tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4033389425387123230..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: இரண்டாம் நாளிதழ்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46535977247223488722012-11-01T08:44:52.586+05:302012-11-01T08:44:52.586+05:30நிலாமகள் said...
ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன...நிலாமகள் said...
ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன் உட்பட! வை. கோ. சார் நல்ல ஜமா:))//

வாங்கோ மேடம்.

மிகவும் ரஸித்துப்படித்து இருப்பீர்கள் போலிருக்கு. ;)))))

என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

அன்புடன்,
VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3901543372462110242012-11-01T08:44:16.831+05:302012-11-01T08:44:16.831+05:30நிலாமகள் said...
ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன...நிலாமகள் said...
ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன் உட்பட! வை. கோ. சார் நல்ல ஜமா:))//

வாங்கோ மேடம்.

மிகவும் ரஸித்துப்படித்து இருப்பீர்கள் போலிருக்கு. ;)))))

என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

அன்புடன்,
VGK வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82852194364803369322012-10-31T06:38:25.055+05:302012-10-31T06:38:25.055+05:30ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன் உட்பட! வை. க...ப்ரமாதம் சார்... உங்க கார்ட்டூன் உட்பட! வை. கோ. சார் நல்ல ஜமா:))நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76049939219562392502012-10-18T00:05:29.768+05:302012-10-18T00:05:29.768+05:30trip போக வேண்டியது தான். plan போட்டுக்கிட்டேயிருந்...trip போக வேண்டியது தான். plan போட்டுக்கிட்டேயிருந்தா எதுவுமே நடக்காது. நெய்யோ வெண்ணையோ எந்த ஆற்றங்கரையா இருந்தாலும் இறங்கிடுவோம். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15563881137593508382012-10-17T23:48:55.959+05:302012-10-17T23:48:55.959+05:30//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
மஞ்சு பாஷி...//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
மஞ்சு பாஷிணி மேம் போன பதிவிலே பெண்டிங் வைச்சுட்டீங்க...உங்களோட
அரைக் கிலோ மீட்டர் விமரிசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..தங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிபார்க்கிறேன்..என்னுடைய ஹாஸ்ய ஜோதிக்கும், e=mc2 க்கும்!//

நீங்க கேட்டு நான் மறுப்பேனா இராமமூர்த்தி சார்?

பெண்டிங்கா???

கண்டிப்பா நாளை வந்து பார்த்து கருத்து எழுதிடறேன் சார்....

மனம்நிறைந்த அன்பு நன்றிகள் இராமமூர்த்தி சார்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32972685543267963312012-10-17T22:52:42.313+05:302012-10-17T22:52:42.313+05:30அப்பாத்துரை....
ஒரு சின்ன திருத்தம்..
நெய்...அப்பாத்துரை....
ஒரு சின்ன திருத்தம்..
நெய்க்கும்,வெண்ணைக்கும் வித்தியாசம் தெரியாம, வெண்ணாத்தங்கரைன்னு சொல்லிட்டேன்..என்னை திருவனந்தபுரம் அருகில் இருக்கும் நெய்யாற்றங்கரையில் இறக்கி விடுங்க..அங்க செட்டில் ஆயிடலாம்னு இருக்க்கேன்.... ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80742586067436543252012-10-17T20:59:37.185+05:302012-10-17T20:59:37.185+05:30”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
//வை. கோ. ச...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

//வை. கோ. சார் உங்க கதையில உங்களுக்கு பிடிச்ச கதை எனக்கும் பிடிச்சிருக்கு என்பது என் அதிர்ஷ்டம்!//

நான் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆபீஸ் செல்லவேண்டி பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் நிஜமாகவே ஒருநாள் “பூக்களை விட அழகான பூக்காரி” ஒருவளை சந்தித்தேன்.

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை .... பஸ் நகர ஆரம்பித்து விட்டது.

அதையே அப்படியே முதல் வரிகளாகப்போட்டு மனதில் கதை எழுதிக்கொண்டேன்.

ஆபீஸ் போனதும் மளமளவென்று முதல்வேளையாக அதை அப்படியே பேப்பரில் கதையாக எழுதி முடித்துவிட்டே, டிபன காஃபி சாப்பிட்டேன்.

அதை முதன்முதலாகப் படித்தது யார் தெரியுமா? நம் கேஷ் ஆபீஸில் அப்போது இருந்த ”மரியா ஃபெர்டிணண்ட்” தான்.

முதல் வரியைப்படித்ததுமே என்னைக் கட்டிப்பித்து உம்மாக் கொடுத்து விட்டார்.

