tag:blogger.com,1999:blog-2645174951024510477.post4907198881059368156..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளிதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19468688245866106232012-03-02T16:34:59.476+05:302012-03-02T16:34:59.476+05:30என் தோழர்களே, தோழிகளே... வணக்கம்
நான் மகேந்திரன் ...என் தோழர்களே, தோழிகளே... வணக்கம்
நான் மகேந்திரன்
மற்றவர்களை மகிழ்விப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்...

தேடல் இனிமையானது நான் தேடும் தேடல் புதுமையானது, ஒரு உயிர் கொண்டது,
தேடலில் நமக்கு எல்லாம் கிடைக்கும், இந்த தேடலில் மட்டும் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை கிடைக்கும்.
இல்லை என்பதில் கூட எதோ ஒன்று இருக்கிறது அதை தான் நான் தேடினேன்...
என்னை வாழ்த்திய அணைத்து நல இதயங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....
என்னையும் மகிழ்வித்த பைங்கிளிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
~மகேந்திரன்eerammagihttps://www.blogger.com/profile/08229910307951219824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15186161630376467082012-03-02T06:45:08.609+05:302012-03-02T06:45:08.609+05:30வாழ்த்திய நெஞ்சங்களுக்குத் தமிழ்ப் பைங்கிளியின் ந...வாழ்த்திய நெஞ்சங்களுக்குத் தமிழ்ப் பைங்கிளியின் நன்றிகள்தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84111387059393700882012-03-01T11:43:21.827+05:302012-03-01T11:43:21.827+05:30மகேந்திரன் சேவை பாராட்டுக்குறியது! அவர் வலைப்பதிவர...மகேந்திரன் சேவை பாராட்டுக்குறியது! அவர் வலைப்பதிவர் என்பது மிக பெருமைக்குறியது....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35066920337523320732012-03-01T10:46:00.801+05:302012-03-01T10:46:00.801+05:30நல்ல அறிமுகங்கள்..
மகேந்திரன் ஒரு உன்னதமான மனிதர...நல்ல அறிமுகங்கள்..

மகேந்திரன் ஒரு உன்னதமான மனிதர்.. இன்னும் பலர் அறிந்துகொள்ள வேண்டிய பண்பாளர். எத்தனைமுறை வலைச்சரம் அவரை அறிமுகப்படுத்தனாலும் தகும்.

ஆசியருக்கும் வாழ்த்துகளும் வணக்கமும்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56768004131045492232012-03-01T06:40:46.364+05:302012-03-01T06:40:46.364+05:30சிரத்தையுடன் சேகரித்த தொகுப்பு.
அதிலும் ஒரு பதிவ...சிரத்தையுடன் சேகரித்த தொகுப்பு.

அதிலும் ஒரு பதிவை பற்றி முழுமையாக குறிப்பிட்டு சொல்வது அருமை.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73678943288986374132012-02-29T20:13:38.361+05:302012-02-29T20:13:38.361+05:30மகேந்திரனின் சேவை அளப்பரியது. இன்று தான் அவரைப் பற...மகேந்திரனின் சேவை அளப்பரியது. இன்று தான் அவரைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23143896666106359822012-02-29T17:31:58.815+05:302012-02-29T17:31:58.815+05:30மகேந்திரன் பற்றி இன்று தான் அறிகிறேன். மிக அற்புத ...மகேந்திரன் பற்றி இன்று தான் அறிகிறேன். மிக அற்புத மனிதர். அறிமுகம் செய்த தங்களுக்கு நன்றி.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12321295686576132822012-02-29T16:38:50.996+05:302012-02-29T16:38:50.996+05:30Hats off mr .mahendran..Hats off mr .mahendran..rajahttps://www.blogger.com/profile/01165401639684225341noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15079434568437431612012-02-29T16:38:37.245+05:302012-02-29T16:38:37.245+05:30நிறைய நல்ல பதிவுகளின் அறிமுகம் கிடைத்து. என்னையும்...நிறைய நல்ல பதிவுகளின் அறிமுகம் கிடைத்து. என்னையும் புதிவர்கள் லிஸ்ட்ல அறிமுகம் செய்தமைக்கி மிக்க நன்றிராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22023621664316142482012-02-29T16:12:34.468+05:302012-02-29T16:12:34.468+05:30அருமையான அறிமுகங்கள்.
வாழ்த்துகள்.அருமையான அறிமுகங்கள்.
வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-23096266226118291802012-02-29T15:36:53.523+05:302012-02-29T15:36:53.523+05:30தங்களின் இந்த தொகுப்பு வலை பதிவர்கள் மத்தியில் மிக...தங்களின் இந்த தொகுப்பு வலை பதிவர்கள் மத்தியில் மிகவும் அறிவுபூர்வமாக திகழ்கிறது.. எனது பதிவையும் பகிர்ந்தமைக்கு நன்றி...சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66791466139711513872012-02-29T15:19:37.749+05:302012-02-29T15:19:37.749+05:30மகி மகேந்திரன் எனது நெருங்கிய தோழர் என்பதை சொல்லிக...மகி மகேந்திரன் எனது நெருங்கிய தோழர் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . சிறப்பான உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91251329431543960902012-02-29T13:52:10.438+05:302012-02-29T13:52:10.438+05:30சிறந்த பதிவுத் தொகுப்புங்க...வாழ்ந்தால் இவர்களில் ...சிறந்த பதிவுத் தொகுப்புங்க...வாழ்ந்தால் இவர்களில் சிலரைப் போல் வாழணம் ன்னு தோணிச்சு.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17844998454884484952012-02-29T12:58:36.044+05:302012-02-29T12:58:36.044+05:30தமிழ்க்காற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரி...தமிழ்க்காற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26677604160236301082012-02-29T12:56:38.494+05:302012-02-29T12:56:38.494+05:30ஆழமான தேடல் தோழி..
மனிதத்தை நினைவுபடுத்தியது பதிவு...ஆழமான தேடல் தோழி..
மனிதத்தை நினைவுபடுத்தியது பதிவு நன்று.
தொடர்க..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39949918912442886882012-02-29T12:06:18.952+05:302012-02-29T12:06:18.952+05:30சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப்...சாலையில் எத்தனையோ அனாதையாக விடப்பட்ட பெரியவர்களைப் பார்க்கிறோம்..
ஆனால் ஐயோ பாவம் என்ற வார்த்தையுடன் அவர்களைக் கடந்து செல்கிறோம்.
ஆனால் இந்த வலைபதிவர் ஈரம் மிக்க மனதுடன் அவர்களைக் காப்பாற்றி
உரியவர்களிடம் சமர்ப்பிக்கிறார். இவரை விட உயர்ந்த மனிதர்
யாரேனும் உண்டோ உலகத்தில்.//

