tag:blogger.com,1999:blog-2645174951024510477.post466186094295062006..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: முத்தமிழ் பேசும் வலைப் பூ வாசம்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71793496489136430942015-03-23T00:28:18.977+05:302015-03-23T00:28:18.977+05:30தங்களது உடல் நிலையை கவனமாக பேணுங்கள் சகோதரி!
"...தங்களது உடல் நிலையை கவனமாக பேணுங்கள் சகோதரி!
"ஆரோக்கியமே அனைத்திற்கும் ஆதாரப் புருஷன்"
நலம் பெறுக! பலத்துடன் பதிவுகளைத் தருக!
ஜெய் சாய்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66744444084079929762015-03-23T00:25:48.807+05:302015-03-23T00:25:48.807+05:30முத்தமிழ் வித்தகர்களுக்கு சிறப்பு செய்ய வந்தமைக்கு...முத்தமிழ் வித்தகர்களுக்கு சிறப்பு செய்ய வந்தமைக்கு
மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33979077861348953642015-03-23T00:19:04.166+05:302015-03-23T00:19:04.166+05:30இணைய வானத்தின் இலக்கியப் பூ
இணையற்ற பதிவர்களின் வல...இணைய வானத்தின் இலக்கியப் பூ
இணையற்ற பதிவர்களின் வலைப் பூ

வலைச்சரம் தந்ததய்யா வாய்ப்பு(பூ)

சிந்தட்டும் சிறப்பு என்னும் சிரிப்பு!
புதுவை வேலு

மிக்க நன்றி வலைச்சரம் குழுவினருக்கு, நன்றி அன்பின் சீனா அய்யா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு

yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83445339333405105732015-03-23T00:12:01.102+05:302015-03-23T00:12:01.102+05:30நான்காம் தமிழை நாடறிய செய்தமைக்கு நன்றி சாமானியரே!...நான்காம் தமிழை நாடறிய செய்தமைக்கு நன்றி சாமானியரே!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24622268446635792112015-03-23T00:09:21.685+05:302015-03-23T00:09:21.685+05:30வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!
வருகை தொட...வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83608586281130035112015-03-23T00:07:11.996+05:302015-03-23T00:07:11.996+05:30தங்களை அறிமுகம் செய்யாமல் விடுபட்டு போய் விட்டது ந...தங்களை அறிமுகம் செய்யாமல் விடுபட்டு போய் விட்டது நண்பரே!
மன்னிக்கவும். எனது தளத்தில் சிறப்பு செய்துவிடுகிறேன். நன்றி!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-900372564689229752015-03-21T23:02:30.649+05:302015-03-21T23:02:30.649+05:30முத்தமிழ் பேசும் வித்தகர்கள்...
அருமை... அருமை...
...முத்தமிழ் பேசும் வித்தகர்கள்...
அருமை... அருமை...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24657126701895969982015-03-21T13:02:51.095+05:302015-03-21T13:02:51.095+05:30முத்தமிழ் மொழிந்து
முத்துக்களோடு முத்தாய்
என்னையும...முத்தமிழ் மொழிந்து
முத்துக்களோடு முத்தாய்
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு அன்பான நன்றி.

அன்பு தம்பி ரூபன் அறிமுகத்தை அறிய தந்து இருக்கிறார் அவருக்கும்,
அன்புடன் அறிமுகம் செய்து அதனை தெரியப்படுத்திய தங்களுக்கும் நன்றி.

தம 11

உடல் நிலை காரணமாக வரயியலவில்லை சகோ. அதான் காலதாமதம் ஆகி விட்டது.
UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2464912744305396262015-03-21T05:58:20.285+05:302015-03-21T05:58:20.285+05:30அன்பின் சக பதிவர்களே !
வருகிற 23.03.2015 / 30.03...அன்பின் சக பதிவர்களே !

வருகிற 23.03.2015 / 30.03.2015 / 06.04.2015 / 13.04.2015 / 20.04.2015 / 27.04.2015 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க விரும்பும் நண்பர்கள் cheenakay@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்க. ஆவன செய்ய முயற்சி எடுக்கப் படும்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7844180431301599842015-03-19T18:31:25.771+05:302015-03-19T18:31:25.771+05:30நீங்கள் குறிப்பிட்ட முத்தமிழுக்கு இன்னும் இனிமை கூ...நீங்கள் குறிப்பிட்ட முத்தமிழுக்கு இன்னும் இனிமை கூட்டும் விதமாய், இரண்டாயிரம் அகவை கடந்தும் நவீனத்துக்கு ஈடு கொடுக்கும் மொழி என்பதற்கு சான்றாய், நான்காவது தமிழாய் தழைத்து நிற்கிறது இணையத்தமிழ் !

அதற்கு பங்களிப்பவர்களின் அறிமுகங்கள் அருமை ! அனைவருக்கும் வாழ்த்துகள் !!

