tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3912275901782901328..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நம்பிக்கை ஊற்றுக்கள்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68302335635852951072015-07-12T21:13:06.288+05:302015-07-12T21:13:06.288+05:30வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்!...வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எமது நன்றிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39215848738325291692015-07-12T18:17:15.929+05:302015-07-12T18:17:15.929+05:30மிக்க நன்றி.... தளிர் சுரேஷ்... இத்தனை அறிமுகம்......மிக்க நன்றி.... தளிர் சுரேஷ்... இத்தனை அறிமுகம்... எனக்கு தெரிந்து நீங்கள்தான் அதிகம் செய்தவர் என்று நினைக்கின்றேன்.. அதை விட அத்தனை பேரையும் அவர்கள் எழுதிய பதிவுகளை தேடி எடுத்து தொகுக்க... நிறைய மெனக்கெடவேண்டும்... வாழ்த்துகள்.. என்னையும் புதியவர்களுக்-கு அறிமுகப்படுத்தியமைக்கு...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32794371371621191612015-07-12T07:55:50.350+05:302015-07-12T07:55:50.350+05:30எளியேனையும் அறிமுகப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்ற...எளியேனையும் அறிமுகப்படுத்தியமைக்கு
மனமார்ந்த நன்றி நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34264788934886435352015-07-12T00:56:41.794+05:302015-07-12T00:56:41.794+05:30நன்றி நண்பரே ..நன்றி நண்பரே ..உயிர்மொழிhttps://www.blogger.com/profile/06323742191583859833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81080933372487078402015-07-12T00:49:33.154+05:302015-07-12T00:49:33.154+05:30தன்னம்பிக்கையளிக்கும் பதிவுகள் தொகுப்பும் அதன் அறி...தன்னம்பிக்கையளிக்கும் பதிவுகள் தொகுப்பும் அதன் அறிமுக விளக்கங்களும் அருமை!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77319114253506979192015-07-12T00:45:23.005+05:302015-07-12T00:45:23.005+05:30நம்பிக்கை தான் வாழ்கைக்கு நல்ல உரம். அது உங்களுக்க...நம்பிக்கை தான் வாழ்கைக்கு நல்ல உரம். அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது. வாழ்த்துக்கள் !
அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66532568178079164222015-07-11T21:25:36.677+05:302015-07-11T21:25:36.677+05:30இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40899658485647033462015-07-11T19:26:13.818+05:302015-07-11T19:26:13.818+05:30முதலில் எங்களையும் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன...முதலில் எங்களையும் அடையாளப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சுரேஷ்!

பதிவில் சொல்லிய கருத்துகளும் அருமை! இன்றைய அடையாளங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6580380502518677802015-07-11T18:38:02.894+05:302015-07-11T18:38:02.894+05:30நன்றி சுரேஷ்நன்றி சுரேஷ்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65035135650321971022015-07-11T16:32:19.001+05:302015-07-11T16:32:19.001+05:30அருமையான தொகுப்பு.... வாழ்த்துக்கள்.அருமையான தொகுப்பு.... வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28511936314229780082015-07-11T16:09:58.450+05:302015-07-11T16:09:58.450+05:30உலகம் உங்கள் வசமாகும் என்று தங்களின் உற்சாக வரிகளு...உலகம் உங்கள் வசமாகும் என்று தங்களின் உற்சாக வரிகளும் ஒரே நாளில் 30 பதிவர்கள் அறிமுகமும் கண்டு வியந்தேன். அயராத உற்சாக உழைப்பே சொல்கிறது தன்னம்பிக்கை பற்றி. தென்றலின் அறிமுகம் கண்டும் மகிழ்ந்தேன். நன்றிங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7771599773299309842015-07-11T15:25:27.162+05:302015-07-11T15:25:27.162+05:30 வலைப் பதிவுகளைத் தேடி அடையாளப்படுத்தும் உங்களுக்க... வலைப் பதிவுகளைத் தேடி அடையாளப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91287926596408493702015-07-11T14:57:25.799+05:302015-07-11T14:57:25.799+05:30அசத்தலான தொகுப்பு - தன்னம்பிக்கை!..
வாசகர்கள் பயன...அசத்தலான தொகுப்பு - தன்னம்பிக்கை!..