//அது சரி, இப்படியா திடீர்னு சிகாகோ போறது..சொல்லியிருந்தா, அரைக் கிலோ பருப்பு பொடி, மூன்று கிலோ ஆவக்காய் ஊறுகாய், நாலு கிலோ மாவடு, ஆறு கிலோ அப்பளக் கட்டு, திடீர் புளியோதரைப் பொடி, கருவேப்பிலைப் பொடின்னு கொடுத்து அனுப்பிச்சிருப்பேனே!//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

என் 92 கிலோ வெயிட்டுள்ள உடம்பைத் தூக்கிக்கொண்டும், இருட்டிலே குருட்டாண்டின்னு, மின்தடையிலே, கொட்டின இடி மழையிலே நான் போய் வந்ததே பெரிதுன்னு, வழியனுப்பிவைத்த எங்க ஆத்துக்காரி தன் திருமாங்கல்யச்சரட்டை கண்ணிலே ஒத்திக்கொண்டு தேம்பித்தேம்பி அழுததிலே, உங்களிடம் வந்து சொல்லிக்கொண்டு போகணும்னே தோணலை ஸ்வாமி. க்ஷமிக்கணும்.

அந்த சமாசாரமெல்லாம் ரெடியா நம் ஆத்திலே இருந்தா சொல்லுங்கோ. நானே ஒரு ரேட்டுப்போட்டு எடுத்துக்கறேன்.

ஏன்னாக்க, இந்த மாவடு, புளியோதரைப்பொடின்னு சொன்னாலே போதும், எனக்கு மஸக்கைக்காரி மாதிரி ரொம்ப ரொம்ப ஆசை வந்திடுது. ;))))))

