tag:blogger.com,1999:blog-2645174951024510477.post5861658358163819127..comments2023-11-22T16:59:22.970+05:30Comments on வலைச்சரம்: உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))தமிழ்வாசி பிரகாஷ்http://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16646717363628330822011-05-10T13:03:26.152+05:302011-05-10T13:03:26.152+05:30மிக்க நன்றி அப்பாவி தங்கமணிமிக்க நன்றி அப்பாவி தங்கமணிNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-4055194847636998932011-05-10T11:34:25.808+05:302011-05-10T11:34:25.808+05:30"உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... அதில் எல்லாரும் அ..."உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... அதில் எல்லாரும் அப்பாவிக்கு ப்ரூடஸ்கள்... அவ்வ்வ்வவ்...." என பீலிங்க்ஸ் ஆப் வலைச்சரம் ஆனாள்//
பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-83895720178483808112011-05-09T19:11:40.150+05:302011-05-09T19:11:40.150+05:30@ hajasreen - நன்றிங்க
@ savitha ramesh - நன்றிங...@ hajasreen - நன்றிங்க

@ savitha ramesh - நன்றிங்க சவிதா

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... வசிஷ்டர் வாயால பிரம்ம ரிஷி வாங்கினாப்ல ஒரு பீலிங்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் கொடி :))

@ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க வாழ்த்துக்கும் வருத்தத்துக்கும்...;))

@ எல் கே - சரிங்கோ...நன்றிங்கோ...:)

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மி

@ கலாநேசன் - மிக்க நன்றிங்க

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ தமிழ் உதயம் - நன்றிங்க சார்

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

@ சௌந்தர் - ஹா ஹா...அடி எல்லாம் வேண்டாம்... மீ அப்பாவி அக்கா யு நோ..:)).... ரெம்ப ரெம்ப சந்தோஷம்... பின்ன சிக்க வெக்க நீங்களே சான்ஸ் குடுத்தாச்சே... தேங்க்ஸ் சௌந்தர்...:))

@ asiya omar - ஹா ஹா ஹா... கோவிந்த் இதை படிச்சுட்டு செமயா சிரிச்சார்...மீ டூ...:))

@ அனாமிகா ௦- :))

@ ஹுஸைனம்மா - தேங்க்ஸ்'ங்க.. அட அட அட... என்ன ஒரு சிந்தனை... ஹா ஹா...:))

@ # கவிதை வீதி # சௌந்தர் - ரெம்ப நன்றிங்க

@ Jaleela Kamal - உங்க அட்டகாசம் சமயல்லனு சொல்லாமையே எல்லாருக்கும் தெரியும்...அதான் ஜோக் பத்தி சொன்னேன்... நன்றிங்க..:)

@ cheena (சீனா) - நன்றிங்க

@ பாலா - நன்றிங்க பாலா

@ யாழ். நிதர்சனன் - நன்றிங்க

@ சௌந்தர் - அடபாவிங்களா... எல்லாம் பிளான் பண்ணித்தான் பண்றாயங்க...அவ்வ்வ்வ்....:))

@ VELU.G - நன்றிங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-33321764574188288172011-05-09T10:26:53.974+05:302011-05-09T10:26:53.974+05:30மிக்க நன்றி அப்பாவி தங்கமணி
மற்றும் எல்லா வலைச்சர...மிக்க நன்றி அப்பாவி தங்கமணி

மற்றும் எல்லா வலைச்சரங்களையும் படித்தேன்

நல்ல அறிமுகங்கள்VELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-73497224472534251982011-05-09T10:21:48.948+05:302011-05-09T10:21:48.948+05:30என்னை அறிமுகப் படுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கி...என்னை அறிமுகப் படுத்தியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. வலைச்சரத்தில் என் பெயர் காணும்போதெல்லாம் சிலிர்ப்பும் உண்டாகிறது.
பதிவு ரொம்பவும் சீரியஸாக அல்லாமல் நண்பனின் தோளில் கைபோட்டமாதிரி பேசுவதாக இருப்பது சிறப்பு!!
இருவரும் பேசிக் கொள்வது போல வித்தியாசமாய்!!

