tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4787151940431817035..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மாதாதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47572224690688283762011-09-15T01:16:19.638+05:302011-09-15T01:16:19.638+05:30மஞ்சுபாஷிணி said...
அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்ப...மஞ்சுபாஷிணி said...
அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்பாக இணைக்க முயல்கிறேன் ராஜேஷ்.. நிறைய விஷயங்கள் இன்னும் புரிபடலை எனக்கு. கற்றுக்கொண்டு விட்டால் உடனே செய்துவிடுவேன்பா....//

நல்லதுங்க... தொழில்நுட்ப பதிவர்கள் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் சந்தேகத்தை அவர்கள் தீர்த்துவைப்பார்கள்..நாளை அவர்கள் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறார்க்ள்...விரைவில் இணைக்க முயலுங்கள் காண அவலாக இருக்கிறோம் ..அன்பு நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18662415663608924082011-09-15T01:13:09.674+05:302011-09-15T01:13:09.674+05:30மஞ்சுபாஷிணி said...
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ...மஞ்சுபாஷிணி said...
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக நன்றி சொன்ன விதம் மிக மிக அருமை ராஜேஷ்... இறைவன் அருளால் என்றும் வாழ்க்கையில் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துகள்பா...//

உங்களது அன்பு கலந்த ஆசிர்வாதத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46391644038302368212011-09-15T01:12:09.258+05:302011-09-15T01:12:09.258+05:30விக்கியுலகம் said...
அறிமுகங்கள் அனைத்தும் மிக அரு...விக்கியுலகம் said...
அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை...வாழ்த்துக்கள்//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனபூர்வமான நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91427676675843780902011-09-14T10:35:11.241+05:302011-09-14T10:35:11.241+05:30அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்பாக இணைக்க முயல்கிறேன...அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்பாக இணைக்க முயல்கிறேன் ராஜேஷ்.. நிறைய விஷயங்கள் இன்னும் புரிபடலை எனக்கு. கற்றுக்கொண்டு விட்டால் உடனே செய்துவிடுவேன்பா....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84416237931025669142011-09-14T10:30:49.300+05:302011-09-14T10:30:49.300+05:30வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறும...வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக நன்றி சொன்ன விதம் மிக மிக அருமை ராஜேஷ்... இறைவன் அருளால் என்றும் வாழ்க்கையில் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துகள்பா...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53550887036365391642011-09-14T07:30:11.852+05:302011-09-14T07:30:11.852+05:30அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை...வாழ்த்துக்கள்அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை...வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7005331179406848512011-09-14T03:14:41.822+05:302011-09-14T03:14:41.822+05:30M.R said...
வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் ...M.R said...
வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தங்கள் செயல் பாராட்டக்கூடியது
வாழ்த்துக்கள் சகோ//

வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி சகோ!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44963363698579300902011-09-14T03:13:53.121+05:302011-09-14T03:13:53.121+05:30Nesan said...
அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...Nesan said...
அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42153004558424301202011-09-14T03:12:56.214+05:302011-09-14T03:12:56.214+05:30ஜெய்லானி said...
இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் .....ஜெய்லானி said...
இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் ...!! :-)//

மனம்கனிந்த நன்றி சகோ.....மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9094147868561346312011-09-13T23:40:16.498+05:302011-09-13T23:40:16.498+05:30வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து பதிவ...வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தங்கள் செயல் பாராட்டக்கூடியது
வாழ்த்துக்கள் சகோM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84099567532510915972011-09-13T23:17:01.450+05:302011-09-13T23:17:01.450+05:30அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53194970893680366872011-09-13T23:03:40.859+05:302011-09-13T23:03:40.859+05:30இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் ...!! :-)இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் ...!! :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44211310750406677392011-09-13T22:14:36.125+05:302011-09-13T22:14:36.125+05:30angelin said...
அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமு...angelin said...
அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமுகங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்//

