tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4905340897641428877..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: ஆறாம் சுவை-புளிப்புதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19312309650565021132012-07-09T10:08:33.904+05:302012-07-09T10:08:33.904+05:30எனது தளத்தினையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி ஆபீசர்...எனது தளத்தினையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி ஆபீசர், இந்தவாரம் நல்லதொரு வலைச்சரவாரமாக இருந்தது, உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74841552968879054242012-07-09T08:23:09.437+05:302012-07-09T08:23:09.437+05:30//Ramani said...
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறு...//Ramani said...
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறுசுவையோடு அதிக பதிவர்களையும் அதிக பதிவையும்
அறிமுகப் படுத்தி மிக நேர்த்தியாக நிறைவு
செய்தமைக்கும் என்னையும் சிறந்த பதிவர்களுடன்
சேர்த்து அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றி//

சவுண்டா ஒரு ரிப்ப்ப்ப்பீட்ட்ட்டேய்ய்ய்... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19190381297759185252012-07-08T21:56:27.142+05:302012-07-08T21:56:27.142+05:30கூட்டாஞ்சோறு என்றால் அது தனி ருசி தான்!
சிறப்பான ...கூட்டாஞ்சோறு என்றால் அது தனி ருசி தான்!

சிறப்பான பகிவுகள்.. பாராட்டுக்கள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68274295720100648822012-07-08T20:33:51.935+05:302012-07-08T20:33:51.935+05:30//Ramani said...
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறு...//Ramani said...
தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறுசுவையோடு அதிக பதிவர்களையும் அதிக பதிவையும்
அறிமுகப் படுத்தி மிக நேர்த்தியாக நிறைவு
செய்தமைக்கும் என்னையும் சிறந்த பதிவர்களுடன்
சேர்த்து அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றி//
நன்றிங்க சார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66837942533477709902012-07-08T18:19:13.234+05:302012-07-08T18:19:13.234+05:30tha.ma 6tha.ma 6Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86585900905365437652012-07-08T18:18:20.361+05:302012-07-08T18:18:20.361+05:30தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறுசுவையோடு அதிக பதி...தங்கள் வலைச்சர ஆசிரியர் பணியை
அறுசுவையோடு அதிக பதிவர்களையும் அதிக பதிவையும்
அறிமுகப் படுத்தி மிக நேர்த்தியாக நிறைவு
செய்தமைக்கும் என்னையும் சிறந்த பதிவர்களுடன்
சேர்த்து அறிமுகம் செய்தமைக்கும் மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48306305594724631032012-07-08T17:04:28.900+05:302012-07-08T17:04:28.900+05:30// s suresh said...
நிறைய பூக்களை நிறைவாய் வலையில்...// s suresh said...
நிறைய பூக்களை நிறைவாய் வலையில் சரமாய் கோர்த்த உணவுலகம் ஐயாவிற்கு நன்றிகள்!//
நன்றி சார்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21552335487386737392012-07-08T16:56:50.616+05:302012-07-08T16:56:50.616+05:30நிறைய பூக்களை நிறைவாய் வலையில் சரமாய் கோர்த்த உணவு...நிறைய பூக்களை நிறைவாய் வலையில் சரமாய் கோர்த்த உணவுலகம் ஐயாவிற்கு நன்றிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85100080663135033352012-07-08T14:38:16.074+05:302012-07-08T14:38:16.074+05:30//வீடு சுரேஸ்குமார் said...
வணக்கம் சார்! நல்ல பதி...//வீடு சுரேஸ்குமார் said...
வணக்கம் சார்! நல்ல பதிவுகளை அலசி ஆராய்ந்து அறிமுகப் படுத்தி இந்த வாரத்தை சிறப்பாக செய்திருந்தீர்கள் இந்த சிறியவனையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றிகள்//
வீடு வேணும்னா சின்னதா இருக்கலாம்,ஆனா அதுல உள்ள விஷயங்களெல்லாம் பெரிசுதாங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10000574983429321622012-07-08T14:36:17.503+05:302012-07-08T14:36:17.503+05:30// MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
...// MANO நாஞ்சில் மனோ said...
விக்கியுலகம் said...
அண்ணே அழகா கோத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...

