tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5373277259669583625..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13146753574613257452013-06-11T21:55:44.814+05:302013-06-11T21:55:44.814+05:30So what? ஏன் சலித்துக் கொள்ள வேண்டும்......
அதா...So what? ஏன் சலித்துக் கொள்ள வேண்டும்......

அதானே.... இது மட்டும் பழகிவிட்டால் இன்பம் தான்.

நல்ல அறிமுகஙக்ள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-532768222487795632013-06-07T02:46:04.824+05:302013-06-07T02:46:04.824+05:30//சில வாக்கியப் பிரயோகங்கள் சில மொழிகளுக்கு பிரத்...//சில வாக்கியப் பிரயோகங்கள் சில மொழிகளுக்கு பிரத்யேகமானவை. ஆங்கிலத்தில் அபூர்வமான நிகழ்வை once in a blue moon என்பார்கள்.. அதை தமிழில் மொழிபெயர்த்தால் சரி வராது. அப்படி தமிழில் இந்த 'குடைக்குள் மழை ' என்ற பிரயோகம் உள்ளது. அப்படியென்றால் என்ன? குடை ஓட்டை என்று அர்த்தமா? :):)//sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91770595289254019912013-06-07T02:33:42.629+05:302013-06-07T02:33:42.629+05:30பச்சை பொய் என்று சொல்கிறோம்.
அதுவே இந்தியில் ஸபே...பச்சை பொய் என்று சொல்கிறோம்.

அதுவே இந்தியில் ஸபேத் ஜூட் ஆகி விடுகிறது.

ஆங்கிலத்திலும் வைட் லை என சொல்கிறோம்.

சுப்பு தாத்தா.

sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5700073412856574472013-06-06T19:29:09.712+05:302013-06-06T19:29:09.712+05:30வலைத்தள அறிமுகங்களுக்கு நன்றி.
அறிமுகங்களுக்கு வா...வலைத்தள அறிமுகங்களுக்கு நன்றி.

அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71049002566172599612013-06-06T08:42:08.823+05:302013-06-06T08:42:08.823+05:30வளையாத மூங்கிலி பாட்டைக் கேட்டுக் கொண்டே உங்கள் பத...வளையாத மூங்கிலி பாட்டைக் கேட்டுக் கொண்டே உங்கள் பதிவைப் படித்தேன். உங்களின் மன விசாலம் நன்றாக இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55184702480647044302013-06-06T01:28:45.183+05:302013-06-06T01:28:45.183+05:30கோலங்களில் புள்ளிக் கோலம் கொஞ்சம் கஷ்டம். அதனாலேயே...கோலங்களில் புள்ளிக் கோலம் கொஞ்சம் கஷ்டம். அதனாலேயே 'சிக்குக் கோலம்' என்று கூட அதற்கு ஒரு பெயருண்டு. உங்கள் பதிவைப் படிக்கையில் ஏனோ அது நினைவு வந்தது :) ஒன்றிலிருந்து ஒன்றிற்கு எவ்வளவு லாவகமாக வளைத்து இணைக்கிறீர்கள்! மிகவும் ரசித்தவை "ஸோ வாட்?" மற்றும் ஓஷோ ஜோக் :) மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3053621586965247972013-06-05T21:56:10.058+05:302013-06-05T21:56:10.058+05:30வணக்கம்
இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள...வணக்கம்

இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33733368378780981532013-06-05T20:54:01.069+05:302013-06-05T20:54:01.069+05:30கதையோட்டத்துடன் அழகாக வலைத்தளங்களை அறிமுகம் செய்கி...கதையோட்டத்துடன் அழகாக வலைத்தளங்களை அறிமுகம் செய்கிறீர்கள்,தொடருங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86783052739460804852013-06-05T14:48:13.165+05:302013-06-05T14:48:13.165+05:30எனது தளத்தை (எனக்கும்) அறிமுகப்படுத்தி ஆர்வமூட்டிய...எனது தளத்தை (எனக்கும்) அறிமுகப்படுத்தி ஆர்வமூட்டியமைக்கு மிக்க நன்றி சகோ. சமுத்ரா!
நினைவூட்டிய திண்டுக்கல் தனபாலன் சகோ.வுக்கும்
மீண்டும் எழுத ஆர்வமூட்டிய சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி!தமிழ் மீரான்https://www.blogger.com/profile/12325845304557130853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22079537957085373792013-06-05T14:47:14.786+05:302013-06-05T14:47:14.786+05:30. so what ..ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்...ஸோ வாட்?.... so what ..ஏன் சலித்துக் கொள்கிறீர்கள்...ஸோ வாட்? மழை பெரிதாக வருகிறது..ஸோ வாட்...குடை இல்லை..ஸோ வாட்?

