tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3295864117253178392..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: குப்பனோ சுப்பனோ அல்ல..தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40493531344884142382012-06-24T08:04:35.647+05:302012-06-24T08:04:35.647+05:30kovaikkavi அவர்களே .. வாசிக்கபடாமல் போவதில் இருக்க...kovaikkavi அவர்களே .. வாசிக்கபடாமல் போவதில் இருக்கும் வலி புரியும். வாரம் இரண்டு நாள் எழுதுவது .. அதுவும் கொஞ்சம் டீடெயிலாக எழுதுவது என்பதால் சக பதிவர்களை ஒரே மூச்சில் வாசிப்பதற்கு தவரிவிடுகிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயம் வாசிக்கவும் செய்வேன் .. நன்றி.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35926730282120989222012-06-24T08:02:13.274+05:302012-06-24T08:02:13.274+05:30நன்றி திவ்யா!
நீங்க வாசித்து கருத்தும் சொன்னது சந...நன்றி திவ்யா!

நீங்க வாசித்து கருத்தும் சொன்னது சந்தோசம். நீளமான பதிவுகள் எழுதுவதில் இருக்கும் வசதி, வாசிப்பவர்கள் எல்லாமே, உணர்ந்து சந்தோஷமாக இரண்டு வரி சொல்லுவார்கள். நமக்கு பிடித்ததை எழுதும்போது அது உங்களுக்கும் பிடிக்கிறது என்ற சந்தோசம் தான் தொடர்ந்து எழுதுவதற்கான ஆதாரம். நன்றி.ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-721467222044796722012-06-24T01:33:13.071+05:302012-06-24T01:33:13.071+05:30ஜே.கே. முதல் முறையா at a stretch 4மணி58நிமிடங்கள் ...ஜே.கே. முதல் முறையா at a stretch 4மணி58நிமிடங்கள் ஒருத்தர், அதுவும் என்ன மாதிரி ஒரே இடத்தில் உட்காரும் பொறுமை இல்லாதவளை, ஆணி அடிச்சது போல் இழுத்து நிறுத்திருக்காருனா, அப்போ உண்மையாவே இவரோட எழுத்துல ஏதோ இல்ல, என்னென்னமோ இருக்கு..!!! இவருடைய பதிவுகள் நீளமென்ற அறிமுகம் கண்டு சற்று தயங்கினேன் தான். நல்ல வேளை தயங்கினேன். இன்று நிறுத்தி நிதானமாக ரசிக்க முடிந்ததது. இல்லாகாட்டி, அன்றே எட்டி பார்த்துட்டு சரி வராதுனு ஓடிருப்பேன். இப்பவும் இந்த ‘கரண்டு கட்டு’னால மூட வேண்டியதா போச்சு. மூடிய பின்னும் இன்னும் மனதில் ஓடிக்கொண்டே இருக்காங்க -க்ரூசாந்தி, அக்கா, மேகலா…!!! மற்றவர் படிப்பதற்காக எழுதுபவர்கும், தன் திருப்திக்காக அனுபவித்து எழுதுபவர்க்குமுள்ள வித்தியாசம் அப்பட்டமாக தெரிந்தது..!!
chilled beer அ(ப)டிக்க, படலை வழிவிடவில்லை..!!! :):)திவ்யா @ தேன்மொழிhttps://www.blogger.com/profile/06655694618972828225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83943065489865338962012-06-17T15:57:16.173+05:302012-06-17T15:57:16.173+05:30கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண...கருத்திட்ட மற்றும் இவர்களது தளத்தில் இணைந்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82105489905829239972012-06-15T00:29:01.170+05:302012-06-15T00:29:01.170+05:30@ kovaikkavi
இது சரியான நிலைப்பாடா இல்லையா என்றெல...@ kovaikkavi
இது சரியான நிலைப்பாடா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை..
என்னை பொறுத்தவரை,பிடித்திருந்தால் வாசிப்பேன்.. இதுவரை எனது தளத்தில் அவர் ஒரு மூன்று நான்கு கமென்ட் மட்டுமேதான் போட்டிருப்பார்.. ஆனால் நான் அவரது எந்த பதிவையும் தவறவிடமாட்டேன்..
இது கொடுத்தல் வாங்கல் இல்லை என்பது என் கருத்து.. ஆரம்ப காலங்களில் நான் வாசிக்கும் எல்லோருடைய பதிவுகளிலும் கருத்தோடு சேர்த்து எனது பதிவிற்கான இணைப்பை அளிப்பேன்.. போக போக அது ஒரு எதிர்பார்ப்பின் அடையாளமாய் தோன்றியதால் நிறுத்திவிட்டேன்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42074438967970881532012-06-13T11:54:51.918+05:302012-06-13T11:54:51.918+05:30இதில் ஜேகே என்பவருக்கு நான் கருத்திட்டதாக நினைவு வ...இதில் ஜேகே என்பவருக்கு நான் கருத்திட்டதாக நினைவு வருகிறது. ஆனால் எந்தவித பதிலும் இல்லை நான் கருதுவது அவர் எனது வலைக்கு வரவே இல்லை. அப்படி தொடர்பு கொள்வதையே நான் விரும்புவது. பின்பு விட்டிட்டேன் போல தெரிகிறது. அறிமுகம் இரண்டிற்கும் நன்றியும் வாழ்த்தும்
வேதா.இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75723803313043707362012-06-13T00:47:38.143+05:302012-06-13T00:47:38.143+05:30//கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்லது தலைவர...//கவிதை வீதி... // சௌந்தர் // said...
நல்லது தலைவரே...//

