tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5535223834660596257..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: நளபாகமும்! நகை உணர்வும்!தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-45378606794047833352015-07-12T21:14:46.380+05:302015-07-12T21:14:46.380+05:30வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!...வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-57176419923121139802015-07-11T22:35:04.530+05:302015-07-11T22:35:04.530+05:30லிங்க் மாற்றி விட்டேன் நன்றி நண்பரே!லிங்க் மாற்றி விட்டேன் நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-49879886186460651012015-07-10T12:08:45.313+05:302015-07-10T12:08:45.313+05:30நளபாகம் வ்லைத்தளங்கள், நகைச்சுவை தளங்கள், நம் நண்ப...நளபாகம் வ்லைத்தளங்கள், நகைச்சுவை தளங்கள், நம் நண்பர்களுடன் புதியவர்களையும் தெரிந்து கொண்டோம்...அனைவருக்கும் வாழ்த்துகள்...பகிர்வுக்கு நன்றி! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-53171883573632925022015-07-10T11:21:16.053+05:302015-07-10T11:21:16.053+05:30அறுசுவை படைக்கும் பதிவர்களோடு நகைச்சுவை தரும் பதிவ...அறுசுவை படைக்கும் பதிவர்களோடு நகைச்சுவை தரும் பதிவர்களையும் அறிமுகப்படுத்தியது அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68986829182939294522015-07-10T09:23:36.646+05:302015-07-10T09:23:36.646+05:30நகையும்,நளபாகமும் அருமை அருமை அறிமுகங்களுக்கு என் ...நகையும்,நளபாகமும் அருமை அருமை அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள் ...! பயன் உள்ள பல தகவல்களுக்கும் நன்றி சகோ வாழ்த்துக்கள் ..! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73478270796833797012015-07-10T08:41:33.282+05:302015-07-10T08:41:33.282+05:30ஒரு சின்ன வேண்டுகோள் : நமக்கான திரட்டி எது...? இந்...ஒரு சின்ன வேண்டுகோள் : நமக்கான திரட்டி எது...? இந்த இணைப்பு --> //https://www.blogger.com/.http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html#more//என்று உள்ளது... அதை http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html // என்று மாற்றி விடவும்...

வலைச்சர இணைப்புகள் அனைத்தையும் பார்த்து விடுவேன்... அதற்கு மிகவும் உதவுவதே (விரைவான தேடுதல்) மேலே பதிவில் சொன்ன reader-தான்... இன்று தகவல் தந்த நண்பருக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73845840811002323942015-07-10T07:25:31.952+05:302015-07-10T07:25:31.952+05:30திரட்டிகளைப் பற்றிய அறிமுகம் அருமை. வழக்கம்போல் அற...திரட்டிகளைப் பற்றிய அறிமுகம் அருமை. வழக்கம்போல் அறிமுகங்கள் நன்று, நாளை சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51323626878513598732015-07-10T05:34:56.008+05:302015-07-10T05:34:56.008+05:30வருகைக்கு நன்றி நண்பரே! நீங்கள் புதிய தளத்தில் எழு...வருகைக்கு நன்றி நண்பரே! நீங்கள் புதிய தளத்தில் எழுதுவது தெரியாது. உங்கள் பதிவுகளையும் தற்சமயம் என்னால் அதனால்தான் தொடர முடியவில்லை போலும். நீங்கள் கொடுத்த லிங்கை பதிவில் சேர்த்துவிட்டேன்! வாழ்த்துக்கள் ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51201514134823342352015-07-10T05:33:33.299+05:302015-07-10T05:33:33.299+05:30நன்றி நண்பரே! உங்களின் தொழில்நுட்ப உதவி அனைவருக்கு...நன்றி நண்பரே! உங்களின் தொழில்நுட்ப உதவி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-34786975146979061452015-07-10T05:32:46.370+05:302015-07-10T05:32:46.370+05:30ஜி! என்றுமே நீங்கள் நம்பர் ஒன் தான்! வாழ்த்துக்கள...ஜி! என்றுமே நீங்கள் நம்பர் ஒன் தான்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72398826426313396142015-07-10T05:32:17.624+05:302015-07-10T05:32:17.624+05:30முதல் முறையாக எனது பகிர்வுக்கு வருகை தந்த சகோதரிக்...முதல் முறையாக எனது பகிர்வுக்கு வருகை தந்த சகோதரிக்கு நன்றிகள்! தொடர்ந்து ஊக்கமூட்டுங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84909115275105652852015-07-10T05:31:25.852+05:302015-07-10T05:31:25.852+05:30நன்றி சகோ! உங்கள் பெயர் பகிர்வில் ஏற்பட்ட பிழையும்...நன்றி சகோ! உங்கள் பெயர் பகிர்வில் ஏற்பட்ட பிழையும் திருத்திவிட்டேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-3915933331831086242015-07-10T02:32:13.749+05:302015-07-10T02:32:13.749+05:30நன்றி தளிர் அவர்களே,
அறுசுவையோடு நகைசுவையையும் தந...நன்றி தளிர் அவர்களே,
அறுசுவையோடு நகைசுவையையும் தந்தற்கு. ஒரு விண்ணப்பம். நீங்கள் அளித்த தொடர்பில் (லிங்க்) என்னுடைய பழைய வலைதளத்திற்கு அழைத்து செல்லும். நான் அங்கே பதிவிடுவதை நிறுத்தி விட்டேன். தமக்கு நேரம் இருந்தால் "சுந்தரி நீயும்" என்ற பதிவிற்கு இந்த தொடர்ப்பை மாற்றி தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.
http://www.visuawesome.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-54808692882601079162015-07-09T23:11:51.146+05:302015-07-09T23:11:51.146+05:30நிறைவான அறிமுகங்கள் வயிறும், சிந்தையும் நிறைந்தது....நிறைவான அறிமுகங்கள் வயிறும், சிந்தையும் நிறைந்தது..

