tag:blogger.com,1999:blog-2645174951024510477.post3919866424884557646..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சில பிரபல பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37705072526125116322014-12-05T12:27:09.005+05:302014-12-05T12:27:09.005+05:30அருமையோ அருமை !! எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள் என...அருமையோ அருமை !! எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சி !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5919508643401567362014-12-04T19:16:09.562+05:302014-12-04T19:16:09.562+05:30அறிமுகப் படுத்திய பிரபல பதிவர்கள் அனைவருக்கும் என...அறிமுகப் படுத்திய பிரபல பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்... கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85730703884252936282014-12-04T09:25:38.521+05:302014-12-04T09:25:38.521+05:30/இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது.../இவர் கோவையில்தான் இருக்கிறார் என்றாலும் தன்னை இது வரையில் எங்கும் வெளிப்படுத்திக்கொண்டதேயில்லை. இவருடைய புகைப்படமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.//

தேனம்மை அவர்கள் நேர்காணல் அழைப்பு (சாட்டர்டே ஜாலி கார்னர்) பதிவில் திருமதி .இராஜராஜேஸ்வரி அவர்களை கண்டேன்.

அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் விரும்பி படிக்கும் பதிவர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68982582988710719472014-12-03T20:31:50.841+05:302014-12-03T20:31:50.841+05:30அன்புக்கு நன்றி. எனது மற்றொரு வலைத்தளம் www.ponnib...அன்புக்கு நன்றி. எனது மற்றொரு வலைத்தளம் www.ponnibuddha.blogspot.comDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57289229114209739532014-12-03T16:06:28.006+05:302014-12-03T16:06:28.006+05:30அருமையான அறிமுகம் வாழ்த்துக்கள்அருமையான அறிமுகம் வாழ்த்துக்கள்மதன்மணிhttps://www.blogger.com/profile/15967966082989771312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43391173851689608112014-12-03T15:44:42.492+05:302014-12-03T15:44:42.492+05:30த.ம.6 - தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு நன்றி.த.ம.6 - தமிழ்மணத்தில் இணைத்தமைக்கு நன்றி.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3573554859407972232014-12-03T11:16:52.993+05:302014-12-03T11:16:52.993+05:30நன்றி, நடனசபாபதி.
உங்கள் பதிவுகளை பலரும் படித்து ...நன்றி, நடனசபாபதி.
உங்கள் பதிவுகளை பலரும் படித்து பின்னூட்டம் போடுகிறார்களே, அதுதான் பிரபலத்தின் அளவுகோல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55281409775282791982014-12-03T10:11:06.471+05:302014-12-03T10:11:06.471+05:30தற்போது மிக மிக சில பதிவுகளே பகிர்ந்து வரும் என்னை...தற்போது மிக மிக சில பதிவுகளே பகிர்ந்து வரும் என்னை இந்த குழுவுடன் இணைச்சுட்டிங்களே ஐயா????

பகிர்வுக்கு நன்றி..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30519272674549267142014-12-03T09:55:17.819+05:302014-12-03T09:55:17.819+05:30அவர்களே என்று பேரோடு இணைத்து சொல்லும்போது அங்கே அந...அவர்களே என்று பேரோடு இணைத்து சொல்லும்போது அங்கே அந்நியோன்யம் மறைந்து அந்நியம் தெரியும்... ஆதலால் அவர்களே வேண்டாம் தான் ஐயா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83292910745385620612014-12-03T09:54:40.286+05:302014-12-03T09:54:40.286+05:30இன்றைய பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே அற்ப...இன்றைய பிரபல பதிவர்களை அறிமுகப்படுத்திய விதமே அற்புதம் ஐயா. எல்லோருமே நான் விரும்பி வாசிக்கும் பதிவர்கள்... சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரையும் ஒரே இடத்தில் சந்தித்த திருப்தி ஐயா... உங்களுடைய அசாத்திய உழைப்பு ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அனைவருக்கும்... மனமார்ந்த அன்பு நன்றிகள் ஐயா...

த.ம.4கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87619683745860880822014-12-03T08:11:15.259+05:302014-12-03T08:11:15.259+05:30
அய்யா! என்னையும் ‘பிரபல பதிவர்’ என்று அறிமுகப்படு...
அய்யா! என்னையும் ‘பிரபல பதிவர்’ என்று அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! ஆனால் எனக்கு எந்த தகுதி உண்டா எனத் தெரியவில்லை. என் அண்ணனுக்கு நீங்கள் பழுது நீக்கி கொடுத்த அந்த Slide Projector இன்னும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நீங்கள் ஒரு சகல கலா வல்லவர் /வல்லுனர் என்பதை சொல்லித்தெரியவேண்டுமா என்ன?
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15377296069036056732014-12-03T08:06:12.456+05:302014-12-03T08:06:12.456+05:30// If the mountain doesn't come to Mohammed, t...// If the mountain doesn't come to Mohammed, then Mohammed has to go to the mountain. செருப்பு காலுக்கு சிறியதாக இருந்தால், அவசியமாக இருந்தால் காலை வெட்டவேண்டியதுதான்!.//

பாவம் அந்தக்கால். :)))))

