tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3737755231124340191..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டுமா?தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48267535538963598672015-06-21T12:23:20.757+05:302015-06-21T12:23:20.757+05:30சிறந்த தளங்களின் அறிமுகம்! கார்த்திக் புகழேந்தியின...சிறந்த தளங்களின் அறிமுகம்! கார்த்திக் புகழேந்தியின் தளத்திற்கு ஒருமுறை சென்றதாக நினைவு! மீண்டும் சென்று பார்க்கிறேன்! பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதில் எனக்கும் குழப்பம்தான். ஆரம்ப காலத்தில் அனைத்துக்கும் பதில் அளிக்கையில் பின்னூட்டம் அதிகம் பெறுவதற்கு இப்படி செய்கிறாயா? என்று ஒருவர் வம்பு வளர்த்தார். சரி என்று பதில் சொல்லாமல் நிறுத்தினால் நீ என்ன பெரிய கொம்பனா? மதித்து கருத்து போடுகிறோம்! ஒரு நன்றி கூட சொல்ல மாட்டாயா? கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாயா? என்று சமீபத்தில் ஒருவர் கொக்கரித்தார். இருவருமே பிளாக்கர் ஐடி இல்லாமல் ( அனானி என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள்) கருத்திட்டவர்கள். சந்தேகமாக ஏதாவது கேட்டிருந்தால் பதில் அளிக்கலாம். மற்றவற்றை தவிர்த்துவிடலாம் என்று இப்போது முடிவுக்கு வந்திருக்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29360444974895251632015-06-21T08:43:41.111+05:302015-06-21T08:43:41.111+05:30ஆரம்பத்தில் பின்னூட்டங்களுக்கு மறுமொழி கூறிவந்தேன்...ஆரம்பத்தில் பின்னூட்டங்களுக்கு மறுமொழி கூறிவந்தேன். தொடரந்து நேரமின்மை காரணமாக அதனைக் குறைத்துக் கொண்டேன். பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14007503487614660672015-06-21T06:52:32.924+05:302015-06-21T06:52:32.924+05:30பின்னூட்டத்துக்கு நன்றி பதில் சொல்வது நல்லதுதான...பின்னூட்டத்துக்கு நன்றி பதில் சொல்வது நல்லதுதான். அது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டும். தமிழ் மணத்தில் பின்னூட்டங்களின் எண்ணிகையும் கருத்தில் கொள்ளப் படும் உங்கள் பதிவுக்கு நீங்களே பின்னோட்டமிட்டாலும் அந்த எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படும். ஒவ்வொரு கருத்துக்கும் நன்றி கூறி தர வரிசையை சற்று உயர்த்திக் கொள்ளஉதவும்.
வருண் குறிப்பிட்டுள்ளதுபோல் பின்னூட்டவகைகள் பற்றி ஏற்கனவே நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன்
நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகைடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19810464115094574412015-06-21T01:43:58.689+05:302015-06-21T01:43:58.689+05:30அறிமுகங்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள் ..! தங்கள...அறிமுகங்கள் அனைவருக்கு என் வாழ்த்துக்கள் ..! தங்கள் பணியை செவனே செய்யும் தங்களுக்கும் என் பாராட்டுக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65786084102519491492015-06-20T20:13:00.560+05:302015-06-20T20:13:00.560+05:30இன்றைய அறிமுககங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...இன்றைய அறிமுககங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82547800234386476162015-06-20T19:06:25.554+05:302015-06-20T19:06:25.554+05:30அதிகமான வேலை, குறைவான நேரம் என்று இருந்ததால் வலைப்...அதிகமான வேலை, குறைவான நேரம் என்று இருந்ததால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. வந்தேன்.

வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தி இருந்ததைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. இது எனக்கு வலைச்சரத்தில் இரண்டாவது அறிமுகம்.

என்னுடன் அறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
த ம 10S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44032571083265278342015-06-20T18:43:56.266+05:302015-06-20T18:43:56.266+05:30குழல் இனிது, கூட்டாஞ்சோறு தவிர மற்றவை புதிது. பகிர...குழல் இனிது, கூட்டாஞ்சோறு தவிர மற்றவை புதிது. பகிர்விற்கு நன்றி.
சிறப்பான பணிக்கு உங்களுக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31733832358995480342015-06-20T15:36:03.823+05:302015-06-20T15:36:03.823+05:30இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.புகழ...இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள்.புகழேந்தியின் வலை புதிது இனி பார்க்கின்றேன். பின்னூட்டத்துக்கு பதில் கூற நேரம் இருக்க வேண்டும் அதுக்கான மனநிலையும் சேர்ந்தே இருக்க வேண்டும்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30841512120796990062015-06-20T14:55:56.494+05:302015-06-20T14:55:56.494+05:30அறிமுகம் செய்தமைக்கு நன்றி. என்னைத் தவிர மற்றவர்கள...அறிமுகம் செய்தமைக்கு நன்றி. என்னைத் தவிர மற்றவர்கள் புதியவர்களே! ஊரில் இல்லாததாலும் வேறு பல வேலைகளாலும் எல்லாவற்றையும் படிக்க முடியவில்லை. :(geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44442377057898698512015-06-20T11:14:47.968+05:302015-06-20T11:14:47.968+05:30இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்...இன்றைய அறிமுகத்தார்அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12193352379776082962015-06-20T09:44:59.082+05:302015-06-20T09:44:59.082+05:30இன்றைய அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துகள்
மறுமொழி கூ...இன்றைய அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துகள்
மறுமொழி கூற நேரமில்லாதவர் என்ன செய்ய முடியும்.....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40583412983142829752015-06-20T09:01:33.092+05:302015-06-20T09:01:33.092+05:30ஹா... ஹா... கண்டுபிடிச்சிட்டீங்களே வாத்தியாரே... அ...ஹா... ஹா... கண்டுபிடிச்சிட்டீங்களே வாத்தியாரே... அது புதிய பதிவர்களுக்கு(ம்) உதவும்...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50247284125342962702015-06-20T09:01:30.176+05:302015-06-20T09:01:30.176+05:30Interesting title..
பின்னூட்டங்கள் பல வகை.
* ஒர...Interesting title..