வாசகர்கள் பயனடைய வேண்டும் என்ற ஆர்வம் - தொகுப்பினில் பளிச்சிடுகின்றது..

வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61405411726961008112015-07-11T14:22:07.841+05:302015-07-11T14:22:07.841+05:30ஜோதிஜியை படித்திருக்கிறேன், மற்றவர்களையும் வாசிக்க...ஜோதிஜியை படித்திருக்கிறேன், மற்றவர்களையும் வாசிக்கிறேன்,

வாழ்த்துகள் Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25429135481732511902015-07-11T11:50:45.600+05:302015-07-11T11:50:45.600+05:30V A Z T H U K A L.......V A Z T H U K A L.......KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5096825876515986272015-07-11T11:40:17.573+05:302015-07-11T11:40:17.573+05:30தன்னம்பிக்கை பற்றிய இவளவு பதிவுகளா!.
ஜம்புலிங்கம் ...தன்னம்பிக்கை பற்றிய இவளவு பதிவுகளா!.
ஜம்புலிங்கம் ஐயா சொல்வதை ஆமோதிக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27661668368494516262015-07-11T11:39:28.415+05:302015-07-11T11:39:28.415+05:30வணக்கம் ஆசிரியரே,
இன்றைய தங்கள் அறிமுகப் பதிவர்களி...வணக்கம் ஆசிரியரே,
இன்றைய தங்கள் அறிமுகப் பதிவர்களில் ஒரு சிலரைத் தான் தெரியும்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
தாங்கள் தொகுத்த விதம் அருமை,
வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15457869465059492482015-07-11T11:08:29.844+05:302015-07-11T11:08:29.844+05:30எனக்குத் தெரிந்தவரையில் அதிக எண்ணிக்கையில் பதிவர்க...எனக்குத் தெரிந்தவரையில் அதிக எண்ணிக்கையில் பதிவர்களை அறிமுகப்படுத்துபவர் நீங்களே என நினைக்கிறேன். தன்னம்பிக்கை பற்றிய அறிமுகங்கள் மிகவும் அருமை. தங்களது பதிவைப் படிக்கும் புதியவர் கூட எழுத ஆரம்பித்துவிடுவர். நன்றி. நாளை சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41065779079703198792015-07-11T08:11:45.528+05:302015-07-11T08:11:45.528+05:30தளிரே! மிளிரும் உமது!
"தன் நம்பிக்கை" நா...தளிரே! மிளிரும் உமது!
"தன் நம்பிக்கை" நாரினில்...
தொடுத்த புகழ் பூக்களில்
குழலின்னிசை குறும் பூவும்
நிழலில் நிற்கிறதே-நின்
அழகிய பதிவுகளை
ஆர்ப்பரித்து மகிழ்கின்றேன்!
நன்றி!

அனைத்து அன்பு அடையாளப் பதிவாளர்களுக்கும்
குழலின்னிசையின் நல் வாழ்த்துகள்!
வாழ்க நலம்! வளர்க வலைப் பதிவர் குலம்!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4647105874388764602015-07-11T07:43:23.078+05:302015-07-11T07:43:23.078+05:30
தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளை அழகாக இன்றைய வலைச்ச...
தன்னம்பிக்கையூட்டும் பதிவுகளை அழகாக இன்றைய வலைச்சரத்தில் தொடுத்துள்ளீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களில் பலரின் வலைத்தளங்கள் எனக்கு பரிச்சயமானவை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59138097930559666562015-07-11T07:31:19.812+05:302015-07-11T07:31:19.812+05:30அனைத்தும் பாடங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...அனைத்தும் பாடங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com