tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4710912952927225722..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: பேஸ்புக் தமிழ் -ல் அசத்தும் பெண் பதிவர்கள்..... தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41641251142564522782014-02-10T19:34:57.987+05:302014-02-10T19:34:57.987+05:30வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள்---சரஸ்வதிராச...வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள்---சரஸ்வதிராசேந்திரன்சரஸ்வதி ராஜேந்திரன்https://www.blogger.com/profile/00499408444274909803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14548980335254455432014-02-01T08:12:56.029+05:302014-02-01T08:12:56.029+05:30கருத்துக்கு மிக்க நன்றி சார் கருத்துக்கு மிக்க நன்றி சார் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68930951748879549442014-01-30T16:57:31.449+05:302014-01-30T16:57:31.449+05:30:-)))):-))))Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81929210312907294512014-01-30T16:24:31.552+05:302014-01-30T16:24:31.552+05:30மணிமாறன்,
//கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டா ஜாலிய...மணிமாறன்,

//கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டா ஜாலியாக எடுத்துவிட்டு போய்விட முடியுமா//

ஓ ...சிரிப்பான் போட்டாக்கூட ஜாலியாக எடுத்துக்க மாட்டாங்களாம்,பயங்கரக்கோவக்காரரா இருப்பாரோ அவ்வ்!!!

சீரியசா தான் எடுத்துப்பேன்னா எடுத்துகுங்க...எடுத்துங்க...யார் வேண்டாம்னா...ஹி...ஹி ஆனால் நீங்க என்ன சீரியசாப்பேசினாலும் எனக்கு ஜாலியாத்தான் தெரியுமே என்ன செய்ய :-))

# //என் தளம் இருக்கிறது அங்க வாங்க. அங்க நான் பிரியாத்தான் இருக்கிறேன்..//

ஹி...ஹி என் ஏரியாவுக்கு வா பார்ப்போம்னு வடிவேல் காமெடி ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்குது!

# // இங்கு ஒரு லிமிட்டோட இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.//

அப்பாடா, என் தலை தப்பியது,அன்லிமிட்டட் ஆக ஆக்ஷனில் இறங்கியிருந்தால் "தலைய தனியா சீவி" இருப்பாராக்கும் :-))

#//மாறாக உங்களுக்கு பிரபு கிருஷ்ணாவை தெரியுமா என்ற ரீதியில் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை...//

தெரியாது என்பது அவர் வலைச்சரத்தில் எழுதியதே தெரியாது என்பதை "அழுத்தமாக" சொல்ல,எனவே நீங்க சொல்லித்தான் அப்படி எழுதியிருப்பதே தெரியும்னு சொன்னேன்.

ஒருத்தர் கொலைப்பண்ணிட்டு தண்டனையளிக்கப்படவில்லை எனில் அதனை முன்னுதாரணமாகக்காட்டி தண்டனை விலக்கு கேட்பது சட்டத்திலேயே இருக்கு அப்படித்தானுங்க சொல்ல வரிங்க,புரிஞ்சுக்கிட்டேன் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76694981709929331462014-01-30T05:33:50.608+05:302014-01-30T05:33:50.608+05:30//உங்களுக்கு தமிழ் தெரியும் தானே?//
இது போல விதண்...//உங்களுக்கு தமிழ் தெரியும் தானே?//

இது போல விதண்டாவதமான கேள்விக்குத்தான் நான் அப்படி பதிலளிக்க வேண்டியிருக்கு... ஒரு விஷயத்தை பாராட்டிப் பேசுறதுக்கும் நக்கல் அடிக்கிரதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு பிரதர். கடைசியில ஒரு ஸ்மைலிய போட்டுட்டா ஜாலியாக எடுத்துவிட்டு போய்விட முடியுமா.. நீங்கள் பொங்கல் வைக்க வேண்டுமென்றால் என் தளம் இருக்கிறது அங்க வாங்க. அங்க நான் பிரியாத்தான் இருக்கிறேன்... இது வலைச்சரம். இங்கு ஒரு லிமிட்டோட இருக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

//இது எதுக்கு?