ஒருக்கால் .....
கால் .....
கால் பாகம்
வெட்டப்படுமோ?
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23881819905805326462014-12-03T07:51:12.671+05:302014-12-03T07:51:12.671+05:30பிரபலப் பதிவர்கள் மிகுந்த தன்னடக்கம் உள்ளவர்கள் ப...பிரபலப் பதிவர்கள் மிகுந்த தன்னடக்கம் உள்ளவர்கள் போலிருக்கே ,என்னை மாதிரி த ம வாக்கு போட்டிருந்தால் ,இந்நேரம் இந்த பதிவு தமிழ் மணத்தில்..வாசகர் பரிந்துரையில் வந்திருக்குமே :)
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63475371950084758352014-12-03T06:08:33.782+05:302014-12-03T06:08:33.782+05:30மிக்க மிக்க நன்றி ஐயா...மிக்க மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65194315593097146222014-12-03T04:48:21.760+05:302014-12-03T04:48:21.760+05:30வருகைக்கு நன்றி.வருகைக்கு நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23218866351857658852014-12-03T04:47:50.974+05:302014-12-03T04:47:50.974+05:30நீங்கள் நிச்சயம் பிரபல பதிவர்தான். அதில் சந்தேகம் ...நீங்கள் நிச்சயம் பிரபல பதிவர்தான். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் என்னை வசிஷ்டர் லெவலுக்கு கொண்டு போனதுதான் கொஞ்சம் உறுத்துகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90707574576674376012014-12-03T04:45:25.656+05:302014-12-03T04:45:25.656+05:30வருகைக்கு நன்றி, திருமதி இராஜராஜேஸ்வரி.வருகைக்கு நன்றி, திருமதி இராஜராஜேஸ்வரி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25563395963658484252014-12-03T04:39:21.849+05:302014-12-03T04:39:21.849+05:30தமிழ்மணத்தின் நெம்பர் ஒன் பதிவர் இப்படிக் கூறலாமா?...தமிழ்மணத்தின் நெம்பர் ஒன் பதிவர் இப்படிக் கூறலாமா? நியாயமா, இது நியாயமா?

என் ஞாபக சக்திக்கு அவ்வளவு வலிமை இல்லை பகவான்ஜி.

தமிழ் மணத்தின் ஓட்டுப் பட்டை குளறுபடி உங்களுக்குத் தெரிந்திருக்கும். தளத்தின் பெயர் .com ல் முடிந்தால் மட்டுமே அதில் ஓட்டுப் போடமுடியும். அதற்கு தளத்தின் டெம்ப்ளேட்டில் ஒரு திருத்தம் செய்யவேண்டும். வலைத்தள ஆசிரியர் குழு ஏன் இந்தத் திருத்தத்தைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வலைச்சரத்தில் பதிவு போட்டவுடன் மறக்காமல் Submit to Tamilmanam பட்டனை அழுத்தி விடுகிறேன். ஆனால் அந்த ஓட்டுப் பட்டை கல்லுளி மங்கன் மாதிரி அப்படியே நிற்கிறது.

தமிழ்மணம் ஓட்டு வலைச்சரத்தில் போடுவதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று தமிழ்வாசி பிரகாஷ் அவர்களிடம் கேட்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77733001793093081862014-12-03T04:39:16.279+05:302014-12-03T04:39:16.279+05:30இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16760108397971603682014-12-03T04:19:35.970+05:302014-12-03T04:19:35.970+05:30நான் ஒரு மர்ம நாவல்களின் பரம ரசிகன். என் பள்ளிப்பர...நான் ஒரு மர்ம நாவல்களின் பரம ரசிகன். என் பள்ளிப்பருவ நாட்களில் ஒரு நாவலை மாலையில் எடுத்தால் நடு ஜாமம் ஆனாலும் அதைப் படித்து முடிக்காமல் தூங்கமாட்டேன். உங்கள் பரம(ன்) ரகசியம் தொடரைப் படிக்கும்போது அதே விறுவிறுப்பை உணர்ந்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15161144360734691402014-12-03T04:13:58.796+05:302014-12-03T04:13:58.796+05:30நன்றி, உமையாள் காயத்திரி.நன்றி, உமையாள் காயத்திரி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70448110539066930402014-12-03T04:12:58.534+05:302014-12-03T04:12:58.534+05:30வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி, பாண்டியன்.வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி, பாண்டியன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7658468144372970852014-12-03T04:06:27.710+05:302014-12-03T04:06:27.710+05:30நன்றி, நிஜாமுத்தீன்.நன்றி, நிஜாமுத்தீன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24130665257016415092014-12-03T04:05:40.625+05:302014-12-03T04:05:40.625+05:30வருகைக்கு நன்றி, ரூபன்.வருகைக்கு நன்றி, ரூபன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12129205388814767242014-12-03T04:03:03.901+05:302014-12-03T04:03:03.901+05:30அன்புள்ள தமிழ் இளங்கோ, இந்த வலைச்சரம் தளத்தின் அமை...அன்புள்ள தமிழ் இளங்கோ, இந்த வலைச்சரம் தளத்தின் அமைப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் நினைப்பது போல் ரிசல்ட் வரமாட்டேன் என்கிறது. இதனுடைய செட்டிங்க்ஸ் கன்ட்ரோல் வலைச்சர ஆசிரியர் குழுவிடம்தான் இருக்கிறது. அது நியாயமும் கூட. ஏனெனில் வாரம் ஒரு ஆசிரியர் வரும்போது செட்டிங்க்ஸை மாற்றினால் தளம் உருக்குலைந்து போகுமல்லவா?

என்னால் முடிந்த அளவு அல்லது எனக்குத் தெரிந்த அளவு காம்ப்ரமைஸ் செய்து பதிவுகள் இடுகிறேன். If the mountain doesn't come to Mohammed, then Mohammed has to go to the mountain. செருப்பு காலுக்கு சிறியதாக இருந்தால், அவசியமாக இருந்தால் காலை வெட்டவேண்டியதுதான்!.
ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com