tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4347844358042119893..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: எஞ்சோட்டுப் பதிவர்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2594749210170913482009-01-09T12:14:00.000+05:302009-01-09T12:14:00.000+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72526694894821337112009-01-09T11:33:00.000+05:302009-01-09T11:33:00.000+05:30அப்துல்லா, அப்படியா, நான் கவனிக்கவில்லை இதுவரை. கி...அப்துல்லா,

அப்படியா, நான் கவனிக்கவில்லை இதுவரை. கிரியை 'சின்ன ரஜினி' என்று தெரியும். மோகன் கந்தசாமியை அவரது அசத்தல் பேட்டிகளிலிருந்து தெரியும். பிரபலமானவர்தான்.

வழிப்போக்கன் - இனிமேல்தான் படிக்கவேண்டும். அறிமுகத்துக்கு நன்றி. தமிழ்மணம் பதிவுகளில் பெயர் அடிக்கடி பார்த்த ஞாபகம்.

ராப்? - மே 2008? ஆச்சரியம். இவ்வளவு சிறிய காலத்தில் ஒரு bubbly legend! நாம எல்லாருமே மே 2008 batch! ரொம்ப பெருமையா சொல்லிக்கலாம்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12245674985399815502009-01-09T11:08:00.000+05:302009-01-09T11:08:00.000+05:30மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கி...மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கிறது

ஆமா அனுஜன்யா அண்ணே. நம்ப கிரி,மோகன் கந்தசாமி,ராப்,வழிப்போக்கன் என்று இன்னும் ஏகப்பட்ட ஆளூங்க இருக்கு.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58869555541431896652009-01-09T10:48:00.000+05:302009-01-09T10:48:00.000+05:30மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கி...மே 2008 ஒரு பெரிய பட்டாளமே வலைப்பூ துவங்கியிருக்கிறது! பரிசலும் மே 2008 என்று மனம் நம்ப மறுக்கிறது. எழுத்தையும், பிரபலத்தையும் வைத்துப் பார்த்தால், மே 2004 என்று இருக்க வேண்டும்.

நன்றி - என்னைப் பற்றிய இனிய வார்த்தைகளுக்கு. அனைவரும் அறிமுகமான நண்பர்கள் என்பது நிச்சயம் கூடுதல் மகிழ்ச்சி.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58804139416053164442009-01-09T00:59:00.000+05:302009-01-09T00:59:00.000+05:30நல்ல அறி(ந்த)முகங்கள்!!!நல்ல அறி(ந்த)முகங்கள்!!!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41080499881307647192009-01-08T20:11:00.000+05:302009-01-08T20:11:00.000+05:30நன்றின்ணே நன்றி...நம்பளையும் ஞாபகம் வச்சு இருக்கது...நன்றின்ணே நன்றி...நம்பளையும் ஞாபகம் வச்சு இருக்கதுக்கு :)

//அதிகமும் தரமான கவிதைகள் எழுதிய இவர் மொக்கைப் பதிவராக வலம் வருகிறார். ஒரு வேளை அவருக்கதுதான் பிடித்திருக்கிறதோ?

ஹி....ஹி...ஹி......
வேற என்னத்த சொல்ல...புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58563506744779201892009-01-07T22:13:00.000+05:302009-01-07T22:13:00.000+05:30நீங்க எம்புட்டு எலுதனாலும்..அம்புட்டையும் படிச்சி ...நீங்க எம்புட்டு எலுதனாலும்..அம்புட்டையும் படிச்சி பார்த்து ரொம்ப ரோசிச்சி ஒரு நொள்ள நொட்ட சொல்லனுமிங்கறது எம்புட்டு கஸ்டம் தெரியுங்களா...ஹக்காங்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90864109061816254022009-01-07T22:10:00.000+05:302009-01-07T22:10:00.000+05:30ஹி...ஹி..வருங்கால பதிவர்கள பத்தி எதேனும் அறிமுகம் ...ஹி...ஹி..வருங்கால பதிவர்கள பத்தி எதேனும் அறிமுகம் உள்ளதா..?Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86993452262655714212009-01-07T21:53:00.000+05:302009-01-07T21:53:00.000+05:30அன்பின் வேலன்,அருமையான பதிவு - எத்தனை எத்தனை பதிவர...அன்பின் வேலன்,

அருமையான பதிவு - எத்தனை எத்தனை பதிவர்களின் எத்தனை எத்தனை பதிவுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன ! அத்தனை அத்தனையையும் படிக்க வேண்டுமே -ம்ம்ம்ம்ம் - படிப்போம்

நன்று நன்று நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21950876918844475222009-01-07T18:31:00.000+05:302009-01-07T18:31:00.000+05:30நாங்களும் மேமாதம் தான்!பொறந்ததும், வலைப்பூ ஆரம்பிச...நாங்களும் மேமாதம் தான்!

பொறந்ததும், வலைப்பூ ஆரம்பிச்சதும். நெனப்புல வெச்சிருந்தும், விட்டுப்புட்டீங்களே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66359872459931207822009-01-07T12:53:00.000+05:302009-01-07T12:53:00.000+05:30//ரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண...//ரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்//

இதெல்லாம் ஓவருவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13902350116055313372009-01-07T12:23:00.000+05:302009-01-07T12:23:00.000+05:30//ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அ...//ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்//

ஹி ஹி ஹிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90115111733301241242009-01-07T10:40:00.000+05:302009-01-07T10:40:00.000+05:30அண்ணே.. எப்படிண்ணே இப்பிடி? என் பதிவப்பத்தி எங்கிட...அண்ணே.. எப்படிண்ணே இப்பிடி? என் பதிவப்பத்தி எங்கிட்ட கேட்டா கூட இவ்ளோ அழகா சொல்வேனான்னு தெர்லண்ணே.. சீனியர்னா சீனியர்தான். பிரமாதம் வேலன்.. நன்றி.! பதிவு மட்டுமில்லாமல் லைட்டா பர்சனல் டச்சோட ஆரம்பிச்சீங்க பாருங்க அங்கதான் நிக்கிறீங்க நீங்க.! எங்க செட்டுன்னு என்னை, அதிஷாவையெல்லாம் (அனுஜன்யா, நர்சிம் உங்க பெர்சுங்க.. செட்டுதான் ஒத்துக்குறேன்)சொன்ன உங்கள் நுண்ணரசியலை ரசித்தேன். நம்ம செட்டுக்காரவுக எல்லாத்துக்கும் வாழ்த்துகள்.

(மொத்தத்துல இந்த நாலுதான் உருப்படிங்கிறீங்க.. வெச்சுக்கிடுதேன் உங்களை.!)

(நாளை இலக்கியப் பதிவர்களப் சிலரைப் பார்க்கலம்.// அப்போ நானெல்லாம் 'எளக்கிய' பதிவர் இல்லையா? அவ்வ்..)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5125212421217402542009-01-07T08:25:00.000+05:302009-01-07T08:25:00.000+05:30arumayana arimugam.arumayana arimugam.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33846803614007359132009-01-07T08:09:00.000+05:302009-01-07T08:09:00.000+05:30'அண்ண'னை அண்ணாச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பு'அண்ண'னை அண்ணாச்சி அறிமுகப்படுத்தியது சிறப்புMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14507004411852492492009-01-07T08:05:00.000+05:302009-01-07T08:05:00.000+05:30\\ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அ...\\ஒரு வயதுக் குழந்தையைக் கூடா அது ஆணாக இருந்தால் அண்ணே என்று அழைப்பார்\\

என்றென்றும் இளமை ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com