tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4454705792276855752..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மீண்டும் சந்திப்போம்..தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73506015019553330562010-01-10T21:39:13.436+05:302010-01-10T21:39:13.436+05:30இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மிக மிக நன்றி சீனா சார்...இந்த வாய்ப்பை அளித்தமைக்கு மிக மிக நன்றி சீனா சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28783946761444836032010-01-10T21:38:25.019+05:302010-01-10T21:38:25.019+05:30@@நன்றி ஷங்கர்
@@நன்றி பிரபாகர்
@@நன்றி சித்ரா
@@ந...@@நன்றி ஷங்கர்
@@நன்றி பிரபாகர்
@@நன்றி சித்ரா
@@நன்றி ஜோதிஜி
@@நன்றி Suffix
@@நன்றி நவாஸூதீன்
@@நன்றி அக்பர்
@@நன்றி அம்மா
@@நன்றி ரிஷான்
@@நன்றி வசந்த்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22068462798497400672010-01-10T21:29:49.607+05:302010-01-10T21:29:49.607+05:30அன்பின் பாலா
அருமையான அறிமுகங்கள்
நல்வாழ்த்துகள...அன்பின் பாலா

அருமையான அறிமுகங்கள்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58948485331667626452010-01-10T21:21:32.845+05:302010-01-10T21:21:32.845+05:30அருமையான அறிமுகங்கள்...
ரெண்டு வாரமும் அசத்தல் ஆச...அருமையான அறிமுகங்கள்...

ரெண்டு வாரமும் அசத்தல் ஆசிரியப்பணி வாழ்த்துக்கள்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25260950789102733082010-01-10T20:35:12.377+05:302010-01-10T20:35:12.377+05:30அன்பின் நண்பருக்கு,
உங்கள் பட்டியலில் நானும் இருப...அன்பின் நண்பருக்கு,

உங்கள் பட்டியலில் நானும் இருப்பது கண்டு மகிழ்கிறேன்.

மிகவும் நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14210207461205007712010-01-10T13:47:40.950+05:302010-01-10T13:47:40.950+05:30well done sir...!well done sir...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21510980988558677282010-01-10T12:55:00.421+05:302010-01-10T12:55:00.421+05:30பாலா சார் எல்லோரையும் மிக அழகாக அறிமுகப்படுத்திவிட...பாலா சார் எல்லோரையும் மிக அழகாக அறிமுகப்படுத்திவிட்டீர்கள்.

ரொம்ப நன்றி சார்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7399317103503927832010-01-10T12:01:01.977+05:302010-01-10T12:01:01.977+05:302 வாரம் போனதே தெரியலை பாலா சார். எத்தனை அருமையான அ...2 வாரம் போனதே தெரியலை பாலா சார். எத்தனை அருமையான அறிமுகங்கள். மிகச் சிறப்பாய் செவ்வனே செய்துவிட்டிர்கள்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62963958006928347672010-01-10T11:32:31.162+05:302010-01-10T11:32:31.162+05:30பல நல்ல திறமையான பதிவர்களிடையே, எனது எழுத்துக்களைய...பல நல்ல திறமையான பதிவர்களிடையே, எனது எழுத்துக்களையும் இங்கே அறிமுகம் செய்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள்.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77966233431632856212010-01-10T11:14:47.370+05:302010-01-10T11:14:47.370+05:30இந்த இதழ் சிறப்பான அறிமுகம், ஈசானந்தா உண்மையிலேயே...இந்த இதழ் சிறப்பான அறிமுகம், ஈசானந்தா உண்மையிலேயே ஜெர்ரி பழம் சுவை தான். சந்தேகம் என்பதே இல்லை. ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டுருப்பது அடுத்த ஆச்சரியம். அவருக்கும் உங்களுக்கும் அறிமுகமான மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75433321248567968062010-01-10T10:44:47.599+05:302010-01-10T10:44:47.599+05:30பாமரன் சார், உங்களோட அறிமுகங்கள் எல்லாம் பாராட்டுக...பாமரன் சார், உங்களோட அறிமுகங்கள் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துக்கள் அனைவருக்கும். நீங்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை. என்னையும் அவர்களுடன் சென்ற வாரம் அறிமுகப் படுத்தியதுக்கு, மிக்க நன்றி.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53116646228858563342010-01-10T05:45:05.126+05:302010-01-10T05:45:05.126+05:30அய்யா,
நீங்கள் சொல்லும் யாவரையும் முதலில் தொடர்ந்...அய்யா,

நீங்கள் சொல்லும் யாவரையும் முதலில் தொடர்ந்து விட்டுத்தான் படிக்கவே ஆரம்பிப்பேன். உங்கள் ரசனையில் அந்த அளவிற்கு நம்பிக்கை. இதுவரையில் அது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேதான் இருக்கிறது.

விடை பெறுகிறீகள் என்பது வருத்தத்தை தருகிறது என்றாலும், உங்களை உங்களிடத்தில் சந்திக்கலாம் எனும் ஒரு மாற்றும், சீனா அய்யாவால் அறிமுகப்படுத்தப் படும் மற்றொருவர் இன்னும் நிறைய புது முகங்களை வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துவார் எனும் ஒரு எதிர்பார்ப்பும் ஈடு செய்கிறது.

இன்றைய அறிமுகத்தில் யாவரும் புதியவர்களே, ஜெரி அய்யா தவிர.

நன்றிங்கய்யா...

ஆசிவேண்டும்,

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89102674708307585542010-01-10T05:30:12.636+05:302010-01-10T05:30:12.636+05:30மிக்க நன்றி..:))மிக்க நன்றி..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com