வாங்க தோழி! கருத்துக்கு மனம்கனிந்த மகிழ்ச்சியான் நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35635250940847779512011-09-13T22:13:12.781+05:302011-09-13T22:13:12.781+05:30நிலாமதி said...
வணக்கம் ராஜேஷ்....என்னையும் தங்கள்...நிலாமதி said...
வணக்கம் ராஜேஷ்....என்னையும் தங்கள் வலைச் சரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு என் நன்றிகள் சில முக்கிய அலுவல் காரணமாக நேரமின்மை யால், எழுதுவதில்லை .மீண்டும் வருவேன்.//

வணக்கம்.. வாருங்கள் தங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31054871240716339492011-09-13T22:10:07.182+05:302011-09-13T22:10:07.182+05:30புலவர் சா இராமாநுசம் said...
இங்கும் ஆடலா
இன்னிசைப...புலவர் சா இராமாநுசம் said...
இங்கும் ஆடலா
இன்னிசைப் பாடலா

நன்றி!

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா... தொட்டில் பழக்கம் ஐயா.. பாடலும் இசையும் ஒன்றினைந்தே வாழ்ந்தாகிவிட்டது இறைவன் அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை என்று கேட்டால்..இசையமைப்பாளராகவும், இசையறிந்த பாடகராகவும் உருவெடுக்க ஆசை என இறைவனிடம் கேட்பேன்....தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி ஐயா... :-)மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8010203884758043522011-09-13T22:06:38.520+05:302011-09-13T22:06:38.520+05:30ஆமினா said...
நல்லதொரு அறிமுகம்
வாழ்த்துக்கள்//
...ஆமினா said...
நல்லதொரு அறிமுகம்

வாழ்த்துக்கள்//

தங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45210599904286895502011-09-13T22:03:09.357+05:302011-09-13T22:03:09.357+05:30shanmugavel said...
எனக்கு பிடித்த பாடல் நண்பா! அற...shanmugavel said...
எனக்கு பிடித்த பாடல் நண்பா! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.மற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பாமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87718801584676018892011-09-13T21:54:30.043+05:302011-09-13T21:54:30.043+05:30கவி அழகன் said...
நன்றி எனது சார்பிலும் மற்றும் மற...கவி அழகன் said...
நன்றி எனது சார்பிலும் மற்றும் மற்றைய பதிவர்கள் சார்பிலும் பிரியா நன்றி நண்பா//

தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41381548786882445012011-09-13T21:48:45.043+05:302011-09-13T21:48:45.043+05:30சத்ரியன் said...
ராஜேஷ்,
தேனீ போல் தேடித்தேடி, கண்...சத்ரியன் said...
ராஜேஷ்,
தேனீ போல் தேடித்தேடி, கண்டெடுத்து வலைப்பூக்களும், அவர்கள் படைப்பில் ”அம்மா” பாக்களும் அருமை.

அதே சமயம், நண்பர் சூர்யஜீவா -ன் பின்னூட்டக் கருத்தையும் நான் அனைவரும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.//

உங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பரே... அதற்கு நாளை விடை இருக்கு நண்பரே...மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49800276139957798132011-09-13T21:45:41.006+05:302011-09-13T21:45:41.006+05:30முனைவர்.இரா.குணசீலன் said...
நாம் தனிக்குடும்பங்கள...முனைவர்.இரா.குணசீலன் said...
நாம் தனிக்குடும்பங்கள் என்ற பெயரில் தனித்தனித் தீவுகளாக மாறிவரும் இக்காலச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் தேவைதான்.