நன்றி , அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துகள்...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18203392308215232812015-07-09T23:02:48.110+05:302015-07-09T23:02:48.110+05:30வணக்கம் சுரேஷ் சார்...
கொஞ்சம் பிஸி....
பலருக்கும...வணக்கம் சுரேஷ் சார்...
கொஞ்சம் பிஸி....

பலருக்கும் தொழில்நுட்பங்கள் உதவ இங்கு, இன்றைய பகிர்வில் என் தளத்தை குறிப்பிட்டமைக்கு நன்றி... தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31460186762327407342015-07-09T22:23:05.748+05:302015-07-09T22:23:05.748+05:30என்னை பத்தோடு ஒன்றாய் இல்லாமல் ,நம்பர் ஒன்றாய் அற...என்னை பத்தோடு ஒன்றாய் இல்லாமல் ,நம்பர் ஒன்றாய் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ,சுரேஷ் ஜி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66884383042992526842015-07-09T20:42:40.633+05:302015-07-09T20:42:40.633+05:30நளபாகமும் நகையும் அருமை தளிர் சுரேஷ் சகோ :)
நளபாக...நளபாகமும் நகையும் அருமை தளிர் சுரேஷ் சகோ :)

நளபாகத்தினர் அனைவரையும் அநேகமாகப் படித்திருப்பேன். நகையாளர்கள் பலர் புதிது.. அறிமுகங்களுக்கு நன்றி :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-28897593396363782142015-07-09T19:58:16.117+05:302015-07-09T19:58:16.117+05:30வலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்!! என்னையும் அறி...வலைச்சர ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்!! என்னையும் அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ,மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14547412620649076312015-07-09T19:26:11.969+05:302015-07-09T19:26:11.969+05:30நன்றி நண்பரே! நன்றி நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-12804692820915601442015-07-09T19:24:26.843+05:302015-07-09T19:24:26.843+05:30நன்றி நண்பரே! தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கரு...நன்றி நண்பரே! தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68608743857791215532015-07-09T19:23:06.908+05:302015-07-09T19:23:06.908+05:30உங்களின் நகைச்சுவை தொடர்களை மிகவும் ரசித்து படித்த...உங்களின் நகைச்சுவை தொடர்களை மிகவும் ரசித்து படித்து இருக்கிறேன்! உங்களை அறிமுகம் செய்ததில் நானும் மகிழ்ச்சி அடைகின்றேன்! தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82242642917784412312015-07-09T19:21:10.641+05:302015-07-09T19:21:10.641+05:30எல்லாம் முயற்சிதான் நண்பரே! இன்றைய தினத்திற்கு முத...எல்லாம் முயற்சிதான் நண்பரே! இன்றைய தினத்திற்கு முதலில் நான் தேர்ந்தெடுத்த தலைப்பே வேறு. நேற்றைய இரவில் உடல் நலம் பாதித்ததுடன் கணிணியும் மக்கர் செய்ய மனம் வெறுத்து போனாலும் இன்று அதிகாலை எழுந்திருந்து கணிணியை சீர் செய்து தலைப்பையும் மாற்றி தளங்களை தேடி பதிந்தேன். இதனால்தான் சாரதா சமையல் தளம் விடுபட்டது. அவரது தளத்திற்கு சென்றிருக்கிறேன். ஆனால் தேடும்போது விடுபட்டுவிட்டது. நகைச்சுவையில் நான் சிறந்தவனா? நம்ப முடியவில்லை! இப்போதுதான் எழுத பழகுகிறேன் நண்பரே! ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கு நன்றி! தங்களின் கணிணி பிரச்சனை சரியாகி விட்டதா?
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66916774515579561912015-07-09T19:17:30.696+05:302015-07-09T19:17:30.696+05:30மூத்தவர்கள் இடுகையிலேயே உங்களை சேர்த்திருக்க வேண்ட...மூத்தவர்கள் இடுகையிலேயே உங்களை சேர்த்திருக்க வேண்டும் விடுபட்டு போனது அதனால் சமையல் குறிப்புக்களில் சேர்த்துவிட்டேன். பல்சுவைப்பதிவராக இருப்பது எந்த வகையிலும் சேர்க்க உதவுகின்றது.
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-26391465991112496542015-07-09T19:14:57.954+05:302015-07-09T19:14:57.954+05:30நன்றி சகோ!நன்றி சகோ! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76931206084367353002015-07-09T19:09:34.081+05:302015-07-09T19:09:34.081+05:30தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com