எனக்கு பிரபு கிருஷ்ணா யார்னே தெரியாது, அவர் இப்படி எழுதினாரேனு சொல்லி என்னைக்கேட்பதால் என்ன பயன்?//

சரி.. உங்களுக்கு தமிழ் தெரியுமா..? இதுக்கு முன்னால ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க ஞாபகம் இருக்கா..?

///வலைச்சரம் என்பது பதிவில்(பிலாக்) எழுதுபவர்களை அறிமுகப்படுத்தும் ஒரு சங்கிலித்தொடர்னு நினைசேன்,///

வலைச்சரம் என்பது வலைப்பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தும் தளம் என்பது எனக்கும் தெரியும்... ஆனால் ஏற்கனவே ஒருவர் பேஸ்புக் பிரபலங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் . அதற்கு வலைச்சர குழுவிலிருந்தோ மற்ற பதிவர்களிலிருந்தோ எந்த எதிர்வினையும் வந்ததில்லை. அதை சொல்வதற்குத்தான் அவரை சுட்டிக் காட்டினேன். மாறாக உங்களுக்கு பிரபு கிருஷ்ணாவை தெரியுமா என்ற ரீதியில் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41737688675434093632014-01-30T00:08:55.471+05:302014-01-30T00:08:55.471+05:30மணிமாறன்,
//வலைச்சரத்தை, வலைப்பூவைத் தாண்டி பேஸ்ப...மணிமாறன்,

//வலைச்சரத்தை, வலைப்பூவைத் தாண்டி பேஸ்புக்குக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியாக ஏன் பார்க்கக் கூடாது...?//

உங்களுக்கு தமிழ் தெரியும் தானே?

நான் என்ன வேண்டாம்னா சொன்னேன், முகநூலோட நிறுத்தாம ,துவித்தர்,கூகிள்பிளஸ்,டம்ப்ளர் எல்லாம் போங்கனு தானே சொல்லி இருக்கேன்!

வலைப்பூ,முகநூல்னு நெறைய தாண்டுங்க! தாண்டணும்,தாண்டுவீங்க!

//ஏற்கனவே பிரபு கிருஷ்ணா "பேஸ்புக் பெரியவர்கள் " என்று பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்களைபற்றி வலைச்சரத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அது தமிழ்மணத்தில் ஹிட்டானது மட்டுமல்ல,பேஸ்புக்கில் நிறையப்பேர் ஷேர் செய்திருந்தனர். பேஸ்புக் பிரபலம் டிமிட்ரியே அப்பதிவை தன் சுவரில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு நிறைய பார்வைகள் கிடைத்ததை சீனா அய்யா அறிவார்.//

இது எதுக்கு?

எனக்கு பிரபு கிருஷ்ணா யார்னே தெரியாது, அவர் இப்படி எழுதினாரேனு சொல்லி என்னைக்கேட்பதால் என்ன பயன்?

பிரபு கிருஷ்ணாவும் வலைச்சரத்தில் எழுதியிருக்கிறார் என தங்களால் அறியப்பெற்றேன் அவ்வ்!