வாழ்த்துக்கள்+நன்றி!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-2190610584676323022011-05-08T21:48:07.715+05:302011-05-08T21:48:07.715+05:30அனாமிகா துவாரகன் said...
@ சௌந்தர்,
அவனா நீ(யி). ...அனாமிகா துவாரகன் said...
@ சௌந்தர்,
அவனா நீ(யி). இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே. ஏன்ப்பா. ஏன் இந்த கொலை வெறி. எதற்காக இப்படி செஞ்சீங்க. அது எப்படி, இவங்கள ப்ளொக் உலகத்திற்கு பிள்ளையார் சுழி போட வைச்சுட்டு நல்ல பில்ளை மாதிரி ஆக்டிங் குடுத்திட்டு இருக்கீங்க. இருங்க ஒரு பாக்கட் அந்திராஸ் அனுப்பிட்டு தான் மறுவேலை.///

நம்ம எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு .... இதெல்லாம் ரொம்ப தப்பு நான் உங்களுக்கு நல்லது தான் செய்து இருக்கேன் என்னால ஒரு வாரம் கதை வரல அதை நினைச்சு சந்தோசப்படுங்க....நீங்க என்ன செய்யணும் நினைச்சாலும் அப்பாவிக்கு செய்யுங்க...!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20721526099156787982011-05-08T20:35:42.246+05:302011-05-08T20:35:42.246+05:30தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்... திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்)https://www.blogger.com/profile/15989177932837241999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-36021950192776587652011-05-08T19:39:47.979+05:302011-05-08T19:39:47.979+05:30நன்றிகள் பல அக்கா... இதைப் போன்ற ஊக்கங்கள் என்னைப்...நன்றிகள் பல அக்கா... இதைப் போன்ற ஊக்கங்கள் என்னைப் போல புதியவர்களுக்கு பெரிய பூஸ்ட்.. :)) நன்றி அக்கா..பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74929166974355476222011-05-08T18:23:17.579+05:302011-05-08T18:23:17.579+05:30அன்பின் புவணா
இன்றுடம் முடிகிறதா - ஒரு வாரம் நன்...அன்பின் புவணா

இன்றுடம் முடிகிறதா - ஒரு வாரம் நன்கு சென்றது. நல்ல அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-82602834017746736222011-05-08T17:42:37.270+05:302011-05-08T17:42:37.270+05:30அம்மா வை பற்றி கவிதை சூப்பர்,
அறிமுகப்படுத்திய வித...அம்மா வை பற்றி கவிதை சூப்பர்,
அறிமுகப்படுத்திய விதஙக்ள் அருமை ,
என்னையும் பற்றி சொல்லி இருக்கீன்க்க , என் அட்டகாசமே சமையலில் தான் சரி ஜோக்கில் போட்டு இருக்கீஙக், ஒகே ஒகே
நன்றி நன்றிJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-14148429728286434642011-05-08T12:20:33.161+05:302011-05-08T12:20:33.161+05:30வலைச்சரத்தில் தங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது...வலைச்சரத்தில் தங்கள் பணி மிகவும் சிறப்பாக இருந்தது...

தங்கள் அளித்த விதம் உண்மையில் வித்தியாசமாக இருந்தது...

தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-92146913098423870092011-05-08T11:27:52.767+05:302011-05-08T11:27:52.767+05:30//"உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்...//
ஆமா, உலகத்து...//"உலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்...//

ஆமா, உலகத்துமேல என்ன அப்படியொரு வெறுப்பு? அதைப்போய் ‘கறுப்புப் புள்ளி’னு திட்டிருக்கீங்களே?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-18283517305580014702011-05-08T11:25:35.238+05:302011-05-08T11:25:35.238+05:30ஒரு வாரம் ஒடினதே தெரியலை; அவ்ளோ விறுவிறுப்பு!! வாழ...ஒரு வாரம் ஒடினதே தெரியலை; அவ்ளோ விறுவிறுப்பு!! வாழ்த்துகள்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-20764744495714032372011-05-08T10:42:54.879+05:302011-05-08T10:42:54.879+05:30@ சௌந்தர்,
அவனா நீ(யி). இவ்வளவு நாளா இது தெரியாம ...@ சௌந்தர்,
அவனா நீ(யி). இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே. ஏன்ப்பா. ஏன் இந்த கொலை வெறி. எதற்காக இப்படி செஞ்சீங்க. அது எப்படி, இவங்கள ப்ளொக் உலகத்திற்கு பிள்ளையார் சுழி போட வைச்சுட்டு நல்ல பில்ளை மாதிரி ஆக்டிங் குடுத்திட்டு இருக்கீங்க. இருங்க ஒரு பாக்கட் அந்திராஸ் அனுப்பிட்டு தான் மறுவேலை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-74927167664133840752011-05-08T09:49:59.318+05:302011-05-08T09:49:59.318+05:30ஆஆஆஆ அப்பாவி அதற்குள் ஒரு வாரம் பறந்திடுத்தா?
கவ...ஆஆஆஆ அப்பாவி அதற்குள் ஒரு வாரம் பறந்திடுத்தா?
கவிதை அருமை,இதான் அம்மாங்கிறது.
நல்ல அறிமுகங்கள்.
அப்பாவி எனக்கு கீ போர்ட்ல கொஸ்டியன் மார்க் வேலை செய்யாமல் இருந்தது,அதான் உங்க ட்ரிக் நினைவு வந்துச்சு,குப்புற தட்டி நிமிர்த்தினேன்,ரஸ்க் தூள் வெளியே வந்தது,நன்றி..Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-46635929093931459902011-05-08T09:38:06.508+05:302011-05-08T09:38:06.508+05:30"'வலைச்சரத்துல எழுதறீங்களா'னு சௌந்தர்..."'வலைச்சரத்துல எழுதறீங்களா'னு சௌந்தர் கேட்டப்ப, எழுத முடியுமானு நான் தயங்கினப்ப, 'எல்லாம் எழுதலாம் எழுதுங்க அக்கா' னு சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த சௌந்தர் தம்பிக்கு நன்றி சொல்லாம போனா நல்லா இருக்காது பாருங்க...:))"////

