tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4876095490804017515..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கதம்பமென வலைப்பூக்களின் வாசமனைத்தையும் ஒரு சேர அளிக்கும் கலக்கல் ஞாயிறு....தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71157658746474069212014-10-10T08:35:00.795+05:302014-10-10T08:35:00.795+05:30ஆஹா எனக்கு தெரியாமல் போயிற்று தோழி பதிவர் திருவிழா...ஆஹா எனக்கு தெரியாமல் போயிற்று தோழி பதிவர் திருவிழா எப்போ என்று பார்க்க வந்தேன். அதனால் தான் இதனை கண்டேன். வித்தியாசமாக காமெடி கலந்து பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67083441158453425352014-10-06T06:59:45.578+05:302014-10-06T06:59:45.578+05:30வணக்கம்..மிக்க நன்றி..வணக்கம்..மிக்க நன்றி..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9903819141718237632014-10-06T06:59:08.496+05:302014-10-06T06:59:08.496+05:30வணக்கம் நன்றிம்மாவணக்கம் நன்றிம்மாGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76176934486134705662014-10-06T06:11:59.163+05:302014-10-06T06:11:59.163+05:30எனது கணினி பழுதாகையால் உடனடியாகப் பதிவிட வரமுடியாம...எனது கணினி பழுதாகையால் உடனடியாகப் பதிவிட வரமுடியாமைக்கு மன்னிக்கவும். எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10942852145720956212014-10-06T03:41:04.098+05:302014-10-06T03:41:04.098+05:30வணக்கம் தோழி.
இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை.
உங்...வணக்கம் தோழி.

இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை.
உங்களின் சரத்தில் என்னையும் சேர்த்து மாலையாக்கியமைக்கு மிக்க நன்றி.

மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91926567863133657762014-10-05T22:42:47.719+05:302014-10-05T22:42:47.719+05:30வணக்கம் .ஆஹா என் மேல் நீங்கள் வைத்துள்ள மதிப்புக்க...வணக்கம் .ஆஹா என் மேல் நீங்கள் வைத்துள்ள மதிப்புக்கு நன்றி...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65908165688974788072014-10-05T22:41:32.043+05:302014-10-05T22:41:32.043+05:30மிக்க நன்றி சகோ..மிக்க நன்றி சகோ..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11523614249895069992014-10-05T16:11:30.065+05:302014-10-05T16:11:30.065+05:30நீங்க எது செய்தாலும் நல்லதுதான் செய்வீங்க..நல்லாத்...நீங்க எது செய்தாலும் நல்லதுதான் செய்வீங்க..நல்லாத்தான் செய்வீங்க.. இந்த வலைச்சர பதிவு எனக்கு ஒண்ணும் புரியாவிட்டாலும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . முகநூல் நண்பர்.. K.Thiagarajan, Sirkali.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38695160383000319552014-10-05T15:45:11.518+05:302014-10-05T15:45:11.518+05:30பல்சுவைப் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்...பல்சுவைப் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31289678705414658132014-10-05T15:21:15.901+05:302014-10-05T15:21:15.901+05:30மிக்க நன்றி சகோமிக்க நன்றி சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7021491955552814422014-10-05T15:19:52.335+05:302014-10-05T15:19:52.335+05:30நிறைவு நாளையும் அருமையாக முடித்தீர்கள் சகோதரி.நிறைவு நாளையும் அருமையாக முடித்தீர்கள் சகோதரி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20405907389315404122014-10-05T14:53:19.598+05:302014-10-05T14:53:19.598+05:30உண்மைதான் சார்.உண்மைதான் சார்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24900281078790989402014-10-05T13:46:07.439+05:302014-10-05T13:46:07.439+05:30// அப்படியும் ஒரு நாள் கலங்க வைத்தது...எழுதிய பதிவ...// அப்படியும் ஒரு நாள் கலங்க வைத்தது...எழுதிய பதிவுகள் அனைத்தும் நொடியில் அழிய..என்ன செய்வதென தெரியாமல் ஊரிலிருந்த தங்கை மைதிலியிடம் கேட்க ,அச்சச்சோ ..அக்கா மீண்டும் எழுதத்தான் வேணும்கா என்றவுடன் சோர்ந்து ஒரு நிமிடம் அமர்ந்து, பின் நம்மால முடியாதது யாராலும் முடியாது ,என்ற தன்னம்பிக்கையில் கிடுகிடுன்னு எழுதிட்டேன்ல. //