தலைவரே நீங்களா..?

பாத்து நாளாச்சு.. சௌக்கியமா?

வந்ததில் மகிழ்ச்சி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25273226794125128442012-06-13T00:46:20.867+05:302012-06-13T00:46:20.867+05:30விச்சு said...
//அறிமுகப்படுத்திய இரண்டு பதிவர்களு...விச்சு said...
//அறிமுகப்படுத்திய இரண்டு பதிவர்களுமே எனக்கு புதியவர்கள்.//

நேரம் ஒதுக்கி நிச்சயம் வாசியுங்கள்..:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25251002875459443762012-06-13T00:44:51.738+05:302012-06-13T00:44:51.738+05:30திண்டுக்கல் தனபாலன் said...
//வணக்கம் சார் ! இன்று...திண்டுக்கல் தனபாலன் said...
//வணக்கம் சார் ! இன்று பகிர்ந்துள்ள மூவருமே இதுவரை அறிந்ததில்லை. இனி தொடர்கிறேன். நன்றி ! பதிவு பெரியோதோ, சிறியோதோ, முழுமையாக படிக்காமல் கருத்திடுவதில் பிரயோசனமில்லை. என் பதிவுகள் அனைத்தும் கொஞ்சம் நீளம் தான். குறைக்க நினைத்தால், சொல்ல வந்த கருத்துக்கள் முழுமை அடையாது.//

இதுவரை உங்கள் தளம் வந்ததில்லை.. விரைவில் வருகிறேன்.. நன்றி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42447373541765697882012-06-13T00:42:29.846+05:302012-06-13T00:42:29.846+05:30ஹாலிவுட்ரசிகன் said...
//இன்றையப் பதிவர்கள் இருவரு...ஹாலிவுட்ரசிகன் said...
//இன்றையப் பதிவர்கள் இருவருமே அட்டகாசம். இருவரும் நான் விடாமல் வாசிக்கும் இரு பதிவர்கள். //

அருமை..

நாளைக்கு உங்களுக்கு இங்க வேலை இல்லன்னு நெனைக்கிறேன்.. (ஐயையோ.. சஸ்பென்ஸ் உடைக்காதே மயிலா...)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19112427439513179532012-06-13T00:40:09.614+05:302012-06-13T00:40:09.614+05:30ஜேகே said...
//நீண்ட நீண்ட பதிவுகளை எழுதுவதாக பலர்...ஜேகே said...
//நீண்ட நீண்ட பதிவுகளை எழுதுவதாக பலர் அன்பாக முறையிட்டாலும் இப்படி ஒரு பதிவுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வார்த்தை தேடினால் தமிழில் கிடைக்கமாட்டேங்கிறது .. நன்றியையே சொல்லிவிடுகிறேன் :)//

:) உங்களுக்கு நன்றி சொல்லத்தான் இந்த பதிவு..

//நீங்கள் அதிகமாக புகழ்ந்து எழுதியிருப்பதெல்லாம் அன்புக்காக என்று ஒதுக்கினாலும் என் பதிவுகளை வாசித்து புரிந்து பகிர்வதை நினைக்கும் போது வலி இன்னமுமே கிண் கிண் என்று ... கிள்ளிப்பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.//

மிகையேதுமில்லை...

//வலைச்சரத்து எடிட்டராக வந்தமைக்கு வாழ்த்துக்கள் ... கலக்குங்க தல.//

மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க.. மற்ற அறிமுகங்களையும் பாப்போம்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27276107574436025552012-06-13T00:37:25.533+05:302012-06-13T00:37:25.533+05:30மகேந்திரன் said...
//படைப்பிற்கான கரு தாங்கி அதனை...மகேந்திரன் said...

