tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3664929782872470099..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அருகே ஒரு ஆபத்து!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57340582843433769222013-12-10T11:36:53.001+05:302013-12-10T11:36:53.001+05:30மிக்க நன்றி கணேஷ்.மிக்க நன்றி கணேஷ்.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30964758483869692872013-12-08T07:48:02.638+05:302013-12-08T07:48:02.638+05:30என்னை உயர்வாய் மதிப்பிட்டுப் பாராட்டின உங்களுக்கு ...என்னை உயர்வாய் மதிப்பிட்டுப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட நன்றி நைனா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75492676017124329402013-12-08T07:47:32.021+05:302013-12-08T07:47:32.021+05:30மகிழ்வு தந்த உங்களின் கருத்துக்கு மனம் நிறைய நன்றி...மகிழ்வு தந்த உங்களின் கருத்துக்கு மனம் நிறைய நன்றி ஜெயக்குமார்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81053120379326787312013-12-08T07:47:05.657+05:302013-12-08T07:47:05.657+05:30அறிமுகங்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்ற...அறிமுகங்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22106231319524757052013-12-08T07:46:39.566+05:302013-12-08T07:46:39.566+05:30சிரித்து ரசித்த நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!சிரித்து ரசித்த நேசனுக்கு என் மனம் நிறைய நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56038361108616870572013-12-08T07:45:57.527+05:302013-12-08T07:45:57.527+05:30ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு இதயம் நிறை நன்றி!ரசித்துப் பாராட்டிய தங்கைக்கு இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42571750493239270852013-12-08T07:45:30.504+05:302013-12-08T07:45:30.504+05:30அட... எருமைக்கும் வாழ்த்துச் சொல்லி வரவேற்கறீங்களே...அட... எருமைக்கும் வாழ்த்துச் சொல்லி வரவேற்கறீங்களே... ரொம்ப நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60715862679168672802013-12-08T07:45:06.109+05:302013-12-08T07:45:06.109+05:30அது சரிதேங்! டாங்ஸுப்பா!அது சரிதேங்! டாங்ஸுப்பா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42759179160899379662013-12-08T07:44:40.867+05:302013-12-08T07:44:40.867+05:30அறிமுகங்களை வாழ்த்தி, என் எழுத்தை ரசித்த உங்களுக்க...அறிமுகங்களை வாழ்த்தி, என் எழுத்தை ரசித்த உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16839200698264124022013-12-08T07:43:38.005+05:302013-12-08T07:43:38.005+05:30அறிமுகங்களை ரசித்த சக்கரக்கட்டிக்கு என் இதயம் நிறை...அறிமுகங்களை ரசித்த சக்கரக்கட்டிக்கு என் இதயம் நிறை நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12967371282207476532013-12-08T07:43:00.783+05:302013-12-08T07:43:00.783+05:30வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி மாதேவி!
வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைய நன்றி மாதேவி!
பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37675544586373902922013-12-08T07:20:20.294+05:302013-12-08T07:20:20.294+05:30வாத்யாரே... சினிமா இன்டிஸ்ட்ரி காண்டி ஜமாய்க்க வேண...வாத்யாரே... சினிமா இன்டிஸ்ட்ரி காண்டி ஜமாய்க்க வேண்டிய ஆளு நீ... இன்னும் பிரஸ் காண்டியே கீறியேபா...?Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42257732928993280732013-12-08T06:19:39.862+05:302013-12-08T06:19:39.862+05:30அசத்தல் அறிமுகம்
வாழ்த்துக்கள்அசத்தல் அறிமுகம்
வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13776258687176284962013-12-08T05:04:47.697+05:302013-12-08T05:04:47.697+05:30வெரைடியாக அறிமுகங்கள்... கலக்கல்.. நன்றி பால கணேஷ்...வெரைடியாக அறிமுகங்கள்... கலக்கல்.. நன்றி பால கணேஷ் சார் ..Anonymoushttps://www.blogger.com/profile/14394078485794698734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75656281565877345432013-12-08T04:07:08.586+05:302013-12-08T04:07:08.586+05:30சுவாரசியமான முறையில் சிறப்பான அறிமுகங்கள்.எருமைமாட...சுவாரசியமான முறையில் சிறப்பான அறிமுகங்கள்.எருமைமாடு சிரிப்புத்தாங்க முடியல முடிவில் கடி:)))தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49392350236940191712013-12-08T00:35:27.315+05:302013-12-08T00:35:27.315+05:30அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.அறிமுகப்படுத்திய விதம் மிக அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91453073117574056832013-12-07T21:34:18.196+05:302013-12-07T21:34:18.196+05:30இவ்வளவு அருமையா எழுதறவங்களை அறிமுகப்படுத்திய பிறகு...இவ்வளவு அருமையா எழுதறவங்களை அறிமுகப்படுத்திய பிறகும் தைரியமா ஒருத்தர் அவங்க கூட போட்டி போட தயாரா வர்ரார்னா கண்டிப்பா நல்ல பதிவா கொடுப்பார்னு நம்பறோம்.. வாங்க வாழ்த்துக்கள்...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35536557562039243602013-12-07T21:33:42.865+05:302013-12-07T21:33:42.865+05:30ஆவிதான் அசல் சிகப்பு மனிதர்.
# செகப்பா இருக்கறவன்...ஆவிதான் அசல் சிகப்பு மனிதர்.

# செகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32234824527119669912013-12-07T21:28:50.635+05:302013-12-07T21:28:50.635+05:30சுபா நாவலின் தலைப்பு ரொம்பப் பொருத்தம்.
நண்பருடன...சுபா நாவலின் தலைப்பு ரொம்பப் பொருத்தம்.

நண்பருடன் உரையாடல் என்ற வடிவத்தில் பதிவர்கள் அறிமுக பாணி அருமையாயிருந்தது.

இன்றைய உரையாடல் இரு நண்பர்களுக்கிடையே நடைபெறும் கலாய்த்தல் வகை நகைச்சுவையை அப்படியே கண்முன் கொண்டு வந்து படிப்பதற்கு அதிக பரவசம் தந்தது.

அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அழகாய் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77908758033714084222013-12-07T20:31:08.035+05:302013-12-07T20:31:08.035+05:30அண்ணே சூப்பர் அண்ணே சிறு கதை வடிவில் அறிமுகங்கள் அ...அண்ணே சூப்பர் அண்ணே சிறு கதை வடிவில் அறிமுகங்கள் அமர்க்களம்

என்னையும் இணைத்தமைக்கு நன்றி Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87676418895485944352013-12-07T20:26:25.583+05:302013-12-07T20:26:25.583+05:30அட்டகாசம்! வலைப்பூக்களை மிகப் புதுமையாக, நறுக்கு ச...அட்டகாசம்! வலைப்பூக்களை மிகப் புதுமையாக, நறுக்கு சுருக்கென்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்! புதுமையான பாணி!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43289739431735734852013-12-07T18:40:07.501+05:302013-12-07T18:40:07.501+05:30சுவாரஸ்யமான அறிமுகம். வாழ்த்துக்கள்.சுவாரஸ்யமான அறிமுகம். வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22633936763702388802013-12-07T17:57:13.027+05:302013-12-07T17:57:13.027+05:30ஹஹா முதல்ல இருந்ததே நல்லா இருந்துச்சு. இருந்தாலும்...ஹஹா முதல்ல இருந்ததே நல்லா இருந்துச்சு. இருந்தாலும் நான் சொன்னத கூட சீரியஸா எடுத்துட்டீங்களே அண்ணா, நான் அந்த அளவு எல்லாம் இன்னும் வளரல.... நீங்க எங்கள recognize பண்ணதே பெரிய விஷயம் ஜீவாhttps://www.blogger.com/profile/14124620460620174064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41842243058426498882013-12-07T17:23:23.230+05:302013-12-07T17:23:23.230+05:30அருகெ ஒரு ஆபத்து&ங்கறது சுபா எழுதின நாவலுக்கான...அருகெ ஒரு ஆபத்து&ங்கறது சுபா எழுதின நாவலுக்கான டைட்டில். அழகிய ஆபத்து எழுதியவர் ராஜேஷ்குமார். நான் வலைல எழுதறதே விபரீதம்னு நினைக்கறவன் நான். அதனாலதான் எருமை எழுத வர்றதை ஆபத்துன்னு டைட்டில் வெச்சேன்! இதுக்கெல்லாம் கண்டனமா?: அவ்வ்வ்வ! அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு அன்புடன் என் நன்றி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76749559826860487792013-12-07T16:03:50.612+05:302013-12-07T16:03:50.612+05:30பால கணேஷர்,
//‘‘எருமை மாடு!"
‘‘இன்ன என்ன கே...பால கணேஷர்,

//‘‘எருமை மாடு!"

‘‘இன்ன என்ன கேட்டுட்டேன்னு இப்படித் திட்டறடா?"

‘‘திட்டலை. நான் எழுதப் போற பேரைச் சொன்னேன். சின்ன வயசுல அப்பா எருமை மாடு மேய்க்கத்தான்டா லாயக்கு நீயின்னு திட்டித் திட்டி அதுமேல ஒரு தனிப்பிரியமே வந்துருச்சுப்பா..."//

"எருமை மாடு" பதிவு எழுதுவது தான் உங்களுக்கு "அருகே ஒரு ஆபத்தா" தெரியுதா? இதனை நான் "அனிமல் பிளாணட் வலைப்பதிவர்கள் சங்கம்" சார்பாக வன்மையாக, திண்மையாக,தன்மையாக கண்டிக்கிறேன்!!!

# "அருகே ஒரு ஆபத்து" தலைப்பு பி.கே.பி கதை தலைப்பு தானே? இல்லை ராஜேஷ்குமாரா?

எப்பவோ இப்படிஒரு கதைப்படிச்ச நியாபகம், அழகிய ஆபத்துனு கூட கதை படிச்சிருக்கோம்ல அவ்வ்!

நீங்களே உருவாக்கின தலைப்புனா, இது மாதிரி தலைப்பெல்லாம் பதிவு செய்து வைத்துக்குங்க,இல்லைனா யாராவது சுட்டு படத்துக்கு வச்சுடுவாங்க :-))

# அனைவருக்கும் வாழ்த்துக்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com