நல்ல அறிமுகம்
அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இதில் நானறிந்த பதிவர்கள் பலரையும் கண்டதில் உள்ளம் பெருமகிழ்ச்சி கொண்டது.//

வாங்க நண்பர் முனைவரே ... தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37544313015824945282011-09-13T21:41:35.597+05:302011-09-13T21:41:35.597+05:30சாகம்பரி said...
அம்மாவை பற்றிய பதிவுகள் எல்லாமே அ...சாகம்பரி said...
அம்மாவை பற்றிய பதிவுகள் எல்லாமே அழகுதான். உண்மையான அன்பின் கதை சொல்லும். ஒன்றே பலவுருவாய் அமைவது போல இன்றைய பதிவு பேரன்பின் தூறலாக வந்துள்ளது. மகிழம்பூச்சரத்தின் அன்னை பாசத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//

தங்களது கருத்துகளுக்கு மனம்கனிந்த நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71902303595387911332011-09-13T21:40:29.076+05:302011-09-13T21:40:29.076+05:30மதுரன் said...
அசத்தலான அறிமுகங்கள்//
வாங்க நண்பா...மதுரன் said...
அசத்தலான அறிமுகங்கள்//

வாங்க நண்பா நன்றிமாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28889872896720273752011-09-13T21:35:20.176+05:302011-09-13T21:35:20.176+05:30cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - உலகில் அன்ன...cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - உலகில் அன்னையின் புகழ பாடாதவர் எவருமே இல்லை. பெரும்பாலும் யாரைக்கேட்டாலும், அன்னையினை மனம் நெகிழப் புகழ்வார்கள். ந்ல்லதொரு இடுகை - அறிமுகங்கள் அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா//

அன்பும் மரியாதையும் மிக்க சீனா ஐயா அவர்களுக்கு மனம்கனிந்த நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11344769189672786932011-09-13T21:32:48.252+05:302011-09-13T21:32:48.252+05:30மஞ்சுபாஷிணி said...
அன்பு வரவேற்புகளும் வணக்கங்களு...மஞ்சுபாஷிணி said...
அன்பு வரவேற்புகளும் வணக்கங்களும் ராஜேஷ்....

வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்த என் அன்பு வாழ்த்துகள்பா...

அடுத்து வலைச்சரத்தில் ஆசிரியர் யார் அப்டின்னு பார்த்தால் அட நம்ம ராஜேஷ் அப்டின்னு வந்து முதல் நாள் உங்க பகிர்வு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தப்ப....

அம்மாவை முதன்மைப்படுத்தி நீங்க எழுத தொடங்கிய வரிகள் மனதை நெகிழவைத்தனப்பா...@@@

தங்களது விரிவான பிண்ணுட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது......சரியாக சொன்னீர்கள் நமது முதல் ஆசிரியை அம்மா தான்... //7 ரௌண்ட் இண்டர்வ்யூல தேர்ந்து இறுதி சுற்றில் விசு சார் இன்னும் கொஞ்சம் பேரை விலக்கி அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு என் மனதில் இருந்த அம்மாவின் நல்லவைகளை உலகமே அறியும்படி செய்ய இறைவன் தந்த வாய்ப்பாகவே எண்ணினேன்...//

இத்தனை ரவுண்ட் இண்டர்வ்யூவ்ல தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல திடிரென வந்த வெற்றியும் அல்ல... ...அத்தனையும் ஜெயித்து வந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள் ஊறிப்போன ஆழமான அன்பு நிறைந்த ஒரு அறிவு பூர்வமான விசயம் மனதில் ஒளிந்திருக்கிறது அது வெளிபடும் வாய்ப்பாக அரட்டை அரங்கம் அமைந்த போழுது ஜெயித்துவிட்டீர்கள்...மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.அந்த காணொளியை உங்களது பதிவில் போட்டீங்கன்னா நாங்களும் பார்த்து சந்தோசப்படுவோம்... அம்மாவை தூக்கலா பிடிக்கும் சொல்லியுள்ளீர்கள் உண்மை தான் ஒரு படி மேல் தான் எப்பொழுதும் அம்மா.உங்களது காத்திருப்பு வீண்போகாமல் சிறப்பாக செய்து முடிக்க முயல்கிறேன்... வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்களுக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் மனம் கனிந்த நன்றிகள்மாய உலகம்https://www.blogger.com/profile/05328990338776825110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63611624717446559612011-09-13T21:08:51.907+05:302011-09-13T21:08:51.907+05:30அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமுகங்கள் .பகிர்வுக...அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமுகங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com