tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4120568660981226930..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கோரிக்கையுடனும் , நன்றியுடன் விடைப் பெறுகிறேன்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22817029366304255912008-01-14T18:32:00.000+05:302008-01-14T18:32:00.000+05:30நன்றி ஆசிரியரே - வலைச்சர இடுகைகள் நன்றாக இருந்தன. ...நன்றி ஆசிரியரே - வலைச்சர இடுகைகள் நன்றாக இருந்தன. சுட்டிகள் இன்னும் சுட்டப்பட வில்லை. சீக்கிரமே சுட்டுகிறேன்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33839348351498942892008-01-14T12:10:00.000+05:302008-01-14T12:10:00.000+05:30இந்த கோரிக்கை மிக நியாயமானது ..நான்கூட சிலசமயம் இப...இந்த கோரிக்கை மிக நியாயமானது ..நான்கூட சிலசமயம் இப்படி பழய போஸ்டை தேடி சிரமப்பட்டிருக்கிறேன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74075797516533899132008-01-14T11:44:00.000+05:302008-01-14T11:44:00.000+05:30//பதிவு எழுதப்பட்ட காலத்தின் அன்மைய பதிவுகளை மட்டு...//
பதிவு எழுதப்பட்ட காலத்தின் அன்மைய பதிவுகளை மட்டும் காட்டுவதுப் போல் அல்லது, பதிவு எழுதிய மாதத்திலோ,அல்லது பதிவு எழுதிய தினத்திலோ, தொகுக்கப்பட்டுயிருந்தது. இப்படி கொடுக்கப்பட்டு இருக்கும், இடங்களில் பழைய பதிவுகள் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது வெகு சிரமமாக இருந்தது. அதனால், நான் பரிந்துரைப்பது, நீங்கள் எழுதிய அனைத்து பதிவுகளின் தலைப்பையும், ஒரே பக்கத்தில் பார்க்கும் வண்ணம், தொகுத்தால், சிறப்பாக இருக்கும் (உ.தா. கோவியாரின் பதிவில் இருப்பதைப் பாருங்கள்

இப்படி செய்வதன் மூலம் ஆப் லயனில் படிப்பதற்கும் இலகுவாக இருக்கும்..!!

குசும்பன் பதிவை நான் அப்படிதான் படிப்பேன் :)சும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58193855408383600702008-01-14T10:06:00.000+05:302008-01-14T10:06:00.000+05:30TBCD,நன்கு தொடுத்திருந்தீர்கள்..பல புதிய வலைகள் அ...TBCD,

நன்கு தொடுத்திருந்தீர்கள்..பல புதிய வலைகள் அறிமுகம் ஆனது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64313776016718984082008-01-14T07:39:00.000+05:302008-01-14T07:39:00.000+05:30வாழ்த்துக்கள்..வலைச்சரத்தை மேலும் பலரை திரும்பிப் ...வாழ்த்துக்கள்..

வலைச்சரத்தை மேலும் பலரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை உங்களைச் சாரும்.

பாராட்டுக்கள்
நானும்... கூடAnonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4194452477371922572008-01-14T06:19:00.000+05:302008-01-14T06:19:00.000+05:30டிபிசிடி ஐயா,பின்னூட்டத்தில் கும்மி அடித்தாலும், உ...டிபிசிடி ஐயா,

பின்னூட்டத்தில் கும்மி அடித்தாலும், உங்கள் வலைச்சர இடுகைகள் அனைத்தையும் படித்தேன் என்பதைச் செல்லிக் கொள்கிறேன்.

வலைச்சரத்தை மேலும் பலரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை உங்களைச் சாரும்.

பாராட்டுக்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26737233106134687102008-01-14T06:10:00.000+05:302008-01-14T06:10:00.000+05:30வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72999465913542973412008-01-14T05:58:00.000+05:302008-01-14T05:58:00.000+05:30வாழ்த்துக்கள். :-)வாழ்த்துக்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com