்னோட...நல்லது தல.

இதுல என்ன சீரியஸ்............

பின்னோட்டம்ங்ற பலரும் மின் அஞ்சல் வாயிலாக படிச்சுக்கிட்டு ருக்காங்கன்னு சமீபத்தில தான புரிஞ்சுட்டுக்கிட்டேன். அதுவும் ஷங்கர் கொடுத்த ரணகளம் நீங்க கொடுத்த பதில் இங்குள்ள வாழ்க்கையை கொஞ்சம் எளிமையாக்குது.

திருப்பூர் வாழ்க்கை எப்போதுமே சீரியஸ். எழுதிய பல தலைப்புகளும் அப்படித்தான் போய் விட்டது.

ஈழ ரகஸ்ய ஒப்பந்தங்கள் பழைய தலைப்பு தமிழிஷ்ல் இணைக்காம இருந்தத பார்த்து இன்றைக்கு இணைத்து விட்டேன். வந்து மக்கள் ரணகளபடுத்தி விட்டாங்க.

யாருக்கோ ஒரு தேடல் இருக்கு. இதுனால இந்த எழுத்து பொழப்பு ஓடுது.

உங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80520173086230137632010-07-22T19:19:48.355+05:302010-07-22T19:19:48.355+05:30அட நீங்க வேற
ஐயா கேட்ட போதே இதுக்கான வேலை ஆரம்பிச...அட நீங்க வேற

ஐயா கேட்ட போதே இதுக்கான வேலை ஆரம்பிச்சு இன்னமும் பள்ளிக்கூட பரிட்சை மாதிரி மனசு தடதடன்னு அடிக்கிற சத்தம் உங்களுக்கு கேட்குதா?

ஏழெட்டு பேரு எனக்காக உழைச்சுருக்காங்க. நான் சும்மா டம்மி.......

தேர்ந்தெடுத்தது தான் என்னோட வேலை...

உங்ககிட்டேயிருந்தே பாராட்டு வாங்கீட்டேன்.
ஹையா.............ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67265775944043587402010-07-22T19:16:07.302+05:302010-07-22T19:16:07.302+05:30//பாலபாரதிங்றவரு இன்றைக்கு உள்ள பல பேர்களை வளர்த்த...//பாலபாரதிங்றவரு இன்றைக்கு உள்ள பல பேர்களை வளர்த்து விட்டவரு...............

என் கமெண்ட்ஸை எல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு பதில் போடுறீங்களே தெய்வமே!!!

எனக்கு பாலபாரதியை தெரியும் தல!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60115212909700142010-07-22T19:13:58.733+05:302010-07-22T19:13:58.733+05:30தல... எப்படி இவ்ளோ பேரை கண்டுபுடிச்சி படிக்கறீங்க?...தல... எப்படி இவ்ளோ பேரை கண்டுபுடிச்சி படிக்கறீங்க?? இதுக்கு எப்படி நேரம் கிடைக்குது??

இப்பல்லாம்.. என்னோட மொக்கை கமெண்ட்ஸை கூட டைப் பண்ண நேரம் கிடைக்கறதில்லை. நீங்க... தெய்வம்!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46504195941748795282010-07-22T19:10:16.688+05:302010-07-22T19:10:16.688+05:30//கார்த்திக் தலய பத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்...//கார்த்திக் தலய பத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்களே ராத்திரி வருவாரா?//

ய்ய்யாரப் பார்த்து என்ன சொல்லிட்டீங்க?! எனக்கு மானம்,வெக்கம் எல்லாம் இருக்குன்னு!! ச்சே!! :( :(

இந்த வாரம் வலைச்சரத்துக்கு ரொம்ப மோசமான நேரம். எவ்ளோ அருமையான பதிவர்களை நீங்க அறிமுகம் பண்ணினாலும்.. என் அழிச்சாட்டியம் நிக்கறதில்லை.

மீதி மூணு நாள் நான் கம்முன்னு இருக்கப் போறேன் பாருங்க!!

மூச்ச்ச்!!! :)பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54967312979049974802010-07-22T19:06:13.288+05:302010-07-22T19:06:13.288+05:30ஏனுங்கோ......... தல கொஞ்சம் பொறுமை..............
...ஏனுங்கோ......... தல கொஞ்சம் பொறுமை..............

