tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5788571426719343439..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேன்..தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82958928316327592882008-08-12T09:35:00.000+05:302008-08-12T09:35:00.000+05:30வாழ்த்துக்கள் கூறிய சீனா சார்,துளசி அம்மா,திகழ்மிள...வாழ்த்துக்கள் கூறிய

சீனா சார்,

துளசி அம்மா,

திகழ்மிளிர்,

தமிழ்ப்பிரியன்,

பிரேம் குமார் அண்ணாச்சி,

சுரேஷ் அண்ணா,

தமிழன்,

மங்களூர் சிவா,

இன்னும் பின்னூட்டம் போடம மனசுக்குள்ளயே வாழ்த்தும் மத்த நண்பர்களுக்கும் நன்றிங்கோதணிகைhttps://www.blogger.com/profile/17373445230167610295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-13828494785659868902008-08-12T09:32:00.000+05:302008-08-12T09:32:00.000+05:30படிச்சது பன்னிரெண்டாவது தான்..////காலேஜிக்கு முதல்...படிச்சது பன்னிரெண்டாவது தான்..//

//காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது.//

ஹலோ தெளிவா சொல்லுங்க....பன்னிரெண்டாவது வரைக்கும் தான் படிச்சேன்னு சொல்லுறீங்க. அப்புறம் காலேஜுக்கு எதுக்கு போனீங்க?//

அது வந்து சார்....நான் காலேஜ் ஜாயிண்ட் பண்ணதென்னமோ உண்மைதான்..ஒரு மாசத்துக்கு மேல அங்கன போகலை...

அப்ப நான் படிச்சது பிளஸ் டூ தானே???..

காலேஜ்க்கு முதல் நாள் போனதும் உண்மை தானே.....

வாழ்த்துக்கு நன்றி தல..தணிகைhttps://www.blogger.com/profile/17373445230167610295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-67481696908784087992008-08-11T22:40:00.000+05:302008-08-11T22:40:00.000+05:30/டேய் விட்டுட்டு அடுத்த பதிவாச்சும் படிக்கற மாதிரி.../
டேய் விட்டுட்டு அடுத்த பதிவாச்சும் படிக்கற மாதிரி போடுடான்னு எல்லாரும் முட்டிக்கிறீங்கன்னு என் பட்சி வந்து சொல்றதால

கம்யூனிகேஷன் ஏகத்துக்கு வளந்துருச்சிப்பா இன்னா ஸ்பீடு இன்னா ஸ்பீடு

:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-15464467556074357152008-08-11T22:39:00.001+05:302008-08-11T22:39:00.001+05:30/எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரி.../
எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..

சேம் பிளட்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-52054676126616625672008-08-11T22:39:00.000+05:302008-08-11T22:39:00.000+05:30அன்புடன்ல பாத்திருக்கேன்.அன்புடன்ல பாத்திருக்கேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-72981600553841336362008-08-11T22:38:00.000+05:302008-08-11T22:38:00.000+05:30/இங்க கவிதைன்னு சில கொலைகளும் கதைன்ன்னு சில கொடுமை.../
இங்க கவிதைன்னு சில கொலைகளும் கதைன்ன்னு சில கொடுமைகளூம் இருக்கும்..

இப்பிடி உண்மைய ஒத்துக்கறதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும் தம்பி

:))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20211753353393522172008-08-11T22:37:00.000+05:302008-08-11T22:37:00.000+05:30இங்கயும் ஒரு வாட்டி கூவிக்கிறேன் வாழ்த்துக்கள் தணி...இங்கயும் ஒரு வாட்டி கூவிக்கிறேன் வாழ்த்துக்கள் தணிகைமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-43769686994845371442008-08-11T22:15:00.000+05:302008-08-11T22:15:00.000+05:30வாங்க சார் வாழ்த்துக்கள்...வாங்க சார் வாழ்த்துக்கள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-65933845187686542862008-08-11T21:42:00.000+05:302008-08-11T21:42:00.000+05:30உங்க சின்ன நண்பர் முன்பொரு முறை உங்களின் பதிவு லிங...உங்க சின்ன நண்பர் முன்பொரு முறை உங்களின் பதிவு லிங்க் கொடுத்தார்... பதிவுகள் படித்திருக்கிறேன்.....பின்னூட்டம் இட்டதில்லை....வாழ்த்துக்கள்....கலக்குங்க!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-78938075364404055202008-08-11T21:38:00.000+05:302008-08-11T21:38:00.000+05:30//படிச்சது பன்னிரெண்டாவது தான்..////காலேஜிக்கு முத...//படிச்சது பன்னிரெண்டாவது தான்..//

