tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5437675907690559545..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: குருகுலத்தில் பொழுதுபோக்கு ஹோமம்தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84790933432276806852011-02-13T12:29:13.459+05:302011-02-13T12:29:13.459+05:30// சத்ரியன் said...
நண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு...// சத்ரியன் said...
நண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு.

தமிழில் எல்லா நேரத்துக்கும் “வணக்கம்” மட்டும் தான்.

இந்த காலை, மாலை,இரவு ..இந்த எழவெல்லாம் ... ஆங்கிலத்தில் உள்ள “good Morning,Evening,Night"-களை மொழிப்பெயர்த்த அவலட்சணம்.

ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பேசலாம்.

தமிழைத் தமிழாகவே இருக்க விடலாம்.

நம் மொழியை தரந்தாழ்த்துவதாய் எண்ணி, அடுத்தவன் மொழியை அசிங்கப் படுத்துவானேன்?//

உங்கள் கருத்து முற்றிலும் உண்மைதான் அண்ணே, முடிந்தளவு நீங்கள் சொல்வதுபோலவே கடைப்பிடிப்போம் இந்த தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணே.. :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-5861656687073793682011-02-13T12:27:38.256+05:302011-02-13T12:27:38.256+05:30//சத்ரியன் said...
சிஷ்யா,
உங்க குருவுக்கு எதிரா ...//சத்ரியன் said...
சிஷ்யா,

உங்க குருவுக்கு எதிரா நீங்களே ஒரு ஆசிரமம் தனியா ஆரம்பிக்கலாமே..!

செல் போன் வேற வாங்குறதா சொல்லியிருக்கீங்க. சாமி படம் எதுவும் வெளியிட திட்டமா?//

ஹிஹி கண்டுபிடிச்சுட்டீங்களே...:))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76746342960034892122011-02-13T09:31:10.300+05:302011-02-13T09:31:10.300+05:30நண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு.
தமிழில் எல்லா நேர...நண்பர்களுடன் ஒரு சின்ன பகிர்வு.

தமிழில் எல்லா நேரத்துக்கும் “வணக்கம்” மட்டும் தான்.

இந்த காலை, மாலை,இரவு ..இந்த எழவெல்லாம் ... ஆங்கிலத்தில் உள்ள “good Morning,Evening,Night"-களை மொழிப்பெயர்த்த அவலட்சணம்.

ஆங்கிலத்தை ஆங்கிலமாகவே பேசலாம்.

தமிழைத் தமிழாகவே இருக்க விடலாம்.

நம் மொழியை தரந்தாழ்த்துவதாய் எண்ணி, அடுத்தவன் மொழியை அசிங்கப் படுத்துவானேன்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32586147079545838892011-02-13T09:24:36.191+05:302011-02-13T09:24:36.191+05:30சிஷ்யா,
உங்க குருவுக்கு எதிரா நீங்களே ஒரு ஆசிரமம்...சிஷ்யா,

உங்க குருவுக்கு எதிரா நீங்களே ஒரு ஆசிரமம் தனியா ஆரம்பிக்கலாமே..!

செல் போன் வேற வாங்குறதா சொல்லியிருக்கீங்க. சாமி படம் எதுவும் வெளியிட திட்டமா?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82245995043798017532011-02-13T07:27:35.583+05:302011-02-13T07:27:35.583+05:30// NIZAMUDEEN said...
அன்பு மாணவன்,
வலைச்சர ஆசிரிய...// NIZAMUDEEN said...
அன்பு மாணவன்,
வலைச்சர ஆசிரியர் பணியில்
புதிய அறிமுகங்கள் செய்து
தங்களின் சேவை மிக
அருமை!
...53..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58407313263973240862011-02-13T07:26:59.000+05:302011-02-13T07:26:59.000+05:30// பிரவின்குமார் said...
//"அப்படியெல்லாம் செ...// பிரவின்குமார் said...
//"அப்படியெல்லாம் செய்வேனா சுவாமி? நான் உங்கள் சிஷ்யன்!! (வேதனை, வெட்கம், அவமானம்)
"(சந்தேகமே அதனாலதான்) உன்மேல நம்பிக்கை இருக்கு சிஷ்யா..// ஹி..ஹி..ஹி... நகைச்சுவையுடன் எடுத்துக் கூறிய விதம் மிகமிக அருமை நண்பா..!//

