tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5648683602115634900..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: தேடித் தரும் தேன்சிட்டு-3தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-8723558936250408492013-09-03T09:39:49.934+05:302013-09-03T09:39:49.934+05:30லயித்துப் பாராட்டி எழுதி உள்ளீர்கள். விஎஸ்கேயைத் ...லயித்துப் பாராட்டி எழுதி உள்ளீர்கள். விஎஸ்கேயைத் தவிர மற்ற வலைப்பூக்கள் அறியாத ஒன்று. அருமையான வைரச் சரம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66840156086957356062013-08-30T19:57:06.352+05:302013-08-30T19:57:06.352+05:30நல்வரவு நடனசபாபதி ஐயா, இந்த இடுகையின் முக்கிய நோக்...நல்வரவு நடனசபாபதி ஐயா, இந்த இடுகையின் முக்கிய நோக்கமே ஜனாவின் போராட்டத்தையும் சாதனையையும் (மறைமுகமாகக்) குறிப்பிடத்தான். தங்களுக்கு அது பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. சாதனையாளர்களைப் பற்றிப் படிப்பதை விட வேறு நல்ல கல்வி இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. அதனால் என் இடுகைகளில் ஏதேனும் ஒருவிதத்தில் அதை எடுத்துச் சொல்ல விழைகிறேன்.
இந்த பதிலை எழுதும் வண்ணம் தங்கள் பின்னூட்டம் வந்ததற்கு மிக்க நன்றி.KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58596229538930697892013-08-30T19:51:05.213+05:302013-08-30T19:51:05.213+05:30தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கண்ணன் அருள் நிறை...தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கண்ணன் அருள் நிறைந்திருக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் துரை செல்வராஜு ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74429489545062654122013-08-30T19:48:05.845+05:302013-08-30T19:48:05.845+05:30இப்போ tha. ma 3 ஆயிடுச்சு :)). தங்களுடைய பங்களிப்ப...இப்போ tha. ma 3 ஆயிடுச்சு :)). தங்களுடைய பங்களிப்புக்கு மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33204373838673411082013-08-30T19:45:05.089+05:302013-08-30T19:45:05.089+05:30மிகவும் ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ரமணி சார். ...மிகவும் ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ரமணி சார். தொடர்ந்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-90085519781069809452013-08-30T19:40:30.327+05:302013-08-30T19:40:30.327+05:30வாழ்த்துகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். தங்களுக...வாழ்த்துகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கண்ணன் அருள் பெருகட்டும். நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-11412259092867973312013-08-30T19:34:52.968+05:302013-08-30T19:34:52.968+05:30தங்களது பாராட்டுரைகள் புது தெம்பு அளிக்கின்றன ஜெயக...தங்களது பாராட்டுரைகள் புது தெம்பு அளிக்கின்றன ஜெயகுமார் ஐயா.
தவறாமல் வந்து உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30230601311307582652013-08-30T19:30:43.826+05:302013-08-30T19:30:43.826+05:30///இப்போது மகன் ஊரில் பேரனை கொஞ்சிக் கொண்டு இருக்க...///இப்போது மகன் ஊரில் பேரனை கொஞ்சிக் கொண்டு இருக்கிறேன். அவன் தூங்கும் போது தான் வலை பக்கம் வருகிறேன்.
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.///
நேரம் கிடைக்கும் போது மறவாமல் படியுங்கள். என் முயற்சியைப் பாராட்டியதற்கும் மெத்த நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-21441422403682646312013-08-30T19:28:26.909+05:302013-08-30T19:28:26.909+05:30//நீண்ட நேரம் மனம் ஒன்றி ரசித்தேன்.//
ரசித்து போற்...//நீண்ட நேரம் மனம் ஒன்றி ரசித்தேன்.//
ரசித்து போற்றியதை அந்தந்த வலையாசிரியர்களுக்கும் மறக்காமல் சொல்லி விடுங்கள். அதனால் வலைச்சரத்தின் பெருமை கூடும்.
இடுகையை ரசித்தமைக்கு மிக்க நன்றிKABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10459859628534435192013-08-30T19:24:35.082+05:302013-08-30T19:24:35.082+05:30வணக்கம் மகேந்திரன். அறிமுகம் செய்வித்த முறை பிடித்...வணக்கம் மகேந்திரன். அறிமுகம் செய்வித்த முறை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதையே தொடர முயற்சிக்கிறேன்.
பாராட்டுகளுக்கு நன்றி. KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-6468161981278108332013-08-29T07:55:40.027+05:302013-08-29T07:55:40.027+05:30எல்லா படங்களையும் விட ஜனா அவர்களின் ஆலிலை கிருஷ்ணன...எல்லா படங்களையும் விட ஜனா அவர்களின் ஆலிலை கிருஷ்ணனே என்னைக் கவர்ந்த படம். அவரைப்பற்றிய பதிவின் இணைப்பை தந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48213206545116577792013-08-28T16:52:52.500+05:302013-08-28T16:52:52.500+05:30எல்லாருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!..எல்லாருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-10362807214816103022013-08-28T10:31:25.911+05:302013-08-28T10:31:25.911+05:30அறிமுகமும் அறிமுகப்படுத்திய விதமும்
மிக மிக அருமை
...அறிமுகமும் அறிமுகப்படுத்திய விதமும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19331910223647448262013-08-28T09:41:27.117+05:302013-08-28T09:41:27.117+05:30கோலாகல
கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!
அருமையான அறிமு...கோலாகல
கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!

அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-55406054229362859882013-08-28T08:52:15.895+05:302013-08-28T08:52:15.895+05:30வண்ண ஓவியம் வரைந்தவர்களுக்கும், கவிதை ஓவியம் தீட்ட...வண்ண ஓவியம் வரைந்தவர்களுக்கும், கவிதை ஓவியம் தீட்டியவர்களுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுகள்.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-66402490235638640422013-08-28T08:42:03.191+05:302013-08-28T08:42:03.191+05:30இன்று கோகுலாஷ்டமி நாளில் கண்ணன் கழல் போற்றும் பதிவ...இன்று கோகுலாஷ்டமி நாளில் கண்ணன் கழல் போற்றும் பதிவுகள் மிக நன்றி. இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எல்லோரும் நலமாய் வாழ கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்..
ஒவியங்கள் பாடல்கள் எல்லாம் மிக அருமை.
நீங்கள் கொடுத்த வலைத்தளங்களுக்கு எல்லாம் ஊர் திரும்பி நிதானமாய் லயித்து படிக்க வேண்டும். இப்போது மகன் ஊரில் பேரனை கொஞ்சிக் கொண்டு இருக்கிறேன். அவன் தூங்கும் போது தான் வலை பக்கம் வருகிறேன்.
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-71940022601857500242013-08-28T07:28:34.552+05:302013-08-28T07:28:34.552+05:30//பார்த்து ரசிக்க வேண்டிய வண்ண ஓவியங்கள்// ரசித்தே...//பார்த்து ரசிக்க வேண்டிய வண்ண ஓவியங்கள்// ரசித்தேன்; நீண்ட நேரம் மனம் ஒன்றி ரசித்தேன்.

வண்ண ஓவியம் வரைந்தவர்களுக்கும், கவிதை ஓவியம் தீட்டியவர்களுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுகள்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-87126595129510711712013-08-28T07:18:25.246+05:302013-08-28T07:18:25.246+05:30இனிய வணக்கம் நண்பரே...
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதி...இனிய வணக்கம் நண்பரே...
கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவு...
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துகள்...
நீங்கள் அறிமுகம் செய்விக்கும் விதம்
மிக அழகு...
உங்கள் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துகள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.com