tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5344430199736602221..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: அறிமுக(ப்) படலம் - IIதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger172125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78315958971699024252009-01-30T15:32:00.000+05:302009-01-30T15:32:00.000+05:30ஜமால்.உடனடியாக அபுஅஃப்சர் பதிவு பார்த்தேன்.அவருக்க...ஜமால்.உடனடியாக அபுஅஃப்சர் பதிவு பார்த்தேன்.அவருக்குப் பின்னூட்டம் போடமுடியவில்லை.ஏனோ என் கணணி இந்த வகை பின்னூட்ட முறையை ஏற்க மறுக்கிறது.

அபுஅஃப்சர் முதன்முதலாக உங்கள் பதிவிற்குள் நுழைகிறேன்.வணக்கம்.
தனிமை வெளியில் வெறுத்துக் கிடக்கிறது பதிவு.யாருமே என்றும் தனையாக இல்லை.எங்கள் நல்ல எண்ணங்கள் எங்களோடு இருக்கும்வரை நல்லவர்கள் என்றும் இருப்பார்கள் எம்மோடு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37499391618626227472009-01-30T15:22:00.000+05:302009-01-30T15:22:00.000+05:30ஜமால் உங்களைச் சுத்தி இவ்ளோ கூட்டம்.வாழ்த்துக்கள்....ஜமால் உங்களைச் சுத்தி இவ்ளோ கூட்டம்.வாழ்த்துக்கள்.ரம்யா உங்களுக்கு ரொம்பவே வால்.களைக்காம கும்மி அடிக்கிறீங்களே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5021100328619194802009-01-30T15:15:00.000+05:302009-01-30T15:15:00.000+05:30ஜமால் நீங்கள் அறிமுகப்படுத்திய ஐவருமே எனக்குப் புத...ஜமால் நீங்கள் அறிமுகப்படுத்திய ஐவருமே எனக்குப் புதிய அறிமுக நாயகர்கள்.இனித்தான் உலவி வருவேன் அவர்கள் பதிவுகளுக்குள்.
ஆனால் அபுஅஃப்சர் அவர்கள் என் தளத்தில் தன்னை இணைத்துள்ளார்.
நன்றி.குழந்தைநிலாவுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லியிருக்கலாம் அவர்.சந்தோஷமாயிருக்கும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59598178549552370302009-01-28T12:06:00.000+05:302009-01-28T12:06:00.000+05:30நன்றிகள் ஜமால், மற்றும் அனத்து வலைப்பூ நண்பர்களுக்...நன்றிகள் ஜமால்,
மற்றும் அனத்து வலைப்பூ நண்பர்களுக்கும் வணக்கங்கழும் வாழ்த்துக்கள்.

இப்பவாவது கேட்டீங்களே
thevanmayam,
// து. பவனேஸ்வரி
ப.அருள்நேசன்
சாய்ரபாலா

இவங்களுக்கு
எல்லாம் மேட்டர்
போச்சா? //

இப்பத்தான் ஜமால் சொன்னார், நம்ம வர்றதுக்குள்ள கூட்டம் தேர்த்திருவிளா மாதிரி ஆகிவிட்டதே, ம்ம் சந்திப்போம் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்களோடு

சிநேகத்துடன்
ப.அருள்நேசன்ப. அருள்நேசன்https://www.blogger.com/profile/02346922589519559914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36878871933629298722009-01-28T05:17:00.000+05:302009-01-28T05:17:00.000+05:30good morning!My NHM writer not working!!!good morning!
My NHM writer not working!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2191561329765208342009-01-27T22:07:00.000+05:302009-01-27T22:07:00.000+05:30மாப்ள வலைச்சர ஆசிரியர்களில் அதிகம் பின்னூட்டம் பெற...மாப்ள வலைச்சர ஆசிரியர்களில் அதிகம் பின்னூட்டம் பெற்றது நாந்தான். நீ என்னை முந்துகிறாய். மகிழ்கிறேன் :))))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1331222829485457572009-01-27T21:31:00.000+05:302009-01-27T21:31:00.000+05:30அன்பின் ஜமால்இது வரை வலைச்சர வரலாற்றில் - இத்தனை ப...அன்பின் ஜமால்

இது வரை வலைச்சர வரலாற்றில் - இத்தனை பின்னூட்டம் எந்தப்பதிவும் பெற்றதில்லை என நினைக்கிறேன். ( எனக்குத் தெரிந்த வரை).