அது யாருன்னே அது மண்பாண்டம் பத்தி சூப்பரு ஒத்துக்கறேன்...எது கவிதையா...யம்ம்மாடி இப்பிடி கூட கலாய்பீங்களா!....பாவம்னே பய புள்ள!

டேய் கொஞ்சம் நீ அடங்கு, போ போயி தண்ணி குடி...[[ ஒன் கப் ஆப் டீ அண்ட் புட் சம் ஹோட் வாட்டர் ஹி ஹி]]//
பிராக்கட்ல உள்ள வசனம் அடிக்கடி கேட்டதா இருக்கே! :))உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72913447124811305502012-07-08T14:34:28.885+05:302012-07-08T14:34:28.885+05:30//MANO நாஞ்சில் மனோ said...
மண்பானை தண்ணீரையும், எ...//MANO நாஞ்சில் மனோ said...
மண்பானை தண்ணீரையும், என் கோபங்களையும், எனது ஆச்சர்யங்களையும், என் மனதில் நெருப்பாய் எறிந்து கொண்டிருக்கும் என் ஏக்கத்தையும் மறுபடியும் வெளியுலகுக்கு கொண்டு காண்பித்தமைக்கு நன்றி ஆபீசர்...!
மற்றும் அறிமுகப்படுத்த பட்டவர்கள் எல்லாருமே நன்கு நமக்கு பரிச்சயம் ஆனவர்களே, எல்லாருக்கும் என் வாழ்த்துகள்....!//
நன்றி மனோ.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81794885639948511652012-07-08T14:15:34.963+05:302012-07-08T14:15:34.963+05:30வணக்கம் சார்! நல்ல பதிவுகளை அலசி ஆராய்ந்து அறிமுகப...வணக்கம் சார்! நல்ல பதிவுகளை அலசி ஆராய்ந்து அறிமுகப் படுத்தி இந்த வாரத்தை சிறப்பாக செய்திருந்தீர்கள் இந்த சிறியவனையும் அறிமுகப் படுத்தியதுக்கு நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3485507785556110122012-07-08T13:01:07.598+05:302012-07-08T13:01:07.598+05:30விக்கியுலகம் said...
அண்ணே அழகா கோத்து இருக்கீங்க ...விக்கியுலகம் said...
அண்ணே அழகா கோத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...

அது யாருன்னே அது மண்பாண்டம் பத்தி சூப்பரு ஒத்துக்கறேன்...எது கவிதையா...யம்ம்மாடி இப்பிடி கூட கலாய்பீங்களா!....பாவம்னே பய புள்ள!//

டேய் கொஞ்சம் நீ அடங்கு, போ போயி தண்ணி குடி...[[ ஒன் கப் ஆப் டீ அண்ட் புட் சம் ஹோட் வாட்டர் ஹி ஹி]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62279772098168608042012-07-08T12:58:19.507+05:302012-07-08T12:58:19.507+05:30மண்பானை தண்ணீரையும், என் கோபங்களையும், எனது ஆச்சர்...மண்பானை தண்ணீரையும், என் கோபங்களையும், எனது ஆச்சர்யங்களையும், என் மனதில் நெருப்பாய் எறிந்து கொண்டிருக்கும் என் ஏக்கத்தையும் மறுபடியும் வெளியுலகுக்கு கொண்டு காண்பித்தமைக்கு நன்றி ஆபீசர்...!

