tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4583774306386148430..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பதிவுலகால் சாத்தியமாயிற்று ....!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68943448023414715842013-02-03T07:49:51.301+05:302013-02-03T07:49:51.301+05:30இங்கே வலைப்பூ பழுதி நீக்கீ தரப்படும்.
ரசித்த வரிக...இங்கே வலைப்பூ பழுதி நீக்கீ தரப்படும்.

ரசித்த வரிகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29620947301866092372013-01-30T22:24:42.696+05:302013-01-30T22:24:42.696+05:30தங்களின் அறிமுகம் அருமை.அத்துணை நண்பர்களுக்கும் என...தங்களின் அறிமுகம் அருமை.அத்துணை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24328326118979877562013-01-30T17:32:49.154+05:302013-01-30T17:32:49.154+05:30சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சிறப்பான அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16611987659757151182013-01-30T16:53:06.625+05:302013-01-30T16:53:06.625+05:30வணக்கம்
சீனு(அண்ணா)
இன்று வலைச்சரத்தில் பல புதிய ...வணக்கம்
சீனு(அண்ணா)

இன்று வலைச்சரத்தில் பல புதிய முகங்களை காணக் கிடைத்தது இன்று அறிமுகம் கண்ட பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27549908777791995052013-01-30T15:58:26.081+05:302013-01-30T15:58:26.081+05:30அனைவரும் அருமையான பதிவர்கள்! தொகுத்தளித்தமைக்கு மி...அனைவரும் அருமையான பதிவர்கள்! தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76222144287532740402013-01-30T14:47:23.805+05:302013-01-30T14:47:23.805+05:301. அப்துல் பாசித்,
2. கார்த்திக்,
3. வரலாற்றுச் ...1. அப்துல் பாசித்,
2. கார்த்திக்,
3. வரலாற்றுச் சுவடுகள் - இவர்கள் முன்பே அறிமுகம்.
மற்றவர்களையும் பார்க்கிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16468075204560667282013-01-30T14:03:46.438+05:302013-01-30T14:03:46.438+05:30சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன...சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சீனுr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74816525296617511692013-01-30T13:18:32.886+05:302013-01-30T13:18:32.886+05:30ஆகச்சிறந்த பதிவர்களையும், உலகப்புகழ் பெறப்போகும் க...ஆகச்சிறந்த பதிவர்களையும், உலகப்புகழ் பெறப்போகும் க்ரூப்பையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா!

:D :D :DAdminhttps://www.blogger.com/profile/07286829313885219000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52678519133123895172013-01-30T11:33:06.528+05:302013-01-30T11:33:06.528+05:30வரலாற்றுசுவடுகள் தவிர இன்றைய அறிமுகங்கள் எல்லோருமே...வரலாற்றுசுவடுகள் தவிர இன்றைய அறிமுகங்கள் எல்லோருமே புதியவர்கள்.

இணைப்புகளைப் படித்துப் பார்க்கிறேன்.

அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26775914157369371832013-01-30T11:32:02.454+05:302013-01-30T11:32:02.454+05:30சங்கத்தை பற்றி அருமையாய் விளக்கிய உமக்கு என் நன்றி...சங்கத்தை பற்றி அருமையாய் விளக்கிய உமக்கு என் நன்றிகள் சீனு arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57365738613505807382013-01-30T11:31:20.747+05:302013-01-30T11:31:20.747+05:30 மேற்படிப்பில் வெற்றிபெற்று மீண்டும் வலையுலகுக்கு ... மேற்படிப்பில் வெற்றிபெற்று மீண்டும் வலையுலகுக்கு வரும்படி அன்புடன் அழைக்கிறோம்.//

