tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5233200393350929221..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: டைரி சுமக்கும் ரகசியங்கள்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17164160889828768172011-12-27T22:29:36.787+05:302011-12-27T22:29:36.787+05:30நன்றி நீலா/sk :)நன்றி நீலா/sk :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68262125770084888782011-12-25T21:52:21.961+05:302011-12-25T21:52:21.961+05:30looks like 'valaicharam'is a big world out...looks like 'valaicharam'is a big world out there unexplored by us.
skneelahttps://www.blogger.com/profile/16676320774597619122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56225056108203837742011-12-25T21:50:49.897+05:302011-12-25T21:50:49.897+05:30looks like a big world out there.i mean valaichara...looks like a big world out there.i mean valaicharam
skneelahttps://www.blogger.com/profile/16676320774597619122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38497390356530783842011-12-25T17:46:01.725+05:302011-12-25T17:46:01.725+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாக்ருஷ்ணன், கீத...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாக்ருஷ்ணன், கீதா :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58647802784224752752011-12-25T04:38:06.501+05:302011-12-25T04:38:06.501+05:30இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை. இவர்களுள் பெரு...இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை. இவர்களுள் பெரும்பாலானவர்களின் பதிவுகளைப் படித்திருக்கிறேன். பதிவர்களுக்கும் அறிமுகப்படுத்தியத் தங்களுக்கும் பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70660086695393559122011-12-24T13:28:41.398+05:302011-12-24T13:28:41.398+05:30மிகவும் சுவாரஸ்யமாக டைரியுடன் பேசிய விதம் பாராட்டு...மிகவும் சுவாரஸ்யமாக டைரியுடன் பேசிய விதம் பாராட்டுக்குரியது. புது புது விசயங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மீண்டும் நன்றிகள். எவ்வளவோ படிக்க வேண்டி இருக்கிறது.

//கோபம் வரும், சலிப்பு வரும் ஆனாலும் அதையும் போகிற போக்கில் விட்டு கொல்லுனு சிரிக்க பழகிக்கணும். நண்பர்கள் உறவினர்கள் என இருந்த மனிதன், சலிப்பு, வேலை பளு, உடல் ஆரோகியம் ஆகிய பல காரணங்களால் நிச்சயமாக இந்தக் காலகட்டத்தில் குடும்பத்திற்குள் தன்னை குறுக்கிக்கொள்கிறான்.//

ரசித்தேன் Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20491209121850134432011-12-24T10:21:34.530+05:302011-12-24T10:21:34.530+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாய்பிரசாத் :)
...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சாய்பிரசாத் :)

வாங்க nizamudeen. தினம் வந்து படிச்சு பாராட்டுறதுக்கு அனேக நன்றி :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88185776377051036152011-12-24T00:13:32.790+05:302011-12-24T00:13:32.790+05:30அறிமுகங்கள் புதுமை. பாராட்டுக்கள்.அறிமுகங்கள் புதுமை. பாராட்டுக்கள்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90470982065583117392011-12-24T00:10:07.846+05:302011-12-24T00:10:07.846+05:30எல்லேமே நல்ல பகிர்வுகள் , நல்ல ரசனைஎல்லேமே நல்ல பகிர்வுகள் , நல்ல ரசனைAnonymoushttps://www.blogger.com/profile/03611016516091281986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88825572526797603192011-12-23T22:58:11.418+05:302011-12-23T22:58:11.418+05:30வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் ஊக்கத்துக்கு ரொம்ப ரொம்ப ...வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் ஊக்கத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51383431435446046982011-12-23T22:57:34.240+05:302011-12-23T22:57:34.240+05:30வாங்க மகேந்திரன், தினமும் வந்து, படித்து, நீங்க தர...வாங்க மகேந்திரன், தினமும் வந்து, படித்து, நீங்க தரும் ஊக்கம், எனக்கு சந்தோஷம். :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24465513289643805422011-12-23T22:56:44.372+05:302011-12-23T22:56:44.372+05:30வருகைக்கு ஊக்கத்திற்கும் நன்றி ராஜேஸ்வரி :)
"...வருகைக்கு ஊக்கத்திற்கும் நன்றி ராஜேஸ்வரி :)

"செல்லமே" என்றிருக்க வேண்டுமா?
சீரியல் எல்லாம் பார்க்காத ரகம் நான். தெரிந்த மாதிரி கதை விட்டால் மாட்டிக்கொண்டேன் :D

நன்றி :) திருத்திக்கொண்டேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33099293304933502892011-12-23T22:54:55.429+05:302011-12-23T22:54:55.429+05:30வாங்க தமிழ்ப்பறவை,
உங்களுக்கும் பிடிக்குமா! மகிழ...வாங்க தமிழ்ப்பறவை,

உங்களுக்கும் பிடிக்குமா! மகிழ்ச்சி :)

//இன்னும் நிறைய வரைய ஊக்கமளிக்கிறது...!