//படைப்பிற்கான கரு தாங்கி அதனை
வடித்துவைக்க ஒரு பதிவாளன்
எவ்வளவு சிரமப் படுவார் அன்பது
ஒரு பதிவன் என்கிற முறையில்
நன்கறிவேன்...
நிச்சயம் படித்து பார்த்து கருத்திடுகிறேன்..
நன்றிகள் பல..//

அருமையாய் சொன்னீர்கள்...

மிக்க நன்றி தோழரே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21757352278189999432012-06-13T00:33:36.737+05:302012-06-13T00:33:36.737+05:30NIZAMUDEEN said...
//விரிவான அறிமுகங்கள். நன்றி.//...NIZAMUDEEN said...
//விரிவான அறிமுகங்கள். நன்றி.//

நன்றி...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25229655011208243382012-06-13T00:32:32.608+05:302012-06-13T00:32:32.608+05:30Sasi Kala said...
//எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் இ...Sasi Kala said...
//எனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் இனி தொடர்கிறேன் //

சூப்பர்..

// நிச்சயம் கை குலுக்க வேண்டும் உங்களுக்கு//

தாராளமாய்.. மிக்க நன்றி....அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24597300260773024922012-06-13T00:30:42.291+05:302012-06-13T00:30:42.291+05:30வரலாற்று சுவடுகள் said...
//சிறந்த பதிவர்களை தனித...வரலாற்று சுவடுகள் said...

//சிறந்த பதிவர்களை தனித்து பிரித்து காட்டுவதே ஒரு நல்ல ஆசிரியரின் பணியும் கூட., வாழ்த்துக்கள் ..!//

தோன்றியதை செய்கிறேன்.. இதுதான் சரியா என்று தெரியாது.. எனினும் நன்றி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47729974704674302192012-06-13T00:27:43.016+05:302012-06-13T00:27:43.016+05:30மதுமதி said...
//வணக்கம் மருத்துவ தோழரே.. எப்படியி...மதுமதி said...
//வணக்கம் மருத்துவ தோழரே.. எப்படியிருக்கிறீர்கள்..நீங்கதான் இந்த வார ஆசிரியரா? மகிழ்ச்சி.. குறிப்பிட்ட இருவரது பதிவுகளையும் வாசித்திருக்கிறேன்..உங்களது அழகான அறிமுகங்கள் தொடர வாழ்த்துகள்..வலைச்சர ஆசிரியரின் படத்தை எனது தளத்தில் வைப்பது வழக்கம்..தங்களின் படத்தையும் வைத்திருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்..வாழ்த்துகள்..//

பார்த்தேன் தோழரே.. நன்றி... தொடர்ந்து வாருங்கள்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2158304042781028932012-06-13T00:26:00.513+05:302012-06-13T00:26:00.513+05:30Seeni said...
//அறிமுக இல்லாத பதிவர்கள்-
எனக்கு -இ...Seeni said...
//அறிமுக இல்லாத பதிவர்கள்-
எனக்கு -இனி தொடர்கிறேன் அவர்களை-
உங்களுக்கு அறிமுக படித்தியதுக்கு மிக்க நன்றி!//

விட்ராதீங்க...ரெண்டு பேரையும் அமுக்கி புடிங்க...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43136858884292141222012-06-13T00:24:27.677+05:302012-06-13T00:24:27.677+05:30காட்டான் said...
//இரண்டு சிறந்த பதிவர்கள் அறிமுகத...காட்டான் said...
//இரண்டு சிறந்த பதிவர்கள் அறிமுகத்துக்கு நன்றி. முன்னவரை நிரூபன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் பின்னவரின் தலம் சென்றதில்லை இதோ இப்போதே பார்க்கிறேன்..//

நிச்சயம் உங்களை ஏமாற்றாது.. நம்பி தொடருங்கள்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92043963713265949172012-06-13T00:23:08.239+05:302012-06-13T00:23:08.239+05:30முன்பனிக்காலம் said...
//, படிக்க சுவாரசியமாக இருக...முன்பனிக்காலம் said...
//, படிக்க சுவாரசியமாக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு நீளமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது வாசிக்க முடிகிறது. பொறாமைப் பட வைக்கிற எழுத்து நடை. டாஷ் போர்ட் இல் வியாழ மாற்றம் தென்பட்டதுமே போய் வாசித்து வரும் அளவுக்கு ஈர்த்து வைத்திருக்கிற வலைப்பூ. எழுத்து நடை மட்டும் அல்ல, சுஜாதா போலவே பல விடயங்களையும் தெரிந்து வைத்து அனாயாசமாக அலசும் திறமையைப் பார்த்து நிறையவே பொறாமைப் பட்டிருக்கிறேன்! //

அருமை.. மிகச்சரி...