கவித்துளிச்சாரலில் நனையவைத்த ரசனையான வலைச்சரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-39895743259214764762013-06-05T14:37:17.490+05:302013-06-05T14:37:17.490+05:30மழைச்சாரலில் நனைந்த உணர்வைத் தருகிற அருமையான தொகுப...மழைச்சாரலில் நனைந்த உணர்வைத் தருகிற அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பகிர்வையும் ஒட்டிய தங்கள் சிந்தனைகள் அருமை. ஜப்பானிய கவித்துளியையும் இணைத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி:)!

வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகளும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33186054868693281102013-06-05T14:25:16.451+05:302013-06-05T14:25:16.451+05:30அன்பின் சமுத்ரா - சம்மர் சம்மரர் சம்மரெஸ்ட் -சூப்ப...அன்பின் சமுத்ரா - சம்மர் சம்மரர் சம்மரெஸ்ட் -சூப்பர் விளக்கம் - நன்று பெயர் மறந்து போன அப்பதிவருக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-1012753561752398852013-06-05T14:00:23.534+05:302013-06-05T14:00:23.534+05:30 நன்றி... நன்றி...சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-69180542243746582582013-06-05T13:54:57.121+05:302013-06-05T13:54:57.121+05:30அன்பின் சமுத்ரா - ஸோ வாட் என்றும் புரிந்து கொள்ள இ...அன்பின் சமுத்ரா - ஸோ வாட் என்றும் புரிந்து கொள்ள இயலவில்லை என்ற சொற்றொடருக்கு அடுத்து சொல்லி இருக்கிறேனே - அதன் பொருள் கவலைப் படாமல் பேசலாம் பழகலாம் என்று தானே ...... பேசலாம் பழகலாம் - ஒரு பிரச்னையும் இல்லை - சரியா நணபா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-63775502941852380532013-06-05T13:32:15.203+05:302013-06-05T13:32:15.203+05:30அன்பின் சீனா, புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
...அன்பின் சீனா, புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்
பேசலாமே? பழகலாமே? முதலிலேயே இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் எப்படி?

complicate ஆக எழுதுவதால் ஆளும் பழகுவதற்கு complicate ஆக இருப்பார்
என்று நினைத்து விட்டீர்கள் போலும்:):)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10571804439019851152013-06-05T12:35:30.189+05:302013-06-05T12:35:30.189+05:30அன்பின் சமுத்ரா - தங்களைப் புரிந்து கொள்ள இயலவில்ல...அன்பின் சமுத்ரா - தங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை - சோ வாட் cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68108751092721736682013-06-05T12:24:37.982+05:302013-06-05T12:24:37.982+05:30அன்பின் சமுத்ரா - அருமையான பதிவு - சுட்டிகளைச் சுட...அன்பின் சமுத்ரா - அருமையான பதிவு - சுட்டிகளைச் சுட்டி, சென்று, பார்த்து, படித்து, மகிழ்ந்து, மறுமொழிகளை அங்கேயே விட்டு விட்டு வருகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-717282021948477022013-06-05T11:34:33.435+05:302013-06-05T11:34:33.435+05:30/// (சைக்கிள் கேப்பில் என் பதிவை நுழைத்து விட்டேனே.../// (சைக்கிள் கேப்பில் என் பதிவை நுழைத்து விட்டேனே!):):)///

புதிய பதிவர்களுக்கும் உதவும் சில வலைத்தள குறிப்புகள்...

1. உங்கள் பதிவின் Copy and Paste அறிய...

2. ஒவ்வொரு பதிவிற்கும் உட்பட உங்கள் தளத்திற்கும் பிரத்யோக குறிப்பை உருவாக்க...

3. கதை, கட்டுரை, செய்தி அல்லது மற்றவை, ஏற்கனவே இணையத்தில் உள்ளதா என்று அறிந்து, அதற்கேற்ப பகிர்வுகளை பதிவிட...

Click Here --> பைரவா...! பதிவருக்கு நல்வழிகாட்டுப்பா...! (வே.வி.2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58272284783552082252013-06-05T11:30:19.257+05:302013-06-05T11:30:19.257+05:30ஒவ்வொரு தளமும் வித்தியாசம்... இனிமையான பாடலின் தலை...ஒவ்வொரு தளமும் வித்தியாசம்... இனிமையான பாடலின் தலைப்பு உட்பட உங்களின் தேடலுக்கு... நகைச்சுவைக்கு... வாழ்த்துக்கள்... சிந்திக்க வேண்டிய விசயங்களும் அருமை...

சி.சரவண கார்த்திகேயன் அவர்களின் தளமும் தமிழ் மீரான் - அவர்களின் தளமும் இன்று தான் தெரியும்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com