:)) நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67845786406726713832011-02-13T07:25:16.245+05:302011-02-13T07:25:16.245+05:30// பிரவின்குமார் said...
நண்பா உண்மையில் குருகுலத்...// பிரவின்குமார் said...
நண்பா உண்மையில் குருகுலத்தில் இந்த வாரம் செம சூப்பர். சிரிக்க சிந்திக்க.. என 5வது நாள் வந்ததே தெரியல... கலக்குங்க....!!//

ரொம்ப நன்றி நண்பா.. :))
எல்லாம் நண்பர்களின் ஆதரவும் ஊக்கமுதான்.. :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49204794072447725082011-02-13T07:24:23.082+05:302011-02-13T07:24:23.082+05:30// வைகை said...
மங்களம் சீக்கிரம் உண்டாகட்டும்:)//...// வைகை said...
மங்களம் சீக்கிரம் உண்டாகட்டும்:)//

:))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62388963240978246422011-02-13T07:23:54.220+05:302011-02-13T07:23:54.220+05:30// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///...// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))//////

நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்...///

அதுக்கு போலிஸ் பதிவ பத்துதடவ படிசிரலாம்....//

ஏன் இந்த தற்கொலைமுயற்சி.... :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83190433411008792682011-02-13T07:22:43.367+05:302011-02-13T07:22:43.367+05:30// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா...// வைகை said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... ///

விடுங்க பன்னி...சின்ன பையன்...நாமதான்...சரி விடுங்க..//

அண்ணேண்டாஆஆ...ஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33237829579429315622011-02-13T07:22:07.798+05:302011-02-13T07:22:07.798+05:30// வைகை said...
சௌந்தர் said...
மங்களம் உண்டாகட்டு...// வைகை said...
சௌந்தர் said...
மங்களம் உண்டாகட்டும்...///

யாரது மங்களம் இப்போ என்ன ஆச்சு அவங்களுக்கு..///

இது வெறும்பயல கேக்க வேண்டிய கேள்வி..//

ஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31298719431015316682011-02-13T07:21:42.833+05:302011-02-13T07:21:42.833+05:30//
மாத்தி யோசி said...
Dear Maanavan.
thanks for...//
மாத்தி யோசி said...
Dear Maanavan.

thanks for introducing me.thank you so much.//

நன்றி நண்பரேமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49113254218765956782011-02-13T07:20:46.627+05:302011-02-13T07:20:46.627+05:30// # கவிதை வீதி # சௌந்தர் said...
நானும் ஆஜர்..
இன...// # கவிதை வீதி # சௌந்தர் said...
நானும் ஆஜர்..
இனி தவறுகள் தவிர்த்து வாழ்வோம்..//

நன்றி நண்பரேமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78713537050329032542011-02-13T07:19:36.279+05:302011-02-13T07:19:36.279+05:30// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனங்கவர்ந்...// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனங்கவர்ந்த வரிகள்:கண்ணீர் விட்டு கொண்டே இருப்பேன்... நீ என்னை அணைக்கும் வரை....
இப்படிக்கு...மெழுகுவர்த்தி..!!!///////

அணைச்சாத்தான் தெரியும் கையக் கருக்கிடும்னு.....!//

:))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58429432504612542532011-02-13T07:11:57.666+05:302011-02-13T07:11:57.666+05:30// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவனின் -...// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவனின் - வகுப்பறை கலாட்டா:அருகில் இருந்தும் பேச முடியவில்லை ... உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை... எக்ஸாம் ஹாலில்..!!
என்ன கொடுமை சார் இது?? :))//////