//உண்மையிலேயே சரியான அறிமுகங்கள்! ( இது டெம்ப்ளேட் கமென்ட் அல்ல!)//

ஹஹா.. மிக்க நன்றி தோழர்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53257845658257375842012-06-13T00:20:40.401+05:302012-06-13T00:20:40.401+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இருவருமே தேர்ந்த ...பன்னிக்குட்டி ராம்சாமி said...
//இருவருமே தேர்ந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள். தொடர்ந்து படிக்க முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது சென்று மொத்தமாக படிப்பதுண்டு!//

அங்க உங்க கமெண்ட்ட பாத்திருக்கேன் ஜி..

//நடுவர்களை வைத்தே அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. எனவே ஒன்றும் சொல்வதற்கில்லை.//

ஐயோ தலைவரே.. என் ஏமாற்றத்தைதான் சொன்னேன்... தீர்ப்பை குறை சொல்லல...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89912719477173194742012-06-13T00:18:25.572+05:302012-06-13T00:18:25.572+05:30தமிழ்வாசி பிரகாஷ் said...
//இரண்டாம் அறிமுகம் நமக்...தமிழ்வாசி பிரகாஷ் said...
//இரண்டாம் அறிமுகம் நமக்கு அறிமுகம் இல்லைங்கோ..//

உடனே கெளம்புங்க..

//மூன்றாம் அறிமுகம் சில இடுகைகள் வாசித்ததன் மூலம் அறிமுகம்ங்கோ. நீங்களும் அவர பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்குற மாதிரி சொல்லி இருக்கீங்க.//

நன்றி நண்பரே...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67701176993116809382012-06-13T00:16:58.466+05:302012-06-13T00:16:58.466+05:30Chilled Beers said...
//அடடடடடடடா...என்ன ஒரு அங்கீ...Chilled Beers said...
//அடடடடடடடா...என்ன ஒரு அங்கீகாரம்...நன்றி மயிலன்.அறிமுகத்துக்கு நன்றி!நிறைய எழுதணும்னு ஆசை இருக்கு.பார்க்கலாம்.//

எழுதுங்க பாஸ்.. மீ வெயிட்டிங்...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26381647228208855392012-06-13T00:15:35.784+05:302012-06-13T00:15:35.784+05:30வீடு சுரேஸ்குமார் said...
//முன்னவர் அப்பலத்தார் அ...வீடு சுரேஸ்குமார் said...
//முன்னவர் அப்பலத்தார் அறிமுகத்தில் படித்தது...பின்னவர் பிரபாகரன் அறிமுகப்படுத்தியிருந்தார்...//.

எனக்கு முன்னவர் பிரபா சொன்னது.. பின்னவருக்கு நான்தான் first follower... :)

//சில்லுன்னு பீர் மச்சி ஓப்பன் தி பாட்டில் ஒரு பத்திரிக்கைஎழுத்தாளரா இருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது....இரண்டுமே சிறப்பு!//

இல்லை..இல்லை.. அவருக்கு அவ்வளோ பொய் வரல...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36921410791652079852012-06-13T00:12:32.287+05:302012-06-13T00:12:32.287+05:30வெளங்காதவன்™ said...
//மின்சாரத்தைக் கண்ட சம்சாரம்...வெளங்காதவன்™ said...
//மின்சாரத்தைக் கண்ட சம்சாரம் போல், உங்கள் நடை வியக்கவைத்தது....//

இப்போ கொஞ்ச நாளா அதை நீங்க பாத்திருக்க முடியாதே...மின்சாரத்தை சொல்றேன்..:)

//செமையானா ஆளுங்க மச்சி. இப்போத்தான் பாலோவர் ஆவுறேன்..//

மிக நன்றி...better late than never..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9441120110469218802012-06-13T00:10:36.850+05:302012-06-13T00:10:36.850+05:30PREM.S said...
//முதல் பதிவரை அறிந்ததில்லை தொடர்கி...PREM.S said...
//முதல் பதிவரை அறிந்ததில்லை தொடர்கிறேன் அவர் தளத்தை //

நிச்சயம் நண்பா.. எதிர்பார்ப்புகள் நிச்சயம் சரிகட்டப்படும்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.com