அவர் பதிவு போலவே பெரிதாகி கொண்டு போகிறது மேற்படிப்பு காலமும் ... என்னைக்கு முடிச்சி என்னைக்கு கல்யாணமோ ?arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32048234590907146112013-01-30T11:29:59.510+05:302013-01-30T11:29:59.510+05:30சங்கத்தலைவரின் மேலும் பல தளங்களை இருட்டடிப்பு செய்...சங்கத்தலைவரின் மேலும் பல தளங்களை இருட்டடிப்பு செய்த ஆசிரியரை நான் மென்மையாக கண்டித்து தலைவரான ஹாரிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11998962335363447582013-01-30T11:28:18.090+05:302013-01-30T11:28:18.090+05:30வணக்கம் ஆசிரியரே ...வணக்கம் ஆசிரியரே ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15340155935059543082013-01-30T11:19:46.352+05:302013-01-30T11:19:46.352+05:30உங்கள் அறிமுகங்கள் அருமை. அறிமுகப்படுத்தப்பட்டவர்க...உங்கள் அறிமுகங்கள் அருமை. அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் சாதாரணமானவள்https://www.blogger.com/profile/05524737607771443157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64133507186449362422013-01-30T11:08:40.215+05:302013-01-30T11:08:40.215+05:30அருமையான அறிமுகம் சீனு வாழ்த்துக்கள்..தொடரட்டும்அருமையான அறிமுகம் சீனு வாழ்த்துக்கள்..தொடரட்டும்tech news in tamilhttps://www.blogger.com/profile/04411532298239576289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2070757716151705842013-01-30T10:48:58.671+05:302013-01-30T10:48:58.671+05:30தம்பி பிரபுவின் பொது சேவை பணி அதி முக்கியத்துவம் வ...தம்பி பிரபுவின் பொது சேவை பணி அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

அனைவரையும் நன்றாகவே அறிமுகம் செய்துள்ளீர்கள் சீனு.வாழ்த்துக்கள்! :-)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15436052442373268672013-01-30T10:48:46.802+05:302013-01-30T10:48:46.802+05:30அடடா ஒரு வாரம் இணையம் பக்கம் எட்டிப்பார்க்க முடியவ...அடடா ஒரு வாரம் இணையம் பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை சகோவின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36440615611674628462013-01-30T10:27:41.513+05:302013-01-30T10:27:41.513+05:30இன்று நீங்கள் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்ட பதிவர...இன்று நீங்கள் வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53788327522204680262013-01-30T10:16:02.468+05:302013-01-30T10:16:02.468+05:30அறிமுகத்திற்கு மிக்க நன்றி!!! நண்பர்களை அறிமுகப் ப...அறிமுகத்திற்கு மிக்க நன்றி!!! நண்பர்களை அறிமுகப் படுத்திய விதம் அருமை!!! :)

//போட்டோ மற்றும் வீடியோகிராபி இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று//
என்னைப் பற்றி எனக்கே தெரியாத விஷயங்களை சொன்னதிற்கு நன்றி நண்பா!!! :D அதோடு கிட்டத்தட்ட நான் ஒரு காமிக்ஸ் பதிவன் (மட்டுமே) என்ற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டீர்கள்! :)

//சங்கத்தில் சதீஷ் ராஜ் மற்றும் கார்த்திக் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள் என்று நம்பப்படுகிறது.//
நாங்களும் பேச்சு இலர்கள்தான்! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13841867644984217392013-01-30T07:50:29.610+05:302013-01-30T07:50:29.610+05:30வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-50365051692053828092013-01-30T07:41:36.175+05:302013-01-30T07:41:36.175+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே...அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47074155349042097392013-01-30T07:37:58.066+05:302013-01-30T07:37:58.066+05:30இங்கே குறிப்பிட்டுள்ள பலரில் சிலரிடமே எனக்கு அறிமு...இங்கே குறிப்பிட்டுள்ள பலரில் சிலரிடமே எனக்கு அறிமுகம் உண்டு....

இவர்களில் சிலர் எங்கிருந்து இயங்குகிறார்கள் என சில சமயம் யோசித்தது உண்டு. அதற்கான விடை இன்று கிடைத்தது.

சதீஸ் செல்லத்துரை பேஸ்புக்கிலும் காட்டமாவே இருக்கார்!!!தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38506276999099782502013-01-30T07:30:36.484+05:302013-01-30T07:30:36.484+05:30இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் + வா...இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29565067596417804692013-01-30T06:56:25.524+05:302013-01-30T06:56:25.524+05:30கலக்கலான அறிமுகங்கள்... அப்படியே தொடருங்கள்....கலக்கலான அறிமுகங்கள்... அப்படியே தொடருங்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10037359060276105382013-01-30T06:44:40.991+05:302013-01-30T06:44:40.991+05:30அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ...அனைத்தும் சிறப்பான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கேளுங்க - இன்று தான் கேட்டேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com