பிரமாதமான கலை கைவரப்பெற்றிருக்கிறீர்கள். தத்ரூபமாய் model வைத்து வரைவதும் அருமை. வாழ்த்துக்கள்...தொடருங்கள்Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45589349542673898752011-12-23T22:53:01.844+05:302011-12-23T22:53:01.844+05:30மிக்க நன்றி விச்சு ...உங்களின் ஆக்கம் எனக்கு பிடித...மிக்க நன்றி விச்சு ...உங்களின் ஆக்கம் எனக்கு பிடித்திருந்தது :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89347354190370790862011-12-23T22:11:57.235+05:302011-12-23T22:11:57.235+05:30சிறப்பான பதிவர்களை டைரியுடன் பேசி அறிமுகம் செய்த வ...சிறப்பான பதிவர்களை டைரியுடன் பேசி அறிமுகம் செய்த விதம் மேலும் சிறப்பு ஷக்தி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78536538682780766862011-12-23T21:21:10.380+05:302011-12-23T21:21:10.380+05:30ஒவ்வொருவரையும் நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம்
மி...ஒவ்வொருவரையும் நீங்கள் அறிமுகப் படுத்தும் விதம்
மிக அழகு.
வை.கோ. ஐயா, நண்பர் கணேஷ், ரிஷபன் ஆகியோரின் எழுத்துக்கள்
எனக்கு பரிச்சயம்...
அழகான எழுத்துச் சித்தர்கள் அவர்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78252843798493532022011-12-23T20:28:27.180+05:302011-12-23T20:28:27.180+05:30முதிரும் நீரோடை
அருமையான தலைப்பு !முதிரும் நீரோடை

அருமையான தலைப்பு !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8547892832556501962011-12-23T20:24:14.197+05:302011-12-23T20:24:14.197+05:30சரி, டிவில "செல்லம்மா" சீரியல் இன்னிகானு...சரி, டிவில "செல்லம்மா" சீரியல் இன்னிகானும் முடியுதான்னு பார்க்க கிளம்பணம். எத்தனை பிரச்சனை மனுஷனுக்கு!??????????!!!!!!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53452988039359996242011-12-23T20:16:04.158+05:302011-12-23T20:16:04.158+05:30இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும...இளைய தலைமுறையை கூட சென்றடையற மாதிரி சிறுகதை எழுதும் இலக்கணம் இவர்கிட்டேருந்து கத்துகணும்.

அருமையான அறிமுகங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-778010987648932672011-12-23T19:58:54.731+05:302011-12-23T19:58:54.731+05:30மிகச் சுவாரஸ்யமாய் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்...மிகச் சுவாரஸ்யமாய் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள் அனைவரையும்...
நீங்கள் குறிப்பிட்டவர்களில், ராஜாசந்திரசேகர்,ரவி ஆதித்யா, ஜவஹர்லால் ஆகியோரின் பதிவுகள் எனக்கும் பிடிக்கும்...!

அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஷக்திப்ரபா...!

இன்னும் நிறைய வரைய ஊக்கமளிக்கிறது...!thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-70961293223883769482011-12-23T19:47:43.151+05:302011-12-23T19:47:43.151+05:30பல சிறப்பான அறிமுகங்களுடன் என்னையும் அறிமுகப்படுத்...பல சிறப்பான அறிமுகங்களுடன் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67757784804901473112011-12-23T18:44:43.250+05:302011-12-23T18:44:43.250+05:30//வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு மனப் பூர்வமாய் நன்ற...//வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு மனப் பூர்வமாய் நன்றி. //

வாங்க ரிஷபன் sir. வலைச்சரத்திற்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றி. :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62033941458615735432011-12-23T18:41:29.308+05:302011-12-23T18:41:29.308+05:30வாங்க கணேஷ்,
உங்க சரிதா பக்கம் களை கட்டுது :)
சரி...வாங்க கணேஷ்,

உங்க சரிதா பக்கம் களை கட்டுது :)
சரிதா அவங்க கணவனின் குட்டை உடைத்த பதிவும் சூப்பர் :)

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69377991782209147992011-12-23T18:40:40.973+05:302011-12-23T18:40:40.973+05:30வாங்க லக்ஷ்மீம்மா ரொம்ப ரொம்ப நன்றி :) தொடர் வருகை...வாங்க லக்ஷ்மீம்மா ரொம்ப ரொம்ப நன்றி :) தொடர் வருகையும் படித்து கருத்திடுவதற்கும்....Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-41561554998038142782011-12-23T18:39:46.390+05:302011-12-23T18:39:46.390+05:30வாங்க மதுமதி மிக்க நன்றி :)
சுட்டெரிக்கும் சூரியன்...வாங்க மதுமதி மிக்க நன்றி :)
சுட்டெரிக்கும் சூரியன் என் மனதில் பதிந்த ஆக்கம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.com