tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4283945820875591308..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நீங்கல்லாம் நல்லா வருவீங்கப்பா; புதிய ஞாயிறு( அறிமுகமும், நன்றியும்)தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13800750479754235392014-07-21T17:49:06.037+05:302014-07-21T17:49:06.037+05:30மிக அருமையாகவும், செம்மையாகவும் தங்களுக்கு அளிக்கப...மிக அருமையாகவும், செம்மையாகவும் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த ஆசிரியப்பணியை செவ்வனே முடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோ.

இறுதியில் ஒரு திருக்குறளை எடுத்துக்கூறி வித்தியாசமாக முடித்தமைக்கு பாராட்டுக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29262140319499194232014-07-21T17:28:29.771+05:302014-07-21T17:28:29.771+05:30நன்றி .இதுவரை நான் எழுதிய பதிவுகளை ,பள்ளிக்கூட மாண...நன்றி .இதுவரை நான் எழுதிய பதிவுகளை ,பள்ளிக்கூட மாணவன் மனப்பாடம் செய்து தனக்கு தானே ஒப்பிப்பதைப்போல் நான் மட்டுமே படித்து இருக்கிறேன் .இன்று உங்களால் மற்றவர்களின் கண்களிலும் தெரிந்து இருக்கிறேன் .மிக்க நன்றி .என் வாழ்நாளில் ஒரு முக்கியமான நாளாக இன்று அமைத்து கொடுத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி .மனவெளிhttps://www.blogger.com/profile/10215558679752521438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79512860600811012922014-07-21T14:28:47.854+05:302014-07-21T14:28:47.854+05:30இன்றைய அறிமுகங்கள் பலர் புதியவர்கள். பார்க்க வேண்...இன்றைய அறிமுகங்கள் பலர் புதியவர்கள். பார்க்க வேண்டும்! அறிந்து கொள்ள வேண்டும். சகோதரி தங்கள் அழகான எழுத்தில் வலைச்சரத்தை அழகு படுத்திவிட்டீட்கள். நன்றி....

சகோதரி இனியா அவர்களே வருக வருக.....

மதுரைத் தமிழன் சொல்லி இருப்பது போல் மது அவர்களும் வலைச்சரத்தை அலங்கரிக்கலாமே! ஆவல்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66980699814200409132014-07-21T07:41:06.884+05:302014-07-21T07:41:06.884+05:30வலைச்சித்தருக்கே புதிய தளங்களை அறிமுகப்படுத்திட்டே...வலைச்சித்தருக்கே புதிய தளங்களை அறிமுகப்படுத்திட்டேன்னா... மைதிலி... நீ ஜெயிச்சுட்டே... என்னால்தான் தொடர்ந்து பின்னூ்ட்டம் இடமுடியாத சூழல்.. பாரா்ட்டுகள்மா. நன்றி வலைச்சரம் சீனா அய்யா.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47048145120201770542014-07-20T23:54:11.991+05:302014-07-20T23:54:11.991+05:30மிகச் சிறப்பான அறிமுகங்களுடன் விடை பெறுதல் சிறப்பு...மிகச் சிறப்பான அறிமுகங்களுடன் விடை பெறுதல் சிறப்பு...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69637667552889718712014-07-20T22:26:11.049+05:302014-07-20T22:26:11.049+05:30பள்ளிக்கூட படம் சினேஹா போல // ஹா,,ஹா...ஹா...
நான் ...பள்ளிக்கூட படம் சினேஹா போல // ஹா,,ஹா...ஹா...
நான் சாட்டை தயா சார் போல் என்று என் மாணவக் கண்மணிகள் கூறுவார்கள்:))
//கலாய்க்கலாம் உங்கள் தளத்தில்// யூ டூ நேசன் சகோ!! வெல்கம்! வெல்கம்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91905624375020676042014-07-20T22:23:31.594+05:302014-07-20T22:23:31.594+05:30மிக்க நன்றி அய்யா!மிக்க நன்றி அய்யா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76453361364118017422014-07-20T22:23:12.164+05:302014-07-20T22:23:12.164+05:30பரவாயில்லை அய்யா மெதுவாக பொழுது கிடைக்கும் போது கண...பரவாயில்லை அய்யா மெதுவாக பொழுது கிடைக்கும் போது கண்டிப்பாக வலைப்பூவிற்கு வருகை தரவும்! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69709632024873772172014-07-20T22:21:43.532+05:302014-07-20T22:21:43.532+05:30தமிழ்ப் புயலடித்து ஓய்ந்த இந்த ஞாயிறு// ஆஹா! ரொம்ப...தமிழ்ப் புயலடித்து ஓய்ந்த இந்த ஞாயிறு// ஆஹா! ரொம்ப சந்தோசம் சகா!
பின்னூட்டம் என்கிற பேரில். :)))// நீங்க என் வலைப்பூ விற்கு வருவேன் சொன்னதே சந்தோசம் பாஸ்! மற்றபடி I am waiting for this frienemy (someone who really is a friend but also a rival.)@ வருண்

