tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5358278521197258510..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: சுவைமொட்டுகளுக்கு விருந்தளிக்கலாம் வாங்கதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47150417843300413852013-11-21T16:03:53.737+05:302013-11-21T16:03:53.737+05:30அதே அதே .அதே அதே .பா.சுடர்மதி பிரான்சிஸ்https://www.blogger.com/profile/05381831332732415060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53688832925424667382013-11-19T16:42:24.827+05:302013-11-19T16:42:24.827+05:30ஜான் அண்ணாவா??????? நன்றிங்கஜான் அண்ணாவா??????? நன்றிங்கஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19637897396019935422013-11-19T16:41:44.470+05:302013-11-19T16:41:44.470+05:30நன்றி அண்ணா...உங்க ரசம் மறக்கவே மாட்டோம்நன்றி அண்ணா...உங்க ரசம் மறக்கவே மாட்டோம்அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91223357093751586622013-11-18T11:36:48.808+05:302013-11-18T11:36:48.808+05:30சத்தான சமையல், சுவையான சமையல், ஆரோக்கியத்திற்கான ச...சத்தான சமையல், சுவையான சமையல், ஆரோக்கியத்திற்கான சமையல், ஆயுளை நீடிக்க சமையல், உடலுக்கு ஊறுவிளைவிக்காத சமையல் என தற்கால மனிதனின் இயந்திர வாழ்க்கைக்கு உணவே மருந்து என்ற அடிப்படையிலான இந்த பதிவு அனைவரும் பின்பற்ற வேண்டியது. வாழ்த்துக்கள்பா.சுடர்மதி பிரான்சிஸ்https://www.blogger.com/profile/05381831332732415060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61869109874980751392013-11-18T07:40:36.674+05:302013-11-18T07:40:36.674+05:30//வெங்காயத்த உரிக்க பயந்துட்டு சமையல்கட்டு பக்கமே ...//வெங்காயத்த உரிக்க பயந்துட்டு சமையல்கட்டு பக்கமே எட்டிப் பாக்காத பொண்ணு சமையல் நல்லா பண்ணுதேனு ஆச்சரியப்பட்ட அம்மாக்கு நான் சொன்ன பதில் இதுதாங்க.
“மகளுக்கு சமைக்கத் தெரியாது இருக்கலாம்,ஏன் மனைவிக்கு கூட சமைக்க தெரியாது இருக்கலாம்...ஆனா எல்லா அம்மாக்களுக்கு கண்டிப்பா சமைக்க தெரியும்”. ஸங்கீத் குட்டிக்காக கத்துகிட்டது தாங்க சமையல். இப்ப ஓரளவு நல்லா சமைக்கரேனு மாமா சொல்லரதுக்கு காரணம் இணையம் தாங்க//

அதுமட்டுமல்ல.....

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.

இந்தப் பாடல் நினைவுக்கு வருகிறது....நல்ல அறிமுகவுரை...வாழ்த்துக்கள் அனிதா
ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-89719916589187465412013-11-16T17:24:08.639+05:302013-11-16T17:24:08.639+05:30இவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்தவர்களா????இவர்கள் அனைவருமே உங்களுக்கு தெரிந்தவர்களா????அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17136509094015939902013-11-16T17:23:27.465+05:302013-11-16T17:23:27.465+05:30நன்றிங்க மதுநன்றிங்க மதுஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-80162228947274865382013-11-16T17:23:12.030+05:302013-11-16T17:23:12.030+05:30நன்றிங்க துரை செல்வராஜூநன்றிங்க துரை செல்வராஜூஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7903587956291574872013-11-16T17:22:40.058+05:302013-11-16T17:22:40.058+05:30:) புரியலங்க:) புரியலங்கஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36523522744810613602013-11-16T16:06:23.583+05:302013-11-16T16:06:23.583+05:301) பிச்சினிக்காடு இளங்கோ
2) ஷா நவாஸ்
3) கவிஞர் ந...1) பிச்சினிக்காடு இளங்கோ

2) ஷா நவாஸ்

3) கவிஞர் நெப்போலியன்

4) கோபாலக் கண்ணன்

5) கோவி.கண்ணன்

6) சி. கருணாகரசு

7) ஜெயந்த்

waiting New Links....

Thanks...

