tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4496479129168329222..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் இரண்டாம் பதிவு.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12787699103445464942009-04-28T22:09:00.000+05:302009-04-28T22:09:00.000+05:30என்னது?
நானுமா?
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய...என்னது?

நானுமா?

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, அப்பாவி முரு அவர்களே!மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68587600007422235712009-04-28T20:50:00.000+05:302009-04-28T20:50:00.000+05:30என்னுடைய வலைப்பதிவுமா
நன்றி முரு..........என்னுடைய வலைப்பதிவுமா
நன்றி முரு..........ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17369642028877149532009-04-28T14:58:00.000+05:302009-04-28T14:58:00.000+05:30வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி.வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12745654931238117292009-04-28T14:07:00.000+05:302009-04-28T14:07:00.000+05:30தீதும் நன்றும் பிறர் தர வாரா இடுகையில் காணப்பட்ட ஒ...தீதும் நன்றும் பிறர் தர வாரா இடுகையில் காணப்பட்ட ஒரு வரி...

//ஏழைகளுக்கு செய்யும் உதவி இறைவனுக்கு செய்யும் உதவி என்று அவருக்கு தெரிந்து இருக்கிறது. //

என்ன அருமையா சொல்லியிருக்காங்க பாருங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79239353912399672672009-04-28T14:05:00.000+05:302009-04-28T14:05:00.000+05:30தீதும் நன்றும் பிற தர வாரா...
வலைப்பூவின் பேரிலேய...தீதும் நன்றும் பிற தர வாரா...

வலைப்பூவின் பேரிலேயே.. கலக்கல். அதிலும் அவர்கள் சிந்தனை என்ற இடுகை இருக்கின்றதே... அருமையிலும் அருமை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10388901830401975502009-04-28T14:04:00.000+05:302009-04-28T14:04:00.000+05:30ரசிகன் பதிவு...
18 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும்....ரசிகன் பதிவு...

18 வயதுக்குட்பட்டோருக்கு மட்டும்...

கலக்கல் இடுகை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73368428859571073122009-04-28T14:03:00.000+05:302009-04-28T14:03:00.000+05:30ப்ரியமுடன் வசந்த்...
அழகான வலைப்பூ...
மிக அருமைய...ப்ரியமுடன் வசந்த்...

அழகான வலைப்பூ...

மிக அருமையாக சிரிக்க வைக்கின்றார்.

அதிலும் அந்த கடிஜோக்குகள் இருக்கு பாருங்க.. மனுஷன் எப்படித்தான் யோசனைப் பண்ணுவார் என்றே புரியவில்லைஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8081437985802761532009-04-28T14:02:00.000+05:302009-04-28T14:02:00.000+05:30இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள...இரண்டாம் நாள் வலைச் சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் தம்பி முரு.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69786436064772147492009-04-28T13:42:00.000+05:302009-04-28T13:42:00.000+05:30பதிவுகளும் அருமை அவர்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்க...பதிவுகளும் அருமை அவர்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30892284687375351282009-04-28T13:40:00.000+05:302009-04-28T13:40:00.000+05:30அறிமுகப் படுத்தியவரகள் அனைவருமே புதியவர்கள்தாம்.
...அறிமுகப் படுத்தியவரகள் அனைவருமே புதியவர்கள்தாம்.

புதிய அறிமுகங்களுக்கு மிக்க நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35299968544774979222009-04-28T13:39:00.000+05:302009-04-28T13:39:00.000+05:30இரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியர் எனதன்பான வாழ்த்துக...இரெண்டாம் நாள் வலைச்சர ஆசிரியர் எனதன்பான வாழ்த்துக்கள் !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87789469878624282722009-04-28T11:47:00.000+05:302009-04-28T11:47:00.000+05:30வாழ்த்துகள்வாழ்த்துகள்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63723131077540466222009-04-28T11:14:00.000+05:302009-04-28T11:14:00.000+05:30எல்லாருமே புதுசா இருக்குறாங்க!
ரொம்ப நன்றி தலஎல்லாருமே புதுசா இருக்குறாங்க!

ரொம்ப நன்றி தலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26042609136908921322009-04-28T10:04:00.000+05:302009-04-28T10:04:00.000+05:30/தமிழ்…
இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எ.../தமிழ்…

இந்த உயிர் வார்த்தையிலிருக்கும் முதல் எழுத்திற்கு நான் கொள்ளும் விளக்கம்,

த – தர்க்கம் (வாதம் – விவாதம், கற்பனை…).,

ஆம், அன்பர்களே. தமிழ் மொழியின் மூலம் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தையும், அடுத்த மொழி கலப்பு இல்லாமலேயே, ஒவ்வொரு நொடியையும் மிக எளிதாக அழகுணர்வு மிளிர நடத்த முடியும்.

அருமை

வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14557232765641507492009-04-28T09:16:00.000+05:302009-04-28T09:16:00.000+05:30எனக்கும் புதியவர்கள். நன்று முருஎனக்கும் புதியவர்கள். நன்று முருகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32983259015228561822009-04-28T08:50:00.000+05:302009-04-28T08:50:00.000+05:30Machan tamil font problem
thanks for giving intro...Machan tamil font problem

thanks for giving intro for bloggers nan padikiran valthukkalSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84042097930380594632009-04-28T07:51:00.000+05:302009-04-28T07:51:00.000+05:30அன்பின் மூரு
அருமையான பதிவு - அறிமுகப் படுத்தி இர...அன்பின் மூரு

அருமையான பதிவு - அறிமுகப் படுத்தி இருக்கும் மூவருமே எனக்குப் புதியவர்கள் - பதிவுகளுக்குச் சென்று வந்தேன் - அருமை - நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com