tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5215459796192118670..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: இதெல்லாம் என்ன பெருமையா?... கடம....தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65769892913773481672012-06-18T15:27:21.674+05:302012-06-18T15:27:21.674+05:30மயிலன் ..
நீங்கள் அறிமுகப்படுத்திய விதத்தில் ஒரு ...மயிலன் ..
நீங்கள் அறிமுகப்படுத்திய விதத்தில் ஒரு நேர்மையும் உண்மையும் இருந்தது. நீங்கள் ரசித்ததை எடுகோள் காட்டி அறிமுகப்படுத்தியது இன்னமும் சிறப்பு ... தொடர்வோம்!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18632334251163229632012-06-18T03:01:00.065+05:302012-06-18T03:01:00.065+05:30ஏன்யா இப்படி பேரை எல்லாம் போட்டு கலாய்க்குறீங்க......ஏன்யா இப்படி பேரை எல்லாம் போட்டு கலாய்க்குறீங்க...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74835237438679148592012-06-17T21:26:32.153+05:302012-06-17T21:26:32.153+05:30vaazhthukkal!vaazhthukkal!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43554859406769756982012-06-17T21:16:10.063+05:302012-06-17T21:16:10.063+05:30ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை தேடியே பத...ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை தேடியே பதிவுலகில் நுழைகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வலைச்சர அங்கீகாரம் புது உத்வேகத்தை தருகிறது என்றால் மிகையில்லை என்றாலும் நிறைய பதிவர்களை மொத்தமாக அறிமுகப்படுத்தும் போது நிச்சயம் கண்டுகொள்ளாமல் போவதற்கு 80% வீதத்திற்கும் மேல் வாய்ப்புகள் உள்ளது.

நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் அந்த குறை நீங்கி வலைச்சரத்தை பின்தொடர்பவர்களின் மொத்த கவனத்தையும் அவர்கள் மேல் திருப்பி அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களின் மனதில் புதிய உத்வேகத்தை எற்படுத்திவிட்டீர்கள் என்று சத்தம் போட்டே சொல்லலாம்.

இப்படிப்பட்ட நல்ல அங்கீகாரத்திற்க்குத்தான் ஒவ்வொரு நல்ல பதிவர்களும் வேண்டி தவம் இருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் மயிலன் சார்.!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72839728726114697922012-06-17T20:37:07.617+05:302012-06-17T20:37:07.617+05:30தங்களைப் போலவே மனதில் தோன்றுவதை நானும் எழுதுபவள் த...தங்களைப் போலவே மனதில் தோன்றுவதை நானும் எழுதுபவள் தான் இங்கு ஒளிவு மறைவு இல்லை .தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. பணி தொடர நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83757870264571889652012-06-17T20:30:02.653+05:302012-06-17T20:30:02.653+05:30புதுமையாக சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர...புதுமையாக சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர்கள் மயிலன். இனிவரும் சரங்களிலும் இது ஒரு புது ட்ரெண்டாக வந்தால் நலம். ஓரிரண்டு நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களும் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை வாசித்துவிட்டேன். மிக்க நன்றி.ஹாலிவுட்ரசிகன்https://www.blogger.com/profile/07531781587861212706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6496442980025883942012-06-17T20:17:59.005+05:302012-06-17T20:17:59.005+05:30நீ(ங்கள்) ஒரு முடிவு எடுத்தால் மாறமாட்டே என தெரிய...நீ(ங்கள்) ஒரு முடிவு எடுத்தால் மாறமாட்டே என தெரியும் ... அதே வகையில் குறைவான ஆனால் நிறைவான அறிமுகங்கள் ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54200491677011164002012-06-17T20:02:03.952+05:302012-06-17T20:02:03.952+05:30நம்மால் அனைத்து பதிவுகளுக்கும் போகமுடியாது..அதற்கா...நம்மால் அனைத்து பதிவுகளுக்கும் போகமுடியாது..அதற்கான நேரமும் கிடைக்காது! ஓரிரு பதிவுகளை, பதிவர்களை வலைச்சரத்தில் திரட்டிகளில் கண்டுபிடித்தால் உண்டு, நாம் விரும்பியோ, விரும்பாமலோ, ஒரு குழு உருவாவது தவிர்க்க முடியாதது....!நம்முடைய ரசனைக்கு ஒத்த குணமுடையவர்களின் பதிவுகளுக்கு தவறாமல் கமெண்ட் போடுவது உண்டு! ஆனால் நமக்கு கமெண்ட் போடுபவர்களின் பதிவுகளுக்கு சிலநேரம் போக இயலுவதில்லை....அதனால் வருத்தம் கூட வரலாம் ஆனால் முடிந்த அளவு பதிவர்கள் நல்ல பதிவர்களின் தேடலை விரிவுபடுத்துவது நன்று!

