tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4900840628836443563..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger86125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22857235289422615992015-06-08T19:45:35.266+05:302015-06-08T19:45:35.266+05:30‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:28:00 PM
வாங்கோ, வ...‘தளிர்’ சுரேஷ் Mon Jun 08, 07:28:00 PM

வாங்கோ, வணக்கம்.

//மிகச்சிறப்பான அறிமுகங்கள்! இன்றைய இணைப்புக்களில் கொடுத்துள்ள பதிவுகள் சிலவற்றை ஏற்கனவே படித்து ரசித்துள்ளேன்! அதிலும் ரிஷபன் அவர்களின் ’செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்’ சிறுகதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று! பஸ்ஸில் நடக்கும் ஓர் நிகழ்வை அருமையாக சிறுகதையாக்கித் தந்துள்ள அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் போதாது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!//

தங்களின் அன்பான வருகைக்கும் திரு. ரிஷபன் அவர்களின் மிகச்சிறப்பானதோர் கதையைப் படித்ததாகச் சொல்லி மகிழ்ந்து பாராட்டியுள்ளதற்கும் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47152383631365919622015-06-08T19:28:42.813+05:302015-06-08T19:28:42.813+05:30மிகச்சிறப்பான அறிமுகங்கள்! இன்றைய இணைப்புக்களில் க...மிகச்சிறப்பான அறிமுகங்கள்! இன்றைய இணைப்புக்களில் கொடுத்துள்ள பதிவுகள் சிலவற்றை ஏற்கனவே படித்து ரசித்துள்ளேன்! அதிலும் ரிஷபன் அவர்களின் வெங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட் சிறுகதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று! பஸ்ஸில் நடக்கும் ஓர் நிகழ்வை அருமையாக சிறுகதையாக்கித் தந்துள்ள அவரின் திறமையை பாராட்ட வார்த்தைகள் போதாது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-40964987423398199642015-06-04T20:17:31.881+05:302015-06-04T20:17:31.881+05:30:) மிக்க நன்றி, காமாக்ஷி மாமி :) :) மிக்க நன்றி, காமாக்ஷி மாமி :) வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43248254157563051002015-06-04T20:16:31.991+05:302015-06-04T20:16:31.991+05:30தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான வாழ்த்...தங்களின் அன்பான வருகைக்கும், அனைவருக்குமான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சித்ராவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21199895345466168012015-06-04T13:21:36.197+05:302015-06-04T13:21:36.197+05:30இன்று அடையாளம் காட்டப்பட்டு ச் சிறப்பிக்கப்பட்ட ...இன்று அடையாளம் காட்டப்பட்டு ச் சிறப்பிக்கப்பட்ட எல்லா பதிவர்களுக்கும், வாழ்த்துகளும்,அன்பும்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8676259322290963262015-06-04T08:33:28.935+05:302015-06-04T08:33:28.935+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42613518760960495382015-06-03T23:40:27.042+05:302015-06-03T23:40:27.042+05:30நன்றி.நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21054102519558511942015-06-03T23:40:06.626+05:302015-06-03T23:40:06.626+05:30@அ. முஹம்மது நிஜாமுத்தீன்
//பதிவுகளின் இன்றைய தொக...@அ. முஹம்மது நிஜாமுத்தீன்

//பதிவுகளின் இன்றைய தொகுப்பும் பலே (போட வைத்துவிட்டது.) !!!//

பலே பலே .... நண்பரே. மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38224678939479965182015-06-03T23:38:00.921+05:302015-06-03T23:38:00.921+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44569793316556222762015-06-03T23:37:19.135+05:302015-06-03T23:37:19.135+05:30Kalayarassy G Wed Jun 03, 07:08:00 PM
வாங்கோ, வண...Kalayarassy G Wed Jun 03, 07:08:00 PM

வாங்கோ, வணக்கம்.