பாலபாரதிங்றவரு இன்றைக்கு உள்ள பல பேர்களை வளர்த்து விட்டவரு...............

http://blog.balabharathi.net/

இது சரிதானா வெயிலான்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6726197414963860592010-07-22T19:05:25.166+05:302010-07-22T19:05:25.166+05:30இந்த தமிழ் வலி ‘உலகத்தில்’ எப்பேர் பட்ட ‘பிரபலப் ப...இந்த தமிழ் வலி ‘உலகத்தில்’ எப்பேர் பட்ட ‘பிரபலப் பதிவர்’ நானு. என்னை இப்படி சொல்லிட்டீங்களே!!!

இது வெளிநாட்டுச் சதி!!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60785403753661714212010-07-22T19:02:23.354+05:302010-07-22T19:02:23.354+05:30//ஆமாம். இந்தத் தல எந்தத் தல?
பாலபாரதியா? ///
ய்...//ஆமாம். இந்தத் தல எந்தத் தல?

பாலபாரதியா? ///

ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!

கபாலி எட்றா வண்டிய!!! இன்னிக்கு என் கீபோர்டு ரத்தம் பார்க்காம விடாதுலே!

மொதல்ல பாலபாரதி யாருன்னு கண்டுபுடிச்சி அவரை பொலி போட்டுட்டுத்தான் மறுவேலை.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52334936900191825102010-07-22T17:41:03.615+05:302010-07-22T17:41:03.615+05:30பாலத்தில் இருந்து ஆரம்பிக்குது............ அப்புற...பாலத்தில் இருந்து ஆரம்பிக்குது............ அப்புறம் மேட்டுல வந்து நின்னுக்கிட்டு மேட்டுவாய தடவிக்கிட்டு தான் நிக்கனும்................ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15783894858712556552010-07-22T17:38:25.605+05:302010-07-22T17:38:25.605+05:30போயம்பாளையம் பிரிவுக்கு வந்தீங்ன்னா தெரிஞ்சு போகும...போயம்பாளையம் பிரிவுக்கு வந்தீங்ன்னா தெரிஞ்சு போகும்பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27816827569979641842010-07-22T17:35:10.614+05:302010-07-22T17:35:10.614+05:30அங்கங்கே காத்தாடிக்கிட்டுருக்கு நீங்க வேற வாடி நைட...அங்கங்கே காத்தாடிக்கிட்டுருக்கு நீங்க வேற வாடி நைட்டுக்குங்றீங்க.........ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1452837723071977992010-07-22T17:33:08.531+05:302010-07-22T17:33:08.531+05:30எங்கியும் போல
இன்னிக்கு வெடிநைட்டுஎங்கியும் போல

இன்னிக்கு வெடிநைட்டுபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7548194230050357162010-07-22T17:16:44.068+05:302010-07-22T17:16:44.068+05:30பெருசு
போட்டு தாக்கியாச்சு போயாச்சு??????????????...பெருசு

போட்டு தாக்கியாச்சு போயாச்சு?????????????????ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90592620033204966292010-07-22T17:15:16.766+05:302010-07-22T17:15:16.766+05:30மறுபடியும் அ(றி)ரியமுகங்கள் அருமை.
அத்தனையும் சொந...மறுபடியும் அ(றி)ரியமுகங்கள் அருமை.

அத்தனையும் சொந்த தயாரிப்பு.
எதுவும் காதர் பேட்டையில் பொறுக்கி
எடுத்து வரப்பட்டவை அல்ல.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44860656784140827372010-07-22T17:07:56.301+05:302010-07-22T17:07:56.301+05:30சித்ரா உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும் ந...சித்ரா உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45575997141270685852010-07-22T15:43:57.515+05:302010-07-22T15:43:57.515+05:30புது புது அறிமுகங்கள் ஜோதிஜி...அதிசயித்துக்கொண்டே ...புது புது அறிமுகங்கள் ஜோதிஜி...அதிசயித்துக்கொண்டே போகிறீர்கள்.

சீனா ஐயாவிடம் சொல்லி தொடர்ந்து அடுத்த வாரமும் வலைச்சரத்தில் பயணியுங்கள்.4 நாள் போய்விட்டதே என்று ஆதங்கமாய் இருக்கிறது!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75506279324712898242010-07-22T15:15:13.865+05:302010-07-22T15:15:13.865+05:30தேனம்மை வேலுஜி,அபுல்பஸார், கண்ணகி, பின்னோக்கி வருக...தேனம்மை வேலுஜி,அபுல்பஸார், கண்ணகி, பின்னோக்கி வருக

மிக்க நன்றி உங்கள் கருத்துக்களுக்கு.

