tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3910474843804938516..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பிரபலங்களின் பக்கங்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35179431290638738442008-08-09T21:13:00.000+05:302008-08-09T21:13:00.000+05:30ஓய் பாப்பா.. இங்க தமிழ் வலைப்பதிவுகள் தான் அறிமுகப...ஓய் பாப்பா.. இங்க தமிழ் வலைப்பதிவுகள் தான் அறிமுகப் படுத்தனும்.. உதைபடுவ நீ.. :))... ஒரே கெட்ட சகவாசம்.. சினிமா பைத்தியம்.. :P

//தமிழன்... said...

சின்மயி எழுதறத எனக்கு படிக்கத்தெரியலை....

அது எங்க எழுதுது.. எதோ மனசுல பெரிய மாடல்னு நெனைப்பு.. பாம்பு பாதிரி படமா எடுத்து தள்ளுது.. அந்த கொடுமைய ப்ளாக்ல போட்டு நம்மள வேற சாவடிக்கிது..

இதுக்கு ஷாலினி பரவால்லா.. நல்லா எழுதறாங்க.. கமெண்ட் போட்டா அதுக்கு பதிலும் சொல்றாங்க..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8831020298073572552008-08-07T22:46:00.000+05:302008-08-07T22:46:00.000+05:30இதில் யாருடைய வலைப்பக்கமும் நான் சென்றதில்லை. போய்...இதில் யாருடைய வலைப்பக்கமும் நான் சென்றதில்லை. போய் பார்த்துட வேண்டியது தான். பதிவுக்கு ரொம்ப நன்றி.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62199996159839482782008-08-06T20:20:00.000+05:302008-08-06T20:20:00.000+05:30சின்மயி நிகழ்ச்சித்தொகுப்புகள் எனக்குப் பிடிக்கும்...சின்மயி நிகழ்ச்சித்தொகுப்புகள் எனக்குப் பிடிக்கும்....
ராம் பக்கம் சென்றிருக்கிறேன்...

யுகபாரதி பக்கம் நேற்றுத்தான் அறிமுகம் எனக்கு...
மற்றவை விரைவில் முயற்சிக்கிறேன்....
வலையுலக பிரபலங்கள் பக்கம் செல்வதற்கே நேரம் பத்தவில்லை... என்ன செய்ய..?thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6995499199187240692008-08-06T20:17:00.000+05:302008-08-06T20:17:00.000+05:30தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் மை ஃபிரண்டுக்கும் புதிய...தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் மை ஃபிரண்டுக்கும் புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி::)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81264308147500937912008-08-06T19:24:00.000+05:302008-08-06T19:24:00.000+05:30நன்றி..கோவை விஜய்http://pugaippezhai.blogspot.com/...நன்றி..

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33257301837668385112008-08-06T15:36:00.000+05:302008-08-06T15:36:00.000+05:30சரவணன்னு சுசி கணேசனிடம் வேலைப் பார்க்கும் அஸ்ஸிட்ட...சரவணன்னு சுசி கணேசனிடம் வேலைப் பார்க்கும் அஸ்ஸிட்டண்ட் டைரக்டரும் வலைப்பூ வச்சிருக்கார். திருட்டுப் பயலே படத்துல ஒரு காட்சியிலும் வந்திருக்கார்.

இப்போ கந்தசாமி படத்துல பிஸியா இருக்காராம். ப்ளாக் அட்ரஸ் ஞாபகம் இல்லே.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50628514089721158572008-08-06T14:47:00.000+05:302008-08-06T14:47:00.000+05:30பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா's Blog.thanks
பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா's Blog.

thanksTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74312780935799342812008-08-05T22:40:00.000+05:302008-08-05T22:40:00.000+05:30கலக்கிட்டீங்க!!!!கலக்கிட்டீங்க!!!!விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78019543807209360602008-08-05T21:54:00.000+05:302008-08-05T21:54:00.000+05:30பிரபலங்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி....பிரபலங்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ராம் அவர்களின் வலைப்பதிவு படிக்கத் தூண்டுகிறது. :)Veerahttps://www.blogger.com/profile/11186073178565508196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3109244029473170042008-08-05T21:37:00.000+05:302008-08-05T21:37:00.000+05:30அது எனக்கும் பிடிச்ச பாட்டு...அழகான தருணம்...அது எனக்கும் பிடிச்ச பாட்டு...
அழகான தருணம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77624120054600250052008-08-05T21:35:00.000+05:302008-08-05T21:35:00.000+05:30இயக்குனர் ராம் பதிவுகள் எல்லாம் படிக்காவிட்டாலும் ...இயக்குனர் ராம் பதிவுகள் எல்லாம் படிக்காவிட்டாலும் சிலது படிச்சிருக்கேன்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78517695008875321652008-08-05T21:33:00.001+05:302008-08-05T21:33:00.001+05:30அந்தப்பொண்ணு பாடறத பிடிக்கும்...அந்தப்பொண்ணு பாடறத பிடிக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41624033120951985632008-08-05T21:33:00.000+05:302008-08-05T21:33:00.000+05:30சின்மயி எழுதறத எனக்கு படிக்கத்தெரியலை....சின்மயி எழுதறத எனக்கு படிக்கத்தெரியலை....தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62603481096389551722008-08-05T21:32:00.000+05:302008-08-05T21:32:00.000+05:30me the first..!me the first..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com