அறிமுகப் பதிவர்கள் அனைவருமே பலருக்குப் புதியவர்கள். வலைச்சர விதிமுறைகளின் படி பல அருமையான பதிவர்களை அறிமுகம் செய்ததற்கு நன்றியுடன் கூடிய நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80333299739688866562009-01-27T12:44:00.000+05:302009-01-27T12:44:00.000+05:30தாமதமான வாழ்த்துக்கள் ஜமால்அறிமுகம் செய்த அனைவரையு...தாமதமான வாழ்த்துக்கள் ஜமால்

அறிமுகம் செய்த அனைவரையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் எழுகிறது.

சிலர் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தாலும், இதுபோன்ற அறிமுகத்தால் மேலும் அவர்களின் எழுத்தை வாசிக்க தூண்டுகிறது.

வலைச்சரத்தில் உங்கள் எழுத்துக்கள் தனித்துவமாய் ஒளிர வாழ்த்துக்கள் சகோதரா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6167822344440956582009-01-27T07:44:00.000+05:302009-01-27T07:44:00.000+05:30//நட்புடன் ஜமால் said... //உனக்கும்எனக்கும்மட்டுமே...//நட்புடன் ஜமால் said...

//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//

இது அது தானே தேவ்ஸ்

சொல்லுங்க.

எப்படியோ காலங்கார்த்தாலா நம்ம மூட ஒரு வழி பண்ணிட்டீங்க//

ஆஹா...அப்படின்னா இன்னைக்கு வலைச்சரத்தில் பதிவு எதுவும் வராதா????///

வந்துவிட்டேன்..
தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68005103668930535222009-01-27T07:43:00.000+05:302009-01-27T07:43:00.000+05:30கொஞ்சம் வேற வேலைபார்த்தேன்!வந்துட்டேன்..கவிதை ஒரு ...கொஞ்சம் வேற வேலை
பார்த்தேன்!
வந்துட்டேன்..
கவிதை ஒரு மாதிரிதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53551805722201766322009-01-27T06:49:00.000+05:302009-01-27T06:49:00.000+05:30/ thevanmayam said...அஃபு அப்ஸர்ஜமால்இல்லையா?/இல்ல.../ thevanmayam said...

அஃபு அப்ஸர்
ஜமால்
இல்லையா?/

இல்லைங்க....அஃபு அப்ஸர் வேற....ஜமால் வேற....:)///

சரிதான்தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-85904715141125902202009-01-27T06:48:00.000+05:302009-01-27T06:48:00.000+05:30/தமிழன்-கறுப்பி... said...143/அண்ணே....நீ எங்கண்ணே.../தமிழன்-கறுப்பி... said...

143/

அண்ணே....நீ எங்கண்ணே போனே இவ்ளோ நாளா????///

தமிழன் கருப்பி நலமா?

தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56643396529821459012009-01-27T06:45:00.000+05:302009-01-27T06:45:00.000+05:30/ thevanmayam said...கவிதைஒன்னுஎழுத லாம்னாமுடியலயே.../ thevanmayam said...

கவிதை
ஒன்னு
எழுத லாம்னா
முடியலயே/

அட...கவித...கவித...கலக்கீட்டீங்க.....எப்படிங்க இப்படி எல்லாம்?///

அய்யா! காலை வணக்கம்
வயித்தை
கலக்குது!
கவிதை
போட்டாச்சு!
வந்து
பாருங்க..

மேலே இருக்குறது கவிதை லேதுதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28364249784859700352009-01-27T06:37:00.000+05:302009-01-27T06:37:00.000+05:30/தமிழன்-கறுப்பி... said...143/அண்ணே....நீ எங்கண்ணே.../தமிழன்-கறுப்பி... said...

143/

அண்ணே....நீ எங்கண்ணே போனே இவ்ளோ நாளா????நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-81738316181991937002009-01-27T06:31:00.000+05:302009-01-27T06:31:00.000+05:30/அபுஅஃப்ஸர் said... //RAMYA said... // Po.../அபுஅஃப்ஸர் said...

//RAMYA said...

PoornimaSaran said...
நமக்கு தெரியாம என்ன நடக்குது இங்கே??????????

இன்னா கேள்வி சி.பி. தனமா இருக்கு

ஜமால் எவ்வளவு முத்துக்கள், ரத்தினங்கள் கொடுத்து இருக்காரு//

ஆஹா எங்களையெல்லாம் முத்துக்கள், ரத்தினங்கள் என்று சொன்ன ரம்யாவுக்கு ஒரு ஓ ஓ போடலாம்../

ஒரு ஓ போடாலாம்னு சொல்லி ரெண்டு ஓ போட்டு இருக்கீங்க?