//காலேஜிக்கு முதல் முதலா போன பயம் இன்னைக்கு இங்க எழுதும் போது வருது.//

ஹலோ தெளிவா சொல்லுங்க....பன்னிரெண்டாவது வரைக்கும் தான் படிச்சேன்னு சொல்லுறீங்க. அப்புறம் காலேஜுக்கு எதுக்கு போனீங்க?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38259566497187169042008-08-11T21:33:00.000+05:302008-08-11T21:33:00.000+05:30//எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெர...//எவ்ளோ எழுதணும்னு தோணுது. ஆனாஎன்ன எழுதறதுன்னு தெரியலை..//

அட ஒரு பதிவருக்கு உள்ள தகுதியே இது தான்னு சொல்லுறாங்க..:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-58133401396766316862008-08-11T21:32:00.000+05:302008-08-11T21:32:00.000+05:30//அப்புறம் என்ன இது வரைக்கும் சூப்பரா எழுதின, கலாய...//அப்புறம் என்ன இது வரைக்கும் சூப்பரா எழுதின, கலாய்ச்ச,கும்முன எல்லா பதிவர்களுக்கு வணக்கமுங்க..//

இங்கயே வணக்கம் சொல்லிட்டு இருந்தா எப்படி? அப்படியே ஒரு எட்டு எல்லார் பதிவு பக்கமும் போயிட்டு வாங்கப்பு:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-68196445327928369392008-08-11T21:30:00.000+05:302008-08-11T21:30:00.000+05:30///படிச்சது பன்னிரெண்டாவது தான்..அதோட கருகி போன என...///படிச்சது பன்னிரெண்டாவது தான்..அதோட கருகி போன என்னோட வாத்தியார் கனவு இன்னைக்கு தான்ய்யா நிறைவேறிச்சு..அதைய நிறைவேத்தி வெச்ச என் சின்ன???????? நண்பர் சீனா ஐயாவுக்கு முதல்ல வணக்கமுங்க& நன்றியும் கூட;-)))))) ///

ஆஹா சீனா சின்ன நண்பரா? அப்ப பெரியசாமி ன்னு சீனா சாருக்கு பேரு வச்சி இருந்தாங்கன்னா பேனா ன்னு சொல்லி பெரிய நண்பர் ஆக்கி இருப்பீங்க போலேயே:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-91020608186237082492008-08-11T21:24:00.000+05:302008-08-11T21:24:00.000+05:30///என்னடா ஆளே தெரியலைங்கறோம்.இவன் வலையை பத்தி பேசி...///என்னடா ஆளே தெரியலைங்கறோம்.இவன் வலையை பத்தி பேசிட்டிருக்கான்னு நினைக்கறீங்களா..என்னோட பேர் தணிகை (எ) தணிகாசலம்///

அட நம்ம தணிகா( சீனா சார் இப்படித்தான் சொன்னாருங்க)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-27915002561017006422008-08-11T21:23:00.000+05:302008-08-11T21:23:00.000+05:30//ஒரு வருசத்துக்கும் மேல வலையெழுதினாலும் அதிகமா பி...//ஒரு வருசத்துக்கும் மேல வலையெழுதினாலும் அதிகமா பிரபலமில்லாத வலைஎன்னோடது தான்..//