இதே மாதிரியான அனுபவம், கருத்துரைகளை எழுதும்போது எனக்கும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. எனவே நான் அன்றிலிருந்து எப்போதும் எழுதும் எந்த பதிவினையும், கருத்துரைகளையும் MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68957653258120485232014-10-05T13:22:21.481+05:302014-10-05T13:22:21.481+05:30வணக்கம் சகோ...தொடர்ந்த உங்களின் ஊக்கமே மேலும் எழுத...வணக்கம் சகோ...தொடர்ந்த உங்களின் ஊக்கமே மேலும் எழுத தூண்டியது...நன்றி.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21489823838694285552014-10-05T13:21:07.384+05:302014-10-05T13:21:07.384+05:30வணக்கம் அய்யா,நலமாக சென்று வாருங்கள் உங்கள் அனுபவங...வணக்கம் அய்யா,நலமாக சென்று வாருங்கள் உங்கள் அனுபவங்களை கேட்க ஆவலாக உள்ளது...மிக்க நன்றி அய்யா.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46994880206272749612014-10-05T13:19:53.653+05:302014-10-05T13:19:53.653+05:30வணக்கம் சார்...மிக்க நன்றி...மாலை சந்திப்போம்...வணக்கம் சார்...மிக்க நன்றி...மாலை சந்திப்போம்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1801761038939717182014-10-05T13:18:58.470+05:302014-10-05T13:18:58.470+05:30வணக்கம்மா..உண்மை தான் ஒரு வாரம் போனதே தெரியவில்லை....வணக்கம்மா..உண்மை தான் ஒரு வாரம் போனதே தெரியவில்லை...நிறைய புதி நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்..நன்றிம்மா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36600227255432167852014-10-05T13:17:27.166+05:302014-10-05T13:17:27.166+05:30ஆஹா..மைதிலி..மிக்க நன்றிம்மா...மாலை சந்திப்போம்......ஆஹா..மைதிலி..மிக்க நன்றிம்மா...மாலை சந்திப்போம்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62552089830128319012014-10-05T12:49:26.948+05:302014-10-05T12:49:26.948+05:30வணக்கம்
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வ...வணக்கம்

இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... சிறப்பாக தங்களின் பணியை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள் சந்திப்போம் வலைப்பக்கம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62406724110505771752014-10-05T12:08:01.447+05:302014-10-05T12:08:01.447+05:30வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்கின்ற...வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்கின்றேன். தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து களப்பணி மேற்கொள்ளவும், எழுதவும் வைக்கிறது. குடும்பத்துடன் இன்று காசி செல்வதால், திரு முத்துநிலவன் அவர்களின் விழாவில் கலந்துகொள்ள இயலாநிலை. பிறிதொரு நிகழ்வில் சந்திப்போம். வாழ்த்துக்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31508398355245459682014-10-05T11:52:19.886+05:302014-10-05T11:52:19.886+05:30நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஏழு நாட்கள் ஓடியதே ...நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஏழு நாட்கள் ஓடியதே தெரியவில்லை. நன்றி மீண்டும் வருக!

இன்று ( 05.10.14) மாலை புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் ஆசிரியர் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களது நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

த.ம.5
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73625409198464595532014-10-05T11:44:44.970+05:302014-10-05T11:44:44.970+05:30கதம்ப மணமாகக் காற்றில் பரவப்
பதமாக இட்டீர் படைத்து...கதம்ப மணமாகக் காற்றில் பரவப்
பதமாக இட்டீர் படைத்து!

இன்றைய அறிமுகத்திலும் அருமையான தளங்கள் கீதா!
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

ஒருவாரம் உருண்டு போனதே தெரியவில்லை!
மிகச் சிறப்பான பல தளங்களை நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்!
மீண்டும் உங்களை வலைப்பூவில் சந்திப்போம்!

அரும் பணியாற்றிப் பெரும் நிறைவோடு
விடைபெறும் உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2059451507193915292014-10-05T11:05:03.774+05:302014-10-05T11:05:03.774+05:30அக்கா கிளம்புற அன்னைக்கு காமெடிஇல பட்டைய கிளபிடீங்...அக்கா கிளம்புற அன்னைக்கு காமெடிஇல பட்டைய கிளபிடீங்க போங்க:)) சூப்பரோஓஓ சூப்பர்! சிறப்பான பணி அக்கா !! வாழ்த்துகள்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48161762185198991132014-10-05T09:23:32.162+05:302014-10-05T09:23:32.162+05:30மிக்க நன்றிம்மா..மிக்க நன்றிம்மா..Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71788095487711854922014-10-05T09:07:03.226+05:302014-10-05T09:07:03.226+05:30வாழ்த்துக்கள்
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்து...வாழ்த்துக்கள்

அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அழகாக பேச்சு நடையில் இன்று அமர்க்களம்.

நன்றி தோழி.UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com