tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5675065549181801473..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: வலைச்சரத்தில் ஐந்தாம் நாள் என் ஆசிரியர் பணிதமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger254125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2259602173813170352009-02-14T20:38:00.000+05:302009-02-14T20:38:00.000+05:30உன்னால்என்னை நம்ப முடியவில்லை,பிறகுஎன்னால் என்னை எ...உன்னால்
என்னை நம்ப முடியவில்லை,
பிறகு
என்னால் என்னை எப்படி நம்புவது?

தன்னலத்திலிருந்து விடுபட்டு பொதுநலத்தில் மனம் விரிய பிற உயிர்களை நேசிப்பது காதல். //

அடடா அடடா!iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22033037548525778452009-02-14T20:11:00.000+05:302009-02-14T20:11:00.000+05:30பேனாவை தொடாமல்நாள் முழுவதும்கைகட்டியபடியே இருந்தேன...பேனாவை தொடாமல்
நாள் முழுவதும்
கைகட்டியபடியே இருந்தேன்,
உன் அளவில்லாத அன்பால்
அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!

அன்பு அதிகம்..iniyahttps://www.blogger.com/profile/18292072321326017615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-51598993147110754512009-02-07T12:09:00.000+05:302009-02-07T12:09:00.000+05:30//thevanmayam said... கலை அக்காஅன்புக்கடலில் ஆழ்த்...//
thevanmayam said...

கலை அக்கா
அன்புக்கடலில்
ஆழ்த்திவிட்டீர்கள்!!!
உங்கள் ப்ளாக்
வந்து பார்க்கிறோம்..

அதுலே ஒண்ணுமே இருக்காது
நான் தற்சமயம் வெறும் பின்னூட்டம்
மட்டுதான்.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-59665126661002073002009-02-07T09:48:00.000+05:302009-02-07T09:48:00.000+05:30கலை அக்காஅன்புக்கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்!!!உங்கள்...கலை அக்கா
அன்புக்கடலில்
ஆழ்த்திவிட்டீர்கள்!!!
உங்கள் ப்ளாக்
வந்து பார்க்கிறோம்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52376916412566725182009-02-07T08:52:00.001+05:302009-02-07T08:52:00.001+05:30சமுதாப் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!!! அனைவருக்கும...சமுதாப் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!!!

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36295778334959179222009-02-07T08:52:00.000+05:302009-02-07T08:52:00.000+05:30சமுதாப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் !!!சமுதாப் பணி தொடர எனது வாழ்த்துக்கள் !!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-61545213449519949722009-02-07T08:51:00.000+05:302009-02-07T08:51:00.000+05:30இங்கு அடையாளம் காட்டப்பட்டஅனைத்து பதிவர்களுக்கும் ...இங்கு அடையாளம் காட்டப்பட்ட
அனைத்து பதிவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-86096903133963753962009-02-07T08:50:00.000+05:302009-02-07T08:50:00.000+05:30வதந்தி அது மிகவும் மோசமான நோய் அது எவ்வளவு தூரம் உ...வதந்தி அது மிகவும் மோசமான நோய் அது எவ்வளவு தூரம் உரு எடுக்கிறது சமுதாயச் சீரழிவிற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும்
அனுபவித்து தானே வருகின்றோம்
இதை தவிர்த்தால் மிகவும் நன்று.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38954747406916463532009-02-07T08:46:00.000+05:302009-02-07T08:46:00.000+05:30இன்று உன் தகவல் படிக்க மிகவும் ஆவலாக இருப்பவர்களில...இன்று உன் தகவல் படிக்க
மிகவும் ஆவலாக இருப்பவர்களில்
நானும் ஒரு அங்கம்,

மற்ற உன் நண்பர்கள் போல்
என்னால் உடனுக்குடன் உனக்கு
பின்னூட்டம் அளிக்க முடிவதில்லை
மன்னிக்கவும்.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67585536488188802672009-02-07T08:44:00.000+05:302009-02-07T08:44:00.000+05:30ரம்யா!! தினமும் ஒரு கருத்து சொல்கிறாய் உனது சிந்தன...ரம்யா!! தினமும் ஒரு கருத்து சொல்கிறாய் உனது சிந்தனையின் தனித் தன்மையை பாராட்டறேன்.