இல்லை இவர் தான் உயர்ந்த மனிதர்.

அருமையான பகிர்வுகள்.

அனைத்தையும் வாசித்து விட்டு வருகிறேன்.

படங்களும் செய்திகளும், மனதை உலுக்குகிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58724704851813675652012-02-29T11:55:29.454+05:302012-02-29T11:55:29.454+05:30மனித நேய உணர்வோடு , ஈரம் மிக்க மனதோடு செயல் பட்டு ...மனித நேய உணர்வோடு , ஈரம் மிக்க மனதோடு செயல் பட்டு வரும் மகிக்கு எனது இதய பூர்வமான் வாழ்த்துக்கள் .... அவரது முயற்சிகள் வெற்றியடைய எனது பிரார்த்தனைகள்.... 'மனிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி'........ உண்மையான வரிகள்Devakihttps://www.blogger.com/profile/05361216337478048486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-9017376911825952702012-02-29T11:07:39.345+05:302012-02-29T11:07:39.345+05:30மனதில் பாரம் சுமந்த மனிதர்களை தேடி சேர்த்து , நெஞ்...மனதில் பாரம் சுமந்த மனிதர்களை தேடி சேர்த்து , நெஞ்சில் ஈரம் சுமந்த அந்த மனிதருக்கு நான் தலை வணங்குகிறேன்..அருமையான பதிவுகள்.அனைத்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13334755889844130862012-02-29T10:59:49.950+05:302012-02-29T10:59:49.950+05:30அருமையான அறிமுகங்கள். நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகள். த...அருமையான அறிமுகங்கள். நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகள். தொடருங்கள் அழகு நடையில் ... மகேந்திரன் பற்றிய அத்தியாவசியமான பதிவு மிகுந்த பாராட்டிற்குரியது. வாழ்த்துகள்பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1455625929452101282012-02-29T10:48:46.902+05:302012-02-29T10:48:46.902+05:30//இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்தி...//இப்படிப்பட்ட ஈரமுள்ள பதிவர்களை யாரேனும் பார்த்திருந்தால் பின்னூட்டமிட்டுச் செல்லவும் மறக்காமல்.//

பின்னூட்டம் இட்டு விட்டுத்தான் இங்கு வந்துள்ளேன். நல்லதொரு அறிமுகம்.
நன்றி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24088559673147272802012-02-29T10:37:29.079+05:302012-02-29T10:37:29.079+05:30இன்றைய அவசர உலகினில் மனிதநேயச்சிந்தனை என்கின்ற எல்...இன்றைய அவசர உலகினில் மனிதநேயச்சிந்தனை என்கின்ற எல்லையோடு இருந்திடாது மகேந்திரன் அவர்களின் ஆக்கபூர்வமான பணிகளை கண்டு மனம் நெகிழ்கின்றது.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43913851731015314322012-02-29T10:36:46.064+05:302012-02-29T10:36:46.064+05:30மிக மிக அருமையான தேவையான பதிவுமிக மிக அருமையான தேவையான பதிவுகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87466329038376700592012-02-29T10:26:45.386+05:302012-02-29T10:26:45.386+05:30என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகம் செய்து வைத்...என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி சகோ..ஏனைய பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90754653884397074162012-02-29T10:26:42.012+05:302012-02-29T10:26:42.012+05:30இன்றைய ஈரப் பதிவு கண்டேன். அனைத்தையும் வாசிக்க முய...இன்றைய ஈரப் பதிவு கண்டேன். அனைத்தையும் வாசிக்க முயற்சிப்பேன். தங்களிற்கும், அறிமுகவாளர்களிற்கும் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90162238536388696242012-02-29T09:38:01.762+05:302012-02-29T09:38:01.762+05:30மிக மிக அருமையான தேவையான பதிவுமிக மிக அருமையான தேவையான பதிவுMarchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.com