மற்றும் அறிமுகப்படுத்த பட்டவர்கள் எல்லாருமே நன்கு நமக்கு பரிச்சயம் ஆனவர்களே, எல்லாருக்கும் என் வாழ்த்துகள்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62487280608014137002012-07-08T12:20:03.334+05:302012-07-08T12:20:03.334+05:30//Vijayan K.R said...
அறுசுவைகளும் அருமையாக இருந்த...//Vijayan K.R said...
அறுசுவைகளும் அருமையாக இருந்தது......அதில் ஒரு சுவையில் துளியில் நானும் இருந்தது சுவை புளிப்பாக இருந்தாலும் இதயம் இனித்தது......வாழ்த்துக்கள் ஆபீசர்//
நன்றி விஜயன். கூட்டாஞ்சோறு என்ற தலைப்பிலல்லவா நீங்கள் வருகிறீர்கள்!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1919964748517779372012-07-08T12:15:52.114+05:302012-07-08T12:15:52.114+05:30அறுசுவைகளும் அருமையாக இருந்தது......அதில் ஒரு சுவை...அறுசுவைகளும் அருமையாக இருந்தது......அதில் ஒரு சுவையில் துளியில் நானும் இருந்தது சுவை புளிப்பாக இருந்தாலும் இதயம் இனித்தது......வாழ்த்துக்கள் ஆபீசர்.Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54671382311314871932012-07-08T10:42:20.244+05:302012-07-08T10:42:20.244+05:30//இம்சைஅரசன் பாபு.. said...
எல்லாம் முடிந்தது சார்...//இம்சைஅரசன் பாபு.. said...
எல்லாம் முடிந்தது சார் .............. கூடிய விரைவில் பழைய பாபுவை பதிவுலகம் காணும் என்று உறுதி கூறுகிறேன்//
அழைப்பை ஏற்றமைக்கும்,விரைவில் வர உறுதி அளித்தமைக்கும் நன்றி பாபு.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31897856719669452012012-07-08T10:40:36.331+05:302012-07-08T10:40:36.331+05:30//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அறிமுக மழையே பொழி...//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அறிமுக மழையே பொழிஞ்சிட்டீங்க ஆபீசர்.......... அருமையான வலைச்சர வாரத்தை வழங்கியதற்கு நன்றிகள்!//
நேரம் அதிகமாகச்செலவிட்டால், இன்னும் மிக நேர்த்தியாக படைக்கலாம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16000287382750016172012-07-08T10:39:21.615+05:302012-07-08T10:39:21.615+05:30//Lakshmi said...
அறிமுகங்கள் நல்லா செய்திருக்கீங்...//Lakshmi said...
அறிமுகங்கள் நல்லா செய்திருக்கீங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.//
நன்றி அம்மா.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44270854305421905652012-07-08T10:38:45.494+05:302012-07-08T10:38:45.494+05:30//NAAI-NAKKS said...
Good work sir.,,..
Hats off.....//NAAI-NAKKS said...
Good work sir.,,..
Hats off.....//
நன்றி நக்கீரரே.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35027457434026892332012-07-08T10:02:45.545+05:302012-07-08T10:02:45.545+05:30எல்லாம் முடிந்தது சார் .............. கூடிய விரைவி...எல்லாம் முடிந்தது சார் .............. கூடிய விரைவில் பழைய பாபுவை பதிவுலகம் காணும் என்று உறுதி கூறுகிறேன்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28069089095685823362012-07-08T09:55:27.747+05:302012-07-08T09:55:27.747+05:30அறிமுக மழையே பொழிஞ்சிட்டீங்க ஆபீசர்.......... அரும...அறிமுக மழையே பொழிஞ்சிட்டீங்க ஆபீசர்.......... அருமையான வலைச்சர வாரத்தை வழங்கியதற்கு நன்றிகள்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59621695375692499572012-07-08T09:52:44.504+05:302012-07-08T09:52:44.504+05:30அறிமுகங்கள் நல்லா செய்திருக்கீங்க. எல்லாருக்கும் வ...அறிமுகங்கள் நல்லா செய்திருக்கீங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-25570465278822445172012-07-08T08:37:35.778+05:302012-07-08T08:37:35.778+05:30Good work sir.,,..
Hats off.....Good work sir.,,..
Hats off.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4091694054004532812012-07-08T08:21:02.801+05:302012-07-08T08:21:02.801+05:30//விக்கியுலகம் said...
அண்ணே அழகா கோத்து இருக்கீங்...//விக்கியுலகம் said...
அண்ணே அழகா கோத்து இருக்கீங்க வாழ்த்துக்கள்...
அது யாருன்னே அது மண்பாண்டம் பத்தி சூப்பரு ஒத்துக்கறேன்...எது கவிதையா...யம்ம்மாடி இப்பிடி கூட கலாய்பீங்களா!....பாவம்னே பய புள்ள!//
கவிதையாய் வாசித்தால் அது கவிதைதான்!உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.com