இப்போ ரொம்ப சந்தோசமா இருப்பீங்களே....

கல்லு முட்டை தக்காளி பார்சல் எல்லாம் அனுப்பணும்னா அவருக்கே அனுப்பிடுங்க..////

கவலை படாதீங்க மக்களே எனக்கு அனுப்புங்கள் ...நான் அவங்களுக்கு திருப்பி அனுபிடுறேன்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-35095926310088354552011-05-08T09:36:04.815+05:302011-05-08T09:36:04.815+05:30ஒரு வாரம் சிறப்பாக எழுதியதற்கு பாராட்டுகள்....நேத்...ஒரு வாரம் சிறப்பாக எழுதியதற்கு பாராட்டுகள்....நேத்து எழுதமா இருந்ததற்கு அடி தரனும்...!!!சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-76219876148349319712011-05-08T09:08:26.684+05:302011-05-08T09:08:26.684+05:30என்னைக் குறிபபிட்டமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி!
உங...என்னைக் குறிபபிட்டமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி!
உங்கள் கவிதை மிக நன்றாக உள்ளது.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-48757637110014847882011-05-08T09:00:43.231+05:302011-05-08T09:00:43.231+05:30மகிழ்ச்சி - பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்தமைக...மகிழ்ச்சி - பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு.
நன்றி - என்னையும் அறிமுகம் செய்தமைக்கு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-29963304095333791162011-05-08T08:28:35.388+05:302011-05-08T08:28:35.388+05:30வித்தியாசமானமுறையில் நகைச்சுவை நிரம்ப அறிமுகங்களை ...வித்தியாசமானமுறையில் நகைச்சுவை நிரம்ப அறிமுகங்களை அரங்கேற்றியதற்கு பாராட்டுக்கள்..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-88260232165685847592011-05-08T07:31:58.609+05:302011-05-08T07:31:58.609+05:30உங்கள் காமெடியான எழுத்து நடை மிகப் பிடித்தது. நிறை...உங்கள் காமெடியான எழுத்து நடை மிகப் பிடித்தது. நிறைவான வாரம்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-16112730346555646952011-05-08T07:26:17.557+05:302011-05-08T07:26:17.557+05:30நிறைவான வாரம் புவனா. நன்றி. வாழ்த்துக்கள்.நிறைவான வாரம் புவனா. நன்றி. வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-24001481609420909582011-05-08T06:40:34.783+05:302011-05-08T06:40:34.783+05:30ஒரு வாரம் ஆகிடுச்சா ? சரி சரி டாட்டா போயிட்டு வாங்...ஒரு வாரம் ஆகிடுச்சா ? சரி சரி டாட்டா போயிட்டு வாங்காஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-84595070811232033032011-05-08T06:33:40.158+05:302011-05-08T06:33:40.158+05:30சுவாரஸ்யமாக எழுதி அறிமுகப் படுத்தினீர்கள் அப்பாவி....சுவாரஸ்யமாக எழுதி அறிமுகப் படுத்தினீர்கள் அப்பாவி... ஒரு வாரம் போனதே தெரியவில்லை. நடுவில் ஒரு நாள் மிஸ் ஆனது வருத்தம்தான். (ஜோக் இல்லை, நிசம்மாதான்...) வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2645174951024510477.post-22762027041959708162011-05-08T02:52:40.571+05:302011-05-08T02:52:40.571+05:30ஹையா மாது சீனு! நல்ல ஐடியா அப்பாவி.
முடிஞ்சுதா ட...ஹையா மாது சீனு! நல்ல ஐடியா அப்பாவி.

முடிஞ்சுதா ட்யூட்டி? அப்போ உடனே கதையை எழுதவும். மற்ற வலைச்சர பதிவுகளுக்கு உண்மையான கமெண்ட்: "நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி."தான் வருது.. :D
நல்லா வித்தியாசமா சிரிச்சுக்கிட்டே ஆணி பிடுங்கியமைக்கு உங்களுக்கு சாரி ஒரு பரிசும் கிடையாது. Bye-bye!Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.com