என்னை அடிபீங்களா? அவ்வ்வ்வவ் @ தமிழன்மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18552131923323315912014-07-20T22:14:44.026+05:302014-07-20T22:14:44.026+05:30ஆஹா! அக்கா மிக்க நன்றி!
புதிய அக்கா கிடைத்திருக்கி...ஆஹா! அக்கா மிக்க நன்றி!
புதிய அக்கா கிடைத்திருக்கிறார்:))
தொடர்வோம் நம் வலைபூக்களில் :))
நன்றி அக்கா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50142246856240741512014-07-20T22:13:23.483+05:302014-07-20T22:13:23.483+05:30தொடர் ஆதரவுக்கு நன்றி அண்ணா !
உங்களை போன்றோரால் த...தொடர் ஆதரவுக்கு நன்றி அண்ணா !
உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49769604198166225272014-07-20T22:12:18.065+05:302014-07-20T22:12:18.065+05:30ஆம் நட்பால் இணைந்து நன்றாகவே வருவோம்!!
நன்றி சகோ!ஆம் நட்பால் இணைந்து நன்றாகவே வருவோம்!!
நன்றி சகோ!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65916717097802809182014-07-20T22:11:28.729+05:302014-07-20T22:11:28.729+05:30தொடர் ஆதரவுக்கு நன்றி தோழி !
உங்களை போன்றோரால் தா...தொடர் ஆதரவுக்கு நன்றி தோழி !
உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
தோழி மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13956464018016070742014-07-20T22:10:14.269+05:302014-07-20T22:10:14.269+05:30மிக்க நன்றி சுரேஷ் சார்!மிக்க நன்றி சுரேஷ் சார்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89404549107559362782014-07-20T22:09:48.712+05:302014-07-20T22:09:48.712+05:30தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான...தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது!
மிக்க நன்றி அய்யா !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27073511141358543382014-07-20T22:07:21.212+05:302014-07-20T22:07:21.212+05:30வெல்கம் ரகு!
வெல்கம் ரகு!
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16902290448807242012014-07-20T22:06:51.890+05:302014-07-20T22:06:51.890+05:30தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான...தொடர் ஆதரவுக்கு நன்றி அய்யா! உங்களை போன்றோரால் தான் இது சாத்தியமானது! மிக்க நன்றி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49749231151186455452014-07-20T22:05:01.904+05:302014-07-20T22:05:01.904+05:30உங்களுக்கு புதுசா?
ரொம்ப நன்றி அண்ணா!உங்களுக்கு புதுசா?
ரொம்ப நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44980550419561099982014-07-20T22:04:07.105+05:302014-07-20T22:04:07.105+05:30குறை சொல்ல முதலில் நிறைய தெரிந்திருக்க வேண்டுமே!!
...குறை சொல்ல முதலில் நிறைய தெரிந்திருக்க வேண்டுமே!!
மேலும் இப்படி குமரகுருபரரை தெரியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது விஜு அண்ணா! மற்றபடி........மிக்க நன்றி அண்ணா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35055679441364621062014-07-20T22:01:25.751+05:302014-07-20T22:01:25.751+05:30எதுக்குடா sad? அதான் உங்களுக்கு பொறுப்புகொடுத்து அ...எதுக்குடா sad? அதான் உங்களுக்கு பொறுப்புகொடுத்து அய்யா என்னை இங்கே புடிச்சு போட்டுடாரே!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17134489675543463702014-07-20T21:59:47.949+05:302014-07-20T21:59:47.949+05:30tats தமிழன்!! கிரேட்!!tats தமிழன்!! கிரேட்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75470550171940933712014-07-20T21:53:42.844+05:302014-07-20T21:53:42.844+05:30ஒரு சிலர் எனக்கு புதிது இனித்தொடர்வேன் அவர்களை நேர...ஒரு சிலர் எனக்கு புதிது இனித்தொடர்வேன் அவர்களை நேரம் கிடைக்கும் போது நீங்கள் உண்மையில் டீச்சர் பள்ளிக்கூட படம் சினேஹா போல என்று இன்றுதான் அறிந்தேன் இனி கலாய்க்கலாம் உங்கள் தளத்தில்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12404320133626042662014-07-20T19:45:54.139+05:302014-07-20T19:45:54.139+05:30சிறந்த அறிமுகங்கள்
தொடரட்டும் தங்கள் பணிசிறந்த அறிமுகங்கள்
தொடரட்டும் தங்கள் பணிYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80806423668648726672014-07-20T19:15:16.038+05:302014-07-20T19:15:16.038+05:30நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஒருவாரம் ஓடியதே தெர...நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை. நீங்கள் சுட்டிக் காட்டிய பழைய புதிய பதிவர்களது அனைத்து பதிவுகளையும் படிக்கத்தான் முடிந்தது. கருத்துரைகள் உடனுக்குடன் எழுத நேரம் இல்லாமல் போய்விட்டது. இனி உங்கள் வலைப்பதிவின் பக்கம் வந்து பார்க்கிறேன்! நன்றி!
த.ம.7
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48346592614798062872014-07-20T18:55:07.108+05:302014-07-20T18:55:07.108+05:30பாஸ் நானும் சேர்ந்துகிறேன் ஒரு வழியை இரு வழியாக மா...பாஸ் நானும் சேர்ந்துகிறேன் ஒரு வழியை இரு வழியாக மாற்றுவோம் உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி என்பாங்க மத்தளதிற்கு(மைதிலிக்கு) இரண்டு பக்கமும் இடி அல்ல அடி
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com