சிறப்பான வலைச்சரப் பணி வாழ்த்துகள் மயிலன்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82748340329054476722012-06-17T20:01:39.696+05:302012-06-17T20:01:39.696+05:30பல அறிமுகங்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் ...பல அறிமுகங்களை அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் ! நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55889433375250487912012-06-17T19:42:09.868+05:302012-06-17T19:42:09.868+05:30மயிலன் said...
ஐயோ..நண்பரே ...
உங்கள் கமெண்ட் வழக்...மயிலன் said...
ஐயோ..நண்பரே ...
உங்கள் கமெண்ட் வழக்கு முறை தமிழில்தான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்..
இப்படி இங்கே தூய தமிழில் பார்த்ததால்தான் அப்படி சொன்னேன்...
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்..//////

தவறாக கொள்ளவில்லை மயிலன்.... நீங்க டெம்ப்ளேட் கமென்ட் என எடுதுக்கிட்டிங்கன்னு நெனச்சேன்... ஹா.. ஹா... அதான் அர்த்தம்.....தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88799201568239102202012-06-17T19:39:32.563+05:302012-06-17T19:39:32.563+05:30ஐயோ..நண்பரே ...
உங்கள் கமெண்ட் வழக்கு முறை தமிழில்...ஐயோ..நண்பரே ...
உங்கள் கமெண்ட் வழக்கு முறை தமிழில்தான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்..
இப்படி இங்கே தூய தமிழில் பார்த்ததால்தான் அப்படி சொன்னேன்...
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66572134584269106252012-06-17T19:10:51.601+05:302012-06-17T19:10:51.601+05:30மயிலன் said...
தமிழ்வாசி பிரகாஷ் said...
//பதிவுலக...மயிலன் said...
தமிழ்வாசி பிரகாஷ் said...
//பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....
தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.
தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......
மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.//

ஓவர் formality ஒடம்புக்கு ஆகாது பாஸ்..:) நீங்க இந்த மாதிரி பின்னூட்டம் போட்டா உங்க பேர யாரோ misuse பண்றாங்கன்னு தோணுது...ஹி ஹி..//////

நீங்கள் பார்மாலிட்டியாகவும் எடுத்துக்குங்க... பார்மலாகவும் எடுத்துக்கங்க......... என் பின்னூட்டம் பற்றி எனக்கு தெரியும்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80283984523532475102012-06-17T19:06:33.646+05:302012-06-17T19:06:33.646+05:30தமிழ்வாசி பிரகாஷ் said...
//பதிவுலகில் வலைச்சர ஆசி...தமிழ்வாசி பிரகாஷ் said...
//பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....
தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.
தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......
மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.//

ஓவர் formality ஒடம்புக்கு ஆகாது பாஸ்..:) நீங்க இந்த மாதிரி பின்னூட்டம் போட்டா உங்க பேர யாரோ misuse பண்றாங்கன்னு தோணுது...ஹி ஹி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85344448684452890862012-06-17T18:59:04.858+05:302012-06-17T18:59:04.858+05:30ரேவா said...
//எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் பு...ரேவா said...
//எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் புதுவித உணர்வையே தந்தது சகோ... அதோடு அந்த மறுமொழிக்கு நீங்கள் பதில் அளித்த விதமும் சரியாய் தோன்றுகிறது...//

நன்றி ரேவா...கருத்தினை ஆமொத்தித்தமைக்கு மிக்க நன்றி..

தமிழால் இணைந்திருப்போம்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91059708163818279912012-06-17T18:56:12.788+05:302012-06-17T18:56:12.788+05:30பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் ...பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....

தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.

தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......

மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14487214153419349322012-06-17T18:52:47.472+05:302012-06-17T18:52:47.472+05:30எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் புதுவித உணர்வையே ...எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் புதுவித உணர்வையே தந்தது சகோ... அதோடு அந்த மறுமொழிக்கு நீங்கள் பதில் அளித்த விதமும் சரியாய் தோன்றுகிறது... பதிவுலகம் மிகப்பெரிய ஆழ்கடல், இந்த கடலில் திரும்பிய பக்கமெல்லாம் நல் முத்துக்கள் குவிந்துகிடக்க, நம் பார்வைக்கு கிடைத்தவையைக்கொண்டே விருந்தளிக்கமுடியும்... மிக நிறைவாய் இந்த ஒரு வார பணியை செய்தி முடித்த நிம்மதி பெருமூச்சில் பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள், வாழ்த்துகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/16949714126555008105noreply@blogger.com