அன்புடன்
கோபு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49005135265076820972012-10-17T20:41:40.848+05:302012-10-17T20:41:40.848+05:30வாருங்கள் எல்லன்..தங்கள் வரவு நல் வரவு ஆகுக..வாருங்கள் எல்லன்..தங்கள் வரவு நல் வரவு ஆகுக..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17744689484419787812012-10-17T20:14:02.706+05:302012-10-17T20:14:02.706+05:30- என் blog-ஐயும் அறிமுகப்படுத்தி, அதனுள்ளில் பெரிய...- என் blog-ஐயும் அறிமுகப்படுத்தி, அதனுள்ளில் பெரியவர் வைகோவும் //ஆமாம். நம் எல்லென்
இதைப்படித்தாரா?// என்று வினவி.....என்னைக் கூச வைத்துவிட்டீர்கள் ஐயா...என் நெஞ்சார்ந்த நன்றிகள்.....
என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38001924601559489912012-10-17T18:41:40.928+05:302012-10-17T18:41:40.928+05:30அட.. நம்ம அப்பாத்துரை சார்...
வாங்க.. நான்,நீங்க,ம...அட.. நம்ம அப்பாத்துரை சார்...
வாங்க.. நான்,நீங்க,மோகன்ஜி,சுந்தர்ஜி
கேரளா டூர் ப்ரொக்ராம் என்ன ஆச்சு..என்னை வெண்ணாத்தங்கரையில இறக்கி விட்டுடுங்க..அங்கேயே செட்டில் ஆயிடறேன்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55897690038035815652012-10-17T18:39:26.010+05:302012-10-17T18:39:26.010+05:30
ராம்வி வாங்க..வாங்க..
ராம்வி வாங்க..வாங்க..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67790279120234024872012-10-17T18:38:45.958+05:302012-10-17T18:38:45.958+05:30ரிஷபன்..உம்மால் தான் நான் எழுத வந்தேன்..வைகோ சாருக...ரிஷபன்..உம்மால் தான் நான் எழுத வந்தேன்..வைகோ சாருக்கு நீங்க மானஸீக குரு..எனக்கு நிதர்சன குரு...
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57815862186708121092012-10-17T18:37:31.773+05:302012-10-17T18:37:31.773+05:30இராமானுசம் ஐயா அவர்களே வருக..வருக....இராமானுசம் ஐயா அவர்களே வருக..வருக....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70100922150052998492012-10-17T18:36:37.604+05:302012-10-17T18:36:37.604+05:30சீனா சார்...
அடியேன் பாஸ் மார்க் வாங்கிடுவேனா?சீனா சார்...
அடியேன் பாஸ் மார்க் வாங்கிடுவேனா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88180368757911491802012-10-17T18:35:52.566+05:302012-10-17T18:35:52.566+05:30இராஜராஜேஸ்வரி மேம் வாங்க..இராஜராஜேஸ்வரி மேம் வாங்க..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15087130156202777242012-10-17T18:35:20.352+05:302012-10-17T18:35:20.352+05:30மஞ்சு பாஷிணி மேம் போன பதிவிலே பெண்டிங் வைச்சுட்டீங...மஞ்சு பாஷிணி மேம் போன பதிவிலே பெண்டிங் வைச்சுட்டீங்க...உங்களோட
அரைக் கிலோ மீட்டர் விமரிசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..தங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிபார்க்கிறேன்..என்னுடைய ஹாஸ்ய ஜோதிக்கும், e=mc2 க்கும்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14558018141751750572012-10-17T18:32:34.059+05:302012-10-17T18:32:34.059+05:30திண்டுக்கல் தனபாலன் வாருங்கள் சார்!திண்டுக்கல் தனபாலன் வாருங்கள் சார்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16528386868367670172012-10-17T18:31:47.130+05:302012-10-17T18:31:47.130+05:30
வை. கோ. சார் உங்க கதையில உங்களுக்கு பிடிச்ச கதை ...
வை. கோ. சார் உங்க கதையில உங்களுக்கு பிடிச்ச கதை எனக்கும் பிடிச்சிருக்கு என்பது என் அதிர்ஷ்டம்!
அது சரி, இப்படியா திடீர்னு சிகாகோ போறது..சொல்லியிருந்தா, அரைக் கிலோ பருப்பு பொடி, மூன்று கிலோ ஆவக்காய் ஊறுகாய், நாலு கிலோ மாவடு, ஆறு கிலோ அப்பளக் கட்டு, திடீர் புளியோதரைப் பொடி, கருவேப்பிலைப் பொடின்னு கொடுத்து அனுப்பிச்சிருப்பேனே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40662240261726111962012-10-17T18:27:53.537+05:302012-10-17T18:27:53.537+05:30
கோவை 2 தில்லி மேம்,
நித்யாவையும் படிங்கோ......
கோவை 2 தில்லி மேம்,
நித்யாவையும் படிங்கோ...
அவளுக்கும் SENSE OF HUMOUR உண்டு!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23567683393253351732012-10-17T18:26:29.929+05:302012-10-17T18:26:29.929+05:30சார் குணசீலன் வாங்க..வாங்க..
ரொம்ப சந்தோஷம்!சார் குணசீலன் வாங்க..வாங்க..
ரொம்ப சந்தோஷம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69958425114721394052012-10-17T18:00:09.095+05:302012-10-17T18:00:09.095+05:30வலைச்சரப் பொறுப்பா?! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!...வலைச்சரப் பொறுப்பா?! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
உரையாடல் டெக்னிக் வித்தியாசமாக இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83222973283820704762012-10-17T09:31:24.447+05:302012-10-17T09:31:24.447+05:30சிறப்பான அறிமுகங்கள். உரையாடல் மூலமாக அறிமுகப்படுத...சிறப்பான அறிமுகங்கள். உரையாடல் மூலமாக அறிமுகப்படுத்தியிருப்பது அதற்கு மேலும் சுவாரசியமாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1738946289211057692012-10-17T08:41:53.227+05:302012-10-17T08:41:53.227+05:30உரையாடல்கள் மூலம் கலகலப்பா கொண்டு போறீங்க..
வித்தி...உரையாடல்கள் மூலம் கலகலப்பா கொண்டு போறீங்க..
வித்தியாசமான அறிமுகம்...

மிகவும் ரஸித்தேன்.

ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87807243577663169252012-10-17T06:16:45.274+05:302012-10-17T06:16:45.274+05:30 வித்தியாசமான பதிவர் அறிமுகம்! நன்று!வாழ்த்த... வித்தியாசமான பதிவர் அறிமுகம்! நன்று!வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71166052066944511212012-10-17T04:50:37.567+05:302012-10-17T04:50:37.567+05:30அன்பின் ஆர் ஆர் ஆர்
அறிமுகங்கள் அருமை - வைகோ - ந...அன்பின் ஆர் ஆர் ஆர்

அறிமுகங்கள் அருமை - வைகோ - நித்யா தவிர அத்தனையும் சென்று - படித்து மகிழ்ந்து மறுமொழி இட்டு வந்தேன் - வை.கோவின் பூக்காரி - ஜாதி பூ கதை ஏற்கனவெ படித்து மறு மொழி இடப்பட்டது தான். நித்யா - ஆங்கிலத்தில் இருக்கிறது,

நம்மாள விசாரிச்சதாச் சொல்லுங்க

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com