அன்புடன் DD

திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77066916294737602872013-11-16T15:13:52.252+05:302013-11-16T15:13:52.252+05:30நல்ல சரம் வாழ்த்துக்கள் நல்ல சரம் வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31050191326784864562013-11-16T14:35:34.716+05:302013-11-16T14:35:34.716+05:30ஆரோக்கியம் என்பது அடுப்பங்கரையில் இருந்து தான் தொட...ஆரோக்கியம் என்பது அடுப்பங்கரையில் இருந்து தான் தொடங்குகின்றது. அதை முன்னிறுத்திய தகவல்களுடன் - அருமையான பதிவு!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84303544895595741012013-11-16T02:18:27.993+05:302013-11-16T02:18:27.993+05:30நன்றி சுமன். கத்துக்கோங்க சமையலை......நன்றி சுமன். கத்துக்கோங்க சமையலை......அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10982780659610131572013-11-16T02:17:59.101+05:302013-11-16T02:17:59.101+05:30நன்றி நிஜாமுதீன்நன்றி நிஜாமுதீன்அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83100162739254307752013-11-16T02:17:37.833+05:302013-11-16T02:17:37.833+05:30நன்றி ஆனந்தநன்றி ஆனந்தஅனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65591602398574654402013-11-15T22:09:05.695+05:302013-11-15T22:09:05.695+05:30நல்ல பதிவு, சமையலைப் பற்றி ஏதும் தெரியாதென்றாலும்,...நல்ல பதிவு, சமையலைப் பற்றி ஏதும் தெரியாதென்றாலும், நல்ல ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டுமெனத் தெரியும். பதிவிற்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17044749600459618025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53981264628067142732013-11-15T22:00:00.885+05:302013-11-15T22:00:00.885+05:30ஆரோக்கிய, சுவை உணவு தளங்களை எங்களுடன் பகிர்ந்து கொ...ஆரோக்கிய, சுவை உணவு தளங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிங்க...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90818861173091239232013-11-15T17:01:49.773+05:302013-11-15T17:01:49.773+05:30ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றை இன்று...ஆரோக்கியமான வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றை இன்று அறிமுகபடுத்திருக்கிறீர்கள் அனைத்தும் அருமை. கடைகளில் விற்கப்படும் ஆயத்த உணவுகளுக்கும், ஆங்காங்கே விற்கப்படும் துரித உணவிற்கும் மக்கள் அடிமையாகியிருக்கும் இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு ஆரோக்கியமான உணவு வகைகள் பற்றிய பகிர்வுகள் அனைத்தும் யாவர்கும் பயனுள்ளதாக அமையுமென்பதி சந்தேகமில்லை. இன்றய சரத்தில் இடம்பெற்ற உணவுகள் அனைத்தும் நல்ல சுவை. வலைச்சரம் இன்று அறுசுவை உணவுடன் களைகட்டியுள்ளது சரத்திற்காக இன்று விதவிதமாக சமைத்து பகிர்ந்த அனிதா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். anandsweetkanihttps://www.blogger.com/profile/16576849076170520157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13768949223067514012013-11-15T14:56:28.729+05:302013-11-15T14:56:28.729+05:30நன்றிங்க தன்பாலன். நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவ...நன்றிங்க தன்பாலன். நேரம் கிடைக்கும் போது மற்ற பதிவுகளையும் பார்வையிடுங்கள்அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67046363745515802102013-11-15T14:26:36.049+05:302013-11-15T14:26:36.049+05:30அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்து...அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கணினி கோளாறு காரணமாக இணையம் வர முடியவில்லை... (நண்பரின் கணினி உதவியால் இந்தக் கருத்துரை)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21493937550668244532013-11-15T12:47:12.412+05:302013-11-15T12:47:12.412+05:30நன்றி குமார்.நன்றி குமார்.அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73313980669086648782013-11-15T12:46:54.119+05:302013-11-15T12:46:54.119+05:30நன்றிங்க.....உங்கள் உதவியால் தான் இது சாத்தியமாயிற...நன்றிங்க.....உங்கள் உதவியால் தான் இது சாத்தியமாயிற்று.அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-37448387443455362442013-11-15T12:46:13.026+05:302013-11-15T12:46:13.026+05:30நன்றிங்க செளந்தர்நன்றிங்க செளந்தர்அனிதா ராஜ்https://www.blogger.com/profile/13196095595011292525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33436934980893687302013-11-15T12:11:38.558+05:302013-11-15T12:11:38.558+05:30சமையல் குறித்த பதிவர்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர...சமையல் குறித்த பதிவர்களை அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-75558952496916925732013-11-15T10:42:35.766+05:302013-11-15T10:42:35.766+05:30நாம் பின்பற்றும் உணவுமுறை தான் நம் ஆரோக்கியத்தின் ...நாம் பின்பற்றும் உணவுமுறை தான் நம் ஆரோக்கியத்தின் ஆணிவேர் . அதை நினைவூட்டும் விதமாக உங்களுடைய இவ் வலைத்தொகுப்பு மிகச்சிறப்பு.
பாராட்டுகள் அனிதா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com