கார்த்திக் தலய பத்தி டீச்சர் இப்படி சொல்லிட்டாங்களே ராத்திரி வருவாரா?

பாலாசி உங்கள் தேடலுக்கு உதவிய வகையில் சந்தோஷமாக உள்ளது.

தோழரே பத்ரி பதிவும் கந்தசாமி ஐயா பதிவும் உங்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி.

பத்ரி பற்றி மேலும் ஒரு குறிப்பு. கல்லூரி வரைக்கும் அவர் தொடக்கத்தில் பணிபுரிந்து அலுவலகம் வரைக்கும் பெரும்பாலும் ஆங்கிலமே பிரதானமாக இருந்து இருக்க வேண்டும். அவர் பயன்படுத்தும் தமிழ் சொற்கள் எப்படி?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36987459555285835532010-07-22T14:33:43.243+05:302010-07-22T14:33:43.243+05:30ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் அறிமுகங்கள்..ரொம்ப நல்ல பகிர்வு மற்றும் அறிமுகங்கள்..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69367386857145201832010-07-22T13:32:34.794+05:302010-07-22T13:32:34.794+05:30அறிமுகப் படுத்தி இருக்கும் விதமும் அறீமுகங்களும் அ...அறிமுகப் படுத்தி இருக்கும் விதமும் அறீமுகங்களும் அருமை ஜோதிஜி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19670749791730327862010-07-22T13:31:24.267+05:302010-07-22T13:31:24.267+05:30நல்ல அறிமுகங்கள்நல்ல அறிமுகங்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40564162830355003552010-07-22T13:29:29.431+05:302010-07-22T13:29:29.431+05:30ஒவ்வொரு நாளும் புது,புது தகவல்கள் தருகிறீர்கள். அத...ஒவ்வொரு நாளும் புது,புது தகவல்கள் தருகிறீர்கள். அத்தனையும் அருமை.
வாழ்த்துக்கள் ஜோதிஜி.

நட்புடன்
அபுல்.Anonymoushttps://www.blogger.com/profile/07882121656436176864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69359249689674332362010-07-22T12:37:19.883+05:302010-07-22T12:37:19.883+05:30அன்பார்ந்த ஜோதிகணேசன்,
ஏற்கனவே எனது பின்னூட்டத்தி...அன்பார்ந்த ஜோதிகணேசன்,
ஏற்கனவே எனது பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல பொறுமையான வாசிப்பு, அருமையான கணிப்பு ஆகியவற்றினால் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திவருகிறீர்கள், நன்றி, அதில் ஒருவரான 75 வயது இளைஞர் (திரு கந்தசாமி), குறுகிய காலத்தில் பல உயரங்களை எட்டிப்பிடித்துள்ள (அனுபவத்தில்) முதியவர் (40 வயது ?)(பத்ரி) ஆகியோரின் பதிவுகள் வியப்பு மேலிடவைக்கிறது. பெரியவரின் மறுமொழிகளில் ஜாலியான இளமைத் துள்ளல். அவரின் வலைப்பதிவு இலக்கணங்கள், எதிர்பார்ப்புகள், யதார்த்தங்கள் அனைவருக்கும் பொதுவானது.ஓரிரு வருடங்களுக்கு முன்னாலேயே இந்த (மாய) வலைக்குள் நுழையாமல் இருந்துவிட்டோமே என்கிற ஏக்கம் எழுகிறது. இன்றைய மாணவர்கள் கல்வியைத் தவிர இதர புத்தகங்களே தொடாமல் முட்டாள் பெட்டியான தொ(ல்)லைகாட்சி பெட்டிக்குள் முடங்கியிருப்பதை வலை தளங்கள் மாற்ற வேண்டும். மாற்றிக் கொண்டுதான் இருக்கிறது. திரு பத்ரி அவர்கள் எழுத்தாளர் அவரது ஒரு பதிவில் சொல்வது போல் அச்சிட்ட புத்தகங்களிலிருந்து மின்பதிவு புத்தகங்கள் நோக்கி சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறியே - சித்திரகுப்தன்ஒன்று சேர்https://www.blogger.com/profile/11281472295730113903noreply@blogger.com