tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5105020685629776385..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: லதானந்த் அவர்களுக்கு பகிரங்க கடிதம்.தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10042725774509789402008-10-19T20:49:00.000+05:302008-10-19T20:49:00.000+05:30பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் ...பகிரங்க கடிதம் என்பதை தமிழ் வலையுலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கே // இந்தக் கண்டுபிடிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-198459644130100502008-10-01T22:20:00.000+05:302008-10-01T22:20:00.000+05:30இந்த பதிவு முழுவதையும் நானும் வழிமொழிகிறேன்.இந்த பதிவு முழுவதையும் நானும் வழிமொழிகிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56319307242170202032008-09-30T22:46:00.000+05:302008-09-30T22:46:00.000+05:30ஏய் புது மாப்பிள்ளை கோவாலு!"எல்லாம்" நல்லபடியா இரு...ஏய் புது மாப்பிள்ளை கோவாலு!

"எல்லாம்" நல்லபடியா இருக்கா?

சீக்கிரம் எழுதுறேன்பாலதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7128794164818402662008-09-30T22:31:00.000+05:302008-09-30T22:31:00.000+05:30ரொம்ப நாளாகிடுச்சு ஒங்க எழுத்தப் படிச்சு, செல பேரு...ரொம்ப நாளாகிடுச்சு ஒங்க எழுத்தப் படிச்சு, செல பேரு திங்கள் புதன் வெள்ளின்னு மொறை வச்சு பதிவு போடுவாங்க. செல பேரு தோனும்போது எழுதுவாங்க. ஆனா ஒங்களோட பதிவ அலுவலகத்துல வேலைக்கு நடுவுல கூட, மணிக்கொருக்கா தெறந்து பாத்து புதுசா எதாவது எழுதிருக்கீங்களான்னு தேடுற அளவுக்கு நான் ரசிகன். நான் மட்டுமில்லை, பல பேரும் கூட....
அதனால அப்பப்ப ஒரு விஸ்கா எழுதுங்க...விஜய்கோபால்சாமிhttps://www.blogger.com/profile/04750575931273253547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1054131826471776892008-09-30T05:36:00.000+05:302008-09-30T05:36:00.000+05:30அன்பின் ஜோசப்அருமையான பதிவு - ஆதங்கம் புரிகிறது - ...அன்பின் ஜோசப்

அருமையான பதிவு - ஆதங்கம் புரிகிறது - சீக்கிரமே சமிக்ஞை நண்பர் லதானந்திற்குக் கிட்டும் - எழுதுவார்

இருவருக்குமே நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43548074840461135222008-09-29T23:55:00.000+05:302008-09-29T23:55:00.000+05:30நன்றி கயல்!சீக்கிரம் எழுதுகிறேன்நன்றி கயல்!

சீக்கிரம் எழுதுகிறேன்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89287455092861687162008-09-29T22:42:00.000+05:302008-09-29T22:42:00.000+05:30//ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விம...//ஒரு நாள் நீங்கள் எழுதிய நான் கடவுள் திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு நான் குலுங்கி குலுங்கிச் சிரித்தது //

இது போல லதானந்த் சித்தரின் பல பதிவுகளைப்படித்து ரொம்ப சிரித்திருக்கிறேன். இவருடைய நகைச்சுவை coated கருத்துக்கள் என்னைப்போலவே பலரும் ரசித்திருப்பார்கள். ஜோசப் பால்ராஜ் அப்படியே பலரது எண்ணங்களை பிரதைபலித்திருக்கிறார். லதானந்த் சார் மீண்டும் எழுத வேண்டும்(தன் பணிகளை பாதிக்காத மாதிரி)கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60494913561166169792008-09-29T19:14:00.000+05:302008-09-29T19:14:00.000+05:30அன்புள்ள ஜோசஃப் பால்ராஜ்!மொதல்ல ஒங்களோட புதிய வலைச...அன்புள்ள ஜோசஃப் பால்ராஜ்!

மொதல்ல ஒங்களோட புதிய வலைச்சரப் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்!

எம் மேல நீங்க வெச்சிருக்கிற அன்புக்கு நெம்ப நன்றி! ஒங்களோட அன்பு வத்தாத ஜீவ நதி மாதிரி இருக்குறது எனக்குப் பெருமையா இருக்கு!

நான் என்னோட கடைசிப் பதிவில தெளிவாச் சொல்லியிருக்கேன். எழுதுறதை முச்சூடா நிறுத்திப் போடலை. கொஞ்சம் இடைவேளை உட்ருக்கேன். அவ்வளவுதான்.

நெம்பப் பேரு மறுக்காவும் எழுதச் சொல்லியிருக்காங்க. நிச்சயம் எழுதுறேன். ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு எழுதுறேன்.

ஒரு சமிக்ஞையை எதிர்பார்க்கிறேன். கெடைச்சதும் எழுதுறேன்.

வலியும் கொஞ்சம் கம்மியாகுதானு பாக்கலாம். (லதானந்த் டச் வந்திருச்சா?)

லதானந்த்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36953927749486020582008-09-29T15:17:00.000+05:302008-09-29T15:17:00.000+05:30பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58787731424248493932008-09-29T12:55:00.000+05:302008-09-29T12:55:00.000+05:30உண்மைதான் ஒரு அருமையான பதிவர் எழுதாமல் இருப்பது கஷ...உண்மைதான்
ஒரு அருமையான பதிவர் எழுதாமல் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கிறது.
நானும் உங்கள் பதிவை வழிமொழிகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45416360477629651642008-09-29T12:54:00.000+05:302008-09-29T12:54:00.000+05:30// ஜெகதீசன் said... இந்த பதிவு முழுவதையும் நான் வழ...// ஜெகதீசன் said...
இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.

September 29, 2008 12:36:00 PM IST

ஜெகதீசனை வழிமொழிகிறேன் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87309497348660019512008-09-29T12:51:00.000+05:302008-09-29T12:51:00.000+05:30ஆமாங்ணா. ஜோசப் சொல்றது உண்மைங்.சட்புட்னு சீக்கிரமா...ஆமாங்ணா. ஜோசப் சொல்றது உண்மைங்.சட்புட்னு சீக்கிரமாவாங்புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34361280497005406872008-09-29T12:46:00.000+05:302008-09-29T12:46:00.000+05:30நெம்ப சரியா சொன்னிங்க அண்ணே...நெம்ப சரியா சொன்னிங்க அண்ணே...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91735146783060293862008-09-29T12:36:00.000+05:302008-09-29T12:36:00.000+05:30இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21408632352206050132008-09-29T12:24:00.000+05:302008-09-29T12:24:00.000+05:30This comment has been removed by the author.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56274899261844821532008-09-29T12:18:00.000+05:302008-09-29T12:18:00.000+05:30இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.இந்த பதிவு முழுவதையும் நான் வழிமொழிகிறேன்.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.com