நம்ம வெறும்பய கூட ஒரு எக்சாம் எழுதிப் பாருங்க தெரியும்.....//

அதுக்கு எக்ஸாம் எழுதாமே இருந்துடுவேன்....ஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57423716826799273292011-02-13T07:11:09.029+05:302011-02-13T07:11:09.029+05:30// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவன் ஸ்ப...// பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மாணவன் ஸ்பெஷல்:“நீ செய்யும் தவறு கூட புனிதமாகும் அதை நீ ஒப்பு கொள்ளும் போது”/////

அப்போ சிரிப்பு போலீசு டெய்லி புனிதமான வேல தான் பண்றாரா?//

ஆமாமாம்.....அதிலென்ன சந்தேகம்..ஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84220459177750005952011-02-13T07:10:25.105+05:302011-02-13T07:10:25.105+05:30// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, மங்களம் இன்...// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆமா, மங்களம் இன்னுமா... சரி விடுங்க.... !//

ஏண்ணே, சொல்ல வந்தத சொல்லிடுங்க....ஹிஹிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31656880214499449992011-02-13T07:08:21.049+05:302011-02-13T07:08:21.049+05:30//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் உங்க...//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
தொடரட்டும் உங்கள் மங்களமான பணி...//

:)) நன்றிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36713205631305699392011-02-13T07:02:18.191+05:302011-02-13T07:02:18.191+05:30//
r.v.saravanan said...
கலக்கல் அறிமுகங்கள்//
ந...//
r.v.saravanan said...
கலக்கல் அறிமுகங்கள்//

நன்றி நண்பரே :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57158493756711689432011-02-13T07:01:51.743+05:302011-02-13T07:01:51.743+05:30// MANO நாஞ்சில் மனோ said...
//ம்ம் வெளங்கிரிச்சு....// MANO நாஞ்சில் மனோ said...
//ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....
ம்ம் வெளங்கிரிச்சு....//

வெளங்கிரும்
வெளங்கிரும்
வெளங்கிரும்......///

என்னா வெளங்கிரும்னு சொல்லவே இல்லையே.... :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76971073286332739602011-02-13T07:00:24.675+05:302011-02-13T07:00:24.675+05:30// MANO நாஞ்சில் மனோ said...
கலக்கலா நடந்துட்டு இர...// MANO நாஞ்சில் மனோ said...
கலக்கலா நடந்துட்டு இருக்கு.....
வளரட்டும் வளரட்டும்.......//

நன்றி சார்.... :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43814942730129568902011-02-13T06:59:54.417+05:302011-02-13T06:59:54.417+05:30// Speed Master said...
அறிமுகத்திற்கு நன்றி///
:...// Speed Master said...
அறிமுகத்திற்கு நன்றி///

:)))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-32540618049330661902011-02-13T06:59:31.804+05:302011-02-13T06:59:31.804+05:30// பாரத்... பாரதி... said...
உங்கள் பொன்னான பணி சி...// பாரத்... பாரதி... said...
உங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கு நன்றிங்க பாரதி :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-77642365233073604962011-02-13T06:58:06.875+05:302011-02-13T06:58:06.875+05:30// பாரத்... பாரதி... said...
நல்ல அறிமுகங்கள்.. நன...// பாரத்... பாரதி... said...
நல்ல அறிமுகங்கள்.. நன்றிகள் மாணவரே...//

நன்றிங்க பாரதி.... :))மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48898680566529890822011-02-13T06:57:35.553+05:302011-02-13T06:57:35.553+05:30// ரஹீம் கஸாலி said...
கடந்த ரெண்டு நாட்களாக வேலைப...// ரஹீம் கஸாலி said...
கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்///

நன்றி நண்பரே.. :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com