பின்னூட்டங்கள் பல வகை.

* ஒரு சிலவை சும்மா அட்டண்டன்ஸ் பின்னூட்டங்களாக இருக்கும்.- அதையும் குறைத்து மதித்துவிடக்கூடாது!!!

* ஒரு சிலவை குறை கண்டுபிடிக்கவே வந்த பின்னூட்டமாக இருக்கும்

* ஒரு சிலவை பழைய கணக்கைத் தீர்க்க வந்தவைகளாக இருக்கும்.

* ஒரு சிலவை பதிவை தவறாகப் புரிந்து கொண்டு எழுதியதாக இருக்கும்.

* ஒரு சிலவை வரம்பு மீறியது போல் இருக்கும் ஆனால் மீறி இருக்காது.

* ஒரு சிலவை நாகரீகமாக இருக்கும் ஆனால் ஒவ்வொரு எழுத்தும் விஷமாக இருக்கும்.

இதற்கெல்லாம் பதில் சொல்வதுக்கு, முதலில் மூட் இருக்கணும், ரெண்டாவது நேரம் இருக்கணும். ஒரு சில நேரங்களில் அர்த்தமற்ற பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி விடுவோம் நல்ல பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. இதனால் பல தவறான புரிதல்கள் சூழல் வருவதையும் தவிர்க்க முடியாது. :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87688563816111991922015-06-20T09:00:00.677+05:302015-06-20T09:00:00.677+05:30கார்த்திக் புகழேந்தி தளம் பாக்கனும்னு நெனச்சிருந்த...கார்த்திக் புகழேந்தி தளம் பாக்கனும்னு நெனச்சிருந்தேன். லிங்க் தெரியாம பாக்க முடியல. ஸ்பை பகிர்வால் வாசிக்க முடிந்தது....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78742758072738349612015-06-20T08:47:27.786+05:302015-06-20T08:47:27.786+05:30வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட செய...வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்று அதனை திறம்பட செய்துவரும் வலைச்சரம் ஆசிரியர் கார்த்திக் சரவணன் அவர்களுக்கு பதிவர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்!
எனது வலைத் தளத்தை அறிமுகம் செய்த அய்யாவுக்கு இந்த புதிவுலக வலைப் புறாவின் நன்றியே தூது!
நட்புடன்,
புதுவை வேலு
த ம +1yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52136722367697674592015-06-20T08:33:37.122+05:302015-06-20T08:33:37.122+05:30பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாததால் தப்பில்லை கார...பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாததால் தப்பில்லை கார்த்திக் சரவணன். ஆனால் உங்கள் அலைபேசி எண்ணை இங்கு தரவும். நாங்கள் எல்லோருமே ஓரிரு நாட்களில் நாடு இரவில் ஃபோன் செய்து நீங்கள் சொல்லியிருப்பது உண்மையா என்று டெஸ்ட் செய்து பார்க்கிறோம்.

இன்றைய பதிவர்களில் நான் அறியாதவர்கள் அதிகம்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84660971270728408492015-06-20T08:10:30.293+05:302015-06-20T08:10:30.293+05:30குழல் இன்னிசையும், கூட்டாஞ்சோறும் நான் அறியாத தளங்...குழல் இன்னிசையும், கூட்டாஞ்சோறும் நான் அறியாத தளங்கள் என்று நினைக்கையிலேயே அடுத்த ஆச்சரியம். கா.பு. ப்ளாக் வெச்சிருக்காரா? அடடே... ஆர்வமாய் தொகுத்த உன் முயற்சிக்கு பாராட்டுகளும், அறிமுகம் பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகளும் ஸ்.பை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84333550679832699652015-06-20T08:08:58.445+05:302015-06-20T08:08:58.445+05:30சந்தடி சாக்குல இங்க வர்றவங்கள உங்க எடத்துக்குக் கட...சந்தடி சாக்குல இங்க வர்றவங்கள உங்க எடத்துக்குக் கடத்தறீங்களா டிடி? அட்ரா சக்க....பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62852951449582541342015-06-20T07:42:00.847+05:302015-06-20T07:42:00.847+05:30ஆனால் நீங்கள் வலைச்சரத்தில் நன்றி சொல்லவில்லை... த...ஆனால் நீங்கள் வலைச்சரத்தில் நன்றி சொல்லவில்லை... தூக்கத்திலிருந்து எழுந்து பதில் சொல்ல முடியும்... ஆனால் எழுப்ப மனமில்லை... அதனால் கோபித்துக் கொள்கிறேன்...! ஹா... ஹா...

இன்றைய இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சொந்த தளத்திலேயே ஒரே மாதிரி மறுமொழி தேவையா...? தேவை தான் என்போருக்கு அடுத்த பதிவர் சந்திப்பில் ஒரு பரிசு உண்டு ! என்பதை முடிவு செய்தாகி விட்டது... விவரங்கள் இங்கே-->(http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-9.html)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com