tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3611843223899187936..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சினிமாவும்...பதிவுலகமும்...தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6098798496567900122012-02-02T22:25:20.915+05:302012-02-02T22:25:20.915+05:30இனிய இரவு வணக்கம் நண்பர்களே,
அருமையான அறிமுகங்கள்...இனிய இரவு வணக்கம் நண்பர்களே,

அருமையான அறிமுகங்கள்.

இங்கே அறிமுகமாகியிருக்கும் அனைத்து தோழமைகளுக்கும்,
அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11577885063280901122012-02-02T21:13:46.150+05:302012-02-02T21:13:46.150+05:30அனைவருக்கும் வாழ்த்துகள்.அனைவருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84874617264687202652012-02-02T19:00:34.812+05:302012-02-02T19:00:34.812+05:30முதல் சினிமா தயாரிப்பாளர் நடராச முதலியாரையும் அறிம...முதல் சினிமா தயாரிப்பாளர் நடராச முதலியாரையும் அறிமுகம் செய்ததற்கு நன்றிரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65070147976685520192012-02-02T18:20:42.774+05:302012-02-02T18:20:42.774+05:30அறிமுகங்கள் தங்களுக்கே உரிய நடையில் அருமை.அறிமுகங்கள் தங்களுக்கே உரிய நடையில் அருமை.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65729842951101806342012-02-02T18:20:21.610+05:302012-02-02T18:20:21.610+05:30வணக்கம் நண்பா..
ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்....வணக்கம் நண்பா..

ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7991784084532760532012-02-02T16:11:31.595+05:302012-02-02T16:11:31.595+05:30சினிமா பற்றிய பதிவுகள் தாங்கிய வலை அறிமுகப் பகிர்வ...சினிமா பற்றிய பதிவுகள் தாங்கிய வலை அறிமுகப் பகிர்வுக்கு நன்றி .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5971992593659110362012-02-02T14:54:55.991+05:302012-02-02T14:54:55.991+05:30வணக்கம், ஏதோ எனக்கு தெரிந்த சில சினிமா நண்பர்களின்...வணக்கம், ஏதோ எனக்கு தெரிந்த சில சினிமா நண்பர்களின் வலைப்பூக்களை இங்கு தரலாம் என்று நினைக்கிறேன்.

அருண் : http://muratusingam.blogspot.com/
ராஜ் : http://hollywoodraj.blogspot.com/Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61932707618942608252012-02-02T14:50:23.320+05:302012-02-02T14:50:23.320+05:30என் இனிய வணக்கங்கள்,
எம்மையும் பெரிசா மதித்து, அறி...என் இனிய வணக்கங்கள்,
எம்மையும் பெரிசா மதித்து, அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.சில பதிவர்களை இதன் வழி தெரிந்தும் கொண்டேன்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59384978817490570302012-02-02T14:23:56.760+05:302012-02-02T14:23:56.760+05:30ரசிக்க வைக்கும் சினிமா பதிவுகளின் அறிமுகங்கள்
நன்...ரசிக்க வைக்கும் சினிமா பதிவுகளின் அறிமுகங்கள்
நன்று..
வாழ்த்துக்கள் நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3438754945857705482012-02-02T13:21:54.571+05:302012-02-02T13:21:54.571+05:30நம்ம தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்ற...நம்ம தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி பாஸ். என் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஏனைய விமர்சகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.

//நமது நண்பர்களின் விமர்சனத்தினை படித்து விட்டுத்தான் படம் பார்க்க செல்பவர்கள் அதிகம்//
மிகவும் உண்மை. போனவருடம் விமர்சனங்கள் வாசித்ததால் ஏகப்பட்ட மொக்கைப் படங்களை தவிர்க்கமுடிந்தது.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25753468137270930592012-02-02T13:08:17.788+05:302012-02-02T13:08:17.788+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்....அனைவருக்கும் வாழ்த்துக்கள்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50010664833321271892012-02-02T12:48:10.206+05:302012-02-02T12:48:10.206+05:30நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவர்கள் அனைவருக்க...நீங்கள் குறிப்பிட்டுள்ள சினிமா பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2256456267635614892012-02-02T12:46:35.339+05:302012-02-02T12:46:35.339+05:30// சிவக்குமார்காரு//
பைக் வாங்கவே அல்லாடிட்டு இரு...// சிவக்குமார்காரு//

பைக் வாங்கவே அல்லாடிட்டு இருக்கேன். நீங்க என் பேருக்கு பின்ன காரை பார்க் செஞ்சிட்டீங்க. நன்றி நண்பரே!Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92105002438315203812012-02-02T11:51:50.500+05:302012-02-02T11:51:50.500+05:30//படம் சரியில்லையென்று விமர்சனம் மூலம் தெரிந்து கொ...//படம் சரியில்லையென்று விமர்சனம் மூலம் தெரிந்து கொண்டால் பாதிக்கப்படுவது பயன் பெறுவதும் அதிகம் தயாரிப்பாளர்கள்தான்//
உண்மைதான் பாஸ்!

நன்றி! வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37634753731740337282012-02-02T11:25:25.483+05:302012-02-02T11:25:25.483+05:30மாப்ள வாழ்த்துக்கள்யா...லேட்டா வந்தாலும் ரெகுலரா வ...மாப்ள வாழ்த்துக்கள்யா...லேட்டா வந்தாலும் ரெகுலரா வரேன்ல!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64504362538159743072012-02-02T10:19:27.049+05:302012-02-02T10:19:27.049+05:30சரியாக சொன்னீர்கள் தோழர்..திரைக்கு வந்த மறுநாளே வி...சரியாக சொன்னீர்கள் தோழர்..திரைக்கு வந்த மறுநாளே விமர்சனங்கள் வருவதால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பது உண்மைதான்.படம் வந்து ஒரு வாரம் கழித்து விமர்சனங்களை பத்திரிக்கைகள் முன் வைத்தால் தயாரிப்பு தரப்பில் பாதிப்புகள் குறையும்..இன்றைய
அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16173963803968947742012-02-02T09:29:19.719+05:302012-02-02T09:29:19.719+05:30இடுகை அறிமுகங்களுடன் சிறு குறிப்பையும் பகிர்ந்திரு...இடுகை அறிமுகங்களுடன் சிறு குறிப்பையும் பகிர்ந்திருபப்து வித்த்யாசமா இருக்கு.

வாழ்த்துக்கள் அப்பு...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52500695749042264842012-02-02T09:17:55.389+05:302012-02-02T09:17:55.389+05:30////
7.24வயது இளைஞன் இவர்! நடிகர்திலகம்சிவாஜிகணேசன...////
7.24வயது இளைஞன் இவர்! நடிகர்திலகம்சிவாஜிகணேசன் அவர்களைப்பற்றி அவரை தான் ரசித்த விதங்களைப்பற்றி ஒரு 60 வயது உள்ளவர்களால்
கூட இப்படி கூற முடியாது சிவாஜி இன்னும் வாழ்கிறார்..////

இந்த சிறியவனின் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள் பாஸ்
ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்

அப்பறம் எனக்கு இரண்டு வயது கூட்டி சொன்னமைக்கு கடும் கண்டனங்கள்.ஹி.ஹி.ஹி.ஹி....

நன்றி பாஸ்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com