உன்னால் எதுவும் முடியும் என்று
இந்த ஆசிரியர் பணியில் மூலம்
நிரூபித்து விட்டாய் வாழ்த்துக்கள்!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-30748571632503441492009-02-07T08:41:00.000+05:302009-02-07T08:41:00.000+05:30ரம்யா ஒரு வாரம் முடியப் போகுதுஉன் எழுத்துக்களை இனி...ரம்யா ஒரு வாரம் முடியப் போகுது
உன் எழுத்துக்களை இனிமேல் நான்
எங்கு போய் படிப்பேன்??

எப்போது உன் பதிவு வரும் என்று
என் நண்பர்கள் பட்டாளம் தினமும்
தொலை பேசியில் கேட்பார்கள்.
அவ்வளவு ரசிகர் பட்டாளம் உனக்குகலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22259619384874495392009-02-07T08:37:00.000+05:302009-02-07T08:37:00.000+05:30வியா!! மற்றும் இனியா!! நேற்று உங்கள் இருவரின் உரைய...வியா!! மற்றும் இனியா!! நேற்று உங்கள் இருவரின் உரையாடல்களை படித்தேன் மிகவும் ரசிக்க முடிந்தது.

இரண்டு கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த உரையாடல்கள் போல் இருந்தது.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-56439016631870894692009-02-07T08:34:00.000+05:302009-02-07T08:34:00.000+05:30இனியா நேற்று உங்கள் பின்னூட்டங்களை படித்தேன்.உங்கள...இனியா நேற்று உங்கள் பின்னூட்டங்களை படித்தேன்.

உங்கள் பதிவுகளை இனிமேல் படிக்க வேண்டும்.

உங்களுக்கும் எனது அன்பான வாழ்த்த்துகள்!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7947465807700038242009-02-07T08:31:00.000+05:302009-02-07T08:31:00.000+05:30வியா நீங்க ரொம்ப சின்ன பிள்ளைப் போல் இருக்கிறது, உ...வியா நீங்க ரொம்ப சின்ன பிள்ளைப் போல் இருக்கிறது, உங்கள் பதிவில் அந்த உணர்வைக் கண்டேன்.

நேற்று உங்களின் பின்னூட்டங்கள் ரசிக்கும் படியாக இருந்தது. நிறைய எழுதும்மா.

என் வாழ்த்துக்கள் வியா !!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-62576501184831968962009-02-07T08:29:00.000+05:302009-02-07T08:29:00.000+05:30ரம்யா உனது பதிவுகள் எப்போதும்மறக்க முடியாத ஒரு பதி...ரம்யா உனது பதிவுகள் எப்போதும்
மறக்க முடியாத ஒரு பதிவா
எங்கள் மனதில் ஆளப் பதிந்து
விட்டன.

ஒவ்வொன்றும் என்
மனதில் பசுமரத்தாணி போல்
பதிந்து விட்டது.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43690378809189331252009-02-07T08:27:00.000+05:302009-02-07T08:27:00.000+05:30தம்பி செய்யதுக்கும் ரொம்ப குறும்பு அதிகம் பின்னூட்...தம்பி செய்யதுக்கும் ரொம்ப குறும்பு அதிகம் பின்னூட்டங்களில் அதைக் கண்டேன்.

தம்பி செய்யது உங்கள் பதிவை
நேற்று படித்தேன் ஒரே சிரிப்பா எழுதறீங்க

இங்கே ஒரு சிரிப்பு கூட்டமே
அலைமோதுதே,

இனிமேல் ஒருவருக்கும் நோய்
என்ற ஒன்றே இருக்காது!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72739217551921615332009-02-07T08:23:00.000+05:302009-02-07T08:23:00.000+05:30ரம்யாவை பற்றி எழுத வந்திட்டு அனைவரின் பின்னூட்டங்க...ரம்யாவை பற்றி எழுத வந்திட்டு
அனைவரின் பின்னூட்டங்களில்
அமிழ்ந்து போனேன்.

