tag:blogger.com,1999:blog-2645174951024510477.post2909347502216976999..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மனிதனும் அடையாளங்களும் தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83114688525206691742012-09-01T20:19:03.547+05:302012-09-01T20:19:03.547+05:30வணக்கம் சகோ,
அருமையான் கவிதை!!! வழ்த்துக்கள்
மிக்க...வணக்கம் சகோ,
அருமையான் கவிதை!!! வழ்த்துக்கள்
மிக்க நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51142770034242860362012-09-01T19:09:46.312+05:302012-09-01T19:09:46.312+05:30thozhamaikku en iniya vanakkangal.. en valaithala...thozhamaikku en iniya vanakkangal.. en valaithala arimugaththirukku nandrikal pala..Anonymoushttps://www.blogger.com/profile/06448009094548820823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55016850477040830842012-09-01T10:04:21.979+05:302012-09-01T10:04:21.979+05:30ennai arimukam seithamaiku anpu nanrikal ennai arimukam seithamaiku anpu nanrikal ஹிஷாலி https://www.blogger.com/profile/11571012835007333221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68883221067191850052012-08-31T22:58:16.111+05:302012-08-31T22:58:16.111+05:30வணக்கம் நட்புறவே!
தங்களுக்கு விருந்தினர் பதிவெழுத...வணக்கம் நட்புறவே!

தங்களுக்கு விருந்தினர் பதிவெழுதுவதில்(Guest Post) ஆர்வமிருந்தால் தங்களின் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து கூகிள்சிறி தளத்தில் நிர்வாகியாவதன் மூலம் உங்களுக்கு பிடித்த தலைப்பில் பதிவிடலாம்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88574279191191368922012-08-31T17:36:56.189+05:302012-08-31T17:36:56.189+05:30அனைத்துமே புதியவர்கள் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க...அனைத்துமே புதியவர்கள் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45883109149630796132012-08-31T17:03:36.909+05:302012-08-31T17:03:36.909+05:30ஒரு மனோதத்துவ நிபுணர் போல, நம் மனதில் ஏற்படும் பிம...ஒரு மனோதத்துவ நிபுணர் போல, நம் மனதில் ஏற்படும் பிம்பங்களைப் பற்றியும், ஒரு நிஜம் ஏற்படுத்தும் அடையாளம் பற்றியும் மிகச்சிறந்த அலசலைக் கொடுத்துள்ளீர்கள் தோழி !

வலைப்பூவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றியோ நன்றி ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48758745024151919982012-08-31T15:45:09.956+05:302012-08-31T15:45:09.956+05:30உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பத...உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான்

பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66723400772026003202012-08-31T14:08:18.027+05:302012-08-31T14:08:18.027+05:30நான் சிறு வேலை பளு காரணமாக பதிவுகளை கவனிக்க இயலவில...நான் சிறு வேலை பளு காரணமாக பதிவுகளை கவனிக்க இயலவில்லை.. வலைச்சரத்தின் இந்த வார ஆசிரியர் சகோ அவர்களை கண்டதில் மகிழ்ச்சி... உங்களுக்கும் நீங்கள் அறிமுக படுத்தும் மற்ற தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.. அருமை அக்கா...Anonymoushttps://www.blogger.com/profile/08623769953328214402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41750380755959336242012-08-31T12:27:56.468+05:302012-08-31T12:27:56.468+05:30அன்புள்ளம் வலை தெரிந்தது. மற்றவை புதிது தான். அனைவ...அன்புள்ளம் வலை தெரிந்தது. மற்றவை புதிது தான். அனைவருக்கும் நல்வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5623623098607770822012-08-31T12:25:58.233+05:302012-08-31T12:25:58.233+05:30சகோ தேடிப்பிடித்த அறிமுகம் செய்கிறீர்கள். வாழ்த்து...சகோ தேடிப்பிடித்த அறிமுகம் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85007220548945655432012-08-31T11:37:43.612+05:302012-08-31T11:37:43.612+05:30இன்றைய தளத்தில் என் தளத்தையும் அறிமுகம் செய்து வைத...இன்றைய தளத்தில் என் தளத்தையும் அறிமுகம் செய்து வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .அத்துடன் ஏனைய அறிமுகங்களுக்கும் என் இனிய
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .அன்பு உள்ளம் https://www.blogger.com/profile/05038693098127291288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26698831475180596272012-08-31T10:54:05.180+05:302012-08-31T10:54:05.180+05:30ஐந்தாம் நாள் அறிமுகங்கள் அருமை.
அனைவருக்கும் + தங்...ஐந்தாம் நாள் அறிமுகங்கள் அருமை.
அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1231161844113762602012-08-31T10:47:57.677+05:302012-08-31T10:47:57.677+05:30அரிதான அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள் டீச்சர்..
:-)அரிதான அறிமுகங்கள்.
வாழ்த்துக்கள் டீச்சர்..
:-)இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45019949987405007412012-08-31T10:16:59.206+05:302012-08-31T10:16:59.206+05:30குருசந்திரன் மற்றுமே நான் அறிந்த பதிவர். மற்றவர்கள...குருசந்திரன் மற்றுமே நான் அறிந்த பதிவர். மற்றவர்கள் புதியவர்கள். நல்லறிமுகங்களுக்கு மிக்க நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75863518396237225052012-08-31T09:15:56.109+05:302012-08-31T09:15:56.109+05:30//உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
...//உன் சுயத்தின்
அப்பட்டமான பிம்பத்தில்
அழுத்தமாய்
பதிந்து இருக்கிறேன் நான் .......//

உண்மை...

உண்மையிலேயே அருமையான அறிமுகம்... தேடி தேடி அறிமுகம் செய்திருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86001463303874279382012-08-31T08:14:58.800+05:302012-08-31T08:14:58.800+05:30அடையாளங்கள் பற்றிய பதிவு மிகச் செரிதான் அக்கா! எல்...அடையாளங்கள் பற்றிய பதிவு மிகச் செரிதான் அக்கா! எல்லாமே மனதின் விளையாட்டு! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29262878958428299002012-08-31T08:12:59.609+05:302012-08-31T08:12:59.609+05:30அருமையான அறிமுகங்கள்.அருமையான அறிமுகங்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54273528854250869262012-08-31T07:01:18.920+05:302012-08-31T07:01:18.920+05:30பலர் எனக்கு புதியோர் நன்றி கவிதாயினி பலர் எனக்கு புதியோர் நன்றி கவிதாயினி CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31703502640800564892012-08-31T06:50:42.891+05:302012-08-31T06:50:42.891+05:30நான்காவது நண்பரைத் தவிர, மற்ற நான்கு தளங்களும் புத...நான்காவது நண்பரைத் தவிர, மற்ற நான்கு தளங்களும் புதியவை...

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி... (TM 1)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com