# //பேஸ்புக் பிரபலம் டிமிட்ரியே //

பில்லா2 ல வர வில்லன் பேரு டீமிட்ரினு தெரியும்,அவ்ளோ தான்! அவரு முகநூலில் எல்லாம் எழுதுறாரா? அதுவும் தமிழில் !!! "வித்யுத் ஜாம்வால்"க்கு தமிழ் தெரியாதுனு நினைச்சேன் அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74599225186316122472014-01-29T15:32:46.349+05:302014-01-29T15:32:46.349+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89502622048787971432014-01-29T15:32:12.921+05:302014-01-29T15:32:12.921+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60436228373344130362014-01-29T15:32:02.562+05:302014-01-29T15:32:02.562+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27663980078147927402014-01-29T15:31:27.422+05:302014-01-29T15:31:27.422+05:30கருத்துக்கு மிக்க நன்றி சார்..கருத்துக்கு மிக்க நன்றி சார்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5496404757028761072014-01-29T15:30:55.054+05:302014-01-29T15:30:55.054+05:30மிக்க நன்றி மனோ...மிக்க நன்றி மனோ...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3437779145753443542014-01-29T15:30:29.380+05:302014-01-29T15:30:29.380+05:30நன்றி... சரிதான் பாஸ்... ஆனால் ஈழம் தொடர்பாக அவர் ...நன்றி... சரிதான் பாஸ்... ஆனால் ஈழம் தொடர்பாக அவர் எழுதிய சில ஸ்டேடஸ் நிறைய பேர் ஷேர் செய்திருந்தனர் . நல்ல மொழிநடை, அரசியல் ஞானம் அவருக்கு உண்டு. ஆனால் ஏனோ சில நேரங்களில் மோசமாக எழுதுகிறார் .Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18539984775862350122014-01-29T15:27:50.047+05:302014-01-29T15:27:50.047+05:30மிக்க நன்றி தனிமரம்..மிக்க நன்றி தனிமரம்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67582392190877830942014-01-29T15:27:11.268+05:302014-01-29T15:27:11.268+05:30புதிய அனுகுமுறையில் வலைச்சர அறிமுகங்கள் அருமை. வாழ...புதிய அனுகுமுறையில் வலைச்சர அறிமுகங்கள் அருமை. வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60310419316280310282014-01-29T15:27:00.473+05:302014-01-29T15:27:00.473+05:30மிக மிக நன்றி மிக மிக நன்றி Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91799455165201890472014-01-29T15:26:28.843+05:302014-01-29T15:26:28.843+05:30மிக்க நன்றி சுரேஷ்...ஹா ஹா.. ஆனால் பேஸ்புக்கில் உள...மிக்க நன்றி சுரேஷ்...ஹா ஹா.. ஆனால் பேஸ்புக்கில் உள்ளவர்கள் பிளாக் மிக போர் என்கிறார்கள்... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5838901964389178132014-01-29T15:24:41.494+05:302014-01-29T15:24:41.494+05:30கருத்துக்கு மிக்க நன்றிகருத்துக்கு மிக்க நன்றிManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34931720928683568432014-01-29T15:24:22.348+05:302014-01-29T15:24:22.348+05:30கருத்துக்கு மிக்க நன்றி சார்கருத்துக்கு மிக்க நன்றி சார்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18724419730008115732014-01-29T15:23:51.128+05:302014-01-29T15:23:51.128+05:30கருத்துக்கு மிக்க நன்றிகருத்துக்கு மிக்க நன்றிManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33070906715683398882014-01-29T13:06:35.380+05:302014-01-29T13:06:35.380+05:30இதில் அறிமுகமான சிலர் என் நட்பு வட்டத்திலும் இருக...இதில் அறிமுகமான சிலர் என் நட்பு வட்டத்திலும் இருக்கிறார்கள்... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73798738440634865112014-01-29T09:09:08.916+05:302014-01-29T09:09:08.916+05:30வித்தியாசமான அறிமுகம். முக நூலில் தொடர்ந்து செல்வ...வித்தியாசமான அறிமுகம். முக நூலில் தொடர்ந்து செல்வதில்லை. தினம் சில நிமிடங்கள் மட்டுமே...

அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86431687753597923622014-01-29T06:09:50.226+05:302014-01-29T06:09:50.226+05:30ஆஹா வித்தியாசமான சிந்தனை மூலம் புதிய முயற்சி, சில்...ஆஹா வித்தியாசமான சிந்தனை மூலம் புதிய முயற்சி, சில்லி'யின் காமெடி ஸ்டேட்டஸ்கள் மனசை ரிலாக்ஸ் செய்ய வைப்பவை...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62468043414332192512014-01-29T01:11:19.628+05:302014-01-29T01:11:19.628+05:30 அந்த ஆறு பேரை தூக்கிய பெண் தாதாவை நீங்க அறிமுகபடு... அந்த ஆறு பேரை தூக்கிய பெண் தாதாவை நீங்க அறிமுகபடுத்தாம விட்டிருக்கலாம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43608546172495163752014-01-28T20:44:38.794+05:302014-01-28T20:44:38.794+05:30புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சார்!புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சார்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79815177145634105672014-01-28T20:20:50.125+05:302014-01-28T20:20:50.125+05:30வாழ்த்துக்கள் ...
♥ ♥ அன்புடன் ♥ ♥
www.99likes.in
...வாழ்த்துக்கள் ...
♥ ♥ அன்புடன் ♥ ♥
www.99likes.in
S. முகம்மது நவ்சின் கான்.99Likeshttps://www.blogger.com/profile/03880523518050481292noreply@blogger.com