எல்லாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31179054733319271072009-02-07T08:21:00.000+05:302009-02-07T08:21:00.000+05:30அண்ணன் வணங்காமுடி உங்க பதிவு படிச்சேன்நன்றாக ரசிக்...அண்ணன் வணங்காமுடி
உங்க பதிவு படிச்சேன்
நன்றாக ரசிக்க முடிந்தது.

நீங்கள் கல்லூர்யில் படிக்கின்றீர்களோ??
அந்த சாயல் உங்கள் எழுத்தில் தெரிகிறது.கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-19810912924511953132009-02-07T08:19:00.000+05:302009-02-07T08:19:00.000+05:30// thevanmayam said... கலை அக்கா!இன்னிக்கும் வந்து...//
thevanmayam said...
கலை அக்கா!
இன்னிக்கும் வந்துவிடுங்கள்!!

தம்பி தேவா சொன்னா சரிதான் !!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48839551212023321742009-02-07T08:18:00.000+05:302009-02-07T08:18:00.000+05:30ஹரிணி அம்மா நீங்க எவ்வளவு அருமையாரம்யாவின் கருத்து...ஹரிணி அம்மா நீங்க எவ்வளவு அருமையா
ரம்யாவின் கருத்துக்கு பின்னூட்டம் அளிக்கிறீங்க

உங்கள் ரசனை மிகவும் வித்தியாசமாக
நல்லா இருக்கு.

உங்கள் பதிவு இன்மேல் தான் படிக்கணும்.

உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-64923185134773895422009-02-07T08:16:00.000+05:302009-02-07T08:16:00.000+05:30அன்புமணி உங்கள் பின்னூட்டங்களும்அருமை.உங்கள் பதிவு...அன்புமணி உங்கள் பின்னூட்டங்களும்
அருமை.

உங்கள் பதிவுகள் இனிமேல் தான்
படிக்கவேண்டும்.

உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் !!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88568500001488692702009-02-07T08:15:00.000+05:302009-02-07T08:15:00.000+05:30கலை அக்கா!இன்னிக்கும் வந்துவிடுங்கள்!!கலை அக்கா!
இன்னிக்கும் வந்துவிடுங்கள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27335567561729372022009-02-07T08:11:00.000+05:302009-02-07T08:11:00.000+05:30தம்பி குடுகுடுப்பை உங்கள்பெயர் வித்தியாசமாக உள்ளது...தம்பி குடுகுடுப்பை உங்கள்
பெயர் வித்தியாசமாக உள்ளது.

உங்களோட அனைத்து பதிவுகளும்
படித்தேன், நல்லா ரசித்தேன்
எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36774859176251939612009-02-07T08:09:00.000+05:302009-02-07T08:09:00.000+05:30தம்பி நசரேயன் உங்களுக்குள்ளும் ரொம்ப நகைச்சுவை இரு...தம்பி நசரேயன் உங்களுக்குள்ளும்
ரொம்ப நகைச்சுவை இருக்கு.

உங்கள் பதிவுகளை படித்தேன்
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!!!கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-44422471406189040452009-02-07T08:08:00.000+05:302009-02-07T08:08:00.000+05:30தினம் தினம் ஒரு தகவல்கள் கூறி அசத்துகிறாய் ரம்யா!!...தினம் தினம் ஒரு தகவல்கள்
கூறி அசத்துகிறாய் ரம்யா!!

ஜீவன் கூறியது போல் ஒரு
ஓரத்தில் நின்று பாத்தால் தான்
இன்னும் அதிகமாக ரசிக்க
முடியுமோ??கலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.com