நன்றி
சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88487902935330874692015-03-19T14:11:40.797+05:302015-03-19T14:11:40.797+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களுக்கு நன்றிகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39638630107311055312015-03-19T12:58:28.406+05:302015-03-19T12:58:28.406+05:30நன்றி சகோதரி!
பதிவாளர்கள் சிறப்பிக்க பட்ட செய்திய...நன்றி சகோதரி!

பதிவாளர்கள் சிறப்பிக்க பட்ட செய்தியை கொண்டு வந்து சேர்க்கும் மிக அளப்பறிய உதவியை செய்து வரும் திரு ரூபன் அவர்களுக்கு இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68861356855295127752015-03-19T12:55:10.990+05:302015-03-19T12:55:10.990+05:30நன்றி சகோதரி!
தேனான கருத்தை சுவையோடு இணைத்து தந்தம...நன்றி சகோதரி!
தேனான கருத்தை சுவையோடு இணைத்து தந்தமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15901879859781506782015-03-19T12:50:58.363+05:302015-03-19T12:50:58.363+05:30"தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" -
நல்ல பத..."தாயிற் சிறந்த கோயிலும் இல்லை" -
நல்ல பதிவை தந்தீர்கள்
நல்ல பண்பை சிறப்பித்து!
நன்றி சகோதரி! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8353765005030949102015-03-19T12:47:01.810+05:302015-03-19T12:47:01.810+05:30வாருங்கள் அய்யா!
அனைவருக்கும் வாழ்த்துக் கூறி இனிய...வாருங்கள் அய்யா!
அனைவருக்கும் வாழ்த்துக் கூறி இனிய கருத்தை இங்கு வந்து சொன்னமைக்கு, தந்தேன் நன்றியினை தகவலோடு முத்தமிழ் பதிவோடு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9316992413886616192015-03-19T07:20:54.533+05:302015-03-19T07:20:54.533+05:30 முத்தமிழ் பேசும், வலைப்பூவின் வாசத்தை நுகர்வோம்,/... முத்தமிழ் பேசும், வலைப்பூவின் வாசத்தை நுகர்வோம்,//

என் பதிவை முத்தமிழ் பேசும் வலைபூவில் இணைத்து தகவல் சொன்னதற்கு நன்றி .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4921513079371876882015-03-19T07:12:06.865+05:302015-03-19T07:12:06.865+05:30வணக்கம் யாதவன் நம்பி , வாழ்க வளமுடன்.
என் பதிவையும...வணக்கம் யாதவன் நம்பி , வாழ்க வளமுடன்.
என் பதிவையும் இங்கு இடம்பெற செய்தமைக்கு நன்றி.

உங்கள் தமிழ்தேன் பற்றிய விளக்கம் அருமை. (சுவைத்தேன்)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நேற்றுதான் ஊரிலிருந்து வந்தேன்.
ரூபன் அவர்கள் வலைச்சரத்தில் என் பதிவு இடம்பெற்றதை தகவல் சொன்னார்கள். அவர்களுக்கு நன்றி.
வலைச்சரத்தில் அறிமுகபடுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3033046175444344682015-03-19T06:12:35.569+05:302015-03-19T06:12:35.569+05:30நன்றி பாவாணரே!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலுநன்றி பாவாணரே!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47223831844611315782015-03-19T06:10:54.067+05:302015-03-19T06:10:54.067+05:30நல்ல தொகுப்பு என்று பாராட்டியமைக்கு மிக்க நன்றி மு...நல்ல தொகுப்பு என்று பாராட்டியமைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா!
வருக!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1879753775081096142015-03-19T06:06:09.955+05:302015-03-19T06:06:09.955+05:30நன்றி!
தனிமரம் !
புதுவை வேலுநன்றி!
தனிமரம் !
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16142397315453399632015-03-19T06:04:45.165+05:302015-03-19T06:04:45.165+05:30நன்றி சகோதரி!
புதுவை வேலுநன்றி சகோதரி!
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40938258008620176712015-03-19T06:03:50.884+05:302015-03-19T06:03:50.884+05:30நன்றி மணவை அய்யா!
தங்களது பதிவினை ரசித்து வருகிறேன...நன்றி மணவை அய்யா!
தங்களது பதிவினை ரசித்து வருகிறேன்!
நட்புடன்,
புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70676347138877189532015-03-19T06:01:14.128+05:302015-03-19T06:01:14.128+05:30தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்ற...தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்றி

நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55107385540910333592015-03-19T05:58:50.213+05:302015-03-19T05:58:50.213+05:30தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்ற...தித்திக்கும் முத்தமிழ் தேனை பருகியதற்கு மிக்க நன்றி
புலவர் அய்யா அவர்க்ளே!yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89713425388428374012015-03-19T05:57:13.949+05:302015-03-19T05:57:13.949+05:30மிக்க நன்றி!.மிக்க நன்றி!.yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com