//உங்கள் விமர்சனப்போட்டியில் கலந்து கொண்டதால் திரு ரவிஜி உட்பட எல்லோரையும் எனக்கு மிக நன்றாகத் தெரியும்! (விவேக் ஜோக் பாணியில்) ஆனால் அவர்களுக்குத் தாம் என்னைத் தெரியாது.//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! கரெக்ட் !

இத்தனைக்கும் தங்கள் ராசியான கையால்தான் பரிசுப்பணங்களை எல்லோருக்கும் அளித்தீர்கள். உங்களைப்போய் அவர்கள் தெரியாமலோ அல்லது தெரிந்து கொள்ளாமலோ இப்படி இருக்கலாமா? .... மிகவும் மோசம் :)

// இன்று சிறப்பிக்கப் பட்ட எல்லோருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்!//

தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுகளுக்கும், எல்லோருடைய சார்பிலும் என் அன்பான நன்றிகள், மேடம்.

நன்றியுடன் கோபு
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70396331418859778932015-06-03T23:30:45.688+05:302015-06-03T23:30:45.688+05:30நன்றி.நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74592226668911511802015-06-03T23:30:21.291+05:302015-06-03T23:30:21.291+05:30நன்றி.நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48089161272093189872015-06-03T23:28:29.015+05:302015-06-03T23:28:29.015+05:30மனோ சாமிநாதன் Wed Jun 03, 06:14:00 PM
வாங்கோ வணக...மனோ சாமிநாதன் Wed Jun 03, 06:14:00 PM

வாங்கோ வணக்கம்.

//இன்று அறிமுகம் செய்யப்பெற்ற திருமதி.ராஜராஜேஸ்வரி, திரு.தமிழ் இளங்கோ, திரு.ரிஷபன், திரு. ரவிஜி, திரு. ரமணி ஆகிய ஐவருக்கும் மனமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!//

தங்களின் மனமார்ந்த இனிய வாழ்த்துகளுக்கு ஐவர் சார்பிலும் என் அன்பான இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10745407400864681412015-06-03T23:16:26.624+05:302015-06-03T23:16:26.624+05:30பூந்தளிர் Wed Jun 03, 03:56:00 PM
வாங்கோ பூந்தளி...பூந்தளிர் Wed Jun 03, 03:56:00 PM

வாங்கோ பூந்தளிர் ..... வணக்கம்மா.

//இன்று அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் எல்லாருமே எனக்கு புதியவர்கள்.//

இதைச்சொல்லவே ஓர் தைர்யம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. உண்மையை உண்மையாக ஓபனாகச் சொன்னதில் எனக்கு சந்தோஷமே.

//அனைவருக்கும் வாழ்த்துகள்.//

அனைவர் சார்பிலும் என் நன்றிகள்.

//இன்னிக்கு நான் தான் லாஸ்ட் ல ஃபர்ஸ்டா???//

இல்லை. உங்களுக்குப் பிறகும் வந்திருக்கிறார்கள். அதனால் நீங்கதான் அழகோ அழகான CENTRE OF ATTRACTION ! :))))))

பிரியமுள்ள கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-42549954255158650522015-06-03T23:08:32.025+05:302015-06-03T23:08:32.025+05:30அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்...அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28157274938153184482015-06-03T23:07:40.862+05:302015-06-03T23:07:40.862+05:30Thulasidharan V Thillaiakathu Wed Jun 03, 03:07:0...Thulasidharan V Thillaiakathu Wed Jun 03, 03:07:00 PM

வாங்கோ, வணக்கம்.

//அனைவரும் நம் நண்பர்களே! அனைவருக்கும் வாழ்த்துகள்! //

சந்தோஷம். அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

//தொடருங்கள் தங்கள் பணியை!!//

ஆகட்டும். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77015337340781792282015-06-03T23:05:51.188+05:302015-06-03T23:05:51.188+05:30Manjubashini Sampathkumar
மஞ்சுவின் அன்பான வருகைக...Manjubashini Sampathkumar

மஞ்சுவின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான வாழ்த்துகளுக்கும், அனைவர் சார்பிலும், என் சார்பிலும் இனிய சந்தோஷங்கள்.