பிற பலம் இருக்கிறதால பிரபலம் ஆகலை போல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-643989955879993122008-08-11T21:21:00.000+05:302008-08-11T21:21:00.000+05:30///யாருடா இது திடீர்னு வந்து வாத்தியாராயிட்டேன்னு ...///யாருடா இது திடீர்னு வந்து வாத்தியாராயிட்டேன்னு கூவுறான்னு நீங்கல்லாம் முழிக்கறது எனக்கு தெரியுது..//

ஆமா நீங்க வாத்தியாரா இல்ல முனிவரா முக்காலமும் தெரியும் போல:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-79869471808227709602008-08-11T21:19:00.000+05:302008-08-11T21:19:00.000+05:30//கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேனுங்க//நான் கைல கொஞ...//கனவு நிறைவேறி கம்பெடுத்துட்டேனுங்க//

நான் கைல கொஞ்சம் குண்டூசி நெறிஞ்சி முள்ளு கண்ணாடி தூளு எல்லாம் வச்சிருக்கேன்.....கம்பை கைலயே வச்சிகிட்டா நானும் பேசாம ஒழுங்கா படிக்கிற மாதிரி நடிச்சிட்டு போய்டுவேன்:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-38858946475536918662008-08-11T21:15:00.000+05:302008-08-11T21:15:00.000+05:30வாழ்த்துக்கள்....தணிகா!வாழ்த்துக்கள்....தணிகா!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-47273419572651973122008-08-11T21:14:00.000+05:302008-08-11T21:14:00.000+05:30/////////என்னை பத்தின மொக்கை(சத்தியமா மொக்கை தான்ன.../////////என்னை பத்தின மொக்கை(சத்தியமா மொக்கை தான்னு நிஜமா நல்லவன் சொல்றது கேக்குது)போதும்னு நினைக்கிறேன்.////////

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18679184952493935392008-08-11T09:58:00.000+05:302008-08-11T09:58:00.000+05:30அன்பினிய திரு. தணிகை, வாழ்த்துக்கள். துளசி அம்மாவே...அன்பினிய திரு. தணிகை,

வாழ்த்துக்கள். துளசி அம்மாவே வரவேற்ற பின் நான் என்ன சொல்லி வரவேற்க?! ஆதலால் அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டு புன்னகை வணக்கமிட்டு மகிழ்கிறேன். இறைவன் உங்களை ஆசீர்வதிக்க என் இனிய பிரார்த்தனை செய்கிறேன்.

அன்புடன்
என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-60996453364438518932008-08-11T09:40:00.000+05:302008-08-11T09:40:00.000+05:30ஆகா! தணிகை, இந்த வாரம் நீங்க தான் வலைச்சர ஆசிரியரா...ஆகா! தணிகை, இந்த வாரம் நீங்க தான் வலைச்சர ஆசிரியரா? கலக்குங்க....வாழ்த்துக்கள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31593198462278800802008-08-11T08:53:00.000+05:302008-08-11T08:53:00.000+05:30வாங்க தணிகை! வாழ்த்துக்கள்!வாங்க தணிகை! வாழ்த்துக்கள்!Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-31211374420478911782008-08-11T08:48:00.000+05:302008-08-11T08:48:00.000+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-17410662628675663762008-08-11T08:35:00.000+05:302008-08-11T08:35:00.000+05:30அட! அன்புடன் & கம்புடன் வர்றீங்களா?நல்வரவு.அட! அன்புடன் & கம்புடன் வர்றீங்களா?

நல்வரவு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-7552627460657899282008-08-11T07:47:00.000+05:302008-08-11T07:47:00.000+05:30அன்பின் சக பதிவர்களே !!இன்று சில தவிர்க்க இயலாத கா...அன்பின் சக பதிவர்களே !!

இன்று சில தவிர்க்க இயலாத காரணங்களினால், இன்னும் வரவேற்பும் வழியனுப்புதலும் - ப்திவு போடப்படவில்லை. இவ்வார ஆசிரியர் தணிகையும் இன்று பதிவுகள் போட இயலவில்லை. வரைவுப்பதிவு போட்டு வைத்திருந்தார். அதை பதிந்து விட்டேன். நாளை முதல் கலக்குவார்

நல்வாழ்த்துகள் தணிகைக்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com