ஓ... டீச்சர் உங்களை எல்லாம் முத்துக்கள் ரத்தினங்கள்ன்னு சொன்னாதால ரொம்ப உணர்ச்சி வசப்பட்டீங்க போல....:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18461006856368295842009-01-27T06:26:00.000+05:302009-01-27T06:26:00.000+05:30/ thevanmayam said... அஃபு அப்ஸர் ஜமால் இ.../ thevanmayam said...

அஃபு அப்ஸர்
ஜமால்
இல்லையா?/

இல்லைங்க....அஃபு அப்ஸர் வேற....ஜமால் வேற....:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67758048869140527382009-01-27T06:22:00.000+05:302009-01-27T06:22:00.000+05:30/thevanmayam said... நீங்க கும்முங்க நான்.../thevanmayam said...

நீங்க
கும்முங்க
நான்
வந்து
கலக்கிறேன்/

என்னதிது....ஒரே பின்னூட்ட கவிதையா இருக்கு?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13559412116160287852009-01-27T06:20:00.000+05:302009-01-27T06:20:00.000+05:30/ thevanmayam said... கவிதை ஒன்னு எழுத லா.../ thevanmayam said...

கவிதை
ஒன்னு
எழுத லாம்னா
முடியலயே/

அட...கவித...கவித...கலக்கீட்டீங்க.....எப்படிங்க இப்படி எல்லாம்?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64714976880305103192009-01-27T06:17:00.000+05:302009-01-27T06:17:00.000+05:30/ thevanmayam said... அய்யா ஜமால்! கொஞ்ச .../ thevanmayam said...

அய்யா ஜமால்!
கொஞ்ச
நேரம்
தூங்கி
எழுந்து
பார்த்தா
ஏகப்பட்ட
விஷயம்
நடந்து
இருக்கே!!

மேலே சும்மா மடிச்சு மடிச்சு எழுதினேன்! கவிதை அருமைன்னு
பதில் போட வேண்டாம்.(கிண்டல்,நக்கல் விடமாட்டேங்குதே)/

கவிதை அருமைன்னு பதில் போடலை......கவிதை செம கலக்கல்!(கிண்டல்,நக்கல் விடமாட்டேங்குதே)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4626080483178601902009-01-27T06:11:00.000+05:302009-01-27T06:11:00.000+05:30/அ.மு.செய்யது said... // நிஜமா நல்லவன் வீட்ட.../அ.மு.செய்யது said...

// நிஜமா நல்லவன்
வீட்டு வேலைகள் வாட் வதக்கியதில் 31 st தான் வர முடிஞ்சுது......நீங்க பர்ஸ்ட்டா வந்ததை நினைச்சி........கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..:)

தலைவா...வாங்க.../

ஆஹா...நான் வரலை இந்த ஆட்டத்துக்கு....:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38606479650238866292009-01-27T05:52:00.000+05:302009-01-27T05:52:00.000+05:30வாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்க...வாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்குறைய எல்லா வலைபூக்களையும் படிக்கற ஆள். அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். இவங்களையும் இனிமேல பாலோ செய்ய ஆரம்பிச்சுரலாம்.///

200 பேருக்கு மேல் பின்தொடர முடியாதாமே. Already 200 over for me..Devaதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35922677110525169422009-01-27T03:19:00.000+05:302009-01-27T03:19:00.000+05:30இந்த வாரம் வலைசரம் ஆசிரியர் ஜமாலா??சூப்பர்......கல...இந்த வாரம் வலைசரம் ஆசிரியர் ஜமாலா??
சூப்பர்......கலக்குங்க இந்த வாரம்:)))

வாழ்த்துக்கள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51695703992926474332009-01-26T22:55:00.000+05:302009-01-26T22:55:00.000+05:30வாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்க...வாழ்த்துக்கள் பின்னூட்ட பெரியசாமிக்கு. நீங்க ஏறக்குறைய எல்லா வலைபூக்களையும் படிக்கற ஆள். அதனால் நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். இவங்களையும் இனிமேல பாலோ செய்ய ஆரம்பிச்சுரலாம்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15025737257807484562009-01-26T22:41:00.003+05:302009-01-26T22:41:00.003+05:30149149தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46800543682360778332009-01-26T22:41:00.002+05:302009-01-26T22:41:00.002+05:30148148தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com