லேட்கமர் (கட்) மஞ்சு :) பஞ்சுமிட்டாய் :) வாழ்க !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28611802288276601612015-06-03T23:02:06.853+05:302015-06-03T23:02:06.853+05:30ADHI VENKAT Wed Jun 03, 12:51:00 PM
indru arimuga...ADHI VENKAT Wed Jun 03, 12:51:00 PM
indru arimugapadhapatta anaivarukkum vaazhthukal.. இன்று அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.//

வாங்கோ, வணக்கம். அனைவர் சார்பிலும் தங்களின் வாழ்த்துகளுக்கு, என் இனிய நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37752934781985165582015-06-03T22:59:42.518+05:302015-06-03T22:59:42.518+05:30புலவர் இராமாநுசம் Wed Jun 03, 12:46:00 PM
//மீண்...புலவர் இராமாநுசம் Wed Jun 03, 12:46:00 PM

//மீண்டும் நாளை சந்திப்போம் !//

சரி. மிக்க நன்றி ஐயா.
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87498069071813946372015-06-03T22:58:56.853+05:302015-06-03T22:58:56.853+05:30RAVIJI RAVI Wed Jun 03, 12:10:00 PM
//இன்று என்...RAVIJI RAVI Wed Jun 03, 12:10:00 PM

//இன்று என்னோடு அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் எம்ஜிஆர்//

தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் என் நன்றிகள். - VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41674397225397907442015-06-03T22:57:16.998+05:302015-06-03T22:57:16.998+05:30@RAVIJI RAVI
//யாருன்னே தெரியாத என்னை வெளிக்கொணர்...@RAVIJI RAVI

//யாருன்னே தெரியாத என்னை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் என்னுடைய நன்றி! அதைவிட பெரும் பாக்கியம் வாத்தியாரோட இதயக்கனி ஆனதுதான்! உங்களின் 600 ஆம் இடுகையை என்னால் என்றுமே மறக்கமுடியாது!//

:) http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-01-03-first-prize-winners.html :)

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76373456556520940962015-06-03T22:47:03.224+05:302015-06-03T22:47:03.224+05:30mageswari balachandran Wed Jun 03, 11:46:00 AM
/...mageswari balachandran Wed Jun 03, 11:46:00 AM

//வணக்கம். தங்களால் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தங்கள் பகிர்வுக்கு நன்றி.//

தங்களின் வாழ்த்துகளுக்கு அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் என் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36089894778112921132015-06-03T22:42:56.471+05:302015-06-03T22:42:56.471+05:30வணக்கம்
மீண்டு வலைச்சரம் புத்துயிர் பெற்றமை மிக்க ...வணக்கம்
மீண்டு வலைச்சரம் புத்துயிர் பெற்றமை மிக்க மகிழ்ச்சி ஐயா. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91835822609411213772015-06-03T21:06:02.106+05:302015-06-03T21:06:02.106+05:301) திருமதி இராஜராஜேஸ்வரி,
2) திரு. எஸ். வி. ரமணி,
...1) திருமதி இராஜராஜேஸ்வரி,
2) திரு. எஸ். வி. ரமணி,
3) திரு. ஆர். ஸ்ரீநிவாசன்,
4) திரு தமிழ் இளங்கோ,
5) திரு. ரவிஜி
இவர்களோடு....
திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின்
(அடடா... அது நீங்கள்தான் சார்) சில சிறந்த
பதிவுகளின் இன்றைய தொகுப்பும் பலே (போட வைத்துவிட்டது.) !!! அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33426176562654507502015-06-03T19:44:57.028+05:302015-06-03T19:44:57.028+05:30தம +தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com